tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1880004214926692048..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: படித்த காலத்தில் பள்ளிக்கு வெளியே விற்ற பண்டங்களை வாங்கிச் சாப்பிட்டது உண்டா? கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62946312125800955102022-08-13T07:59:48.448+05:302022-08-13T07:59:48.448+05:30பதில் அளிப்போம். பதில் அளிப்போம். கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-730468572491020342022-08-12T13:55:47.229+05:302022-08-12T13:55:47.229+05:30நாம் வருஷக்கணக்காக நட்பில் இருப்பவங்களோடு இன்னொரு ...நாம் வருஷக்கணக்காக நட்பில் இருப்பவங்களோடு இன்னொரு சிநேகிதி/சிநேகிதர் நட்பு வைச்சுக்கப் பிரியப்படுகிறார் என்பதால் நம் இனிய சிநேகிதத்தோடு அவங்களை அறிமுகம் செய்து வைத்தால் நம் பழைய சிநேகிதியை மெல்ல மெல்ல நம்முடன் தொடர்பு இல்லாமல் சிலர் செய்துடறாங்களே! அது எப்படி? எனக்கு இன்னிவரைக்கும் இது ஆச்சரியமா இருக்கும். வருஷக்கணக்காப் பேசி நாம் சிநேகிதம் செய்து கொண்டிருப்போம். புதுசாக வரும் நபர் நம்முடைய வருஷக்கணக்கான நட்பை உடைப்பது எப்படி?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40682866858186714472022-08-12T13:48:36.071+05:302022-08-12T13:48:36.071+05:30No. 2 or 3 comments gone! it is gone!No. 2 or 3 comments gone! it is gone!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42798729681693894772022-08-12T13:48:05.044+05:302022-08-12T13:48:05.044+05:30ஆகி இருப்பாங்க படிக்க வைச்சிருந்தால். கடைசி வரை எ...ஆகி இருப்பாங்க படிக்க வைச்சிருந்தால். கடைசி வரை எல்லாவற்றையும் நன்றாக நினைவில் வைத்திருந்தார். 92 வயசுக்கு தில்லியில் மார்கழி மாதக் கோலம் காலம்பர ஆறரை மணிக்குப் போடுவார் எனக்குக் குளிர் நடுக்கும். :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91608764609777056212022-08-11T18:58:57.493+05:302022-08-11T18:58:57.493+05:30அவர் கணித மேதை சகுந்தலா தேவியோ! அவர் கணித மேதை சகுந்தலா தேவியோ! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31009823471843956832022-08-11T18:58:10.642+05:302022-08-11T18:58:10.642+05:30:))) :))) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16093531471512035962022-08-11T18:57:56.573+05:302022-08-11T18:57:56.573+05:30இப்போ வந்துடுச்சா? இப்போ வந்துடுச்சா? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55158153567989984962022-08-11T18:57:33.792+05:302022-08-11T18:57:33.792+05:30அப்படியா! அப்படியா! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40422848443513261262022-08-11T18:57:02.751+05:302022-08-11T18:57:02.751+05:30:))) :))) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71456997921336962332022-08-11T18:56:49.050+05:302022-08-11T18:56:49.050+05:30கருத்துரைக்கு நன்றி.கருத்துரைக்கு நன்றி.கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1379295499880594412022-08-11T17:08:04.743+05:302022-08-11T17:08:04.743+05:30இந்த மணங்கு, சேர் வீசைக் கணக்கு மட்டும் அல்ல கணக்க...இந்த மணங்கு, சேர் வீசைக் கணக்கு மட்டும் அல்ல கணக்கே எனக்குத் தகராறு தான். என் மாமியார் இந்த சேர் கணக்கில் மனக்கணக்காவே போடுவாங்க. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9872319844576125392022-08-11T17:01:12.918+05:302022-08-11T17:01:12.918+05:30விக்கலை நிறுத்தும் ஆசனத்தைப் பார்த்தால் பயம்மா இரு...விக்கலை நிறுத்தும் ஆசனத்தைப் பார்த்தால் பயம்மா இருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1177966121627933662022-08-11T16:59:43.088+05:302022-08-11T16:59:43.088+05:30where is my comment?where is my comment?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11151099208055586982022-08-11T16:59:19.672+05:302022-08-11T16:59:19.672+05:30இதைப் படிச்சேன். ஆனால் கருத்துச் சொல்ல முடியவில்லை...இதைப் படிச்சேன். ஆனால் கருத்துச் சொல்ல முடியவில்லை. அந்தப் பழைய மடிக்கணினி மறுபடியும் அதே தகராறு. அதனால் நேத்து ஒரு மணி நேரம் வீணானது தான் மிச்சம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66258158909464245082022-08-11T12:00:19.608+05:302022-08-11T12:00:19.608+05:30விக்கலை நிறுத்தும் யோகாசனம் பயமுறுத்துகிறது.
துள...விக்கலை நிறுத்தும் யோகாசனம் பயமுறுத்துகிறது.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88906742529621593042022-08-11T11:59:05.827+05:302022-08-11T11:59:05.827+05:30சிறு வயதில் பள்ளி செல்லும் நாட்களில் பள்ளி முன்பு ...சிறு வயதில் பள்ளி செல்லும் நாட்களில் பள்ளி முன்பு சீனிப் பாட்டி என்பவரிடம் சின்ன துண்டு அல்வா, 5 பைசாவுக்கு வாங்கித் தின்றதுண்டு. பிறகு ஜவ்வு மிட்டாய், ஐஸ் பால் ஐஸ் எல்லாம்.

என் சிறு வயது ராசிங்கபுரத்து நினைவுகளை எழுப்பியது, சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களின் கேள்வி. இன்னும் சொல்வதற்கு இருக்கிறது.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36740308906070569872022-08-10T19:33:21.367+05:302022-08-10T19:33:21.367+05:30விளக்கமான கருத்துரைக்கு நன்றி. விளக்கமான கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68967828327281407092022-08-10T19:06:25.865+05:302022-08-10T19:06:25.865+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் ...வணக்கம் சகோதரரே

இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை.

பள்ளியில் வெளியில் விற்கும் எதையும் வாங்கி சாப்பிட வீட்டில் தடா என கூறி விடுவேன். கையில் சுதந்திரமாக பைசாவும் நடமாட்டம் இருக்காது. தீபாவளி, பொங்கலுக்கு, நெல்லையப்பர் தேர் திருவிழாவுக்கு என அப்பா கொடுக்கும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் (அது அப்போது விலை மதிப்பானது.) சேர்த்து வைத்து வீட்டில் பணப்புழக்கம் கொஞ்சம் தட்டுப்பாடாக இருக்கும் போது அப்பா, அம்மாவிடமே தந்து விடுவேன். (அவ்வளவு நல்ல குழந்தையாக்கும் நான். ஹா ஹா)

/இங்க் நான்கு சொட்டு என கடன் தந்து விட்டு/ என்ற சகோதரர் ஸ்ரீராம் அவர்களின் பதில் சிரிக்க வைத்தது. என்னிடம் அவ்வளவு சொட்டு கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. தோழிகள் பாதி அளவுக்கு அவர்கள் பேனாவில் நிரப்பி விட்டு நாளை தருகிறேன் என்பார்கள்.மறுநாள் நினைவாக கேட்க நானும் தயக்கமாகி விட்டு விடுவேன். எப்போதாவது அவர்கள் நினைவாக தந்தால் உண்டு. வீட்டில் அதற்கு மண்டகப்படி யும் நடக்கும்.

மூன்று படங்களும் அருமை. ஆசனம் நிஜமாகவே எதிராளிக்கு விக்கலை வரவழைத்து விடும்.

குழந்தையை நம்பி தூங்கினால் விஷமம் அதிகமாக செய்யும் எண்ணம் கீழிருப்பவர்களைப்போல குழந்தைக்கும் வந்து விடாதோ?

பதிவு அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27041007442835750302022-08-10T18:42:28.438+05:302022-08-10T18:42:28.438+05:30😁😁கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79341074543260974942022-08-10T18:41:12.176+05:302022-08-10T18:41:12.176+05:30:))) கருத்துரைக்கு நன்றி. :))) கருத்துரைக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19499546831897453022022-08-10T18:40:37.190+05:302022-08-10T18:40:37.190+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11574106330865534542022-08-10T18:40:10.806+05:302022-08-10T18:40:10.806+05:30😀😀கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14609083348964341542022-08-10T18:39:36.623+05:302022-08-10T18:39:36.623+05:30:))))) :))))) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6501244850533950162022-08-10T18:39:19.294+05:302022-08-10T18:39:19.294+05:30அட அப்படியா! அட அப்படியா! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32086753515904566612022-08-10T18:38:42.552+05:302022-08-10T18:38:42.552+05:30அதானே! அதானே! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.com