tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1954695652247833383..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : சாமத்தில் பாடறேன் தனியா... ராகத்தில் சேரணும் துணையா கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger102125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41741335808139172242020-02-23T10:13:56.863+05:302020-02-23T10:13:56.863+05:30Same pinch. நன்றி வெங்கட்.Same pinch. நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35126287209251397302020-02-23T09:54:47.401+05:302020-02-23T09:54:47.401+05:30இரண்டாவது பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். முதல...இரண்டாவது பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். முதல் பாட்டும் கேட்டு ரசித்த பாடல் தான்.

மீண்டும் கேட்கத் தந்தமைக்கு நன்றி ஸ்ரீராம். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57840779978465220452020-02-22T01:43:36.823+05:302020-02-22T01:43:36.823+05:30தாமரையின் பாடல்களையும், ந.முத்துகுமாரின் வரிகளையும...தாமரையின் பாடல்களையும், ந.முத்துகுமாரின் வரிகளையும் மிகவும் பிடிக்கும். என் வயது என்ன? முப்பதா?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9273190054710005042020-02-22T01:40:20.265+05:302020-02-22T01:40:20.265+05:30நீங்கள் சொல்லும் சினிமா பாடல்கள் காற்று வாக்கில் க...நீங்கள் சொல்லும் சினிமா பாடல்கள் காற்று வாக்கில் காதில் விழுந்திருக்கிறதே ஒழிய அதன் பொருள், கவிதை நயம்,இசை இவற்றை புரிந்து கொண்டு ரசித்தது எல்லாம் இருபது வயதுக்கு மேல்தான். அவற்றுள் பழைய பாடல்களும் அடக்கம். அதனால் என்னைப் பொருத்த வரை உங்கள் ஊகம்,தவறு.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69780303529116773062020-02-22T00:04:05.319+05:302020-02-22T00:04:05.319+05:30அவ்வ்வ்வ் :) இங்கே எங்க தலைவி எதுவும் விளங்காம பா...அவ்வ்வ்வ் :) இங்கே எங்க தலைவி எதுவும் விளங்காம பாடலை சொல்லிட்டார் :) நானே இப்போதான் ரைட் க்ளிக்கி ஸ்டில்லை பார்த்து அலறி ஓடிவாறேன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49116556230545503662020-02-21T23:28:42.828+05:302020-02-21T23:28:42.828+05:30பா.வெ மேடம்... இப்படிச் சொல்லுவது டப்பல்லோ...
பதி...பா.வெ மேடம்... இப்படிச் சொல்லுவது டப்பல்லோ...

பதின்ம வயது அல்லது 20களில் கேட்ட பிரசித்தி பெற்ற பாடல்கள் நம் ஆழ்மனதில் பதிந்துவிடும். பதினாறு வயதினிலே, இ ஊ ஆ, ப்ரியா.... போன்ற படப் பாடல்கள் என் மனதில் பதிந்துவிட்டவை. செந்தாழம்பூவில் வந்தாடும் தென்றல் பாடல் டக் என என்னை 14-15 வயது ஹாஸ்டல் நினைவுகளைக் கொண்டுவந்துவிடும்.

கண் எவ்வளவு தொலைவு வரை சரியாத் தெரியுதுன்னு டாக்டர் கேட்டா, அதுக்கு சரியான பதில், 30 மீட்டருக்கு மேல் மங்கலாகுது டாக்டர் என்பதைப்போல் சொன்னால் அது அப்ராப்ரியேட் பதில். அதைவிட்டுவிட்டு, எனக்கு பல லட்சம் மைல் வரை நல்லாவே தெரியுது டாக்டர், சூரியன், நட்சத்திரமெல்லாம் தெரியுதுன்னா பதில் சொல்றது?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20672068302170936732020-02-21T23:22:38.469+05:302020-02-21T23:22:38.469+05:30அட ஆண்டவா... சிவராத்திரி அன்று குழந்தைக்குத்தான் அ...அட ஆண்டவா... சிவராத்திரி அன்று குழந்தைக்குத்தான் அந்தப் பாடல் நினைவுக்கு வந்தால் பெரியவர்களுக்குமா? ஹையோ ஹையோநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74673310424666396732020-02-21T23:19:45.837+05:302020-02-21T23:19:45.837+05:30அதிரா... உங்களுக்கு ஞாபகம் வரவேண்டிய ஒரே பாடல்
அம...அதிரா... உங்களுக்கு ஞாபகம் வரவேண்டிய ஒரே பாடல்

அம்மா இங்கே வா வா
ஆசை முத்தம் தா தா
இலையில் சோறு போட்டு
ஈயைத் தூர ஓட்டு.....

என்ற பாடல்தான்.... இதை உங்களுக்கு சிமியோன் டீச்சர் சொல்லிக் கொடுத்திருக்காங்களா?நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27100543324612415922020-02-21T22:00:20.729+05:302020-02-21T22:00:20.729+05:30மிக மிக உண்மை.மிக வசீகரமான குரல்.மிக மிக உண்மை.மிக வசீகரமான குரல். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16867500107424973862020-02-21T21:31:06.842+05:302020-02-21T21:31:06.842+05:30"வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்ஆ..."வீட்டுக்கு வீடு வானொலிப் பெட்டிக்கு அருகில்ஆவலுடன் குழுமி இருக்கும் ரசிகப் பெருமக்களுக்கு அன்பு வணக்கம்...".

கே எஸ் ராஜாவின் குரல் காதில் ஒலிக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51435451945966420722020-02-21T21:17:25.104+05:302020-02-21T21:17:25.104+05:30பல பாடல்கள் ,பல நினைவுகள் ,பல காட்சிகள்.
ரேடியோவுக...பல பாடல்கள் ,பல நினைவுகள் ,பல காட்சிகள்.
ரேடியோவுக்கு, இப்போ யூடியூபிற்கு நன்றி சொல்லணும்.

அந்தக் கால மயில் வாஹனன், அப்புறமா ராஜேஸ்வரி ஷண்முகம்,
உங்கள் ராஜா, அப்துல் ஹமீத் எல்லோரும் நம்முள் இசையை விதைத்தார்கள்.
விவித பாரதி ஊதி வளர்த்தது.

நன்றி ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9874500340712982062020-02-21T21:14:26.035+05:302020-02-21T21:14:26.035+05:30அது ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர்...அது ஆசியாவின் மிகப் பெரிய தியேட்டர்...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10600545074467862722020-02-21T21:13:39.078+05:302020-02-21T21:13:39.078+05:30எனக்கு அந்திமழை பொழிகிறது........எனக்கு அந்திமழை பொழிகிறது........ வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33876298692785790242020-02-21T21:11:20.629+05:302020-02-21T21:11:20.629+05:30Haaahaaa.
Haaahaaa.
வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86124593279531874352020-02-21T21:10:10.806+05:302020-02-21T21:10:10.806+05:30YesssssssYesssssss Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25240046593106129822020-02-21T20:45:28.777+05:302020-02-21T20:45:28.777+05:30நெருடும் பாடலா, வருடும் பாடலா முனைவர் ஸார்..?நெருடும் பாடலா, வருடும் பாடலா முனைவர் ஸார்..?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56847617802300937832020-02-21T20:44:41.811+05:302020-02-21T20:44:41.811+05:30சூப்பர்.சூப்பர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19207248048850007122020-02-21T20:44:29.320+05:302020-02-21T20:44:29.320+05:30ஓ... ஸ்கூலுக்கும்போதுதான் நீங்களும் கேட்டீர்களா?ஓ... ஸ்கூலுக்கும்போதுதான் நீங்களும் கேட்டீர்களா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25102196691680700562020-02-21T20:43:40.548+05:302020-02-21T20:43:40.548+05:30தேனிக்கு டிக்கெட் வாங்கி அனுப்பி இருக்கேன். வாங்க...தேனிக்கு டிக்கெட் வாங்கி அனுப்பி இருக்கேன். வாங்கிக்கிடுங்க...!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46500342497923981762020-02-21T20:42:29.477+05:302020-02-21T20:42:29.477+05:30தங்கம்? அபுரி.தங்கம்? அபுரி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84048619042902809962020-02-21T20:41:54.501+05:302020-02-21T20:41:54.501+05:30வாங்க ஏஞ்சல்... முக்கிய வேலை வெற்றிகரமாக முடிந்தத...வாங்க ஏஞ்சல்... முக்கிய வேலை வெற்றிகரமாக முடிந்ததா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45104915839792706782020-02-21T20:40:56.503+05:302020-02-21T20:40:56.503+05:30எனக்கு இன்று காலை முதல் மனசில் ஓடிய பாடல் "வி...எனக்கு இன்று காலை முதல் மனசில் ஓடிய பாடல் "விளக்கே நீ கொண்ட ஒளியாலே..."ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48747470747212162732020-02-21T20:38:39.481+05:302020-02-21T20:38:39.481+05:30ஹா... ஹா... ஹா... நெல்லையின் பதில் என்னவாக இருக்...ஹா... ஹா... ஹா... நெல்லையின் பதில் என்னவாக இருக்கும்?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36293340581478827522020-02-21T19:47:08.354+05:302020-02-21T19:47:08.354+05:30இன்னைக்கு ஏரிக்கரை குளத்தங்கரை ஆத்தங்கரை...ந்னு கர...இன்னைக்கு ஏரிக்கரை குளத்தங்கரை ஆத்தங்கரை...ந்னு கருத்துக்கள் எல்லம் ஏகதேசமாக இருக்கும்...

இதுக்கிடையில நமக்கு என்ன வேலை.. ந்னு தான்!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84516529990635777352020-02-21T18:48:53.016+05:302020-02-21T18:48:53.016+05:30தங்கம் தியேட்டர் பின் வாசல் அருகே தான் காக்காத் தோ...தங்கம் தியேட்டர் பின் வாசல் அருகே தான் காக்காத் தோப்புத் தெருவில் என் அப்பாவின் சித்தி வீடு இருந்தது. அடிக்கடி வருவோம். அங்கே சம்பந்தமூர்த்தித் தெருவுக்குப் போகும் குறுக்குச் சந்து அருகே ஓர் வக்கீல் வீட்டில் ஸ்ரீவாஞ்சியம் அவர்கள் அடிக்கடி வந்து அஷ்டபதி அபிநயங்களோடு ப்ரவசனம் செய்வார். அதுக்கும் அடிக்கடி போயிருக்கோம். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com