tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1853539741028542613..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 180928 : குளிர் விடும் கண்கள் அன்பைப் பொழிகின்ற மேகம்.. மலர்களின் வண்ணம் கொண்டு சிரிக்கின்ற தேகம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger66125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58871758350144709482018-09-28T22:29:03.669+05:302018-09-28T22:29:03.669+05:30பத்மப்ரியாவை எப்படி அழகு என்று நினைக்கிறீர்கள்? மு...பத்மப்ரியாவை எப்படி அழகு என்று நினைக்கிறீர்கள்? முகத்தில் எதுவுமே இருக்காது. கவர்ச்சி கிடையாது, நடிக்கத் தெரியாது. அவரைப் போய் ஹேமமாலினியோடு ஓப்பிடுவது அநியாயம் இல்லை?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12740210341577846982018-09-28T21:01:54.513+05:302018-09-28T21:01:54.513+05:30பாட்டு புதுசா இருக்கே?!பாட்டு புதுசா இருக்கே?!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9157397958827946772018-09-28T20:48:58.840+05:302018-09-28T20:48:58.840+05:30ஜியில் கண்டு பிடிச்சுட்டேன்!ஜியில் கண்டு பிடிச்சுட்டேன்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77579577536619145062018-09-28T20:46:22.172+05:302018-09-28T20:46:22.172+05:30ஆமாம் ஸ்ரீராம் துளசியின் கமென்ட் போடும் போது அவர் ...ஆமாம் ஸ்ரீராம் துளசியின் கமென்ட் போடும் போது அவர் பெயர் போட விட்டுப் போச்சு. ஆனாலும் போடலைனா அவர் கமென்ட் தான்நு தெரிஞ்சுருமேனு அப்புறம் டெலிட் பண்ணி மீண்டும் போடலை....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21592936638886952552018-09-28T20:45:54.137+05:302018-09-28T20:45:54.137+05:30எங்கள் ஹவுசிங் யூனிட் திறந்த வெளித் திரைப்படங்கள் ...எங்கள் ஹவுசிங் யூனிட் திறந்த வெளித் திரைப்படங்கள் மறக்க முடியாத அனுபவங்கள் கீதா. நண்பர்களுடன் அமர்ந்து வெட்ட வெளியில் ஓரளவு சமீபத்தில் ரிலீசாகி இருந்த படங்களை பார்ப்பது... ஆஹா....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72848308558525923272018-09-28T20:44:52.801+05:302018-09-28T20:44:52.801+05:30மற்றவர்கள் யாரும் பாடல் கேட்கவில்லை என்று சொல்லவில...மற்றவர்கள் யாரும் பாடல் கேட்கவில்லை என்று சொல்லவில்லையே கீதா.. அவர்கள் யாரும் விடியோவை ஓடவிட்டுப் பார்த்தார்களா என்று தெரியவில்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20352199187596301962018-09-28T20:42:26.820+05:302018-09-28T20:42:26.820+05:30நானும் திறந்த வெளில படங்கள் வருஷத்து ஒன்னு அல்லது ...நானும் திறந்த வெளில படங்கள் வருஷத்து ஒன்னு அல்லது ரெண்டு எங்க ஊர்ல திருவிழாவின் போது தேரடில நைட் ஷோ போடுவாங்க....வாகனம் எல்லாம் வலம் வந்து முடிஞ்சப்புறம். ஏதாவது ஒரு நாள் தான்....அப்புறம் சிவராத்திரிக்கு போடுவாங்க....ஆனா பெரும்பாலும் போட்டதையேதான் போடுவாங்க...

சென்னையில் பிரர்த்தனாவில் குடும்பம் முழுசும் போனோம் 15 பேர்....ரமணா படம்...அப்புறம் அன்பே சிவம் படம்... அவ்வளவுதான்....ரொம்ப சின்ன வயசுல டென்ட் கொட்டகையில அப்பா வழி பாட்டி வீட்டுல வளர்ந்தப்ப பார்த்த படம் எல்லாம் நினைவில இல்ல...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49051057887790508042018-09-28T20:38:35.048+05:302018-09-28T20:38:35.048+05:30திறந்தவெளித் திரையரங்கில் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...திறந்தவெளித் திரையரங்கில் நிறைய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ப் படங்கள் பார்த்திருக்கேன்.//

அதிரா இந்த பாயின்டை நோட் பண்ணினீங்களா?!!!!! ஹா ஹா ஹா இல்லைனா நோட் பண்ணிக்கோங்க....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30292259796763882272018-09-28T20:36:56.997+05:302018-09-28T20:36:56.997+05:30ஸ்ரீராம் எனக்கு இப்பவும் கேட்கலை. மொபைல்ல மதியம் க...ஸ்ரீராம் எனக்கு இப்பவும் கேட்கலை. மொபைல்ல மதியம் கேட்க முடிஞ்சுச்சு கேட்டுட்டேன்...அருமையான பாடல் நிறைய கேட்டதுண்டு. அதுவும் தாஸ் மாமா பாடல்...வரிகள் ரொம்ப நல்லாருக்கு.

மதியம் மொபைலில் கேட்க முடிந்த பாடலை இப்ப மீண்டும் மொபைலில் கேட்க முயற்ச் செய்தால் ப்ளே ஆகலை....கணினியிலும் ஆகலை என்னவோ தெரியலை. ஆனா மத்த பாட்டு எல்லாம் ப்ளே ஆகுது ரெண்டிலும்....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83220259429504839352018-09-28T20:23:33.344+05:302018-09-28T20:23:33.344+05:30கீழே பெயர் இல்லா விடினும் துளஸிஜி என்று தெரிகிறது....கீழே பெயர் இல்லா விடினும் துளஸிஜி என்று தெரிகிறது. நன்றி ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9193946795303659362018-09-28T20:22:06.013+05:302018-09-28T20:22:06.013+05:30நன்றி ஸ்ரீகாந்த்.நன்றி ஸ்ரீகாந்த்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53879374661913898022018-09-28T20:21:42.166+05:302018-09-28T20:21:42.166+05:30நன்றி ஜி எம் பி ஸார். நீங்கள் கேட்ட பாடல்தான் இது...நன்றி ஜி எம் பி ஸார். நீங்கள் கேட்ட பாடல்தான் இது என்பதே மகிழ்ச்சி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46147173556103068242018-09-28T19:26:22.730+05:302018-09-28T19:26:22.730+05:30அருமையான பாடல். நிறைய கேட்டிருக்கிறேன். முந்தைய வெ...அருமையான பாடல். நிறைய கேட்டிருக்கிறேன். முந்தைய வெள்ளி பாடலான வீணை பேசும் பாடலும் நிறைய கேட்டதுண்டு. அப்போது கேட்டது எல்லாமே இலங்கை வானிலி மூலம் தான். பின்பு இப்போதுதான் உங்கள் பகிர்வின் மூலம் கேட்கிறேன் ஸ்ரீராம்ஜி. நல்ல பாடல்கள் ஏசுதாஸின் குரல் அருமையாக இருக்கும்...

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69123453172178430252018-09-28T19:22:19.868+05:302018-09-28T19:22:19.868+05:30அருமையான பாடல்அருமையான பாடல்Srikanthhttps://www.blogger.com/profile/14964494199536010143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82527384925953067152018-09-28T16:00:37.307+05:302018-09-28T16:00:37.307+05:30ஶ்ரீதர் இயக்கத்தில் சுஜாதாவும் ராஜேஷும்(?) நடிச்ச ...ஶ்ரீதர் இயக்கத்தில் சுஜாதாவும் ராஜேஷும்(?) நடிச்ச ஆலய தீபம் படத்திலும் சுஜாதா நடிப்பு நல்லா இருக்கும்.அவங்க பெண்ணாக இளவரசி என்பவர் வருவார். அவர் தான் கடைசியில் சுஜாதாவையும் ராஜேஷையும் சேர்த்து வைக்க முயன்று தமிழ் சினிமாவின் விதிப்படி சுஜாதா செத்துப் போவார்! :)))) என்றாலும் கதைக்கரு நன்றாகவே இருக்கும். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24354635906645073562018-09-28T15:57:31.801+05:302018-09-28T15:57:31.801+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம், இது அம்பத்தூரின் தெற்கு...க்ர்ர்ர்ர்ர்ர்ர் ஸ்ரீராம், இது அம்பத்தூரின் தெற்குப் பகுதியில் உள்ள ராமாபுரம். ராமாவரம்னு எழுதி இருக்கேன். இந்தப்பகுதி நாங்க வசிச்ச பகுதி வெங்கடாபுரம்! அது ராமாபுரம்! பின்னர் பல காலனிகள், நகர்கள் என வந்து அம்பத்தூருடைய முகமே மாறிப் போச்சு! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34452781959466421402018-09-28T15:56:07.010+05:302018-09-28T15:56:07.010+05:30அப்படின்னா அம்பத்தூரில் நான் பார்த்தது டென்ட் கொட்...அப்படின்னா அம்பத்தூரில் நான் பார்த்தது டென்ட் கொட்டாய்னு நினைக்கிறேன். ராஜஸ்தானில் திறந்தவெளித் திரையரங்கம்னு நினைக்கிறேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46172477039245786992018-09-28T15:38:00.055+05:302018-09-28T15:38:00.055+05:30இந்தப் பாடல் என் நண்பர் சுரேஷ் என்பவர் விஜய வாடாவ...இந்தப் பாடல் என் நண்பர் சுரேஷ் என்பவர் விஜய வாடாவில் பாட நா டேப் செய்திருந்தேன் இப்போது எங்கேயோ G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59418900396785487422018-09-28T13:46:47.065+05:302018-09-28T13:46:47.065+05:30நன்றி அதிரா.நன்றி அதிரா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21531789735337392092018-09-28T13:46:31.985+05:302018-09-28T13:46:31.985+05:30நன்றி நெல்லைத்தமிழன்.நன்றி நெல்லைத்தமிழன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27458517589764312222018-09-28T13:46:14.016+05:302018-09-28T13:46:14.016+05:30நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34104808142317266352018-09-28T13:45:50.540+05:302018-09-28T13:45:50.540+05:30சுஜாதாவை விட பத்மப்ரியா நல்லா இருப்பாங்க பானு அக்க...சுஜாதாவை விட பத்மப்ரியா நல்லா இருப்பாங்க பானு அக்கா. அதுதான்....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2503804853480180542018-09-28T13:44:58.707+05:302018-09-28T13:44:58.707+05:30ராமாபுரத்திலிருந்து அம்பத்தூர் வரை சுத்திகிட்டு டெ...ராமாபுரத்திலிருந்து அம்பத்தூர் வரை சுத்திகிட்டு டென்ட் கொட்டாய் போகணுமா? அடேயப்பா..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71796636250928383842018-09-28T13:43:57.927+05:302018-09-28T13:43:57.927+05:30வாங்க கீதாக்கா.. டென்ட் கொட்டாய் வேற.. திறந்தவ...வாங்க கீதாக்கா.. டென்ட் கொட்டாய் வேற.. திறந்தவெளித் திரையரங்கம் வேற...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62695970828347187092018-09-28T13:42:47.348+05:302018-09-28T13:42:47.348+05:30அடடே... முனைவர் ஜம்புலிங்கம் ஸார்... அப்போ வைரந...அடடே... முனைவர் ஜம்புலிங்கம் ஸார்... அப்போ வைரநெஞ்சம் கூட கண்டிப்பா பார்த்திருப்பீங்க.. அதிலிருந்து ஒரு பாடல் பின்னால் பகிர்வேன்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com