tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1753296472870813169..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : கார்ன் ஆன் டோஸ்ட் - ரமா ஸ்ரீநிவாசன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger74125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90195156211081364572020-07-10T16:39:44.939+05:302020-07-10T16:39:44.939+05:30ஐடியாஐடியாmsuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9496846572001098002020-07-10T16:38:46.418+05:302020-07-10T16:38:46.418+05:30“அம்சமாக” சொல் கேட்டு வருஷக்கணக்கில் ஆகிறது. “அம்சமாக” சொல் கேட்டு வருஷக்கணக்கில் ஆகிறது. msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61169932707568446222020-07-10T16:37:30.474+05:302020-07-10T16:37:30.474+05:30செய்து பார்க்க (சாப்பிட) தோன்றும் ரெசிபிசெய்து பார்க்க (சாப்பிட) தோன்றும் ரெசிபிmsuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35315832328067936862020-07-07T17:39:07.651+05:302020-07-07T17:39:07.651+05:30நல்ல குறிப்பு.
வலைப்பூ வழியேயும் திருமதி ரமா ஸ்ர...நல்ல குறிப்பு.

வலைப்பூ வழியேயும் திருமதி ரமா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் - ஒரு நாள் தாமதமாக. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64309307549025458962020-07-06T17:12:31.159+05:302020-07-06T17:12:31.159+05:30// வெள்ளை மிளகுத்தூள், இட்டாலியன் ஸ்பைஸஸ் தூவிக் க...// வெள்ளை மிளகுத்தூள், இட்டாலியன் ஸ்பைஸஸ் தூவிக் கொடுங்க// - ஹா ஹா. அது ஐயங்கார் வீட்டில் ஆம்பூர் வெஜிடபிள் பிரியாணி செய்ய முயல்வதைப்போல பல்லிளித்துவிடும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19436000825055568702020-07-06T17:00:34.592+05:302020-07-06T17:00:34.592+05:30வணக்கம் சகோதரி
யார் அந்த பெயரில்லா மர்ம மனிதர். ...வணக்கம் சகோதரி

யார் அந்த பெயரில்லா மர்ம மனிதர். ஹா. ஹா.அவரும் தப்பாகவே போட்டிருப்பதை நானும் அப்போதே கவனித்தேன். சரி.. போட்டதை திருத்தம் வருகிற மாதிரி சொல்ல வேண்டாம் என விட்டு விட்டேன். ஆனால், "நீதி தேவதையாய்" (சகோதரி அதிரா பார்த்தால் பொய்....ங்கப் போகிறார். எனக்கு போட்டியாய் ஒரு பட்டமா என்று... ஹா.ஹா.ஹா.) வந்த தங்களுக்கு மிக்க நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47569032789496273302020-07-06T16:53:15.074+05:302020-07-06T16:53:15.074+05:30இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77117875971446221892020-07-06T16:51:12.207+05:302020-07-06T16:51:12.207+05:30ரஷ்ய சக்ரவர்த்தி நிகோலாஸ்-1, ஜப்பானிய சக்ரவர்த்தி ...ரஷ்ய சக்ரவர்த்தி நிகோலாஸ்-1, ஜப்பானிய சக்ரவர்த்தி சுடோகு, ஜூலியஸ் சீஸர், இளவரசி டயானா, சீக்கிய 6-ஆவது குரு ஹர்கோவிந்த், தலாய் லாமா, பாலகங்காதர் திலக், ப்ரேம் சந்த் ஆகியவர்களோடு, ஜே.ஆ.ர்டி. டாடா, அஸீம் ப்ரேம்ஜி போன்றவர்களும் ஜூலையில் பிறந்துவிட்ட சாதாரணர்கள்!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33905902249823177902020-07-06T15:18:17.572+05:302020-07-06T15:18:17.572+05:30வொயிர் சாஸ் பத்தி சொல்ல வ்னததை எல்லாம் கீதாக்கா சொ...வொயிர் சாஸ் பத்தி சொல்ல வ்னததை எல்லாம் கீதாக்கா சொல்லிட்டாங்க!!!!

நெல்லை இதுல இட்டாலியன் ஃப்ளேவர் வேண்டும்னா கொஞ்சம் வெள்ளை மிளகுத்தூள், இட்டாலியன் ஸ்பைஸஸ் தூவிக் கொடுங்க உங்க பொண்ணுக்கு ரொம்பப் பிடிச்சுப் போகும்!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21177691994265640112020-07-06T15:15:18.822+05:302020-07-06T15:15:18.822+05:30நெல்லைக்கு இந்த நாரதர் வேலை ரொம்பப் பிடிச்ச வேலை ஹ...நெல்லைக்கு இந்த நாரதர் வேலை ரொம்பப் பிடிச்ச வேலை ஹா ஹாஅ ஹா ஹாஹ் ஆ

கௌ அண்ணா வேறு நாராயண நாராயண ந்னு ஹா ஹா ஹாஅ ஹாஅ

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53114669151192501312020-07-06T15:12:28.570+05:302020-07-06T15:12:28.570+05:30இந்த வொயிட்ஸ் காஸ் முன்பெல்லாம் என் வீட்டில் எப்போ...இந்த வொயிட்ஸ் காஸ் முன்பெல்லாம் என் வீட்டில் எப்போதுமிருக்கும். அதுவும் சென்னையில் இருந்தவரை. இப்ப எங்களுக்கு எப்பவாச்சும்தான் ஸோ ஸ்டாக் வைப்பதில்லை.

வெள்ளை சாஸ் இருந்தால் வெஜிட்டபில் ஆ க்ரேட்டின் vegetable au gratin செஞ்சு பாருங்க செமையா இருக்கும்.

நான் செஞ்சா படம் எடுத்துப் போட முடிஞ்சா திங்கவுக்கு அனுப்பறேன்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75873682841468949132020-07-06T15:09:49.798+05:302020-07-06T15:09:49.798+05:30ரமா அட! உங்கள் பிறந்தநாளுக்கு எங்களுக்கு அருமையான ...ரமா அட! உங்கள் பிறந்தநாளுக்கு எங்களுக்கு அருமையான கார்ன்டோஸ்ட்!!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்! ரமா.

கார்ன்டோஸ்ட் அருமையா செய்திருக்கீங்க. நல்லா வந்திருக்கு

இது நம்ம வீட்டுல நல்லாவே போணியாகும். நன்றாக இருக்கும்.

இதுல இட்டாலியன் ஸ்பைஸஸ்- ஒரிகேனோ, பேஸில் தைம், போட்டு, வொய்ட் பெப்பர் தூவினாலும் அது ஒரு டேஸ்ட் நன்றாக இருக்கும்.

ப்ரெட் இல்லாம இதை அப்படியே என் மகன் சாப்பிடுவான்.

சூப்பர் ரமா நல்லா வந்திருக்கு.

காழ்த்துகள்.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66291651813450218632020-07-06T14:21:38.164+05:302020-07-06T14:21:38.164+05:30ரமா ஶ்ரீநிவாசனின் நன்றி அறிவிப்பு இங்கே வந்திருக்க...ரமா ஶ்ரீநிவாசனின் நன்றி அறிவிப்பு இங்கே வந்திருக்கணும். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் எடுத்துப் போட்டவரும் தப்பாய்ப் போட்டிருக்கார். :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66536388450543771502020-07-06T13:13:58.033+05:302020-07-06T13:13:58.033+05:30அது நமக்கு. நம்மைப்போன்ற 'வில்'லர்களுக்கு ...அது நமக்கு. நம்மைப்போன்ற 'வில்'லர்களுக்கு மட்டுமே !கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76277978083290183032020-07-06T13:12:07.913+05:302020-07-06T13:12:07.913+05:30நானும் ஜூலையில் பிறக்கவில்லை! நானும் ஜூலையில் பிறக்கவில்லை! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78388962634168859252020-07-06T13:10:47.664+05:302020-07-06T13:10:47.664+05:30நாராயண, நாராயண! நாராயண, நாராயண! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3124066662067656252020-07-06T12:46:37.665+05:302020-07-06T12:46:37.665+05:30வெள்ளை சாஸ் செய்து சுமார் 3 மாதம் வரை வைச்சுக்கலாம...வெள்ளை சாஸ் செய்து சுமார் 3 மாதம் வரை வைச்சுக்கலாம். மேலே நீர்த்துக்கொண்டு வர ஆரம்பித்தால் கண்ணை மூடிக்கொண்டு கொட்டிவிட வேண்டும். எங்க வீட்டில் ஒரு மாதம் இருந்தாலே ஜாஸ்தி அப்போவெல்லாம்! :)))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6761018025744011222020-07-06T12:44:48.501+05:302020-07-06T12:44:48.501+05:30ஹாஹாஹாஹா, பார்த்தேன்! :)))))ஹாஹாஹாஹா, பார்த்தேன்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32970852924745004472020-07-06T12:41:01.708+05:302020-07-06T12:41:01.708+05:30//ஒரே வருடம், ஒரே மாதம், அடுத்தடுத்த நாட்களில் // ...//ஒரே வருடம், ஒரே மாதம், அடுத்தடுத்த நாட்களில் // - அப்படீன்னா ரமா ஸ்ரீநிவாசன் பொறுமையா இருந்திருக்கார் என்றும் பா.வெ. மேடம் அவசரப்பட்டுட்டாங்க என்றும் பொருள் கொள்ளலாமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55379164117505478722020-07-06T12:39:48.437+05:302020-07-06T12:39:48.437+05:30இந்திரா காந்தியும், நேருவும், நானும் (ஹா ஹா ஹா) பெ...இந்திரா காந்தியும், நேருவும், நானும் (ஹா ஹா ஹா) பெரிய மனிதர்கள் இல்லைனு சொல்றீங்களா ரமா ஸ்ரீநிவாசன்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78842939876454328492020-07-06T12:37:17.395+05:302020-07-06T12:37:17.395+05:30என்ன கேஜிஜி சார்... ஒரு வாரமாவே வானம் ஒரே மேகமூட்ட...என்ன கேஜிஜி சார்... ஒரு வாரமாவே வானம் ஒரே மேகமூட்டமா இருக்கு. உங்களுக்கு மட்டும் ஒளிமயமான எதிர்காலம் தெரியறதுன்னு சொல்றீங்களே. இனி ஒளிமயமான எதிர்காலத்துக்கு நாம ஃபெப்ரவரி வரை காத்திருக்கவேண்டாமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58031383920468717082020-07-06T12:32:43.660+05:302020-07-06T12:32:43.660+05:30ரமாஸ்ரீ,
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. ஆசிக...ரமாஸ்ரீ,
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. ஆசிகள். ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80793074870265641482020-07-06T12:21:43.597+05:302020-07-06T12:21:43.597+05:30ஆகா!..
நானும் ஜூலை தான்!..ஆகா!..
நானும் ஜூலை தான்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85526159208428283052020-07-06T12:03:53.905+05:302020-07-06T12:03:53.905+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42165216832663636362020-07-06T12:00:37.875+05:302020-07-06T12:00:37.875+05:30கார்ன் ஆன் டோஸ்ட் செய்முறையும் படங்களும் நன்றாக இ...கார்ன் ஆன் டோஸ்ட் செய்முறையும் படங்களும் நன்றாக இருக்கிறது.
ரமா ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! வாழ்க வளமுடன்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com