tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1865194230360344869..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: சாதனைப் பெண்.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80899222862618734502010-03-17T20:57:26.099+05:302010-03-17T20:57:26.099+05:30தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்ட சாதனையாளருக...தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கொண்ட சாதனையாளருக்கு வாழ்த்து..
80 வயதில் தனிமையா...

பாராட்ட வேண்டும் ராமன்...Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18381640234284841482010-03-17T08:49:36.869+05:302010-03-17T08:49:36.869+05:30//மேம்போக்காகப் பார்த்தால் இது என்ன பெரிய சாதனை என...//மேம்போக்காகப் பார்த்தால் இது என்ன பெரிய சாதனை என்று தோன்றும்.//

என்ன இப்படி சொல்லிட்டீங்க?

//கல்விப் பின்பலம் இல்லாத மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி இப்படி ஒரு இக்கட்டான வாழ்க்கையை சமாளித்து வெற்றி காண்பது ஒன்றும் சாதாரண சாதனை அல்ல.//

இதுதான் மிகச்சரி.

// தன்னம்பிக்கையும் சாதுரியமும் விடா முயற்சியும் கொண்ட இந்த சாதாரணப் பெண் ஒரு அசாதாரண சாதனையாளர் என்றே எனக்குத் தோன்றுகிறது.//

எங்களுக்கும். பகிர்வுக்கு நன்றி.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39924975374139151172010-03-16T22:23:42.327+05:302010-03-16T22:23:42.327+05:30பெயர் வேண்டாம்....அடுத்த சாதனை பெண்மனி பற்றியும் எ...பெயர் வேண்டாம்....அடுத்த சாதனை பெண்மனி பற்றியும் எழுதவும்....நன்றிமராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2026890862368150312010-03-16T20:36:22.496+05:302010-03-16T20:36:22.496+05:30சாதனைதான். வேதனையே வாழ்க்கை என்று இருந்து விடாமல்...சாதனைதான். வேதனையே வாழ்க்கை என்று இருந்து விடாமல் சாதித்து இருக்கிறாரே........
பதிவு அருமை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47393768181244099592010-03-16T17:39:41.983+05:302010-03-16T17:39:41.983+05:30இந்த பெண்மணியோட வாழ்கை பெருமிதப் பட வேண்டிய ஒரு சா...இந்த பெண்மணியோட வாழ்கை பெருமிதப் பட வேண்டிய ஒரு சாதனைதான்! தகுந்த நேரத்துல இவருக்கு வாழ்வளித்து, எல்லா நிலையிலும் இவருக்கு உறுதுணையா இருந்து, உதவிய இவருடைய கணவரையும் மனதார பாராட்டறேன்.meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33073873902332874742010-03-16T14:51:35.073+05:302010-03-16T14:51:35.073+05:30உங்களை கவர்ந்த ஆண்களைப் பற்றி எப்பொழுது எழுதப் போற...உங்களை கவர்ந்த ஆண்களைப் பற்றி எப்பொழுது எழுதப் போறீங்க ?

மீண்டும் வருவான் பனித்துளி !பனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42129909961468316622010-03-16T14:49:47.318+05:302010-03-16T14:49:47.318+05:30"சாதனைப் பெண்." . ஒருவரைப் பற்றி சொல்லி ..."சாதனைப் பெண்." . ஒருவரைப் பற்றி சொல்லி இருக்கிறீர்கள் அந்த மற்றொருவர் யார் !

பகிர்வுக்கு நன்றி . மீண்டும் வருவான் பனித்துளிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48677796114137997652010-03-16T14:09:07.689+05:302010-03-16T14:09:07.689+05:30மேம்போக்காகப் பார்த்தால் இது என்ன பெரிய சாதனை என்ற...மேம்போக்காகப் பார்த்தால் இது என்ன பெரிய சாதனை என்று தோன்றும்.

நிச்சயம் மிக பெரிய சாதனை தான். பார்வையாளனாக, விமர்சகனாக நின்று பார்த்தால் எல்லாமே சாதாரணம் தான். அனுபவிப்பவர்களுக்கு தான் வேதனை தெரியும். அவர்களுக்கு தான் சாதனையும் புரியும்தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84455362322111889682010-03-16T14:00:15.335+05:302010-03-16T14:00:15.335+05:30உங்களைக் கவர்ந்த பத்துப் பேர்...தெரிந்து கொண்டேன்....உங்களைக் கவர்ந்த பத்துப் பேர்...தெரிந்து கொண்டேன்.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78211820042099071762010-03-16T13:58:14.520+05:302010-03-16T13:58:14.520+05:30சார் வாங்க பேர் என்ன சார்...
சாதிச்சவங்க போரையும் ...சார் வாங்க பேர் என்ன சார்...
சாதிச்சவங்க போரையும் போட்டிருந்தீங்கன்னா எங்கள மாதிரி
விளக்கெண்ணைகளும் தெரிஞ்சுக்குவோம்டக்கால்டிhttps://www.blogger.com/profile/05634071527253559660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75543275114880332882010-03-16T13:41:54.756+05:302010-03-16T13:41:54.756+05:30//மேம்போக்காகப் பார்த்தால் இது என்ன பெரிய சாதனை என...//மேம்போக்காகப் பார்த்தால் இது என்ன பெரிய சாதனை என்று தோன்றும். //

இல்லை, ஒவ்வொரு சூழலையும் கற்பனை செய்து பார்க்கும்போது, எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார் என்று தெரிகீறது!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69326918323281206442010-03-16T13:11:31.408+05:302010-03-16T13:11:31.408+05:30சைவகொத்துப்பரோட்டா - அந்த இன்னொருவர்தாங்க இவர் !!சைவகொத்துப்பரோட்டா - அந்த இன்னொருவர்தாங்க இவர் !!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46729502106776253962010-03-16T13:09:24.915+05:302010-03-16T13:09:24.915+05:30அந்த இன்னொருவர் பற்றியும் எழுதுங்களேன்.அந்த இன்னொருவர் பற்றியும் எழுதுங்களேன்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87153868965197400012010-03-16T12:57:29.888+05:302010-03-16T12:57:29.888+05:30சாதனைதான்.சாதனைதான்.மைதீன்https://www.blogger.com/profile/17095775493663366385noreply@blogger.com