tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1904029717981314770..comments2024-03-19T08:26:53.176+05:30Comments on எங்கள் Blog: கார பூந்தி வரும் முன்னே, கார் ரிப்பேர் வரும் பின்னே!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27912619906825459472010-04-06T20:51:00.113+05:302010-04-06T20:51:00.113+05:30// கார பூந்தி சாப்பிட்டால் கண்ட இடங்களில் வைத்து ம...// கார பூந்தி சாப்பிட்டால் கண்ட இடங்களில் வைத்து மறந்து போகாதீர்கள். அப்படி மறந்தால்....//
அப்படி மறந்தால்?
உங்கள் காரு பூந்திதான்!குரோம்பேட்டைக் குறும்பன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42773501702238083922010-04-05T20:01:10.963+05:302010-04-05T20:01:10.963+05:30//எலி கார பூந்தியை முதலில் சாப்பிட்டு விட்டுப் பின...//எலி கார பூந்தியை முதலில் சாப்பிட்டு விட்டுப் பின் பல் துரு துருத்ததில் பக்கத்தில் இருந்த ஒயரையும் கடித்துப் பார்த்திருக்கிறது//

முல்லைக்கி தேர் குடுத்த பாரி மாதிரி எலிக்கி பூந்தி குடுத்த ஸ்ரீராம்னு ஹிஸ்டரில பேர் வரும்னு வெச்சேலோ என்னமோ... தங்கமணிய யானைனு கிண்டல் பண்ணினதுக்கு அந்த கணேசர் தான் தன்னோட வாகனத்த (எலி) அனுப்பி பலி வாங்கி இருக்கார்னு நேக்கு தோன்றது.... (ஹா ஹா ஹா இது எப்படி இருக்கு)அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66928571798918046542010-04-05T19:56:59.759+05:302010-04-05T19:56:59.759+05:30//அப்படி என்ன வெட்டி முறிச்சுன்டிருக்கேள் ?" ...//அப்படி என்ன வெட்டி முறிச்சுன்டிருக்கேள் ?" என்ற மணியோசைக்குப் பின் வந்த யானையைப் பற்றி நான் குறிப்பிடவும் வேண்டுமோ?//

ஏன்பா யாராச்சும் இவரோட தங்கமணி ஈமெயில் அட்ரஸ் இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2567943805105707872010-04-05T17:00:47.912+05:302010-04-05T17:00:47.912+05:30//Anonymous said... //நான் ஓட்ட என்கிட்டே கார் கிட...//Anonymous said... //நான் ஓட்ட என்கிட்டே கார் கிடையாது//

அப்போ அந்த BMW ? //

அதே ஏன் கேட்கிறே ? சோகமாக கடனை ஏற்றிக்கொண்டது தான் நான் கண்ட பலன் !

நான் அந்த கார் வாங்க காரணம் -

a) இன்னும் மூன்று வருடங்களில் இங்கே காலேஜ் படிக்க இருக்கும் பையனுக்கு இந்த காருக்காக லோன் வாங்கி "என் கடன்" வாங்கும் / மற்றும் திரும்பி கொடுக்கும் திறமையை (Credit History) ஏற்றிக்கொண்டு இருக்கத்தான் இது ? அப்பத்தான் என் பையனின் கல்லூரிக்கு ஆகும் செலவு (200,௦௦௦ $) கடன் வாங்க முடியும்.
b) நான் இருக்கும் எடிசன், நியூஜெர்சி அருகே வந்த என் கம்பெனி "சி.இ.ஓ." அவர்களை மீட் செய்ய எங்களை எல்லாம் அழைத்திருந்தார். என் சக உழியர்கள் எல்லாம் மெர்சிடீஸ் / BMW என்று பந்தா காட்டி வந்தபோது நான் ஒரு டுபாகூர் காரில் சென்றேன். அசிங்கமாக போய் விட்டது. அகலக்கால் வைக்காதே சில சமயம் ஊருக்காக வைத்து தான் இருக்க வேண்டியிருக்கின்றது ?சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86418927517886245802010-04-05T15:06:42.512+05:302010-04-05T15:06:42.512+05:30//நான் ஓட்ட என்கிட்டே கார் கிடையாது//
அப்போ அந்த B...//நான் ஓட்ட என்கிட்டே கார் கிடையாது//
அப்போ அந்த BMW ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21922251708545577422010-04-05T11:00:01.862+05:302010-04-05T11:00:01.862+05:30//என்று __________ கொண்டே சின்ன பிளாஸ்டிக் பிளேட்ட...//என்று __________ கொண்டே சின்ன பிளாஸ்டிக் பிளேட்டில//

please fill up the blank.(something is missing, "சொல்லிக்" ?)

கார் முன்புற கண்ணாடி மேலே (top & on the surface ) 'எங்கள் ப்ளாக்' ரொம்ப தத்ரூப-செயற்கையா தெரியுது..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42149312958805934902010-04-04T22:23:18.027+05:302010-04-04T22:23:18.027+05:30எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு.. என் குட்டீஸ் ஏ...எனக்கும் இப்படி ஒரு அனுபவம் உண்டு.. என் குட்டீஸ் ஏதோ ஸ்நாக்ஸ் வண்டில விட்டு, எலி வந்திருக்கு..
நீங்க எழுதின விதம் சூப்பர்.. வாழ்த்துக்கள்.Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30183208854853342392010-04-04T06:02:12.840+05:302010-04-04T06:02:12.840+05:30//தமிழ் உதயம் said... நம்மகிட்ட கார் இல்லாததாலே - ...//தமிழ் உதயம் said... நம்மகிட்ட கார் இல்லாததாலே - இதப்பத்தி இப்போதைக்கு ஒண்ணும் சொல்ல இயலாது //

நான் ஓட்ட என்கிட்டே கார் கிடையாது; என்னை ஓட்ட பெண்டாட்டியும் கிடையாத;

பூந்தி இருக்கின்றது ?!?சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6630963084478142262010-04-04T01:15:38.763+05:302010-04-04T01:15:38.763+05:30உண்மை சொல்லும் வரலாறும், வரலாறு சொன்ன உண்மைகளும்…....உண்மை சொல்லும் வரலாறும், வரலாறு சொன்ன உண்மைகளும்….. பகுதி -07 தமிழீழப் போராட்டம்

http://muthalvarone.blogspot.com/tharshanhttps://www.blogger.com/profile/15620646651086298508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54125643632705852832010-04-03T21:36:29.941+05:302010-04-03T21:36:29.941+05:30ஓ...! இதுதான் நீதிக்கதையா?
ந்ன்னாக்கீது!ஓ...! இதுதான் நீதிக்கதையா?
ந்ன்னாக்கீது!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71009032229855398632010-04-03T19:51:41.676+05:302010-04-03T19:51:41.676+05:30நம்மகிட்ட கார் இல்லாததாலே - இதப்பத்தி இப்போதைக்கு ...நம்மகிட்ட கார் இல்லாததாலே - இதப்பத்தி இப்போதைக்கு ஒண்ணும் சொல்ல இயலாது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.com