tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1594854043951546387..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : புளிச்சகீரை ஊறுகாய்/ Gongura Pickle - அதிரா ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger125125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36809408181258329062018-06-26T15:36:36.880+05:302018-06-26T15:36:36.880+05:30//நானும் தண்டுகளை நட்டு விட்டிருக்கிறேன்.. ஆனா வளர...//நானும் தண்டுகளை நட்டு விட்டிருக்கிறேன்.. ஆனா வளரும் எனும் நம்பிக்கை இல்லை பார்ப்போம்.//

ஹலோவ் நானி சே சே :) ஞானீ ஈ உங்களுக்கே நம்பிக்கை இல்லையா :)
கர்ர் செடி வளர செடிக்குதான் நம்பிக்கை வேணும் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75375531468560480042018-06-26T13:06:24.315+05:302018-06-26T13:06:24.315+05:30நெ.த.ஆன்மிகப் பயணம் பக்கத்தில் உங்கள் கேள்விகளுக்க...நெ.த.ஆன்மிகப் பயணம் பக்கத்தில் உங்கள் கேள்விகளுக்கான பதிலைப் பதிவாக் கொடுத்திருக்கிறதாச் சொல்லி இருக்கேன். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், மற்றபடி அதில் உள்ள மற்றப் பதிவுகளுக்குப் பதில் தேவைப்படாது என்பதால் சொல்லலை! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71052881325371620682018-06-26T10:48:53.618+05:302018-06-26T10:48:53.618+05:30கீசா மேடம்.... யார் தூங்கிட்டாங்கன்னு தெரியலையே......கீசா மேடம்.... யார் தூங்கிட்டாங்கன்னு தெரியலையே....

ஶ்ரீரங்கநாதன் பாதம் பணிந்த இடுகையில் மறுமொழி ரொம்ப நாளாகியும் வரலை. ஒரே தலைப்புக நிறைய இடுகை போட்டால இந்த பிரச்சனைதான்...ஹா ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81091938390089350122018-06-26T07:35:36.480+05:302018-06-26T07:35:36.480+05:30ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பிறந்தாப் பிறகணும் பிள்ளை ...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் பிறந்தாப் பிறகணும் பிள்ளை இவ போலே.... பாருங்கோ என் செக்கூட இப்படி செய்வதில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))....

நல்லா சத்தமா நாலு முறை சொல்லுங்கோ...
நான் சொன்னா எங்க வீட்டில் அடிக்க வராங்க...

நிச்சயம் செய்வன்.. ஏற்கனவே அஞ்சு து ,கீதா அக்கா து போட்டாச்சு...அடுத்து நீங்க தான்...இல் உங்க குறிப்பு தான்Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64371852457831541812018-06-26T02:45:33.759+05:302018-06-26T02:45:33.759+05:30//Bhanumathy Venkateswaran said...
துரை சாரின் கேள...//Bhanumathy Venkateswaran said...
துரை சாரின் கேள்வி நியாயமானதுதான். இது ஊறுகாய் கிடையாது. தொக்கு. கோங்குரா தொக்கு. தவறாக குறிப்பிட்டதால் போடுங்கள் தோப்புக்கரணம்..ஒண்ணு, ரெண்டு ...///

ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்:)).. சரி உங்களுக்கு ஒரு போத்தல் ஊறுகாய் அனுப்பி வைக்கிறேன்:). மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39118908018217649292018-06-26T02:44:16.078+05:302018-06-26T02:44:16.078+05:30வாங்கோ பானுமதி அக்கா.. உண்மைதான் புளி அதிகம் தேவை ...வாங்கோ பானுமதி அக்கா.. உண்மைதான் புளி அதிகம் தேவை இல்லை.. கீரையின் அளவைப் பொறுத்து எடுத்தால் போதும்.

உண்மைதான் நிறைய எண்ணெயில் பொரித்து அப்படியே எண்ணெயுடன் அரைக்கிறார்கள்.. ஆனா நான் கொஞ்சமாகத்தான் சேர்த்தேன்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86870097112050853872018-06-26T02:36:52.151+05:302018-06-26T02:36:52.151+05:30வாங்கோ காமாட்ஷி அம்மா வாங்கோ.. உங்களைப் பார்த்து ந...வாங்கோ காமாட்ஷி அம்மா வாங்கோ.. உங்களைப் பார்த்து நீண்ட நாட்கள் ஆகின்றன.. நலம்தானே...

//இவ்வளவு மிளகாய் சேர்ப்பதற்கு, கோங்கூரா அரைக்கிலோ அளவு சேர்க்கலாம்.//
அச்சச்சோ அரைக்க்கிலோ கொங்குறா இங்கு எப்படி வாங்குவதாம்? பத்துக் கட்டு வாங்கினாலும் வராது:).

இன்னொன்று காமாட்சி அம்மா.. இந்த ஊறுகாய்க்கு நிறைய செத்தல் மிளகாய் அள்ளிப் போட்டுத்தான் செய்கிறார்கள் பார்த்தேன்.. நான் இது சட்னிக்குப் போடுவதுபோல கொஞ்சம் எல்லோ போட்டேன்.

//பருப்புகளெல்லாம் தாளிப்பில் முழுதாகவும், மிளகாயுமாக அந்தக் குறிப்பு இருந்தது. முழுமிளகாய்களுமாக இருந்தது. //

அது கீரைக் கடைசல் போல செய்கிறார்கள்.. இப்படி அரைட்த்ஹபின்பு.. இன்னும் நிறைய செத்தல் மிளகாயும் பருப்புக்களும் தாளித்துப் போட்டுக் கொட்டுகிறார்கள்.. வயிறு என்னத்துக்கு ஆகுமோ?:)

ஓ இதில் கயிறும் திரிப்பார்களோ.. புதுத்தகவல்.

நானும் தண்டுகளை நட்டு விட்டிருக்கிறேன்.. ஆனா வளரும் எனும் நம்பிக்கை இல்லை பார்ப்போம்.

மிக்க நன்றி காமாட்ஷி அம்மா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86741394893803226832018-06-25T20:35:52.750+05:302018-06-25T20:35:52.750+05:30//இந்தக்கீரை நல்ல உயரமாக வளரக்கூடியது. நேபாளத்தில்...//இந்தக்கீரை நல்ல உயரமாக வளரக்கூடியது. நேபாளத்தில் இந்தத் தண்டிலிருந்து நார் எடுத்துக் கயிறு திரிப்பார்கள். கோங்கூராவிற்கு டோரிஸாக் என்று பெயர். வேலி ஓரம் வளர்த்து அழகு செய்வார்கள். சாப்பிடமாட்டார்கள்.//

நாமெல்லாம் கோங்குராவை தொக்கு செய்து சாப்பிடுவதிலேயே இருக்கிறோம். காமாட்சி அம்மா உருப்படியான தகவல் தந்திருக்கிறார்கள். நன்றி அம்மா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41132352914739509852018-06-25T20:30:37.871+05:302018-06-25T20:30:37.871+05:30துரை சாரின் கேள்வி நியாயமானதுதான். இது ஊறுகாய் கிட...துரை சாரின் கேள்வி நியாயமானதுதான். இது ஊறுகாய் கிடையாது. தொக்கு. கோங்குரா தொக்கு. தவறாக குறிப்பிட்டதால் போடுங்கள் தோப்புக்கரணம்..ஒண்ணு, ரெண்டு ...Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15342475707289270062018-06-25T20:28:14.208+05:302018-06-25T20:28:14.208+05:30அதிரா கோங்குரா தொக்கு பிரமாதம். நான் உள்ளி சேர்ப்ப...அதிரா கோங்குரா தொக்கு பிரமாதம். நான் உள்ளி சேர்ப்பதில்லை. அடுத்த முறை சேர்த்துப் பார்க்கிறேன். அந்த கீரையிலேயே புளிப்பு இருப்பதால்(புளிச்ச கீரை) புளி மிகவும் கொஞ்சமாக சேர்த்தால் போதும். நிறைய எண்ணெய், காரம், இருப்பதால் ஒரு வாரம் வரை வெளியிலேயே வைத்துக் கொள்ளலாம்.
Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46761478966537970232018-06-25T19:53:19.961+05:302018-06-25T19:53:19.961+05:30இவ்வளவு மிளகாய் சேர்ப்பதற்கு, கோங்கூரா அரைக்கிலோ அ...இவ்வளவு மிளகாய் சேர்ப்பதற்கு, கோங்கூரா அரைக்கிலோ அளவு சேர்க்கலாம். நான் ஒரு ஐந்துநக்ஷத்திர ஓட்டல் குறிப்பு எழுதி வைத்து இருந்தேன். அதில் கணக்கு இப்படி இருந்தது. நன்றாக படங்களுடன் உங்கள் குறிப்பு விசேஷம். பருப்புகளெல்லாம் தாளிப்பில் முழுதாகவும், மிளகாயுமாக அந்தக் குறிப்பு இருந்தது. முழுமிளகாய்களுமாக இருந்தது. இந்தக்கீரை நல்ல உயரமாக வளரக்கூடியது. நேபாளத்தில் இந்தத் தண்டிலிருந்து நார் எடுத்துக் கயிறு திரிப்பார்கள். கோங்கூராவிற்கு டோரிஸாக் என்று பெயர். வேலி ஓரம் வளர்த்து அழகு செய்வார்கள். சாப்பிடமாட்டார்கள். ஏதானும் என் பங்கிற்கு புதுக்கதை இல்லை. எல்லா விஷயங்களும் எல்லாரும் எழுதி விட்டார்கள். என்பங்கிற்கு இதுதான் கிடைத்தது. ஸரியா அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86925406675389258472018-06-25T18:33:24.097+05:302018-06-25T18:33:24.097+05:30//Geetha Sambasivam said...
// புளிச்ச கீரைக்கு இவ...//Geetha Sambasivam said...
// புளிச்ச கீரைக்கு இவ்ளோ புளியா? // புளிச்ச கீரைக்குத் தேவை இல்லை. நான் எப்போவானும் சேர்ப்பேன். அதிகம் காரமாக இருந்தால் மட்டும்!//

அதேதான் கீசாக்கா காரத்தைக் குறைக்கவே பழப்புளி என நினைக்கிறேன், நம் வாய்க்கு காரம் தெரியாவிடினும் வயிற்றை அது பழுதாக்கிவிடும் என்பதால புளி சேர்க்கிறார்களா இருக்கும்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58218260187723594112018-06-25T18:32:07.120+05:302018-06-25T18:32:07.120+05:30//middleclassmadhavi said...
புளிச்ச கீரைக்கு இவ...//middleclassmadhavi said...

புளிச்ச கீரைக்கு இவ்ளோ புளியா? புளியைக் குறைப்பது ஜெனரலாக நல்லது...
முதல் தடவை செய்ததே இவ்வளவு அருமையாகச் செய்து படங்களுடன் போட்டதற்கு பாராட்டுக்கள்!//

வாங்கோ மிடில்கிளாஸ் மாதவி...

உண்மைதான் பழப்புளி உடம்புக்கு கேடு, பொதுவா நாங்க எப்பவும் தேசிக்காய்தான் அதிகம் சேர்ப்போம்... இது அந்த ஆந்திரா பாட்டி[இதுவரை அவ கேரளா என நினைச்சிருந்தேன்:)] செய்து காட்டும்போது இதை விட அதிகம் புளியும் நிறைய மிளகாயும் சேர்த்தா:)..

நானும் நினைச்சேன் எதுக்குப் புளி என, ஆனா அது சேர்த்தது காரத்தைக் குறைச்சு கொஞ்சம் இனிமையைக் கூட்டும் என நினைக்கிறேன்.. அதனாலதான் கொஞ்சம் இனிப்பான சுவையாக இருந்துது... மிக்க நன்றி.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61166052827561016292018-06-25T18:28:13.042+05:302018-06-25T18:28:13.042+05:30//Thulasidharan V Thillaiakathu said...
நேந்திரம் ...//Thulasidharan V Thillaiakathu said...
நேந்திரம் வாழைத்தோல் தோரன் ,வாழைப்பூ புளிக்குழம்பு //

ஏஞ்சல் இந்த ரெண்டும் தெரியும்...ஆனா அடுத்த ரெண்டும் இப்ப தெரியலை நீங்க போடுங்க பார்த்துட்டு சொல்லுறேன் ஹா ஹா ஹா ஹா

கீதா//

கீதா,
அஞ்சு எப்ப்போ கிச்சின் ஓனா திறந்தாவோ அப்பவே ஓடிப்போய், மீ லைஃப் இன்சூரன்ஸ் எடுத்திட்டேன் அதுவும் ஒரு கோடிக்கு:)).. எதுக்கும் நீங்களும் எடுத்திடுங்கோ பீஸ்ஸ்ஸ்ஸ்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19266420086532122062018-06-25T18:26:39.708+05:302018-06-25T18:26:39.708+05:30//பல வருஷம் கழிச்சி குடும்பத்தோட சந்தோஷமா இருக்கார...//பல வருஷம் கழிச்சி குடும்பத்தோட சந்தோஷமா இருக்கார் .பாவம் பிழைச்சி போக விடுங்க உங்க தம்பியை :)//

ஹலோ மிஸ்டர் உங்களுக்கு வர வர மாறாட்டமாவேஏஏஏஏ வருது வயசாகுதில்ல அதான்:)).. அவரூஊஊஊஉ கீதாட அம்பி:) சேஎ..சே.. தம்பி:))... அவர் எனக்கு எவ்ளோ பெரிய அண்ணா.. அவரைப்போய் தம்பி எண்டு அபச்சாரம் அபச்சாரம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28739345890800927582018-06-25T17:45:02.251+05:302018-06-25T17:45:02.251+05:30// புளிச்ச கீரைக்கு இவ்ளோ புளியா? // புளிச்ச கீரை...// புளிச்ச கீரைக்கு இவ்ளோ புளியா? // புளிச்ச கீரைக்குத் தேவை இல்லை. நான் எப்போவானும் சேர்ப்பேன். அதிகம் காரமாக இருந்தால் மட்டும்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8276878553382996722018-06-25T17:10:35.496+05:302018-06-25T17:10:35.496+05:30என் அம்மா புளிச்ச கீரை மசியல் - வெங்காயம், வத்தல் ...என் அம்மா புளிச்ச கீரை மசியல் - வெங்காயம், வத்தல் மிளகாய், பச்சை மிளகாய் உப்பு சேர்த்து - செய்வார், மிகவும் அருமையாய் இருக்கும்....
புளிச்ச கீரைக்கு இவ்ளோ புளியா? புளியைக் குறைப்பது ஜெனரலாக நல்லது...
முதல் தடவை செய்ததே இவ்வளவு அருமையாகச் செய்து படங்களுடன் போட்டதற்கு பாராட்டுக்கள்!middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68900850028092017242018-06-25T16:33:51.793+05:302018-06-25T16:33:51.793+05:30நேந்திரம் வாழைத்தோல் தோரன் ,வாழைப்பூ புளிக்குழம்பு...நேந்திரம் வாழைத்தோல் தோரன் ,வாழைப்பூ புளிக்குழம்பு //

ஏஞ்சல் இந்த ரெண்டும் தெரியும்...ஆனா அடுத்த ரெண்டும் இப்ப தெரியலை நீங்க போடுங்க பார்த்துட்டு சொல்லுறேன் ஹா ஹா ஹா ஹா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74010884820190863012018-06-25T16:32:02.201+05:302018-06-25T16:32:02.201+05:30பல வருஷம் கழிச்சி குடும்பத்தோட சந்தோஷமா இருக்கார் ...பல வருஷம் கழிச்சி குடும்பத்தோட சந்தோஷமா இருக்கார் .பாவம் பிழைச்சி போக விடுங்க உங்க தம்பியை :)//

ஹ அஹாஹா ஹா ஹா அஹ உருண்டு பெரண்டு சிரிச்சேன்...ஹா ஹா ஹா ஹொஹொஹொஹொஹொ....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54008061800287390682018-06-25T16:31:50.545+05:302018-06-25T16:31:50.545+05:30/ அதையும் தாண்டி ஏதாவது ஜொள்ளுங்கோ:)]//
நோ மம்மி .../ அதையும் தாண்டி ஏதாவது ஜொள்ளுங்கோ:)]//

நோ மம்மி சொல்லிருக்காங்க பூ செடியையெல்லாம் குழந்தைங்க போல் அதுங்களை தாண்ட மாட்டேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87734080771042062182018-06-25T16:29:58.117+05:302018-06-25T16:29:58.117+05:30@கீதாஆ :) ஹாஹாஆ என்னா ஆட்டம் @கீதாஆ :) ஹாஹாஆ என்னா ஆட்டம் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55559107187424743052018-06-25T16:28:30.929+05:302018-06-25T16:28:30.929+05:30நெ.த. said...
//எப்படிச் செய்வது எனத் தெரியாமல் அஞ...
நெ.த. said...
//எப்படிச் செய்வது எனத் தெரியாமல் அஞ்சுவிடம் விளக்கம் கேட்டேன்//- ஏற்கனவே இரண்டு மாசத்தில் மூணே மூணு செய்முறை, "தேவதையின் கிச்சன்"ல போட்டிருக்காங்க. அடுத்தது என்ன செய்யறதுன்னு அவங்களுக்கே தெரியலை. இதுல உங்க பாராட்டையும் படிச்சாங்கன்னா, தான்தான் ராம்சேயின் மென்டர் என்று சொன்னாலும் சொல்வாங்க. அதுகூட பரவாயில்லை.. இன்னும் என்ன என்ன செய்முறைலாம் அவங்ககிட்டேயிருந்து வருமோ.... உங்களுக்கு ஏன் எங்கமேல ஆத்திரம்?//

கர்ர்ர்ர்ர் :) 10,000 டைம்ஸ்

நான் போடுவதெல்லாம் யாருக்கும் தெரியாத ரெசிப்பியா தேடி போடறேன் :)
இதோ லிஸ்ட் சொல்றேன் கேட்டுக்கோங்க

அடுத்து வரவிருக்கும் ரெசிப்பீஸ்
நேந்திரம் வாழைத்தோல் தோரன் ,வாழைப்பூ புளிக்குழம்பு
பிரிட்டிஷ் ஹாஷ் பிரவுன்ஸ் / அப்புறம் ஜிஜேஹஸ்ம்க்ஸ்ட்டியூட்ன் ஹாஆஅஹாஹா Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74732078800431889242018-06-25T16:08:58.074+05:302018-06-25T16:08:58.074+05:30ஏஞ்சல் நீங்க பூஸாருக்கு சோமபானம் இன்ட்ரோ பண்ணினாலு...ஏஞ்சல் நீங்க பூஸாருக்கு சோமபானம் இன்ட்ரோ பண்ணினாலும் பண்ணினீங்க இங்க பாருங்க ஆட்டத்தை!!! ஹா ஹா ஹாஅ

https://www.youtube.com/watch?v=m3LlWmThK5c

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53808813345861835212018-06-25T16:06:42.761+05:302018-06-25T16:06:42.761+05:30தாளிச்சதுக்கு // ஸ்பெல்லிங் மிஸ்டேக் தாளிச்சதுக்கு // ஸ்பெல்லிங் மிஸ்டேக் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83347773401183393462018-06-25T16:06:10.410+05:302018-06-25T16:06:10.410+05:30யாரோ ரெண்டு பேர் என்னை பற்றி பேசினாங்களே நான் கமெண...யாரோ ரெண்டு பேர் என்னை பற்றி பேசினாங்களே நான் கமெண்டில் பார்த்தனே

1,கீதா ரெங்கன்

யெஸ் கீதா அங்கே தாலிச்சதுக்கு இங்கே தும்மி குதிச்சேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com