tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2121944029706484599..comments2024-03-19T13:48:47.958+05:30Comments on எங்கள் Blog: பத்மபூஷன் எஸ் பி பாலசுப்ரமணியம் ஹைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61100442122249146312011-03-28T09:03:48.540+05:302011-03-28T09:03:48.540+05:30ஹிந்தியில் சல்மான் கானுக்காக நிறைய பாடல்கள் பாடினா...ஹிந்தியில் சல்மான் கானுக்காக நிறைய பாடல்கள் பாடினார்...

ஹிந்தியில் இருந்து அவரை முற்றிலும் ஒழிக்க எடுத்த முயற்சியில் வெற்றி பெற்ற வகையில் எஸ்.பி.பி. மீண்டும் தென்னிந்தியாவை மட்டுமே ஆள திரும்பி வந்து விட்டார்...

ஆனாலும், அவர் ஹிந்தியில் பாடிய பாடல்கள் பட்டையை கிளப்பும் ரகம்..

கமலஹாசனுக்காக :

ஏக் துஜே கேலியே
சாகர்
ஏ தோ கமால் ஹோ கயா (சட்டம் என் கையில் ரீமேக்)

போன்ற படங்களில் அருமையான பாடல்களை பாடியிருக்கிறார்...R.Gopihttps://www.blogger.com/profile/18400242200727301691noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27058187301383333182011-03-28T00:10:41.418+05:302011-03-28T00:10:41.418+05:30எஸ்.பி.பி. மிகச்சிறந்த பாடகர்..
ஹிந்தி நஹி மாலும...எஸ்.பி.பி. மிகச்சிறந்த பாடகர்..

ஹிந்தி நஹி மாலும்.. :-)Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64731742148121649462011-03-28T00:06:37.899+05:302011-03-28T00:06:37.899+05:30எஸ்,பி,பி. ஒரு சச்சின் மாதிரி . நமக்கு கிடைத்த பொக...எஸ்,பி,பி. ஒரு சச்சின் மாதிரி . நமக்கு கிடைத்த பொக்கிஷம் .
பகிர்வுக்கு நன்றிசிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12629414514659083002011-03-27T18:42:51.624+05:302011-03-27T18:42:51.624+05:30பலமுறை கேட்ட பாடல்கள். எப்படியென்றால் மொழி புரியா ...பலமுறை கேட்ட பாடல்கள். எப்படியென்றால் மொழி புரியா விட்டாலும் எஸ் பி பி-யின் குரலுக்காகவே இதில் பல படங்களின் கேஸட் வாங்கிக் கேட்டிருக்கிறேன். மீண்டும் காட்சியுடனான பகிர்வுக்கு நன்றி. ரசனையுடன் விவரித்திருப்பது அழகு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67386084080871115802011-03-27T14:03:50.385+05:302011-03-27T14:03:50.385+05:30எஸ்.பி.பி.யின் குரலைவிட என்னை ஆச்சர்யப்படுத்துவது,...எஸ்.பி.பி.யின் குரலைவிட என்னை ஆச்சர்யப்படுத்துவது, இவ்வளவு உயரம் வந்தபின்னும், அவரிடம் இருக்கும் பணிவு!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49887051322471334422011-03-27T05:16:01.409+05:302011-03-27T05:16:01.409+05:30இப்பொழுதுதான் 'அன்பு மேகமே, இங்கு ஓடிவா' ப...இப்பொழுதுதான் 'அன்பு மேகமே, இங்கு ஓடிவா' பாடலில் எஸ்.பீ.பீ. அவர்களின் குரலில் மனம் உருகி மீள முடியாமல் மீண்டு வந்து உங்கள் பதிவை பார்த்தேன். இதில் எஸ்.பீ.பீ. படத்தை பார்த்த உடனேயே ஆஹா! என்னென்ன பாடல்கள் என்று ஆர்வமாய் பார்த்தால், எல்லாம் ஹிந்தி பாடல்கள். மன்னிக்கவும்! நான் இவர் குரலை தென்னிந்திய மொழிகளில் மனம் உருகி உருகி ரசிப்பதை போல், ஹிந்தியில் ஏனோ ரசித்ததில்லை. கிஷோர் குரலில் மயங்கி நான் ஹிந்தி பாடல்களை ரசிக்க ஆரம்பித்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். அதனால் இந்த பதிவு எனக்கு கொஞ்சம் ஏமாற்றம்தான்.
என் அபிமான தேன் குரல் எஸ்.பீ.பீ. அவர்கள் இந்த விருதை பெற்றதில் எனக்கு மிகவும் சந்தோஷம். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வசந்த், மீனாக்ஷி சேஷாத்ரி இதுக்கெல்லாம் கோச்சுக்க மாட்டாங்க! :)meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71184659117085949692011-03-27T01:48:30.727+05:302011-03-27T01:48:30.727+05:30//மாதுரியையும் அவர் நடனத்தையும் முழுதாக ரசித்திடுங...//மாதுரியையும் அவர் நடனத்தையும் முழுதாக ரசித்திடுங்கள்...!!//

ரசிச்சாச்சு - மீனாக்ஷி கோச்சுக்க மாட்டாங்கதானே..!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75200546436743250312011-03-27T01:47:21.519+05:302011-03-27T01:47:21.519+05:30//இந்த முறை நம்ம தமிழ் ரேவதி சேச்சியுடன் இணைந்த பட...//இந்த முறை நம்ம தமிழ் ரேவதி சேச்சியுடன் இணைந்த படத்தில் வரும் பாடல். இந்தப் பாடல் இளையராஜா இசை. தமிழில் மனோ சித்ரா பாடியது. ஹிந்தியில் எஸ் பி பி சித்ரா.//

அய்யய்யோ நான் ஹிந்தில மட்டும்தான் கேட்ருக்கேன் தமிழ் பாட்டு எதுன்னு சொன்னா தேவலாம் என்னோட ஐபாட்ல எப்பவும் கேட்கிற பாட்டு இது..!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37330093679169665192011-03-27T01:45:13.393+05:302011-03-27T01:45:13.393+05:30//இந்தப் பாடல் ஒரு தமிழ்ப் பாடலை நினைவு படுத்தும்....//இந்தப் பாடல் ஒரு தமிழ்ப் பாடலை நினைவு படுத்தும். என்ன பாடல் என்று சொல்ல வேண்டாம்..தமிழில் எல்லோருக்கும் தெரிந்த பாடல்தான். //

நாங்க சொல்லுவோம்

வா வா அன்பே அன்பே - அக்னிநட்சத்திரம்..!ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34500144477996144942011-03-27T01:04:34.114+05:302011-03-27T01:04:34.114+05:30லவ் (அன்புசின்னம்) படப்பாடலை மறக்கவே இயலாது.லவ் (அன்புசின்னம்) படப்பாடலை மறக்கவே இயலாது.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59050699945076260642011-03-26T23:13:19.058+05:302011-03-26T23:13:19.058+05:30எஸ்.பி.பியின் குரலில் எந்த மொழிப்பாடல்களும் புரியவ...எஸ்.பி.பியின் குரலில் எந்த மொழிப்பாடல்களும் புரியவிட்டாலும் இளமை இனிமைதான்.அந்தக் குரலின் பாவமும் குழைவும் ரசித்துக்கொண்டேயிருக்கலாம்.
ஏதாச்சும் ஒரு தமிழ்ப்பாட்டாவது சேர்த்திருக்கலாம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87263879117187896422011-03-26T23:06:16.616+05:302011-03-26T23:06:16.616+05:30ஆனால் பாடல்களை காட்சியைப் பார்க்காமலும் ஒரு முறை க...ஆனால் பாடல்களை காட்சியைப் பார்க்காமலும் ஒரு முறை கேளுங்கள். அது பாடகருக்குக் கொடுக்கும் மரியாதை! இனிமையும் கூட

....Thats nice... ஆனால் ஒண்ணும் புரியல. :-(
Hindhi, maalum nahi!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52511524207345033012011-03-26T22:18:54.339+05:302011-03-26T22:18:54.339+05:30ஏக் காம் மே ஏக் கிசான் ரகுதாத்தா... ;-)))ஏக் காம் மே ஏக் கிசான் ரகுதாத்தா... ;-)))RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34949653403372433622011-03-26T20:14:30.003+05:302011-03-26T20:14:30.003+05:30good post!good post!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90416888710622569552011-03-26T19:00:08.535+05:302011-03-26T19:00:08.535+05:30/பல சமயம் காட்சிகளைப் பார்க்கும் போது பாடலின் இனிம.../பல சமயம் காட்சிகளைப் பார்க்கும் போது பாடலின் இனிமை தெரிவதில்லை. மிக, மிக மிகச் சில பாடல்களே காட்சியுடன் இணைந்து ரசிக்க பொருத்தமானவை. /

நிஜம்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45798935369732689092011-03-26T18:05:36.889+05:302011-03-26T18:05:36.889+05:30காட்சியே பரவாயில்லை போலிருக்கு - மன்னிச்சுருங்க ஒர...காட்சியே பரவாயில்லை போலிருக்கு - மன்னிச்சுருங்க ஒரு பாட்டு கூடத் தேறலியே?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71333081146076577442011-03-26T17:28:29.974+05:302011-03-26T17:28:29.974+05:30'Hum Apko Hain koen' -- நல்ல படம் நல்ல பாட...'Hum Apko Hain koen' -- நல்ல படம் நல்ல பாடல்கள்..

நீங்கள் ஏன் 'எக் துஜே கேலியே' பற்றி சொல்ல மறந்தீர்கள்..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20001868825038268772011-03-26T17:14:36.750+05:302011-03-26T17:14:36.750+05:30சொன்னது படியே செய்தாச்சு.எல்லாவீடியோவையும் பாத்து ...சொன்னது படியே செய்தாச்சு.எல்லாவீடியோவையும் பாத்து ,கேட்டு ரசிச்சாச்சு.
நன்றி:))பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.com