tag:blogger.com,1999:blog-1788649157671288584.post1962640138949847622..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 16/09 To 22/09/12கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6189282370249575412012-09-27T20:44:53.156+05:302012-09-27T20:44:53.156+05:30படித்து ரசித்து கருத்துரைத்து ஆதரவளித்து உற்சாகமளி...படித்து ரசித்து கருத்துரைத்து ஆதரவளித்து உற்சாகமளித்த அனைவருக்கும் எங்கள் நன்றி!!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79551577721869327712012-09-23T15:32:12.104+05:302012-09-23T15:32:12.104+05:30இன்றைய காலத்திலும் உதவும் உள்ளங்கள் மிகச் சிறப்பு ...இன்றைய காலத்திலும் உதவும் உள்ளங்கள் மிகச் சிறப்பு !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30136571076693223102012-09-23T09:58:02.108+05:302012-09-23T09:58:02.108+05:30all are new and good ones especially routes. while...all are new and good ones especially routes. while typing no power. It follows me wherever I go!:))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41675642523711170992012-09-23T09:40:32.134+05:302012-09-23T09:40:32.134+05:30இத்தனை நல்ல செய்திகளா.பூங்கொத்தாக
மலர்கின்றது.இத்தனை நல்ல செய்திகளா.பூங்கொத்தாக
மலர்கின்றது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85882408779133677042012-09-22T23:06:12.865+05:302012-09-22T23:06:12.865+05:30உதவும் உள்ளங்களே உயர்ந்த உள்ளங்கள். நிறைவை தரும் ...உதவும் உள்ளங்களே உயர்ந்த உள்ளங்கள். நிறைவை தரும் பதிவு.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90337305155406998222012-09-22T21:31:28.037+05:302012-09-22T21:31:28.037+05:30முதல் குறிப்பில் பாசிடிவ் என்ன இருக்கிறது புரியவில...முதல் குறிப்பில் பாசிடிவ் என்ன இருக்கிறது புரியவில்லையே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27894138609881014842012-09-22T21:24:43.244+05:302012-09-22T21:24:43.244+05:30திருவண்ணாமலையில் ஒரு பள்ளிக்கு போயிருந்தேன் - இதுவ...திருவண்ணாமலையில் ஒரு பள்ளிக்கு போயிருந்தேன் - இதுவாக இருக்கலாம் (எல்லாமே அருணாசலம் அல்லது அண்ணாமலை என்று வருவதால் பெயர் வித்தியாசம் புரியவில்லை). வசதிகளைப் பார்த்து அசந்து போனேன். ஆசிரியர்கள் ஆங்கிலம் பேசும் போது மட்டும் கொஞ்சம் சங்கடமாக இருந்தது.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74668831672866090722012-09-22T17:20:25.446+05:302012-09-22T17:20:25.446+05:30All are real positive All are real positive எல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38398841310432547112012-09-22T16:00:42.002+05:302012-09-22T16:00:42.002+05:30அருமையான செய்திகள்..
ஆனைக்குட்டி ஆனந்தன் போற்றப்ப...அருமையான செய்திகள்..

ஆனைக்குட்டி ஆனந்தன் போற்றப்பட வேண்டியவர்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90810729880909034132012-09-22T14:45:47.431+05:302012-09-22T14:45:47.431+05:30// அங்கிருந்த குழாயைப் பிடித்துப் போராட, ஊர் மக்க...// அங்கிருந்த குழாயைப் பிடித்துப் போராட, ஊர் மக்கள் அவர்களை மீட்டனர். // படிக்கவே நெஞ்சு பதைபதைகிறது... அம்மாவின் பாசம் எப்போதுமே உயர்ந்தது தானே...

பாசிடிவ் செய்திகள் தொடருங்கள் சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85378586926760474142012-09-22T11:41:28.876+05:302012-09-22T11:41:28.876+05:30பாராட்டுக்குரிய அமைப்புகள், மனிதர்களைப் பற்றிய பகி...பாராட்டுக்குரிய அமைப்புகள், மனிதர்களைப் பற்றிய பகிர்வு. மனதுக்கு நிறைவு.

கடைசி செய்தியில், 26 ஆண்டுகள் கழித்து நினைவு திரும்பியது ஆச்சரியமானது.

மொத்தத்தில் வாழ்க  ‘உதவும் உள்ளங்கள்’!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82265438173155081482012-09-22T09:21:50.473+05:302012-09-22T09:21:50.473+05:30ரூட்ஸ் பற்றி எழுத நானும் குறிச்சு வச்சிருக்கேன் ரூட்ஸ் பற்றி எழுத நானும் குறிச்சு வச்சிருக்கேன் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58221849812914911102012-09-22T08:48:41.732+05:302012-09-22T08:48:41.732+05:30ஆஹா... எங்கள் ஊரில் ஆரம்பித்து (வீட்டில் இருந்து ந...ஆஹா... எங்கள் ஊரில் ஆரம்பித்து (வீட்டில் இருந்து நடக்கும் தூரம்) அனைத்தும் + செய்திகள்...

நன்றி... திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com