tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2330945978725435687..comments2024-03-29T10:20:55.886+05:30Comments on எங்கள் Blog: சின்னப்புறா ஒன்று..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger113125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75887707939427346282022-08-19T19:11:04.347+05:302022-08-19T19:11:04.347+05:30ஆம். நன்றி ராமலக்ஷ்மி.
ஆம். நன்றி ராமலக்ஷ்மி.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88023010320294654982022-08-19T18:36:28.544+05:302022-08-19T18:36:28.544+05:30புறாக் குஞ்சு பத்திரமாகச் சென்றிருக்கும் என நம்புவ...புறாக் குஞ்சு பத்திரமாகச் சென்றிருக்கும் என நம்புவோம்.

தொகுப்பு நன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70485325980513937812022-08-19T05:19:30.940+05:302022-08-19T05:19:30.940+05:30ஹா.. ஹா... ஹா... இப்படியா எழுதுவார்கள்?!! பெய...ஹா.. ஹா... ஹா... இப்படியா எழுதுவார்கள்?!! பெயிண்டர் கிடைத்த இடத்தில் கிடைத்ததை எழுதி விட்டார்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43689064214432739032022-08-18T22:00:46.631+05:302022-08-18T22:00:46.631+05:30'நுறூ'விதமா தமிள எளுதி, பேசி இப்படி ஒரு ச...'நுறூ'விதமா தமிள எளுதி, பேசி இப்படி ஒரு சித்திரவதையா மொழிக்கு..

மேல இப்படின்னா.. கீழே பொண்ணோட மானத்த வாங்கும் கொடுமை.. அதுவும் ஆங்கிலத்தில :
Sowmiya For Hire Aekaanthanhttps://www.blogger.com/profile/18068763169630689668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64008679452712882022022-08-18T21:04:29.463+05:302022-08-18T21:04:29.463+05:30நன்றி, தம்பி. இனி முடிந்த பொழுதெல்லாம் வரலாம் என்ற...நன்றி, தம்பி. இனி முடிந்த பொழுதெல்லாம் வரலாம் என்றிருக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74898491412705776382022-08-18T21:00:45.031+05:302022-08-18T21:00:45.031+05:30நினைவில் நிறுத்தியிருப்பதற்கு நன்றி, சகோதரி.நினைவில் நிறுத்தியிருப்பதற்கு நன்றி, சகோதரி.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58984210546253742232022-08-18T19:53:49.974+05:302022-08-18T19:53:49.974+05:30இலட்சியத்தை இதில் வைக்கிறார் அவர்!!! ஆனாலும் கொஞ...இலட்சியத்தை இதில் வைக்கிறார் அவர்!!! ஆனாலும் கொஞ்சம் தமிழ் படித்திருக்கலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26681148047303551062022-08-18T19:53:32.829+05:302022-08-18T19:53:32.829+05:30உங்கள் பார்வையில் அப்படி.. நித்தம் இந்தக் காட்சி...உங்கள் பார்வையில் அப்படி.. நித்தம் இந்தக் காட்சியைப் பார்க்கும் என் பார்வையில் அந்த மரம் பரவாதபடி விழுதுகளை வளர வளர குறைத்து, வெட்டி, அது தரையில் லேசில் பதிந்து விடாதபடிக்கு சிமென்டில் தரையெடுத்து...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7124906796659417722022-08-18T19:37:58.740+05:302022-08-18T19:37:58.740+05:30நூறே ஒன்றாய்
ஒன்றே நூறாய்
கல்யாணத்திற்கு
பின்னான ...நூறே ஒன்றாய்
ஒன்றே நூறாய்
கல்யாணத்திற்கு
பின்னான காதலை
இலட்சியத் தமிழன்
சொல்லும் அழகே அழகு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38008455835252706842022-08-18T19:32:34.485+05:302022-08-18T19:32:34.485+05:30(வேற்றுப் பார்வை)
வேர்களே கால்கள்
விழுதுகளே கைகள்...(வேற்றுப் பார்வை)

வேர்களே கால்கள்
விழுதுகளே கைகள்
நடக்க கால்கள்
பிடிக்க கைகள்
அது அதற்கு அவைகள்
என்றிருக்கும் படைப்பில்
காலுக்கும் கைக்கும்
வேறுபாடு பார்ப்போருண்டோ?
இருப்பினும்
காலால் எத்தக்கூடாது தான்
கையால் அறையக்கூடாது தான்.
கருடன் சொன்னது
நினைவில் நிழலாய்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43386575175207500352022-08-18T18:56:17.020+05:302022-08-18T18:56:17.020+05:30/அனுஷ் இனிமேலே சென்னைப்பக்கமே வரப் போவதில்லையாம். .../அனுஷ் இனிமேலே சென்னைப்பக்கமே வரப் போவதில்லையாம். // எல்லாம் ஆர்யாவின் புண்ணியம். அவர் படத்தோடுதானே அனுஷின் கேரியரே பாதிக்கப்பட்டுவிட்டதுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64033030920349293302022-08-18T18:54:01.773+05:302022-08-18T18:54:01.773+05:30//பதினெட்டு மாடிக்கெல்லாம் தண்ணீர் பிரச்னை இல்லாமல...//பதினெட்டு மாடிக்கெல்லாம் தண்ணீர் பிரச்னை இல்லாமல் வருதா? மின்சாரம் இருக்குமா? // - சொல்லிக் கண் வச்சுட்டா என்ன பண்ணறது? எங்களுக்கு அளவுக்கு அதிகமாகவே தண்ணீர் வருது. எப்போதுமே தண்ணீர் பிரச்சனை இருந்ததில்லை கடந்த 2 3/4 வருடங்களில். மின்சாரம் போனாலும் அரை நிமிடங்களில் ஜெனெரேட்டர் மூலம் வந்துவிடும். வை ஃபைக்கு மாத்திரம் யூபிஎஸ் வைத்துள்ளோம். இன்னும் பத்து வருடங்களில் 2500 குடும்பங்கள் இந்த வளாகத்தில் இருக்கும். அப்போவும் பிரச்சனை இருக்காதுன்னு நினைக்கிறேன் (எங்களுக்குப் போகத்தானே அம்மா மண்டபத்துக்குத் தண்ணீர் திறந்துவிடுவோம்... என்ன சொல்றீங்க?)நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37020172190379331302022-08-18T18:50:59.134+05:302022-08-18T18:50:59.134+05:30//அதற்கொரு இடம் என்று இப்படியான கேட்டட் கம்யூனிட்ட...//அதற்கொரு இடம் என்று இப்படியான கேட்டட் கம்யூனிட்டி அபார்ட்மெண்ட் வகையறாக்களில் ஏற்படுத்தினால் // - இங்க, 40க்கு 40 அடில ஒரு பெரிய இடம், தண்ணீர் வசதி, நாய்களைக் கொண்டுவருபவர்கள் உட்கார இடம் என்றெல்லாம், செல்லங்களுக்கு காலைக்கடனுக்கு அழகிய இடம் இருக்கு. வளர்க்கறவங்க, அவங்களோ அல்லது அவங்க வீட்டு வேலைக்காரங்களோ நாயை அங்க கூட்டிட்டுப் போவாங்க. சிலர் வளாகத்தைச் சுற்றி வாக்கிங்கும் கூட்டிட்டுப்போவாங்க. சில, கண்ட இடத்துல போய்வைக்கும், அதனை எடுத்துப் போட வளர்க்கறவங்க தயாரா வருவாங்க. (ஒன் பாத்ரூம் ஒண்ணும் பண்ணமுடியாது). அதனால, தனி இடம் எல்லாம் நம் மனச் சமாதானத்துக்குத்தான்நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62508562862514109152022-08-18T18:07:41.094+05:302022-08-18T18:07:41.094+05:30அப்படியா? ஆலிலை விசேஷமா?அப்படியா? ஆலிலை விசேஷமா?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23756859505259708282022-08-18T18:06:37.180+05:302022-08-18T18:06:37.180+05:30அனுஷ் எங்கே... பெப்ஸி உமா எங்கே... அதுதான் வர...அனுஷ் எங்கே... பெப்ஸி உமா எங்கே... அதுதான் வருத்தமாயிருச்சு!!!!! நாயன்தாரா இன்னமும் இந்த வயசுலயும் ம் கவர்ச்சி ஹீரோயினா நடிச்சுக்கிட்டிருக்காங்க... ஹூம்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39910148388277514102022-08-18T18:05:24.594+05:302022-08-18T18:05:24.594+05:30இங்கே பிரெஸ்டிஜ் க்ரூப் வீடுகள் பதினேழு பதினெட்டு ...இங்கே பிரெஸ்டிஜ் க்ரூப் வீடுகள் பதினேழு பதினெட்டு மாடிகள் கொண்டவை. ஒவ்வொரு கம்முனாட்டியிலும் ஆயிரக்கணக்கான வீடுகள். லாரியில் தண்ணீர் சப்ளை என்று சொன்னார்கள். 2015 வெள்ள சமயத்தில் அங்கு மட்டும் ஜெனெரேட்டர் வைத்து கரண்ட் பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொண்டார்களாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61227487593853653122022-08-18T18:04:49.716+05:302022-08-18T18:04:49.716+05:30இப்போ சொல்லவா? அடுத்த பதிவுல துணுக்காய் சேர்த்துட...இப்போ சொல்லவா? அடுத்த பதிவுல துணுக்காய் சேர்த்துடவா?!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37913746802250014402022-08-18T18:01:18.703+05:302022-08-18T18:01:18.703+05:30நீங்களே சொல்லிடுங்க ஶ்ரீராம்.நீங்களே சொல்லிடுங்க ஶ்ரீராம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44605356057384146622022-08-18T18:00:33.881+05:302022-08-18T18:00:33.881+05:30சொன்னால் என்ன? அதான் அனுஷ் கோவிச்சுண்டு சென்னைப் ப...சொன்னால் என்ன? அதான் அனுஷ் கோவிச்சுண்டு சென்னைப் பக்கமே வரமாட்டேனுட்டாங்களா? :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-314851395571688682022-08-18T17:58:26.671+05:302022-08-18T17:58:26.671+05:30Geetha Sambasivam18 ஆகஸ்ட், 2022 அன்று பிற்பகல் 5:...Geetha Sambasivam18 ஆகஸ்ட், 2022 அன்று பிற்பகல் 5:58
ஹையோ! பதினெட்டு மாடிக்கெல்லாம் தண்ணீர் பிரச்னை இல்லாமல் வருதா? மின்சாரம் இருக்குமா? அல்லது ஜெனரேட்டர் போடுவாங்களா? எங்க உறவினர் ஒருத்தர் 20 மாடி கொண்டு அடுக்கு மாடிக் குடியிருப்பில் பதினேழாம் மாடியில் குடியிருப்பு வாங்கிட்டுத் தண்ணீர் கிடைக்காமல், மின்சாரமும் அடிக்கடி போவதால் அவதிப் படறாங்க. பத்து மாடி வரைதான் தண்ணீர் வருமாம். மின்சாரம் அந்தப் பகுதியில் (கி.க.சா) அடிக்கடி போயிடுமாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60501044986136806602022-08-18T17:58:02.569+05:302022-08-18T17:58:02.569+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14462842272187182582022-08-18T17:55:04.584+05:302022-08-18T17:55:04.584+05:30க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். எனக்குத் த...க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். எனக்குத் தோன்றியதைச் சொன்னேன். அது டப்பா? ஶ்ரீராம், அனுஷ் இனிமேலே சென்னைப்பக்கமே வரப் போவதில்லையாம். தமிழ்ப்படங்களிலும் நடிக்கப் போவதில்லையாம்! :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22694675386150489642022-08-18T17:28:59.650+05:302022-08-18T17:28:59.650+05:30அதேதான் எனது நம்பிக்கையும்.
நன்றி மாதேவி.அதேதான் எனது நம்பிக்கையும்.

நன்றி மாதேவி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69867049703073142402022-08-18T17:28:27.718+05:302022-08-18T17:28:27.718+05:30நன்றி.
நன்றி கோமதி அக்கா.
நன்றி.

நன்றி கோமதி அக்கா.
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60405755199535344412022-08-18T17:28:01.829+05:302022-08-18T17:28:01.829+05:30உங்கள் கருத்து மனதுக்கு தென்பளிக்கிறது!
உங்கள் கருத்து மனதுக்கு தென்பளிக்கிறது!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com