tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1823608543633366145..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை :: வாழைப்பூ ரசம் - ஏஞ்சல் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger114125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39281968974023061682017-05-11T15:54:57.191+05:302017-05-11T15:54:57.191+05:30மிக்க நன்றி வெங்கட் ..செய்து பாருங்க மிக்க நன்றி வெங்கட் ..செய்து பாருங்க Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66782648662176695942017-05-11T07:23:37.933+05:302017-05-11T07:23:37.933+05:30வாழைப்பூ ரசம் இதுவரை கேள்விப்பட்டதில்லை. குறித்து...வாழைப்பூ ரசம் இதுவரை கேள்விப்பட்டதில்லை. குறித்து வைத்துக் கொண்டேன். செய்து பார்க்க வேண்டும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35516790208231236872017-05-09T19:03:31.296+05:302017-05-09T19:03:31.296+05:30@ Bhanumathy venkateswaran .மிக்க நன்றி அக்கா ..வ...@ Bhanumathy venkateswaran .மிக்க நன்றி அக்கா ..வாழைத்தண்டு சூப் வாழைப்பூ சூப் ரெண்டும் அடிக்கடி செய்வேன் சம்மரில் மட்டுமே இங்கே கிடைக்கும் இவை ..அதில் மனோ அக்காவின் ரெசிபி ஒன்றை பார்த்து இதை செஞ்சேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77223558747115681632017-05-09T18:58:18.022+05:302017-05-09T18:58:18.022+05:30வாழைப்பூ ரசம் கேள்விப்பட்டதே இல்லை. பருப்பு உசிலி,...வாழைப்பூ ரசம் கேள்விப்பட்டதே இல்லை. பருப்பு உசிலி, கூட்டு, துவையல் செய்வதுண்டு, ரசம் செய்து பார்த்து விடுகிறேன். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23389028513584899892017-05-09T18:04:39.928+05:302017-05-09T18:04:39.928+05:30வாங்க கோமதி அக்கா :) மிக்க நன்றி பின்னூட்டத்திற்கு...வாங்க கோமதி அக்கா :) மிக்க நன்றி பின்னூட்டத்திற்கும் தம வாக்கிற்கும் ரசத்தை ரசித்ததற்கும் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48143465011611804332017-05-09T07:13:42.532+05:302017-05-09T07:13:42.532+05:30ஓட்டு அளித்து விட்டேன் ஏஞ்சலின்ஓட்டு அளித்து விட்டேன் ஏஞ்சலின்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2920817166493546342017-05-09T07:02:43.952+05:302017-05-09T07:02:43.952+05:30 //உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்ன்று ட்ர... //உலக தொலைக்காட்சிகளில் முதல் முறையாக என்ன்று ட்ரெய்லர் ஓட்டியிருக்கலாமோ :)
யாரும் செய்யாததை நான் ட்ரை செஞ்சி வெற்றி பெற்றிட்டேனே :)//

உண்மைதான் ஏஞ்சலின். புதுவகையான ரசம். செய்து பார்க்கிறேன். நானும் ரசபொடியை அவ்வப்போது பொடித்துக் கொள்வேன்., கருவேப்பிலையும் சேர்த்து பொடித்துக் கொள்வேன். படங்களுடன் ரசம் சுவையோ சுவை.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44099581539763977022017-05-09T03:00:41.057+05:302017-05-09T03:00:41.057+05:30//உங்கள் அன்பின்.. தேன்குரல்:) ஒலிபரப்பாளர்.. புலா...//உங்கள் அன்பின்.. தேன்குரல்:) ஒலிபரப்பாளர்.. புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்... டொட் ட டொயிங்ங்ங்ங்ங்:).//

செல்லாது செல்லாது லயன் டேட்ஸ் விளம்பரத்தோடதான் முடியும் இலங்கை ஒலிபரப்பு அது மாதிரி வல்லாரை ஜூஸ் அதான் லண்டன் புகழ் :) அந்த விளம்பரத்தோட முடிங்க :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35326667875519001482017-05-08T23:38:16.392+05:302017-05-08T23:38:16.392+05:30எல்லாரும் ஒடுங்க .அடுத்த ரீவ்யூ நம்ம நோக்கி வருது ...எல்லாரும் ஒடுங்க .அடுத்த ரீவ்யூ நம்ம நோக்கி வருது ரன்ன்ன்ன்ன்ன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74701217978385813742017-05-08T23:36:46.817+05:302017-05-08T23:36:46.817+05:30ஹா ஹா இல்ல அது விசிட் மட்டும் தான். Follower ஆனா. ...ஹா ஹா இல்ல அது விசிட் மட்டும் தான். Follower ஆனா. கமெண்ட் இங்கே தான் first

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72243415757972620482017-05-08T23:29:20.839+05:302017-05-08T23:29:20.839+05:30கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்:).. ஹையோ இது ந...கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டும்:).. ஹையோ இது நான் நெல்லைத் தமிழனுக்குச் சொல்லல்லே:).. இனி “கேளாமலே அனுப்பும் ரெசிப்பி”:---- ஆரம்பிக்கப்போறோம் எங்கள்புளொக்கில்:).. ஹா ஹா ஹா இத்தோடு இன்றைய பிரித்தானிய வானலை பூஸ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நிறைவுக்கு வருகிறது... உங்களிடம் இருந்து வணக்கம் கூறி விடைபெறுபவர்.. உங்கள் அன்பின்.. தேன்குரல்:) ஒலிபரப்பாளர்.. புலாலியூர்ப் பூஸானந்தா அவர்கள்... டொட் ட டொயிங்ங்ங்ங்ங்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4127678596711205512017-05-08T23:25:46.992+05:302017-05-08T23:25:46.992+05:30//Avargal Unmaigal said...
அதிராவிற்கு ஒரு வோட்டு ...//Avargal Unmaigal said...
அதிராவிற்கு ஒரு வோட்டு போட்டதால் ஏஞ்சலுக்கும் ஒரு வோட்டு போட்டுட்டேன் தம 6 .யானைக்கும் பானைக்கும் சரியா போச்சு இனிமேல் யாரவது வோட்டு என்று சொன்னால் அவர்களுக்கு வேட்டுதான்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இதுக்கு காரணமே இந்த அஞ்சுதான்.. பொறாமையில சொல்லிசொல்லியே இனி எனக்கு வோட் போடாமல் பண்ணிட்டா.. இருங்கோ.. சதி லீலாவதி படம்.. ஸ்ரீராம் சொன்னார்.. அப்பவே பார்க்கத் தொடங்கினோம்.. இப்போதான் முடிவுக்கு வந்திருக்கு... கோவை சரளா ஆன்ரி ட்ருத்.. ர(ஹையோ இது வேற ட்றுத்:)] தாண்டவம் ஆடுறா.. முடிவுக்கு வந்தாச்சூ.. என்னதான் நடக்குதெனப் பார்த்திட்டு வாறேன்ன்.. ச்சூப்பர் கொமெடி மூவி... பார்க்காதோர் பார்க்கலாம் .. வொரண்டி தாறேன்...

அதை முடிச்சிட்டு வந்து அஞ்சுவைத் தேம்ஸ்ல தள்ளி விழுத்திட்டுத்தான்.. நெஸ்டமோல்ட் ரீ குடிப்பேன்ன்.. இது அந்த ரசத்தில விட்ட கீதாட வெள்ளம்:)மேல் சத்தியம்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31906569810108405732017-05-08T23:21:30.057+05:302017-05-08T23:21:30.057+05:30///ஸ்ரீராம். said...
ஏஞ்சல்... அது உங்கள் ப்ளாக்! ...///ஸ்ரீராம். said...
ஏஞ்சல்... அது உங்கள் ப்ளாக்! வெளி வலைத்தளங்களில் எங்களில்தான் முதல்! (மீசைல மண் ஒட்டலையே...)///

ஆவ்வ்வ்வ்வ் என் பக்கம் ஒருக்கால் ஷரன் பேபி வந்ததா நினைவிருக்கே எனக்கு.. அப்போ.. இல்லயா அஞ்சு?..

ஆம் எனில் ஸ்ரீராம் மீசை எடுக்கோணும் டொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்:).. ஹா ஹா ஹா:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79367478234375222592017-05-08T22:17:40.439+05:302017-05-08T22:17:40.439+05:30100 வது பின்னூட்டமிட்ட அவர்கள் ட்ரூத்துக்கு 10 வாழ...100 வது பின்னூட்டமிட்ட அவர்கள் ட்ரூத்துக்கு 10 வாழைப்பூக்கள் பார்செல் :))))) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75959976884629879452017-05-08T22:12:08.497+05:302017-05-08T22:12:08.497+05:30அதிராவிற்கு ஒரு வோட்டு போட்டதால் ஏஞ்சலுக்கும் ஒரு ...அதிராவிற்கு ஒரு வோட்டு போட்டதால் ஏஞ்சலுக்கும் ஒரு வோட்டு போட்டுட்டேன் தம 6 .யானைக்கும் பானைக்கும் சரியா போச்சு இனிமேல் யாரவது வோட்டு என்று சொன்னால் அவர்களுக்கு வேட்டுதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56789294309822085982017-05-08T22:10:54.290+05:302017-05-08T22:10:54.290+05:30அவ்வ்வ் :) ஓகே ஓகே ..முதல் முதலா உங்க ப்லாகில்தான...அவ்வ்வ் :) ஓகே ஓகே ..முதல் முதலா உங்க ப்லாகில்தான் பின்னூட்டம் வந்திருக்கு :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48766208096850133052017-05-08T22:02:56.845+05:302017-05-08T22:02:56.845+05:30ஏஞ்சல்... அது உங்கள் ப்ளாக்! வெளி வலைத்தளங்களில்...ஏஞ்சல்... அது உங்கள் ப்ளாக்! வெளி வலைத்தளங்களில் எங்களில்தான் முதல்! (மீசைல மண் ஒட்டலையே...)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36580089186474252292017-05-08T21:53:19.019+05:302017-05-08T21:53:19.019+05:30@ கோபு அண்ணா :)) யெஸ் அதே அதே :) தட் சேம் குண்டு த...@ கோபு அண்ணா :)) யெஸ் அதே அதே :) தட் சேம் குண்டு தைரியசாலி :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43937778448308666792017-05-08T21:50:47.816+05:302017-05-08T21:50:47.816+05:30@ஸ்ரீராம் ..என் மகளின் quilling நம்ம ஏரியாவிலும் வ...@ஸ்ரீராம் ..என் மகளின் quilling நம்ம ஏரியாவிலும் வந்திருக்கே :)
அப்போ 2012 இல் பிளாக் ஆரபிச்சு கொடுத்தேன் அப்படியே கைவிட்டுட்டா படிப்புக்கே நேரம் சரியா இருக்கு .விடுமுறையில் திரும்ப எழுத ஆரம்பிக்க வைக்கணும் அவளை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90562288753690429712017-05-08T21:47:21.693+05:302017-05-08T21:47:21.693+05:30அடுத்த திங்கள் உங்க தலைல அந்த நவரத்தின கிரீடத்தை ச...அடுத்த திங்கள் உங்க தலைல அந்த நவரத்தின கிரீடத்தை சூட்டறோம் ..வாங்க அதிரா சீக்கிரம் உங்கள் ரெசிபிக்களை இங்கே போடுங்க :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13986785457471485842017-05-08T21:39:35.519+05:302017-05-08T21:39:35.519+05:30அன்பார்ந்த எங்கள் புளொக் ரசிகப் பெருமக்களேஏஏஎ... அ...அன்பார்ந்த எங்கள் புளொக் ரசிகப் பெருமக்களேஏஏஎ... அடுத்த சண்டே... இது வேற சண்டே:) யாரும் நித்திரை கொள்ள வேண்டாம்ம்ம்:).. அதிராவின் ரெசிப்பி வெளிவர இருக்கிறதூஊஊஉ... எல்லோரும் ஓடிவந்து முதலில் செய்ய வேண்டியது கண்ணை மூடிக்கொண்டு வோட்ட்ட்ட்ட்:) பின்னர்தான் கண்ணைத் திறந்து படிக்கோணும் சொல்லிட்டேன்ன்ன்ன்... மகுடம் நான் சூடோணும்...
ஊசிக்குறிப்பு :- முக்கியமா டயமண்ட் பதிச்சிருக்கோணும்:)....
ஹையோ சகோ ஸ்ரீராம் ஏன் கொலை வெறியோடு கலைக்கிறார்ர்ர் அப்பூடி என்ன சொல்லிட்டேன்ன்ன்.. அஞ்சூ பிளீஸ் உங்கட ரசத்தை கண்ணை மூடிட்டு மடமட எனக் குடிப்பேன் , பீஸ்ஸ்ஸ் சேவ் மீஈஈஈ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37334751016087708192017-05-08T21:38:11.524+05:302017-05-08T21:38:11.524+05:30@sriram :)))))
//ஏஞ்சலின்.. நீங்கள் உங்கள் ஆத்துக்...@sriram :)))))
//ஏஞ்சலின்.. நீங்கள் உங்கள் ஆத்துக்காரரை இங்கு வந்து "கொமெண்ட்" போடவிடாமல் தடுத்ததில் சந்தேகம் வருகிறது! என்ன சொல்ல வந்தாரோ.. பாவம்!//

சந்தேகமே வேண்டாம் அவர் நான் எழுதிக்கொடுத்ததை அப்படியே சொல்வார் :))))

Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32559430010323659732017-05-08T21:36:06.715+05:302017-05-08T21:36:06.715+05:30ஹாஹா :) இப்போ தான் பார்க்கிறேன் ..மேடம் பிஸி ஷெட்ய...ஹாஹா :) இப்போ தான் பார்க்கிறேன் ..மேடம் பிஸி ஷெட்யூலிலும் வந்து கமெண்ட் போட்டாங்க :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47630848746305375442017-05-08T21:35:22.343+05:302017-05-08T21:35:22.343+05:30எங்கள் பிளாக் இதில் எதிலெல்லாம் முதல் பாருங்கள். ...எங்கள் பிளாக் இதில் எதிலெல்லாம் முதல் பாருங்கள். வலையுலகில் ஷரோனின் முதல் கமெண்ட் எங்கள் தளத்தில்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17194193331330619042017-05-08T21:34:45.369+05:302017-05-08T21:34:45.369+05:30@கோபு அண்ணா ..வாங்க வாங்க ....ரசம் உங்களை அழைத்து ...@கோபு அண்ணா ..வாங்க வாங்க ....ரசம் உங்களை அழைத்து வந்ததில் சந்தோஷம் :)

இப்போ பார்த்து அந்த பூனையை காணோம் :) ஒளிஞ்சி பார்க்கிறாங்க உங்க பாராட்டை பார்த்தா மயங்கி பூனை :) vizhuvaanaga
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com