tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2154242454721996504..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: ஒரிஜினல் சூப்பர் ஸ்டார்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34064778102650136452012-07-21T09:12:54.484+05:302012-07-21T09:12:54.484+05:30உண்மைதான் .69 வயது ஒரு வயதா.
தேவ் ஆஅநந்திற்குப் ப...உண்மைதான் .69 வயது ஒரு வயதா.
தேவ் ஆஅநந்திற்குப் பிறகு அவரைவிட இன்னும் மனதக் கவர்ந்தவர்.ஆராதனாஅவின் மேரே சப்னோன் கி ரானி மன்சை அள்ளிவிடும்.
ஆனந்தில் வரும் ஜிந்தகி..என்று பலூன்களை பறக்கவிட்டபடிக் கடலோரம் நடக்கும் காட்சி.
அமிதாபும் அவரும் போட்டிபோட்டு நடித்த படம்.
அமர்ப்ரேமில் ஷர்மிளாவும் அவரும்
'சிங்காரி'' பாட்டுக்குப் ப்பிடிக்கும் அபிநயம்.
கூச் தோ லோக் கஹேங்கே.
கிஷோதாவும் இவரும் செய்த மாஜிக் என்றும் மறையாது.
கைவலிப்பதால் மேல எழுதவில்லை. நல்ல கலைஞரை இழந்தோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64922339652868809362012-07-20T20:58:14.701+05:302012-07-20T20:58:14.701+05:30எத்தனை எத்தனை ஹிட் பாடல்கள். நல்ல நடிகர். அமர் ப...எத்தனை எத்தனை ஹிட் பாடல்கள். நல்ல நடிகர். அமர் ப்ரேம், ஆராதனா பாடல்கள் கேட்கக் கேட்க அலுக்காதவை.

69 வயது ஒரு வயதா.... ? அவரது ஆன்மா சாந்தியடையட்டும்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45920940790857427322012-07-20T12:14:03.871+05:302012-07-20T12:14:03.871+05:30ஓ பெண்கள் கூட அந்த அளவிற்கு தீவிர ரசிகர்களாக இருந...ஓ பெண்கள் கூட அந்த அளவிற்கு தீவிர ரசிகர்களாக இருந்தது உண்டா...மறைய புகழுடன் மறைந்த அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62685815340839867942012-07-19T19:08:52.011+05:302012-07-19T19:08:52.011+05:30நல்லதொரு நடிகர். நீங்க குறிப்பிட்டிருக்கும் லிஸ்டி...நல்லதொரு நடிகர். நீங்க குறிப்பிட்டிருக்கும் லிஸ்டில் ஒன்னோ ரெண்டோதான் விட்டுப்போயிருக்கும். மத்தபடி எல்லாப் படமும் பார்த்ததுண்டு. பாவர்ச்சியில நல்ல நகைச்சுவையில் கலக்கியிருப்பார்.சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76473722127782474782012-07-19T17:58:55.844+05:302012-07-19T17:58:55.844+05:30சிறுவயதில் ஆராதனாவை தியேட்டரில் பார்த்திருக்கிறேன்...சிறுவயதில் ஆராதனாவை தியேட்டரில் பார்த்திருக்கிறேன் நானும். எங்கள் ஊரில் நன்றாக ஓடிய படம்.

‘ஒரிஜனல்’ சூப்பர் ஸ்டார் இவர்தான்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42185189158921348112012-07-19T16:54:51.328+05:302012-07-19T16:54:51.328+05:30//பால கணேஷ் said...என் மாணவப் பருவத்தில் கொஞ்சம் ஸ...//பால கணேஷ் said...என் மாணவப் பருவத்தில் கொஞ்சம் ஸ்டைலாய் தலைசீவி பவுடர் போட்டால் கூட வீட்டில் ‘மனசுல என்ன பெரிய ராஜேஷ்கன்னான்னு நினைப்பா?’ என்று கிண்டலிப்பார்கள். //

Absolutely true but never had that chance as I look like வழிச்சு வார்த்த மாவு !1சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80618227394042878032012-07-19T13:33:35.489+05:302012-07-19T13:33:35.489+05:30அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்...
பகிர்வுக்கு நன்ற...அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும்...
பகிர்வுக்கு நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53440680474937206292012-07-19T13:23:30.440+05:302012-07-19T13:23:30.440+05:30ஆராதனா படத்தை, மதுரை மீனாக்ஷி தியேட்டரில் போய்ப் ப...ஆராதனா படத்தை, மதுரை மீனாக்ஷி தியேட்டரில் போய்ப் பார்த்த நினைவுகள். மாட்டினி ஷோ. மற்றபடி ஆனந்த் படம் கொஞ்சம் பிடிக்கும். :))))) அடுத்து பாவர்ச்சிGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61108976233071279952012-07-19T10:58:58.775+05:302012-07-19T10:58:58.775+05:30என் மாணவப் பருவத்தில் கொஞ்சம் ஸ்டைலாய் தலைசீவி பவு...என் மாணவப் பருவத்தில் கொஞ்சம் ஸ்டைலாய் தலைசீவி பவுடர் போட்டால் கூட வீட்டில் ‘மனசுல என்ன பெரிய ராஜேஷ்கன்னான்னு நினைப்பா?’ என்று கிண்டலிப்பார்கள். அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருந்த அழகிய சூப்பர்ஸ்டார். நீங்கள் பகிர்ந்த பாடல்கள் அவரின் இழப்பின அளவை மனதிற்கு தெளிவாய் உணர்த்தின.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44816294245230373082012-07-19T09:37:22.517+05:302012-07-19T09:37:22.517+05:30இந்திய சினிமாவுக்கு பெரிய இழப்புதான்..இந்திய சினிமாவுக்கு பெரிய இழப்புதான்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.com