tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1734671712303091524..comments2024-03-29T17:49:49.590+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : சால்னா - பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9767647562595951272022-04-15T16:18:55.384+05:302022-04-15T16:18:55.384+05:30நன்றி வெங்கட்.
நன்றி வெங்கட்.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33713531776948609552022-04-15T13:31:31.618+05:302022-04-15T13:31:31.618+05:30சுவையான குறிப்பு. குருமா எனக்கு அவ்வளவாக பிடிக்காத...சுவையான குறிப்பு. குருமா எனக்கு அவ்வளவாக பிடிக்காது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81436321648686153052022-04-05T06:19:03.797+05:302022-04-05T06:19:03.797+05:30கண்ணைக் காட்டிட்டு வந்தாச்சு. வீக்கம் இருப்பதால் இ...கண்ணைக் காட்டிட்டு வந்தாச்சு. வீக்கம் இருப்பதால் இப்போ டைலேட்டர் எல்லாம் ஊற்றிப் பரிசோதனை செய்ய முடியாதுனு சொல்லிட்டாங்க. உள்ளுக்குச் சாப்பிட மாத்திரைகள், கண்ணுக்கு விட்டுக்கச் சொட்டு மருந்து, ஆயின்ட்மென்ட் கொடுத்திருக்காங்க. நேத்திக்குப் போட்டுண்டேன். இன்னிக்கு ரொம்பவே மசமசமச! என்னை மாதிரி! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30492394638367282982022-04-05T00:24:57.920+05:302022-04-05T00:24:57.920+05:30நன்றி கீதா.
நன்றி காமாட்சி அம்மா. நன்றி கீதா.

நன்றி காமாட்சி அம்மா. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10594364745169428092022-04-05T00:23:45.021+05:302022-04-05T00:23:45.021+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14612302731295519022022-04-04T21:09:44.707+05:302022-04-04T21:09:44.707+05:30இதனுடன் கூட கர்நாடகா சாகு ஸ்டூ குருமா எல்லாம் ஒத்த...இதனுடன் கூட கர்நாடகா சாகு ஸ்டூ குருமா எல்லாம் ஒத்துப்போகிறது சிறு மாறுதல்கள் சால்னாவும் மிக நன்றாக இருக்கிறது பானுமதி எழுத கேட்பானேன் அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35780134337366997002022-04-04T13:34:18.702+05:302022-04-04T13:34:18.702+05:30பானுக்கா சூப்பர் சால்னா!!! நன்றாக இருக்கு. படங்களு...பானுக்கா சூப்பர் சால்னா!!! நன்றாக இருக்கு. படங்களும்...

எனக்கு ரொம்பப் பிடிக்கும் சால்னா, குருமா, சொதி வகைகள்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79607567859987554912022-04-04T09:26:38.377+05:302022-04-04T09:26:38.377+05:30நல்லாயிருக்கு...நல்லாயிருக்கு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44966348170245541372022-04-04T09:09:54.133+05:302022-04-04T09:09:54.133+05:30சமையல் எல்லாம் -
ஆளுக்கு ஆள்
வீட்டுக்கு வீடு
நாட...சமையல் எல்லாம் -
ஆளுக்கு ஆள்
வீட்டுக்கு வீடு
நாட்டுக்கு நாடு

- மாற்றங்களை உடையது..

இதில் இன்னும் புதிதாய் குழப்பங்களைச் செய்வதற்குத் தான் குழாயடி (யூ டியூப்) இருக்கின்றதே!..

சோறு மீதமாகி விட்டால் அதை எப்படி நெல்லாக ஆக்குவது என்று தான் இன்னும் வரவில்லை..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59491179428439587932022-04-04T08:51:28.146+05:302022-04-04T08:51:28.146+05:30இடியாப்பம்,சொதி என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன்...இடியாப்பம்,சொதி என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75888260057385457782022-04-04T08:50:09.755+05:302022-04-04T08:50:09.755+05:30இஃகி இஃகி இஃகி..!!!இஃகி இஃகி இஃகி..!!!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19277854724304372092022-04-04T08:47:37.307+05:302022-04-04T08:47:37.307+05:30இந்த கேரட், பீன்ஸ், பட்டாணி மூன்றையும் தூக்கிக் கி...இந்த கேரட், பீன்ஸ், பட்டாணி மூன்றையும் தூக்கிக் கிடாசி விட்டு மு..மு..முந்திரிப் பருப்பைக் கொஞ்சம் தூக்கலாக அரைத்துச் சேர்த்து விட்டால் -

இதன் பெயர்
தேன்நிலவு குருமா!..

இதற்கு இன்னும் பெயர்கள்
முந்திரி குருமா/ வெள்ளை குருமா..

அந்தக் காலத்துல - கல்யாண கோலத்தில் தங்கை மறுவீடாக அக்கா வீட்டுக்கு வரும்போது இடியாப்பமும் வெள்ளைக் குருமாவும் பரிமாறுவார்கள் என்று கேள்வி!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73163513716019922512022-04-04T08:47:27.188+05:302022-04-04T08:47:27.188+05:30//இந்தச் சால்னா என்பது நான் சப்பாத்திக்கு அடிக்கடி...//இந்தச் சால்னா என்பது நான் சப்பாத்திக்கு அடிக்கடி பண்ணிய குருமா தான்// இதை, இதை, இதைத்தான் எதிர்பார்த்தேன் :))))Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88368616902743510042022-04-04T08:45:36.083+05:302022-04-04T08:45:36.083+05:30நான் முதலில் வந்து வணக்கம் வைத்தேன். ப்ளாக் ஏற்றுக...நான் முதலில் வந்து வணக்கம் வைத்தேன். ப்ளாக் ஏற்றுக் கொள்ளாமல் எரர் காண்பித்து விட்டது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58788841893403472482022-04-04T08:05:50.196+05:302022-04-04T08:05:50.196+05:30
இணையத்தில் எங்கு சென்றாலும் பானுமதியம்மா பெயர்தான...
இணையத்தில் எங்கு சென்றாலும் பானுமதியம்மா பெயர்தான்.. இப்படியே போனால் அவங்கள் கூடிய சீக்கிரம் ஏதாவது கட்சியின் தலைவராக வாய்ப்புகள் அதிகம்.. தலைவரானால் இந்த மதுரையை மறந்துவிடாதீங்கAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43262936029838118762022-04-04T08:00:23.281+05:302022-04-04T08:00:23.281+05:30சால்னா என்பது வேறு. அது கொஞ்சம் டார்க் நிறத்தில் இ...சால்னா என்பது வேறு. அது கொஞ்சம் டார்க் நிறத்தில் இருக்கும்.

இது குருமா. இதிலேயே தயிர் சேர்த்தால் தயிர் குருமா. இதை நான் விரும்பிச் சாப்பிடுவேன்.

இதில் சொன்ன காய்கள் தவிர, காலிஃப்ளவர், நூல்கோல் போன்ற பலவற்றையும் சேர்க்கலாம்.

இன்று இதனைப் பண்ணச் சொல்கிறேன்.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20637830553050020302022-04-04T07:57:17.446+05:302022-04-04T07:57:17.446+05:30அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
இறையருள் சூழ்ந்து எ...அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

வாழ்க நலம்..
வாழ்க தமிழ்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85091908886083989122022-04-04T07:49:43.098+05:302022-04-04T07:49:43.098+05:30சால்னா செய்முறையும், படங்களும் அருமை.
நானும் இப்பட...சால்னா செய்முறையும், படங்களும் அருமை.
நானும் இப்படி செய்வேன் குருமா என்பேன்.
சீரகம் மட்டும் தாளித்தது இல்லை. மற்றபடி குருமா செய்முறை இப்படித்தான் செய்வேன். சப்பத்திக்கு இப்படி தளர்வாய், பூரிக்கு கொஞ்சம் கெட்டியாய் செய்வேன்.
பிள்ளைகளுக்கு பூரிக்கு உருளைதான் பிடிக்கும், எங்களுக்கு காய்கறி கலவை பிடிக்கும்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29403810956677109982022-04-04T07:45:56.135+05:302022-04-04T07:45:56.135+05:30அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன் !அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன் !கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62464323645092304642022-04-04T07:43:42.746+05:302022-04-04T07:43:42.746+05:30செய்முறை விளக்கம் நன்று.செய்முறை விளக்கம் நன்று.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84879008947368153452022-04-04T06:26:58.020+05:302022-04-04T06:26:58.020+05:30நல்லபடியா போய்ப்பார்த்துட்டு வாங்க... எனக்கு க...நல்லபடியா போய்ப்பார்த்துட்டு வாங்க... எனக்கு கூட கண் டாக்டர் கிட்ட போகணும். இன்றிலிருந்து மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம் இல்லைனு தமிழக அரசு சொல்லி இருக்கு, பார்தீர்கர்களா? யாரையும் இனி 'ஏன் மாஸ்க் போடலை, தள்ளி நில்லுங்க'ன்னு சொல்ல முடியாது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68727474824722260522022-04-04T06:21:55.448+05:302022-04-04T06:21:55.448+05:30வலது கண்ணிலே கட்டி வந்திருக்கு. இன்னிக்கு மருத்துவ...வலது கண்ணிலே கட்டி வந்திருக்கு. இன்னிக்கு மருத்துவரிடம் போகணும். கூட்டமாக இருக்கும் என்பதை நினைத்தால் இப்போவே கவலையா இருக்கு! :( அப்புறமா வரேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43082768062640119772022-04-04T06:05:28.328+05:302022-04-04T06:05:28.328+05:30ஆமாம். வேறு வகையிலும் செய்யலாம். பச்சை மிளகாயோடு க...ஆமாம். வேறு வகையிலும் செய்யலாம். பச்சை மிளகாயோடு கொத்துமல்லி, இஞ்சி வைத்து அரைச்சும் பண்ணுவோம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69881368880669391452022-04-04T06:04:19.498+05:302022-04-04T06:04:19.498+05:30அது சரி. என்னோட பெரிய நாத்தனார் இப்போவும் சொல்லிக்...அது சரி. என்னோட பெரிய நாத்தனார் இப்போவும் சொல்லிக்கொண்டே இருப்பாங்க அவங்க குழந்தைகளிடம். மாமி ஓட்டலில் பண்ணறாப்போல எல்லாம் பண்ணுகிறாள் என்று. ஆனால் இப்போவும் பண்ணினாலும் பூண்டு வைப்பதை நிறுத்திட்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3510053998844108902022-04-04T06:03:27.285+05:302022-04-04T06:03:27.285+05:30வெள்ளைக்குருமா என்பது நாங்கள் வேறுவகையிலும் செய்வோ...வெள்ளைக்குருமா என்பது நாங்கள் வேறுவகையிலும் செய்வோம். பெரிய வித்தியாசம், மாற்றங்கள் இருக்காது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com