tag:blogger.com,1999:blog-1788649157671288584.post172755717208220097..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: எங்கள் இதயபூர்வமான அஞ்சலிகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70000748658897182432009-09-17T07:09:41.065+05:302009-09-17T07:09:41.065+05:30என்னதான் இதய மாற்று உறுப்பு மாற்று சிகிச்சையில் நா...என்னதான் இதய மாற்று உறுப்பு மாற்று சிகிச்சையில் நாம் வெற்றி கண்டு விட்டதாக நினைத்துக் கொண்டாலும், இன்னும் இயற்கையின் ஒவ்வாத விஷயத்தை ஒதுக்கும் இயல்புக்கு மாற்றுக் காண வில்லை என்பது ஒரு வியப்பு. இப்படியிருக்கும் போது விரும்பத்தகாத பலப்பல இயல்புமீறல்கள் நமக்குள் புகுந்து நம்மை வதைப்பதைப் பார்க்கும் போது ஏன் எதிர்ப்பு இயல்பு இவற்றை வெற்றி கொள்ள முடியவில்லை என்ற சோகமும் தலை தூக்குகிறது.ramanhttps://www.blogger.com/profile/07990014476954890291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12327109401450148542009-09-15T17:54:41.030+05:302009-09-15T17:54:41.030+05:30கடவுளுடைய கணக்கு சில சமயம் நமக்குப் புரிவதில்லை.
...கடவுளுடைய கணக்கு சில சமயம் நமக்குப் புரிவதில்லை.<br /><br />http://kgjawarlal.wordpress.comJawaharhttps://www.blogger.com/profile/07816549905052705265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34872139336168504522009-09-15T12:54:39.572+05:302009-09-15T12:54:39.572+05:30உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தோல்வி. தானம் பெற்ற ...உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தோல்வி. தானம் பெற்ற இதயம் வேலை செய்யவில்லை. வேதனையான அந்த நேரத்திலும் கண்களை தானம் செய்தது நெகிழ்ச்சி. வெற்றியில் தோல்வியா..தோல்வியில் வெற்றியா...lalbagadhurnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7278993261367793302009-09-15T12:28:55.505+05:302009-09-15T12:28:55.505+05:30Jaya TV news said that she came for regular check ...Jaya TV news said that she came for regular check up?Anonymousnoreply@blogger.com