tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2022823790382711107..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: "திங்க" க்கிழமை 161114 :: கத்தரி பொடி அடைச்சு கறியமுது - நெல்லைத்தமிழன் ரெஸிப்பிகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44120479079923610022016-11-20T07:34:07.775+05:302016-11-20T07:34:07.775+05:30கத்தரிக்காய் பிடிக்காது - கத்தரிக்காய் பிட்லை மட்ட...கத்தரிக்காய் பிடிக்காது - கத்தரிக்காய் பிட்லை மட்டும் பிடிக்கும்.... தில்லி வந்த பிறகு பேங்கன் பர்த்தா பிடிக்கிறது....<br /><br />சுவையான குறிப்பு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68697102485530754252016-11-15T15:10:56.893+05:302016-11-15T15:10:56.893+05:30@நெல்லைத் தமிழன், ஜாகர்த்தா வந்ததும் ஒரு பதிவு முக...@நெல்லைத் தமிழன், ஜாகர்த்தா வந்ததும் ஒரு பதிவு முகநூலில் பதிந்திருந்தார்கள். பின்னர் வல்லி சிம்ஹனைக் காணோம். உடல்நிலை சரியில்லையோ என்னமோ! :( நானும் முகநூலில் பார்த்தவரை அவங்களோட எந்தக் கருத்தும் யாருடைய பதிவிலேயும் இல்லை! :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12102781787889780152016-11-15T15:09:15.242+05:302016-11-15T15:09:15.242+05:30வல்லி மேடம்... சாதம், குழம்பு, காய் தட்டில் வைத்து...வல்லி மேடம்... சாதம், குழம்பு, காய் தட்டில் வைத்துப் புகைப்படம் எடுத்தபோது, உங்களை நினைத்துத்தான், காயைக் குறைவாக வைத்தேன்.. பார்த்தா இன்னும் காணலியே...நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78321017151642194462016-11-15T11:29:29.470+05:302016-11-15T11:29:29.470+05:30மிடில்கிளாஸ்மாதவி-மீள் வருகைக்கு நன்றி. VIC நான் எ...மிடில்கிளாஸ்மாதவி-மீள் வருகைக்கு நன்றி. VIC நான் எழுதிய பின்னூட்டத்தை அப்படியே கொடுத்துள்ளார். அதில் நான் பகவான்'ஜியைக் 'கலாய்க்காதீர்கள்' என்று எழுதியிருந்தேன். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79955362153180339422016-11-15T11:27:53.942+05:302016-11-15T11:27:53.942+05:30கீதா மேடம்.. மீள் மீள் வருகைக்கு நன்றி. எனக்கு பஜ்...கீதா மேடம்.. மீள் மீள் வருகைக்கு நன்றி. எனக்கு பஜ்ஜி மிளகாயில் உட்புறம் அடைக்கும் பொருட்களின் செய்முறை தரமுடியுமா? இங்கு உத்திரப்பிரதேச ஸ்வீட் வாலாக்களின் கடையில், மிளகாயின் உட்புறம் கொஞ்சம் புளிப்போடு ஏதோ அடைத்திருப்பார்கள்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46528023145646067412016-11-15T11:25:54.552+05:302016-11-15T11:25:54.552+05:30காமாட்சி மேடம்-உங்கள் கருத்துக்கு நன்றி. கத்திரிக்...காமாட்சி மேடம்-உங்கள் கருத்துக்கு நன்றி. கத்திரிக்காய்ல ஒரே ஒரு பிராப்ளம்.. டேஸ்ட் நல்லா இருக்கணும். இங்கு பல வெரைட்டில கத்திரிக்காய் வரும் (நானே 10 வகைகளைப் பார்த்திருக்கிறேன் அதை வைத்தே படம் போட்டு ஒரு பதிவு அனுப்பலாமா என்று எண்ணியதும் உண்டு). அதுல எது கைக்காது என்பது செய்துபார்க்கப் பார்க்கத்தான் பிடிபடும். பச்சை நிறக் கத்திரியோ, பி.டி கத்தரியோ (ரொம்பப் பெரிசா இருக்குமே அது) பொதுவாக ருசியா இருக்கும். ஆனால் இதுக்கு சின்னக் கத்தரிதான் சரிப்பட்டுவரும். (நான் கைக்கே அடங்காத ரொம்பப் பெரிய கத்தரிக்காயைப் பார்த்திருக்கிறேன். அதுபோல 1 1/2 அடி 2 1/2 அடி நீள வாழைப்பழத்தையும் பார்த்திருக்கிறேன்)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58549454570476754612016-11-15T11:20:45.394+05:302016-11-15T11:20:45.394+05:30VIC-வருகைக்கு நன்றி. இதுதான் உங்களின் முதல் பின்னூ...VIC-வருகைக்கு நன்றி. இதுதான் உங்களின் முதல் பின்னூட்டம் என்று நினைக்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38944331376986800632016-11-15T11:19:19.254+05:302016-11-15T11:19:19.254+05:30மனோ மேடம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. ...மனோ மேடம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. செய்து பாருங்கள். ரொம்ப நல்லா இருக்கும். நான் எழுதியதைப் படித்துவிட்டு, என் ஹஸ்பண்ட், நேற்று செய்து எனக்கு வாட்ஸப்பில் படம் அனுப்பியிருந்தார்கள் (அவர் பொதுவாகவே கத்தரிக்காயைக் கட் செய்துவிடுவார்கள். அதில் பொடிதூவுவார்கள். அங்க சின்ன சின்னக் கத்தரி நிறைய வெரைட்டில கிடைக்கும்).நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50216929734101707982016-11-15T11:16:13.253+05:302016-11-15T11:16:13.253+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29092552110194371262016-11-15T11:15:17.298+05:302016-11-15T11:15:17.298+05:30முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.. மிக்க நன்றி. உங்கள் அறி...முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.. மிக்க நன்றி. உங்கள் அறிவுசார்ந்த கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41948756903084556042016-11-15T11:13:29.651+05:302016-11-15T11:13:29.651+05:30ஜி.எம்.பி ஐயா.. பொதுவாகவே வாழ்க்கையில் எதை வேண்டாம...ஜி.எம்.பி ஐயா.. பொதுவாகவே வாழ்க்கையில் எதை வேண்டாம் என்று நினைக்கிறோமோ அதுவே எல்லா இடத்திலும் நமக்கு வரும். உங்கள் வருகைக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58494734315862251332016-11-15T11:12:00.784+05:302016-11-15T11:12:00.784+05:30மிடில்கிளாஸ் மாதவி-உங்கள் கருத்துக்கு நன்றி. உங்கள...மிடில்கிளாஸ் மாதவி-உங்கள் கருத்துக்கு நன்றி. உங்களுக்குத் தெரியாத செய்முறைகளா அல்லது அனுபவமா. "எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது" - சாரி.. படப்பேர் ஞாபகம் வந்துவிட்டது. நேக்குன்னு சொந்தமா யாரு இருக்கா (சே.. சிவாஜி பட வசனம் வந்துவிட்டது) - எனக்குன்னு பிளாக் இல்லை. எல்லாரும் பிளாக் வைத்திருந்தால் தூய வாசகர்கள் எங்கேயிருந்து வருவார்கள்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52815206273604161672016-11-15T11:08:25.168+05:302016-11-15T11:08:25.168+05:30பட்டாபிராமன். மீள் வருகைக்கு நன்றி... கத்தரிக்காய்...பட்டாபிராமன். மீள் வருகைக்கு நன்றி... கத்தரிக்காய் பொடிமாஸை விடமாட்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47603178947852546322016-11-15T11:07:40.608+05:302016-11-15T11:07:40.608+05:30அபயா அருணாவின் கருத்துக்கு நன்றி. ஆனைக்கா எனக்குப்...அபயா அருணாவின் கருத்துக்கு நன்றி. ஆனைக்கா எனக்குப் பல நினைவுகளைத் தருகிறது (ஒரே ஒரு தடவை சென்றிருந்தபோதும். நெய் தோசை ஏமாற்றம், கள்ளன் எடுத்த வாழைப்பூ 10 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். நான் வாங்க யத்தனித்தபோது காலியாகிவிட்டது. அதிசயமாக அங்கு நுங்கு வாங்கியது. ஈசுவரனைத் தரிசித்த நான், அம்பிகையைத் தரிசிக்கத் தவறியது.. விரைவில் ஒரு டிரிப் அங்கு உண்டு)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26977376875008456902016-11-15T11:05:06.754+05:302016-11-15T11:05:06.754+05:30புலவர் ஐயாவுக்குப் பிடித்த செய்முறையை எழுதியதில் எ...புலவர் ஐயாவுக்குப் பிடித்த செய்முறையை எழுதியதில் எனக்கும் மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29843757160774823552016-11-15T11:04:23.782+05:302016-11-15T11:04:23.782+05:30இமா-உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இமா-உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17655276895333429112016-11-15T11:03:22.838+05:302016-11-15T11:03:22.838+05:30கோபு சார்... நீங்கள் செலக்டிவ் ஈட்டர்தான். ஆனால் இ...கோபு சார்... நீங்கள் செலக்டிவ் ஈட்டர்தான். ஆனால் இப்படி, ஐயம்பாளையம் கத்திரிக்காய்தான் சாப்பிடுவேன் என்று சொல்லிவிட்டால், எப்படி துபாயில் ஒரு மாதம் சமாளித்தீர்கள்? அங்கு உங்களுக்குப் பிடித்தமான நிறைய காய்கறிகள் கிடைக்காதே.. அங்கு பெரும்பாலும் கிடைப்பதெல்லாம் (துபாயில்), பெரிய பெரிய கத்தரிக்காய்கள்னா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1130477677260827352016-11-15T11:00:00.873+05:302016-11-15T11:00:00.873+05:30பகவான்'ஜி - கத்தரிக்காய் செய்முறை படிப்பதற்கும...பகவான்'ஜி - கத்தரிக்காய் செய்முறை படிப்பதற்கும் அலர்ஜியா? ஆனால், பசங்களுக்குப் பொதுவாகவே கத்தரி சாதாரண கரேமது தவிர எதுவும் பிடிக்காது. நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59856984283173668542016-11-15T10:58:29.246+05:302016-11-15T10:58:29.246+05:30மீள்வருகைக்கு நன்றி கீதா மேடம். கத்திரிக்காய் கொத்...மீள்வருகைக்கு நன்றி கீதா மேடம். கத்திரிக்காய் கொத்சு, அரிசி உப்புமாவுக்குச் செய்து பார்த்திருக்கிறேன். எனக்கு அவ்வளவாகப் பிடிக்காது. இங்கே, கத்தரி விலை மலிவு என்று 'பைங்கன் சைட் டிஷ்' North Indian Comboவில் தருவார்கள். எனக்குப் பிடிப்பதில்லை. Nan varietyகளுக்கு எனக்குப் பிடித்தது, பனீர் சேர்த்த எதுவும் (பாலக், மட்டர், ஆலு போன்றவை.. அதிலும் மட்டர் பனீர் எனக்கு ரொம்பப் பிடித்தமானது).நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10232196560451345842016-11-15T10:54:57.670+05:302016-11-15T10:54:57.670+05:30பட்டாபிராமன் - உங்கள் கருத்துக்கு நன்றி. இப்படிப்ப...பட்டாபிராமன் - உங்கள் கருத்துக்கு நன்றி. இப்படிப்பட்ட கத்திரிக்காய் ரசிகரை நான் கேள்விப்பட்டதில்லை. பெரும்பாலும் கத்திரிக்காய்னா, அலர்ஜி, பிடிக்காது என்று சொல்பவர்களைத்தான் பார்த்திருக்கிறேன். 'கத்திரிக்காய் பொடிமாஸ்'னு சும்மா அடிச்சுவிட்டீங்களா? இதுக்கு கீதா மேடம் வேறு ஒன்றும் சொல்லவில்லை. ஒரே கன்பூசிங்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5556646390612979762016-11-15T10:52:46.537+05:302016-11-15T10:52:46.537+05:30வாங்க கில்லர்ஜி.. நன்றி. உங்களை அபுதாபியில் பார்க்...வாங்க கில்லர்ஜி.. நன்றி. உங்களை அபுதாபியில் பார்க்கவேண்டும் என்று நினைத்தது நிறைவேறவில்லை (நான் வந்தபோது நீங்கள் விடு ஜூட். இனி நான் வரும்போது நீங்கள் தேவகோட்டையில்). சொல்லமுடியாது.. எதிர்பாராத தேசத்தில் சந்திக்க நேரலாம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31079869450973172122016-11-15T10:51:17.666+05:302016-11-15T10:51:17.666+05:30கோமதி அரசு மேடம் - "இறைவனுக்கு வைத்த உணவு&quo...கோமதி அரசு மேடம் - "இறைவனுக்கு வைத்த உணவு" - உங்கள் பிளாக்கின் தீமைப்போல், உங்கள் கருத்து இருந்தது. உண்மையாகவே நான் உண்ணும்போது, எங்கேயோ இருந்துகொண்டு விளைவித்துத் தரும் விவசாயியை நினைவுகூர்வேன். அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் இல்லையே, நமக்கு உணவு எங்கிருந்து வரும். நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70999070000039045942016-11-15T10:49:20.721+05:302016-11-15T10:49:20.721+05:30திண்டுக்கல் தனபாலன் அவர்களை இப்போதெல்லாம் அடிக்கடி...திண்டுக்கல் தனபாலன் அவர்களை இப்போதெல்லாம் அடிக்கடி பின்னூட்டங்கள் வாயிலாகக் காணமுடிகிறது. நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71019304087873338122016-11-15T10:48:26.788+05:302016-11-15T10:48:26.788+05:30கரந்தை சார். நன்றி. நீங்கள் தன்நம்பிக்கை, தலைவர்கள...கரந்தை சார். நன்றி. நீங்கள் தன்நம்பிக்கை, தலைவர்கள் என்ற பொருட்களில் கட்டுரை எழுதி அறிவுப்பசிக்கு உணவளிக்கிறீர்கள். உங்கள் வருகைக்கு நன்றி.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52905837128740117042016-11-15T10:46:37.912+05:302016-11-15T10:46:37.912+05:30கீதா சாம்பசிவம் அவர்கள்-உங்கள் பின்னூட்டத்திற்கு ந...கீதா சாம்பசிவம் அவர்கள்-உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி. எனக்குக் கத்திரிக்காயில், புளிவிட்ட கூட்டு (தேங்காய், கடலை அல்லது கொத்துக்கடலை போட்டது), கத்தரி தொகையல் (ரொம்பப் பிடிக்கும்), பொடி தூவிய கறியமுது, பாசிப்பருப்புக் கூட்டு, மோர் சாதத்திற்கு, புளிவிட்ட கரேமது பிடிக்கும். மற்றவை அவ்வளவு பிடித்தமானதில்லை. நீங்கள் ஏதாவது வித்தியாசமான செய்முறைக் குறிப்புகள் கொடுப்பீர்கள் என்று நினைத்தேன். நிச்சயம் மற்றவர்களும் படிக்க எதிர்பார்த்திருப்பார்கள். எல்லா அனுபவத்தையும் உங்களுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டால், எப்படி மற்றவர்களுக்கு வித்தியாசமான ஐடியாக்கள் கிடைக்கும்? நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com