tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1573959483448367021..comments2024-03-29T06:53:22.046+05:30Comments on எங்கள் Blog: எனக்குத் தோன்றியவை....பாஹேகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47251680131065556682012-02-26T07:45:53.385+05:302012-02-26T07:45:53.385+05:30மோ சி பாலன் அசத்திட்டீங்க!மோ சி பாலன் அசத்திட்டீங்க!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66158028548195645542012-02-26T00:35:39.447+05:302012-02-26T00:35:39.447+05:30டவுனு பொண்ணு போட்டா கவுனு
வில்லேஜி ஹீரோ கல்லீஜி
...டவுனு பொண்ணு போட்டா கவுனு
வில்லேஜி ஹீரோ கல்லீஜி

சினிமான்னா இப்படித்தான்! இதையெல்லாம் நினைத்து கஷ்டப்பட்டால் 'உடம்பைப் பார்த்துக்கொள்' என்றுதான் சொல்வார்கள்!மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14286869481807902042012-02-26T00:26:17.765+05:302012-02-26T00:26:17.765+05:30டிஸ்டன்ஸூல லயனு லயனு .. பயந்து கிடக்கு மானு...டிஸ்டன்ஸூல லயனு லயனு .. பயந்து கிடக்கு மானு...மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49662399538862291782012-02-22T20:35:38.330+05:302012-02-22T20:35:38.330+05:30யாரைக் கொன்னார்? யாரைச் சாப்பிட்டார்? புரியலையே??...யாரைக் கொன்னார்? யாரைச் சாப்பிட்டார்? புரியலையே?? டவுட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12714092768725791812012-02-22T20:35:17.979+05:302012-02-22T20:35:17.979+05:30அப்பாதுரை கொன்னுட்டீங்க! (சாப்பிட்டீங்களா?!! :)//
...அப்பாதுரை கொன்னுட்டீங்க! (சாப்பிட்டீங்களா?!! :)//

ஆஹா, ஜாக்கிரதையா இருக்கணும்! :))))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8134778936271639022012-02-22T19:05:07.909+05:302012-02-22T19:05:07.909+05:30//சிங்கம் புலிகள் பசி எடுக்கும் பொழுது பிற மிருகங்...//சிங்கம் புலிகள் பசி எடுக்கும் பொழுது பிற மிருகங்களை அடிக்கும் என்பது உண்மை. பிற மிருகங்களைப் பார்க்கும் பொழுது அவற்றுக்குப் பசி எடுக்கும் என்பதும். :)//
அப்பாதுரை கொன்னுட்டீங்க! (சாப்பிட்டீங்களா?!! :))எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6441573076053697142012-02-22T18:28:17.712+05:302012-02-22T18:28:17.712+05:30ஜனங்க பார்ப்பதால சினிமா எடுக்கறாங்களா சினிமா எடுக்...ஜனங்க பார்ப்பதால சினிமா எடுக்கறாங்களா சினிமா எடுக்கறதால ஜனங்க பாக்குறாங்களா?
சிங்கம் புலிகள் பசி எடுக்கும் பொழுது பிற மிருகங்களை அடிக்கும் என்பது உண்மை. பிற மிருகங்களைப் பார்க்கும் பொழுது அவற்றுக்குப் பசி எடுக்கும் என்பதும். :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88010889919674134672012-02-22T16:46:14.632+05:302012-02-22T16:46:14.632+05:30//உடம்பை பார்த்துக்கங்க//
நாம் சாதாரணமாக சொல்லுவத...//உடம்பை பார்த்துக்கங்க//

நாம் சாதாரணமாக சொல்லுவதுதான். ஆனால்,இந்த பதிவை படித்ததும் இந்த மாதிரி கூட நினைத்துக் கொள்வார்களா? என்று தோன்றிவிட்டது.

சிங்கம்,புலி பற்றி நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.ஆனால் யாரு டெஸ்ட் பண்ணறது?RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28373898773237867832012-02-22T16:17:16.609+05:302012-02-22T16:17:16.609+05:30நன்று!நன்று!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63203362521284418542012-02-22T15:56:43.724+05:302012-02-22T15:56:43.724+05:30//"உடம்பைப் பார்த்துக்குங்க...."//
ஊர்ல...//"உடம்பைப் பார்த்துக்குங்க...."//

ஊர்லேர்ந்து திரும்ப வரச்சேயும், போன்லயும் ஆளாளுக்குச் சொல்றப்ப 'ஐயோ.. போதும்ப்பா'ன்னு இருக்கும். அப்றம் நிதானமா உக்காந்து யோசிக்கிறப்பதான் நம்ம மேல உள்ள அக்கறையிலதானே சொல்றாங்கன்னு மனசு சமாதானப்பட்டுரும்.

சினிமா அபத்தங்கள்... க்ளைமாக்ஸ் கட்டக்கடைசியில் போலீஸ் வர்றதை விட்டுட்டீங்களே லிஸ்டில் :-))சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85732158884207841092012-02-22T13:58:41.739+05:302012-02-22T13:58:41.739+05:30’உடம்பைப் பாத்துக்கோங்க” - இது நானும் மூத்தவர்களிட...’உடம்பைப் பாத்துக்கோங்க” - இது நானும் மூத்தவர்களிடம் சொல்வதுதான். ஆனா, இதுக்கு இப்படியோரு பக்கம் இருக்கும்னு நினைக்கலை!! ஆனா, எங்கம்மாகிட்ட “பிபி மாத்திரை ஒழுங்காச் சாப்பிடறியா”ன்னு கேக்க பயம் எனக்கு. பயங்கரமா “back fire" ஆக சான்ஸ் இருப்பதால்!! :-))))

//பிறகு நானும் ஆரம்பித்தேன், முந்திக் கொண்டு - "உடம்பைப் பார்த்துக்குங்க...."//

மாற்றம் நல்லது!!

//'மெய்யாலுமா'? /
இதை டிஸ்கவரிக்கு எழுதிப்போட்டா, அதையும் படம்பிடிச்சு போடுவாங்களா... :-))))

டிவி & மீடியா: ஒண்ணும் சொல்றதுக்கில்லை. டிவிக்காவது ரிமோட் & சுவிட்ச் இருக்குது. பேப்பர், புஸ்தகங்களுக்கு...??ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28678231146849940122012-02-22T11:35:03.217+05:302012-02-22T11:35:03.217+05:30ரொம்ப சூடா இருக்கீங்க போல தெரியுது ! கூல் டவுன் :...ரொம்ப சூடா இருக்கீங்க போல தெரியுது ! கூல் டவுன் :))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56021995533135281222012-02-22T07:30:47.548+05:302012-02-22T07:30:47.548+05:30மனதளவில் வராமல் பெரும்பாலும் உதடளவிலிருந்துதான் இந...மனதளவில் வராமல் பெரும்பாலும் உதடளவிலிருந்துதான் இந்த ‘உடம்பைப் பாத்துக்கங்க’ வரும். வில்லன் ஆட்கள் கடோத்கஜன்களாக இருக்க, ஒட்டடைக் குச்சி உடம்பு ஹீரோ அவர்களை தூக்கி அடிக்கும் காமெடியும் சரி, ஹீரோ துருவ்ப் பிரதேச நபர் போல உடையணிந்திருக்க, ஹீரோயின் வெப்ப பிரதேசத்தவள் போல உடையணியும் அபத்தமும் நானும் மிக நொந்தவையே!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21799349400972601272012-02-22T06:36:02.057+05:302012-02-22T06:36:02.057+05:30ஆட்டம் கூடி இருக்கிறதே தவிர யரும் குத்துப் பாடல்க...ஆட்டம் கூடி இருக்கிறதே தவிர யரும் குத்துப் பாடல்களையோ திடுக்கிடும்,படபடவைக்கும் அரிவாள்,கத்திகளையோ விடுவதாக இல்லை. பிரகாஷ் ராஜின் தோனி மாதிரி சில படங்கள் நல்ல ஆறுதல்.
பத்ரமாக இருங்கன்னு சொல்கிறது, டேக் கேர்னு சொல்ற மாதிரிதான். நானும் நிறைய சொல்வேன். அதற்கு இந்த மாதிரி மாற்றுசிந்தனை இருக்கும்னு தோணாமல் போய்விட்டது.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88660328397540512892012-02-22T05:05:18.858+05:302012-02-22T05:05:18.858+05:30சிந்தனைச் சிதறல்கள் அருமை
ரசித்துப் படித்தேன்
மனம்...சிந்தனைச் சிதறல்கள் அருமை
ரசித்துப் படித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66048186054039466092012-02-22T02:56:06.248+05:302012-02-22T02:56:06.248+05:30உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கோ....மனசையும் சேர்த்து...உடம்பைப் பார்த்துக்கொள்ளுங்கோ....மனசையும் சேர்த்து !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90842390059302737522012-02-21T23:17:31.809+05:302012-02-21T23:17:31.809+05:30ஹும், என்னத்தைச் சொல்றது! :((((( இது குறித்து ஆறு ...ஹும், என்னத்தைச் சொல்றது! :((((( இது குறித்து ஆறு வருஷங்களாகப் புலம்பிட்டு இருக்கேன். :((((( ஒண்ணும் பலன் இல்லை. இன்னும் மோசமாத் தான் போகுது!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51198361771676763642012-02-21T21:44:34.405+05:302012-02-21T21:44:34.405+05:30யுனிவர்சல் ஹிப்பாகரசி.யுனிவர்சல் ஹிப்பாகரசி.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38439039588665257212012-02-21T21:27:42.691+05:302012-02-21T21:27:42.691+05:30அருமையான பதிவு.
நன்றி.அருமையான பதிவு.
நன்றி.Rathnavel Natarajanhttps://www.blogger.com/profile/06169749598731376046noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83321440847894062732012-02-21T21:26:40.389+05:302012-02-21T21:26:40.389+05:30ஒய் ப்ளட்...சாம் ப்ளட்:)))ஒய் ப்ளட்...சாம் ப்ளட்:)))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54939366562629225112012-02-21T21:14:04.128+05:302012-02-21T21:14:04.128+05:30சிங்கம் புலி.. கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் டெஸ்...சிங்கம் புலி.. கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் டெஸ்ட் செய்து பார்க்க முடியாது:)!

சினிமா அபத்தக் காட்சிகள் குறித்த ஆதங்கம் சரியே.

----ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90002307925910369912012-02-21T21:10:02.385+05:302012-02-21T21:10:02.385+05:30உங்களுக்கு தோன்றியவை - எங்களுக்கு தோன்றாமல் போய் வ...உங்களுக்கு தோன்றியவை - எங்களுக்கு தோன்றாமல் போய் விட்டதே. நன்றாக சொல்லி இருந்தீர்கள்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com