tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1781679043304257757..comments2024-03-29T07:11:52.126+05:30Comments on எங்கள் Blog: இந்தப் படத்தில் இருப்பது இந்தச் செய்தி சம்பந்தப்பட்டது அல்ல கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger77125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51129947050074004602017-11-26T09:01:43.398+05:302017-11-26T09:01:43.398+05:30கவிதை அருமை
தம +1கவிதை அருமை
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34838341023438250782017-11-24T12:45:02.820+05:302017-11-24T12:45:02.820+05:30அனுஷ்காவைப் பார்த்ததும் கவிதை மழை கொட்டுதே!அனுஷ்காவைப் பார்த்ததும் கவிதை மழை கொட்டுதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48525891646614869962017-11-24T02:31:23.219+05:302017-11-24T02:31:23.219+05:30// 'இதை விரித்தால், என் மானமும் போகும்; வசூலி...// 'இதை விரித்தால், என் மானமும் போகும்; வசூலின்போது, இதில் விழும் காசுகளும் கீழே விழுந்துவிடும். அதனால் தான், துண்டைக் கொடுக்கவில்லை...' என்றார் சுப்பிரமணியம். வேலாயுதத்தின் கண்கள் பனித்தன.//

நம் கண்களும் தான்.

//முதலைகள் நீருக்குள் இல்லை
நிலத்தில் வாழ்கின்றன இப்போது..//

உண்மை .

கவிதை நன்றாக வருகிறது.
வாழ்த்துக்கள்
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3646809928668765872017-11-23T19:21:14.580+05:302017-11-23T19:21:14.580+05:30நன்றி ஜீவி ஸார்.நன்றி ஜீவி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10998829362838066552017-11-23T19:21:04.132+05:302017-11-23T19:21:04.132+05:30நன்றி ஏஞ்சலின்.நன்றி ஏஞ்சலின்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4805389612366609842017-11-23T19:20:44.664+05:302017-11-23T19:20:44.664+05:30வாங்க அதிரா...
//ஹையோ ஹையோ ஹையோ இதை யாருமே இங்கின...வாங்க அதிரா...

//ஹையோ ஹையோ ஹையோ இதை யாருமே இங்கின பார்க்கல்லியோ //

இதென்ன அநியாயம்! முதல் வரியையே கவனிக்காம விடுவீர்களா!!!

//அது சரி.. இஸ்கஸ் என்றால் என்ன?!!///

அது.. இஸ்கஸ் தான்:).//

ஹா... ஹா.... ஹா....!

//எனக்கு ஒரு பெரீய வெள்ளைப்பேப்பரில் எல்லோரும் சைன் பண்ணித் தரோணும்:)..//

ஓகே... அந்தப் பெரிய வெள்ளைப் பேப்பரை கப்பலில் அனுப்புங்கோ....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17884646673620792862017-11-23T19:20:18.619+05:302017-11-23T19:20:18.619+05:30//அந்ந நாய் என்னையே முறைக்கிற மாதிரி இருக்குது, நா...//அந்ந நாய் என்னையே முறைக்கிற மாதிரி இருக்குது, நான் ஓட்டு போட்டுட்டேன் வரிகள் நன்று//

நன்றி நண்பர் அசோகன் குப்புசாமி ஸார். வருகைக்கும், வாக்குக்கும்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83725626483531915482017-11-23T19:19:50.615+05:302017-11-23T19:19:50.615+05:30வாங்க ஜி எம் பி ஸார்...
//இவ்வளவு நன்றாக எழுதக் ...வாங்க ஜி எம் பி ஸார்...

//இவ்வளவு நன்றாக எழுதக் கூடியவர் ஏன்பிறரது பதிவுகளை தளத்தில் போடவேண்டும் //

எழுத விஷயம் இல்லையென்றா பிறரது படைப்புகளை வாங்கிப் போடுகிறோம்? எங்கள் லோகோவைப் பாருங்கள். வலையுலகில் எங்கள் புதிய பாணி! வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30166679074267391722017-11-23T18:58:32.647+05:302017-11-23T18:58:32.647+05:30இஸ்கஸ் -- ISCUS - Indo-Soviet Cultural Society.இஸ்கஸ் -- ISCUS - Indo-Soviet Cultural Society.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31363175976171615032017-11-23T17:41:06.738+05:302017-11-23T17:41:06.738+05:30இஸ்கஸ் அப்புறம் இஸ்கப் ஆச்சு :)
எங்கியோ கேள்விப்பட...இஸ்கஸ் அப்புறம் இஸ்கப் ஆச்சு :)
எங்கியோ கேள்விப்பட்டிருக்கோமேன்னு ஆராய்ச்சி செஞ்சேன் கிடைச்சுது :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20202755636896777372017-11-23T17:14:49.623+05:302017-11-23T17:14:49.623+05:30///சரி கவிப்புயல் பழசுனு நெதவின் கமென்டை அதே அதெ எ...///சரி கவிப்புயல் பழசுனு நெதவின் கமென்டை அதே அதெ என்று சொன்னதுக்காக கண்டித்து அதற்கு பனிஷ்மென்டாக ஒரு கவிதை எழுதிப்போடணும்னு அரச முடிவு எடுத்து உங்களுக்கு தகவல் சொல்லியாச்சு!!

கீதா//

நோஓஓஓஓ கீதா அப்பூடி இனியும் நான் கவிதை எழுதோணுமெனில்:) எனக்கு ஒரு பெரீய வெள்ளைப்பேப்பரில் எல்லோரும் சைன் பண்ணித் தரோணும்:)..

//ஸ்ரீராம். said...
வாங்க ஜீவி ஸார்...

//அதுசரி, இஸ்கஸ் என்றால் என்ன?..//

அது சரி.. இஸ்கஸ் என்றால் என்ன?!!///

அது.. இஸ்கஸ் தான்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83650758265524579312017-11-23T16:24:51.355+05:302017-11-23T16:24:51.355+05:30////AngelinNovember 23, 2017 at 2:53 PM
என்ன :) இ...////AngelinNovember 23, 2017 at 2:53 PM

என்ன :) இங்கே அனுஷ்க்கா மயமா இருக்கு :)
ஒரு தமன்னா படத்தையும் இணைச்சிருக்கலாம் :) நெல்லை தமிழனுக்காக :)////

ஹல்லோஓ பிஸ்ஸூஊஊ நீங்க எப்பூடித்தான் ஐஸ்சூஊஊ வச்சாலும் நெ தமிழன் கவிப்புயலுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவார் எனச் ஜொள்ளிட்டார்ர் தெரியுமோ??? ஆமா நீங்க ஆரூஊஊ கட்சி அஞ்சு???:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61174464739177569992017-11-23T16:20:09.216+05:302017-11-23T16:20:09.216+05:30///// வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... !

ஹ...///// வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... !

ஹையோ ஹையோ ஹையோ இதை யாருமே இங்கின பார்க்கல்லியோ கர்ர்ர்ர்ர்ர்:), மீ இதைக் கவனிக்காமல் இங்கின வந்து ரீ குடிச்சு கதைச்சுப் பேசிப் போயிட்டனே....:)...
எங்களுக்கும் சூடு சொரணை வெய்க்கம் மானம் றோஓஓசம் பாசம் ஹையோ ஒரு புளோல வந்திட்டுது:)... எல்லாமே இருக்காக்கும்ம்ம்ம்:)...

இப்படிக்கு:)
அனு:)... க்கட்சிக்காரருக்கு எதிர்க்கட்சிக்காரர் சயிங்கம்:)...
நெல்லைத்தமிழன் அயிண்டூஊஊஉ அல்லோரும்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35512922262150159192017-11-23T16:09:21.017+05:302017-11-23T16:09:21.017+05:30அந்ந நாய் என்னையே முறைக்கிற மாதிரி இருக்குது, நான்...அந்ந நாய் என்னையே முறைக்கிற மாதிரி இருக்குது, நான் ஓட்டு போட்டுட்டேன் வரிகள் நன்றுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49316775442412275082017-11-23T15:52:52.056+05:302017-11-23T15:52:52.056+05:30இவ்வளவு நன்றாக எழுதக் கூடியவர் ஏன்பிறரது பதிவுகளை ...இவ்வளவு நன்றாக எழுதக் கூடியவர் ஏன்பிறரது பதிவுகளை தளத்தில் போடவேண்டும் மனசும் கணினியும் ஒத்துழைத்தால் கொட்டுமே கவிதை வரிகள் பாராட்டுகள் ஸ்ரீ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79112860213394332012017-11-23T15:39:25.892+05:302017-11-23T15:39:25.892+05:30நன்றி பூவிழி.நன்றி பூவிழி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79873235633170463482017-11-23T15:34:58.514+05:302017-11-23T15:34:58.514+05:30ஹா ஹா நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் இன்று அனுஷ்காமயம் ...ஹா ஹா நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் இன்று அனுஷ்காமயம்
கவிதை அழகு ,முதல் விஷயம் இப்பொழுது தான் அறிந்தேன் நன்றி பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84164772644818199162017-11-23T14:55:35.434+05:302017-11-23T14:55:35.434+05:30/கவிதைகள் எல்லாம் சூப்பர் பாருங்க அனுஷ்க்காவே ஆச்ச.../கவிதைகள் எல்லாம் சூப்பர் பாருங்க அனுஷ்க்காவே ஆச்சர்யப்பட்டுப்போயிருக்காங்க :)//

நன்றி ஏஞ்சலின்.

//ஒரு தமன்னா படத்தையும் இணைச்சிருக்கலாம் :) நெல்லை தமிழனுக்காக :)//

அதற்கு தனியாக ஒரு பதிவு ஒதுக்கவிருக்கிறேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91517674042238437512017-11-23T14:53:51.021+05:302017-11-23T14:53:51.021+05:30வாங்க ஏஞ்சல்... அந்தக் கால அரசியல்வாதிகள் பெரும்...வாங்க ஏஞ்சல்... அந்தக் கால அரசியல்வாதிகள் பெரும்பாலும் எளிமையாகவே இருந்தனர்.

//இப்போ ஜீன்ஸை பொத்தல் போட்டாத்தான் fashion :(//

நாகரீகம் திரும்ப வேண்டியதுதான்.. ஆனால் இப்படியா திரும்பணும்! !!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37282268635405723302017-11-23T14:53:42.113+05:302017-11-23T14:53:42.113+05:30
என்ன :) இங்கே அனுஷ்க்கா மயமா இருக்கு :)
ஒரு தமன்ன...
என்ன :) இங்கே அனுஷ்க்கா மயமா இருக்கு :)
ஒரு தமன்னா படத்தையும் இணைச்சிருக்கலாம் :) நெல்லை தமிழனுக்காக :)

கவிதைகள் எல்லாம் சூப்பர் பாருங்க அனுஷ்க்காவே ஆச்சர்யப்பட்டுப்போயிருக்காங்க :)
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25891804821435142612017-11-23T14:51:12.606+05:302017-11-23T14:51:12.606+05:30அந்த காலத்தில் இப்படியும் எளிமையான மனிதர்கள் இருந்...அந்த காலத்தில் இப்படியும் எளிமையான மனிதர்கள் இருந்திருக்கிறார்களே பொத்தல் கிழிசல் ஆடைகளை அணிந்திருந்தாலும் உள்ளத்தில் தூய்மை குணத்தால் அரசர்கள் அதனால்தான் இன்னமும் அவர்களை நினைவுகூருகிறோம் .
இப்போ ஜீன்ஸை பொத்தல் போட்டாத்தான் fashion :(
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17744085075683381722017-11-23T14:35:43.969+05:302017-11-23T14:35:43.969+05:30நெல்லைத்தமிழன்.. கமா போடாமல் பத்தி பிரித்து விட்ட...நெல்லைத்தமிழன்.. கமா போடாமல் பத்தி பிரித்து விட்டேன்! இது பரவாயில்லையா?

தூங்கித்தான் கழித்தேன் இரவை
ஏங்கிக் கழிக்கவில்லை.

அரசியல் முதல்
அகிலத்தில்
அனைத்துமே
அடாவடி ஆகும்போது
அன்பையும்
அடாவடியாகவே அடையலாம்
என்றே செய்தேன் தடாலடி.

தஞ்சமடைய
அன்பு நெஞ்சம்
ஒன்று
அணுக்கத் தோழியாய்
வீட்டிலிருக்க

அனுஷ்கா உதவியது
பொழுது போக்கத்தானே
தவிர
தொழுது பின் செல்ல அல்ல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86749372636173313072017-11-23T14:34:11.188+05:302017-11-23T14:34:11.188+05:30//கமா போடலைனா, அர்த்தமே தலைகீழா மாறுதே. பாருங்க.//...//கமா போடலைனா, அர்த்தமே தலைகீழா மாறுதே. பாருங்க.//

போங்க நெல்லை.. நீங்க சுக்குமி ளகுதி பிலி என்று படிக்கிறீர்கள்!!! இன்று தாங்கள் நக்கீரர் ஆகி விட்டீர்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49140570328783668492017-11-23T14:29:17.648+05:302017-11-23T14:29:17.648+05:30வாங்க கீதா...
//ஹலோ இது யாராக்கும்?!! எங்க அனுஷ்க...வாங்க கீதா...

//ஹலோ இது யாராக்கும்?!! எங்க அனுஷ்காவை இப்படிச் சொன்னது...//

அடடே.... ஆச்சர்யக்குறி. இருங்க... நம்ம சங்கத்துல உங்களுக்கு என்ன போஸ்ட் கொடுக்கலாம்னு கொ ப செவைக் கேட்டுச் சொல்றேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21720828350923518172017-11-23T14:29:04.355+05:302017-11-23T14:29:04.355+05:30வாங்க நெல்லை...
என்ன, கேஜிஜி கிட்ட பிராது கொடுக...வாங்க நெல்லை...

என்ன, கேஜிஜி கிட்ட பிராது கொடுக்கறீங்க... வருங்கால wife நிதி போடுவது அவ்வளவு குத்தமாய்யா....

மேகம் மட்டுமா கவிந்தது? ல என்ன குற்றம் கண்டீர்? சொற்குற்றமா? பொருள் குற்றமா? ஹா... ஹா....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com