tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1616307228211594541..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: மைசூர் மி கா சா - மி_க வ(ருமா!) கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10317095635052851592021-01-06T11:59:14.768+05:302021-01-06T11:59:14.768+05:30படங்கள் நன்று. படங்கள் நன்று. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68768562276770657542021-01-03T13:23:37.894+05:302021-01-03T13:23:37.894+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24671910799979040502021-01-03T11:13:47.265+05:302021-01-03T11:13:47.265+05:30படங்களும் அருமை...படங்களும் அருமை...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16447837150619911632021-01-03T09:19:03.345+05:302021-01-03T09:19:03.345+05:30Link அனுப்புங்க! Link அனுப்புங்க! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5246495910861633022021-01-03T09:18:42.716+05:302021-01-03T09:18:42.716+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-145729702109123702021-01-03T08:48:40.974+05:302021-01-03T08:48:40.974+05:30வணக்கம். எசப்பாட்டு வந்து கொண்டிருக்கிறது. வணக்கம். எசப்பாட்டு வந்து கொண்டிருக்கிறது. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13934706885633275342021-01-03T08:11:09.409+05:302021-01-03T08:11:09.409+05:30படங்கள் அருமை ஜி வாழ்த்துகள்படங்கள் அருமை ஜி வாழ்த்துகள்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78027459383423154432021-01-03T07:17:50.009+05:302021-01-03T07:17:50.009+05:30அன்பின் வணக்கம். அன்பின் வணக்கம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81105305039879790752021-01-03T07:17:30.422+05:302021-01-03T07:17:30.422+05:30மிக்க நன்றி.மிக்க நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64140811121130128552021-01-03T07:17:11.248+05:302021-01-03T07:17:11.248+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59840950269310945662021-01-03T07:16:45.276+05:302021-01-03T07:16:45.276+05:30தடிக்கம்புக்கு மட்டும்தான் தடை என்று நினைக்கிறேன்....தடிக்கம்புக்கு மட்டும்தான் தடை என்று நினைக்கிறேன். பார்ப்போம்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70217784839131468892021-01-03T07:15:35.480+05:302021-01-03T07:15:35.480+05:30நன்றி நன்றி கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39663341079282787332021-01-03T07:15:19.952+05:302021-01-03T07:15:19.952+05:30ஆம் !! ஆம் !! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47449366724962271082021-01-03T07:15:00.923+05:302021-01-03T07:15:00.923+05:30ஹா ஹா ** தமிழில் கா கா ?? ஹா ஹா ** தமிழில் கா கா ?? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10866481647118173782021-01-03T07:13:39.153+05:302021-01-03T07:13:39.153+05:30இனிய காலை வணக்கம்.இனிய காலை வணக்கம்.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78408005701347052422021-01-03T07:01:29.100+05:302021-01-03T07:01:29.100+05:30அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
என்றென்றும் நலம் வ...அன்பின் வணக்கம் அனைவருக்கும்..

என்றென்றும் நலம் வாழ்க..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90465644936581529232021-01-03T06:44:03.451+05:302021-01-03T06:44:03.451+05:30உடனே எதிர்பார்க்காதீர்கள். ZOO படம் போட்ட இடத்தில்...உடனே எதிர்பார்க்காதீர்கள். ZOO படம் போட்ட இடத்தில்தான் மூன்று வாரங்கள் சீன் எடுத்திருக்காங்க. இன்னும் டிக்கெட் கவுன்டர், மின்கல வண்டிப் பிரயாணம், அது வளைந்து வளைந்து செல்லுதல்னு இன்னும் எத்தனை வாரங்கள் வரவேண்டியிருக்கு. நமக்கு, இவங்க எந்த இடத்துக்குப் போனாங்க என்பது மறந்த அடுத்த வாரம்தான் மிருகங்களின் அணிவகுப்பு ஆரம்பிக்கும்.

நமக்குத் தேவை கொஞ்சம் பொறுமை. ஹா ஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22688252353560648742021-01-03T06:10:21.792+05:302021-01-03T06:10:21.792+05:30வணக்கம் சகோதரரே
படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின...வணக்கம் சகோதரரே

படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. விளக்க வாசகங்களும் அருமை. வண்டி வந்து அதில் சென்று அனைத்து மிருகங்களையும் படமெடுத்து போட நாளாகும் என நினைக்கிறேன். படம் எடுக்க முடிந்ததா? காத்திருப்போம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76691497060824160172021-01-03T06:04:29.257+05:302021-01-03T06:04:29.257+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வணக...காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37206347654931537152021-01-03T06:03:00.338+05:302021-01-03T06:03:00.338+05:30வியக்க வைத்த தமிழ்ப்பற்று! இஃகி,இஃகி,இஃகி! மிருகங்...வியக்க வைத்த தமிழ்ப்பற்று! இஃகி,இஃகி,இஃகி! மிருகங்களைப் படம் எடுத்திருக்கவும் தடை இருந்திருக்குமே! அல்லது அங்கே படம் எடுத்திருக்கீங்களா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87103438039423558032021-01-03T06:01:53.526+05:302021-01-03T06:01:53.526+05:30அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துக...அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி மன அமைதி நிலவப் பிரார்த்திக்கிறோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32224516183572730592021-01-03T05:57:03.458+05:302021-01-03T05:57:03.458+05:30மின் கல வண்டி
சுயமி தடிக்கம்பு!!!!!!!!! ஹாஹாஹா.
இத...மின் கல வண்டி
சுயமி தடிக்கம்பு!!!!!!!!! ஹாஹாஹா.
இத்தனை நேரம் காத்திருந்தார்களா.
பாவம் குழந்தைகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40568949187433063782021-01-03T05:52:23.930+05:302021-01-03T05:52:23.930+05:30செந்தமிழ் பூந்து விளையாடுதே?
பூந்து என்றால் பூத்து...செந்தமிழ் பூந்து விளையாடுதே?
பூந்து என்றால் பூத்து என்றும் ஒரு அர்த்தம்.:) வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88044044568359756702021-01-03T05:51:10.960+05:302021-01-03T05:51:10.960+05:30அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும்
ஆரோக்கி...அனைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும்
ஆரோக்கியம் அமைதியுடனும் வாழ
இறைவனிடம் பிரார்த்தனைகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.com