tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1581049187193351243..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: அலேக் அனுபவங்கள் 08:: இண்டர்வியூகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61025463715934068222012-08-15T20:53:41.471+05:302012-08-15T20:53:41.471+05:30இந்த இன்டர்வியூ மிகவும் சுலபமானது போன்று தோற்றமளிப...இந்த இன்டர்வியூ மிகவும் சுலபமானது போன்று தோற்றமளிப்பதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு.

ஒன்று, அந்தக் காலத்தில், எழுத்துத் தேர்வு மிகவும் ஆழமான, அகலமான ஒன்றாக இருந்தது. கணிதம், விஞ்ஞானம், ஆங்கில அறிவு, புத்திகூர்மை இவற்றோடு, சம்பந்தப்பட்ட பாட விஷயத்திலும் (எனக்கு பொறியியல்) கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்தவர்களை மட்டும்தான் அடுத்த நிலையான நேர்காணலுக்கு அழைத்தார்கள். எனவே, இந்த நேர்காணல், எழுதியவர் இவர்தானா, ஆள் பார்ப்பதற்கு எப்படி இருக்கின்றார், எப்படி பழகுகின்றார், சர்டிபிகேட்டுகள் உண்மையானவைதானா - என்பதை எல்லாம் (மட்டும்) தெரிந்துகொள்ளத்தான்.

இரண்டு, இதில் எனக்கு பாடம் சம்பந்தமாக வந்த கேள்விகள் எதேச்சையாக வாய்த்த கேள்விகள். ஆனால், அந்தக் காலத்தில், டிப்ளமா படித்த ஒருவர், படித்துப் பாஸ் செய்த ஆறு மாதங்கள் கழித்து, டெய்லர்'ஸ் டூல் லைப் பார்முலாவை, கேட்ட மாத்திரத்தில் கூறுவது என்பது அசாதாரணமான ஒன்று. மெஷின்ஷாப் டெக்னாலஜி பாடத்தில் எவ்வளவோ மெஷின்கள், மெக்கானிசம் பற்றி எல்லாம் உண்டு - அதில், கட்டிங் டூல்ஸ் - மற்றும் அதன் வடிவமைப்பு பற்றிய அத்தியாயத்தில், அதிகம் கவனிக்கப் படாத ஒரு விஷயம், இந்த டூல் லைப் பார்முலா. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற வகையில், இந்த பதில், அவர்களுக்கு அமைந்திருக்கலாம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27633656096409947682012-08-15T19:07:16.143+05:302012-08-15T19:07:16.143+05:30நானும் toyota tsusho இல எழுத்து தேர்வு கிளியர் செய...நானும் toyota tsusho இல எழுத்து தேர்வு கிளியர் செய்துவிட்டு நேர்முக தேர்வுக்கு காத்து இருக்கிறேன் ... இதேபோல் இண்டர்வியு இருந்தால் நன்றாக இருக்கும் ... timing post for me...:Qsri ram rajahttps://www.blogger.com/profile/02005266802784819465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54812746438827471022012-08-14T07:30:37.031+05:302012-08-14T07:30:37.031+05:30உண்மையிலேயே வியக்க வைக்கும் ஞாபக சக்தி ஸார் உங்கள...உண்மையிலேயே வியக்க வைக்கும் ஞாபக சக்தி ஸார் உங்களுக்கு...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54596103552447420102012-08-08T11:10:00.801+05:302012-08-08T11:10:00.801+05:30செம கலகலப்பான இண்டர்வியூ..செம கலகலப்பான இண்டர்வியூ..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18789432340915554372012-08-07T21:31:16.717+05:302012-08-07T21:31:16.717+05:30haha Ultimate.... enjoyed...:)
//தில்லுமுல்லு விச...haha Ultimate.... enjoyed...:)

//தில்லுமுல்லு விசு இண்டர்வ்யூ தான்)//

வரலாற்றுப்பிழை.... அது விசு இல்ல சார் தே.சீனிவாசன் :)Prathap Kumar S.https://www.blogger.com/profile/09057614394179361177noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5434034219705730432012-08-07T20:44:35.570+05:302012-08-07T20:44:35.570+05:30மாதவன் - நான் ஞாபகசக்தியிலே புலி
அதனால இந்தப் பதி...மாதவன் - நான் ஞாபகசக்தியிலே புலி
அதனால இந்தப் பதிவில் எதுவும் கரடி விடவில்லை!
பிரமோஷன் இன்டர்வியூவுக்குப் போகும்பொழுது,
இனிமேல் சட்டைப் பையில், ஒரு
டி-சானிக் அல்லது சோனி - அல்லது
டிரான்சென்ட் எம் பி த்ரீ ரிக்கார்டரை - வாய்ஸ் ரெகார்டிங்
மோட்ல வெச்சிகிட்டு attend பண்ணுங்க - மிகவும்
பயனுள்ளதாக இருக்கும்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18978357405959537532012-08-07T20:37:29.964+05:302012-08-07T20:37:29.964+05:30அப்பாதுரை சார்!
மரக்குரங்கு விளையாட்டா?
கேள்விப்...அப்பாதுரை சார்!
மரக்குரங்கு விளையாட்டா?
கேள்விப் பட்டது கூட இல்லை.
கிராண்ட் ஸ்லாம் பற்றி என்னுடைய அப்பா, எனக்கு எழுதியிருந்த
பதில் கடிதத்தில் எழுதியிருந்தார். (அதை பதிவிலும் குறிப்பிட்டிருக்கின்றேன்)
நான் அந்தக் காலத்தில் வீட்டுப் பறவை - வெளியே விளையாடுபவர்களை,
ஒரு பார்வையாளனாக மட்டும் இருந்து பார்த்து ரசித்திருக்கின்றேன்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22271113507592863832012-08-07T19:22:09.387+05:302012-08-07T19:22:09.387+05:30ஹுஸைனம்மா said...
வாழ்க்கையில் அட்டெண்ட் செய்த ஒரே...ஹுஸைனம்மா said...
வாழ்க்கையில் அட்டெண்ட் செய்த ஒரே இண்டர்வியூ போல! அதான் வரிக்கு வரி நினைவில் இருக்கிறது. :-)))

இப்படி எல்லாம் கிண்டல் பண்ணக்கூடாது!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12465477018612563302012-08-07T19:20:42.682+05:302012-08-07T19:20:42.682+05:30கோவை நேரம் !!
என்னுடைய நேரம் நன்றாக இருந்ததால்தா...கோவை நேரம் !!

என்னுடைய நேரம் நன்றாக இருந்ததால்தான்,
நீங்க அந்த இண்டர்வியூவுக்கு வரவில்லை என்று நினைக்கின்றேன்.
இல்லையேல், என்னை விட்டு, உங்களை வேலைக்கு எடுத்திருப்பார்கள்!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42403223567827499202012-08-07T19:11:14.693+05:302012-08-07T19:11:14.693+05:30//ராம்ஜி_யாஹூ said...
good sir//
அலேக் அனுபவங்கள்...//ராம்ஜி_யாஹூ said...
good sir//

அலேக் அனுபவங்கள் பதிவுகளில் மட்டும்தான் கருத்துரைகள்
அவ்வப்போது எழுதுகின்றீர்கள். மற்ற பதிவுகளையும் படித்து,
கருத்துரைத்தால், இன்னும் அதிக சந்தோஷம் அடைவோம்! நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27029782272674064852012-08-07T19:07:50.185+05:302012-08-07T19:07:50.185+05:30கீ சா மேடம் எனக்கென்னவோ அந்தக் காலத்தில் க்ரூப் டி...கீ சா மேடம் எனக்கென்னவோ அந்தக் காலத்தில் க்ரூப் டிஸ்கஷன்கள்
இருந்தமாதிரி ஞாபகம் இல்லை - அந்தக் காலத்தில், நான் பங்கேற்ற
பத்துக்கு மேற்பட்ட இன்டர்வியூக்கள், எழுத்துத் தேர்வு + நேர்காணல்
என்றுதான் இருந்தன.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79590032641089323622012-08-07T19:01:15.883+05:302012-08-07T19:01:15.883+05:30கருத்து தெரிவித்த நண்பர்கள் எல்லோருக்கும்
முதற்கண...கருத்து தெரிவித்த நண்பர்கள் எல்லோருக்கும்
முதற்கண் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும்
இந்த வேளையில் ......
கொஞ்சம் இருங்க சோடா குடிச்சுட்டு தொடர்கின்றேன் ...கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71062082336866454312012-08-07T18:49:17.001+05:302012-08-07T18:49:17.001+05:30ரசிக்கும்படி இருந்தது உங்கள் இண்டர்வியூ..
உண்மையி...ரசிக்கும்படி இருந்தது உங்கள் இண்டர்வியூ..

உண்மையிலேயே ஞாபகம் வெச்சி எழுதினதா.. இல்ல.. கொஞ்ச நஞ்சமிருந்த பீச வெச்சி பிட்டு போட்டு தேத்துநீங்களா ?

வேறொன்னுமில்ல நாலு வருஷத்துக்கு முன்னால நா அட்டென்ட் செஞ்ச ப்ரமோஷன் இண்டர்வியூ கேள்விகளே எனக்கு மறந்துடும்னு இண்டர்வியூ அன்னைக்கு ராத்ரியே தூங்காம மூணு மணி வரைக்கும் ஒவ்வொரு கேள்வியா ஞாபகப் படுத்தி எழுதி வெச்சிருக்கேன்.. அதான் அப்படி கேட்டேன்.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68022679250034259932012-08-07T17:42:27.601+05:302012-08-07T17:42:27.601+05:30நன்றிங்க..
ஹிஹி.. வருசக்கணக்கா இந்த வேலை பாத்தும்...நன்றிங்க..
ஹிஹி.. வருசக்கணக்கா இந்த வேலை பாத்தும் பேர் என்னானு தெரியாம போயிடுச்சு பாருங்க.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46524793620550545892012-08-07T17:36:27.510+05:302012-08-07T17:36:27.510+05:30//வி.ஓ என்றால் என்ன//
எனக்கேத் தெரிஞ்சிருக்க ஒரு ...//வி.ஓ என்றால் என்ன//

எனக்கேத் தெரிஞ்சிருக்க ஒரு விஷயம், இன்னொருத்தருக்கு தெரியலயேங்கிற ஒரு (அல்ப) சந்தோஷத்துடன் பதிலளிக்கிறேன்:

வி.ஓ. - வெட்டி ஆப்பிஸர்!! :-)))))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6518463762952446982012-08-07T17:32:49.379+05:302012-08-07T17:32:49.379+05:30இந்த புட்பால் க்ரிகெட் ஹாக்கி இதெல்லாம் விளையாட்டா...இந்த புட்பால் க்ரிகெட் ஹாக்கி இதெல்லாம் விளையாட்டா தெரியலீங்களா? அட் லீஸ்ட் மரக்குரங்கு? என்னங்க இது சதுரங்கமா? சரி.. grand slamனா என்னான்னு பிறகு தெரிஞ்சுக்கிட்டீங்களா?

நீங்க யாரையாவது இண்டர்வ்யூல இது போல கேட்டீங்களா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21037716992909217402012-08-07T17:22:34.660+05:302012-08-07T17:22:34.660+05:30ரொம்ப சுலபமான இண்டர்வ்யூவா இருக்குதே? (இதைவிட சுலப...ரொம்ப சுலபமான இண்டர்வ்யூவா இருக்குதே? (இதைவிட சுலபம்னா தில்லுமுல்லு விசு இண்டர்வ்யூ தான்)

வி.ஓ என்றால் என்ன ஹுஸைனம்மா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35699141584542866052012-08-07T15:56:57.737+05:302012-08-07T15:56:57.737+05:30சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாவும் இருந்தது...
தொட...சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையாவும் இருந்தது...
தொடர வாழ்த்துக்கள்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32971087455890367232012-08-07T14:05:56.584+05:302012-08-07T14:05:56.584+05:30நன்றி கீதா மேடம்!! :-))))நன்றி கீதா மேடம்!! :-))))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2498818899380808922012-08-07T14:01:06.053+05:302012-08-07T14:01:06.053+05:30வி.ஓ. வேலை தெரியும், அதென்ன ரைஸ் கில்லிங்??/
வீட...வி.ஓ. வேலை தெரியும், அதென்ன ரைஸ் கில்லிங்??/

வீட்டிலே வேலை வெட்டி இல்லாமல் உட்கார்ந்து சாப்பிடறது.:)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55879721878610049772012-08-07T13:54:19.240+05:302012-08-07T13:54:19.240+05:30வாழ்க்கையில் அட்டெண்ட் செய்த ஒரே இண்டர்வியூ போல! அ...வாழ்க்கையில் அட்டெண்ட் செய்த ஒரே இண்டர்வியூ போல! அதான் வரிக்கு வரி நினைவில் இருக்கிறது. :-)))

//ரைஸ் கில்லிங் டிப்பார்ட்மெண்ட்//
வி.ஓ. வேலை தெரியும், அதென்ன ரைஸ் கில்லிங்??ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56870709855847971182012-08-07T08:46:25.226+05:302012-08-07T08:46:25.226+05:30இப்படி எல்லாம் கேட்டு இருந்தா நானும் எதாவது கம்பனி...இப்படி எல்லாம் கேட்டு இருந்தா நானும் எதாவது கம்பனியில் சேர்ந்து இருப்பேன்....கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80750956233681363332012-08-07T08:34:08.258+05:302012-08-07T08:34:08.258+05:30good sirgood sirராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44146922858367637682012-08-07T06:47:58.394+05:302012-08-07T06:47:58.394+05:30நாம போன இண்டர்வியூவில் எல்லாம் இப்படியெல்லாம் கேட்...நாம போன இண்டர்வியூவில் எல்லாம் இப்படியெல்லாம் கேட்டதில்லை. அநேகமா க்ரூப் டிஸ்கஷன் மாதிரி இருந்திருக்கு.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4567836330489371442012-08-07T06:46:50.496+05:302012-08-07T06:46:50.496+05:30interesting interview. mechanical engineering part...interesting interview. mechanical engineering part mattum enakku theriyatha subject. Paiyarukku puriyum. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com