tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2124675513687121431..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : எமா டட்ஷி (EMA DATSHI) - கீதா ரெங்கன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger55125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57926662778289290362021-11-11T13:54:37.792+05:302021-11-11T13:54:37.792+05:30புதிய சமையல் முறை, புடான் மக்களின் பழக்க வழக்கங்கள...புதிய சமையல் முறை, புடான் மக்களின் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை அறிமுகம் செய்தமைக்கு நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6108174255766061772021-11-11T13:52:14.521+05:302021-11-11T13:52:14.521+05:30என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னா? கீதா ரெங்கன்/தி/க...என்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னா? கீதா ரெங்கன்/தி/கீதா, இப்போக் கேரளாவிலா இருக்கார்? ஙேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ! எனக்குச் சுற்று வட்டாரத்தில் என்ன நடக்குதுனு தெரியறதே இல்லை. :(Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4102315784433525692021-11-11T13:51:18.120+05:302021-11-11T13:51:18.120+05:30நிஜம்மாவே நான் சிக்கிம், புடான் எல்லாம் போனதில்லை....நிஜம்மாவே நான் சிக்கிம், புடான் எல்லாம் போனதில்லை. அந்த மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் தெரியவும் தெரியாது. நேபாளத்திற்கும் திபெத்திற்கும் கயிலை யாத்திரையின் போது சென்றோம். ஆனால் உள்ளூர் மக்களுடன் பரிச்சயமெல்லாம் செய்துக்கலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56814530267844137102021-11-11T13:48:46.320+05:302021-11-11T13:48:46.320+05:30//சென்ற வாரம் போல ஏதோ ப்ராங்க் பதிவு என்று நினைத்த...//சென்ற வாரம் போல ஏதோ ப்ராங்க் பதிவு என்று நினைத்தேன்.// ஹெஹெஹெஹெஹெ! ஆரம்ப காலங்களில் வம்புக்கு இழுத்ததை விட இப்போக் குறைவு தான். இதுக்கேவா? இஃகி,இஃகி,இஃகி! நம்ம ஶ்ரீராம் தானே!னு அனுப்பி வைச்சேன். அவருக்கும் பிடிச்சிருந்ததா போட்டுட்டார். இந்த மாதிரி இன்னும் எழுதி அனுப்பலாமானு யோசிச்சிங்க்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39949065227318661702021-11-10T07:25:16.288+05:302021-11-10T07:25:16.288+05:30அனுஷ்கா அவுட் அஃப் ஃபாஷன் ஆகும் நாளென்னாளோ
ஆரிதைப...அனுஷ்கா அவுட் அஃப் ஃபாஷன் ஆகும் நாளென்னாளோ

ஆரிதைப் பகர்வா ரிங்கே .ramanhttps://www.blogger.com/profile/07990014476954890291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16258133812541892032021-11-08T20:11:00.840+05:302021-11-08T20:11:00.840+05:30மழை, அலுவலகம், சாலைகள் இடைஞ்சல், நேரமெடுக்கிறது. ...மழை, அலுவலகம், சாலைகள் இடைஞ்சல், நேரமெடுக்கிறது. அரசாங்கத்தின் அரைகுறை அறிவிவிப்பும் கடுப்பேற்றுகிறது. அதுதான்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50861865801092307252021-11-08T20:00:44.318+05:302021-11-08T20:00:44.318+05:30மிக்க நன்றி கரந்தை சகோ
கீதாமிக்க நன்றி கரந்தை சகோ

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56148896417706440492021-11-08T20:00:21.353+05:302021-11-08T20:00:21.353+05:30மழைக்குப் பயந்து...அங்கு கரன்ட் இருக்காது என்று நி...மழைக்குப் பயந்து...அங்கு கரன்ட் இருக்காது என்று நினைக்கிறேன் ஜெ கே அண்ணா..

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80566913522474909592021-11-08T19:59:06.113+05:302021-11-08T19:59:06.113+05:30மிக்க நன்றி கோமதிக்கா. அவங்க காரம் அளவு நாம சாப்பி...மிக்க நன்றி கோமதிக்கா. அவங்க காரம் அளவு நாம சாப்பிட முடியாது கோமதிக்கா..

அதனால் குறைவாகப் போட்டுச் செய்தது. என் மகனுக்கு மிகவும் பிடிக்கும் ஈசியாகச் செய்துவிடலாம் என்பதால்...சுவையும் பிடிக்கும்.

மிக்க நன்றி கோமதிக்கா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69601301428961887982021-11-08T19:57:18.200+05:302021-11-08T19:57:18.200+05:30ஆமாம் உங்கள் பகுதி சமையலும் காரம் இருக்கும்...ஆனால...ஆமாம் உங்கள் பகுதி சமையலும் காரம் இருக்கும்...ஆனால் இது அதை எல்லாம் மிஞ்சி விடும் மாதேவி!!

மிக்க நன்றி மாதேவி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91677619397804699412021-11-08T19:56:29.374+05:302021-11-08T19:56:29.374+05:30பிறந்தநாள் பார்ட்டியா இருக்குமோ!!
கீதாபிறந்தநாள் பார்ட்டியா இருக்குமோ!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44184556423339891292021-11-08T19:55:34.612+05:302021-11-08T19:55:34.612+05:30மிக்க நன்றி மதுரை!
கீதாமிக்க நன்றி மதுரை!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43768150709933216512021-11-08T19:54:59.607+05:302021-11-08T19:54:59.607+05:30ஹாஹாஹாஹா டிடி!!!!
மிக்க நன்றி டிடி
கீதாஹாஹாஹாஹா டிடி!!!!

மிக்க நன்றி டிடி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41583870853774358222021-11-08T19:54:42.088+05:302021-11-08T19:54:42.088+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11684628538032576422021-11-08T19:53:28.726+05:302021-11-08T19:53:28.726+05:30மிக்க நன்றி கில்லர்ஜி
கீதாமிக்க நன்றி கில்லர்ஜி

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22934140782291362602021-11-08T19:53:10.139+05:302021-11-08T19:53:10.139+05:30அவங்க பழக்கவழக்கங்களும் சுவாரசியம்தான் கமலாக்கா.
...அவங்க பழக்கவழக்கங்களும் சுவாரசியம்தான் கமலாக்கா.

இங்கு போல மூட நம்பிக்கைகளும் நிறைய உண்டு.

மிக்க நன்றி கமலாக்கா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10005649324684914292021-11-08T19:46:47.777+05:302021-11-08T19:46:47.777+05:30ஓ 50 கேஜி (எபி ஆசிரியர் கே ஜி அண்ணா குழம்பிடப் போற...ஓ 50 கேஜி (எபி ஆசிரியர் கே ஜி அண்ணா குழம்பிடப் போறார்!!!!) தாஜ்மகாலைச் சொன்னீங்களோ?!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55389354443909641112021-11-08T19:45:17.146+05:302021-11-08T19:45:17.146+05:30ஹாஹாஹாஹா இந்த வகை பாட்டு //நாப்பது கிலோ நாரத்தங்கா...ஹாஹாஹாஹா இந்த வகை பாட்டு //நாப்பது கிலோ நாரத்தங்காய்..
அம்பது. கிலோ ஆப்ரிகாட்!..// (இது உங்கள் வரிகள்னு தெரியுது)ஏதாச்சும் புதுசா வந்திருக்கா துரை அண்ணா?!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81731600532041488782021-11-08T19:43:38.099+05:302021-11-08T19:43:38.099+05:30ஹாஹாஹாஹா துரை அண்ணா!!!!!!!!!!!!!!!!!
கீதாஹாஹாஹாஹா துரை அண்ணா!!!!!!!!!!!!!!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37030078904949269082021-11-08T19:41:59.428+05:302021-11-08T19:41:59.428+05:30அம்மா உங்க ஊர்க் குளிருக்கும் கொஞ்சமா சாப்பிடலாம்!...அம்மா உங்க ஊர்க் குளிருக்கும் கொஞ்சமா சாப்பிடலாம்!!!!!!!!!

ஆஅமாம் கடின உழைப்புதான் ஏறி இறங்கி நடக்கவே சரியாகிடும்.

மிக்க நன்றி வல்லிம்மா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74427671747976904322021-11-08T19:41:04.037+05:302021-11-08T19:41:04.037+05:30அம்மா வங்க யாக் சீஸ் / பாலாடைக்கட்டி செய்து அதுவும...அம்மா வங்க யாக் சீஸ் / பாலாடைக்கட்டி செய்து அதுவும் புளித்த வாசனை இருக்குமாம் அதைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள்.

மிக்க நன்றி வல்லிம்மா

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28825518098372026562021-11-08T19:39:55.862+05:302021-11-08T19:39:55.862+05:30வல்லிம்மா இதுவும் யுட்யூபில் இருக்கும்...பாருங்க ஆ...வல்லிம்மா இதுவும் யுட்யூபில் இருக்கும்...பாருங்க ஆமாம் அவங்க வெஜிட்டேரியன் என்பது ரொம்ப ரொம்ப சிம்பிள்தான். அத்தனை வெரடிட்டிஸ் இல்லை.
எல்லாவற்றிற்கும் சீஸ் பச்சை மிளகாய் பூண்டு வெங்காயம் உண்டு.

அம்மா வயிற்றிற்கு கேடு இல்லவே இல்லை அம்மா. மிளகாய் குறைத்துக் கொண்டால் போச்சு. செய்து பாருங்க ரொம்ப சிம்பிளும் கூட

மிக்க நன்றி வல்லிம்மா.

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25934135119700001942021-11-08T19:37:12.225+05:302021-11-08T19:37:12.225+05:30ஹாஹாஹாஹா நெல்லை புயல் இங்குதான் மையம் கொண்டிருக்கா...ஹாஹாஹாஹா நெல்லை புயல் இங்குதான் மையம் கொண்டிருக்காக்கும்!!!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39487086766934817882021-11-08T19:36:38.418+05:302021-11-08T19:36:38.418+05:30நெல்லை இதில் பொதுவாக வேரியேஷன்ஸ் இல்லை. வேரியேஷன்ஸ...நெல்லை இதில் பொதுவாக வேரியேஷன்ஸ் இல்லை. வேரியேஷன்ஸ் நான் கொடுத்திருக்கிறேன் பாருங்க...பதிவை சரியா வாசிக்கறதே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

நன்றி நெல்லை

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33538530371133902912021-11-08T19:34:31.634+05:302021-11-08T19:34:31.634+05:30நெல்லை நான் இந்த ரெசிப்பியை எழுதிய போது காமாட்சி அ...நெல்லை நான் இந்த ரெசிப்பியை எழுதிய போது காமாட்சி அம்மாவை நினைத்துக் கொண்டேன்.

இது திபெத், நேபாலிலும் கூட செய்வதுண்டு. அந்த ரீஜனில் இது உண்டு என்றாலும் பூட்டானின் சிக்னேச்சர் ரெசிப்பியாகச் சொல்றாங்க.

திபெத்தின் துப்கா வரும்....படம் எல்லாம் இருக்கு ஆனால் குறிப்புகள் எழுதவில்லை வழக்கம் போல...

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com