tag:blogger.com,1999:blog-1788649157671288584.post235198351005264368..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 180504 : முதுகினில் இருக்கு ஆயிரம் அழுக்கு அதனைக் கழுவுங்கள்கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger64125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59943250008630299432018-05-05T05:24:47.743+05:302018-05-05T05:24:47.743+05:30//நித்ரா தேவி!...
இவங்க எல்லாம் நல்லா தூங்குறதுக்...//நித்ரா தேவி!...

இவங்க எல்லாம் நல்லா தூங்குறதுக்கு அருள் செய்யம்மா!..// அதான் இன்னிக்கு நாலே முக்காலுக்கேக் காஃபி ஆத்தியாச்சு! ஹெஹெஹெஹெஹெ!
Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11258854491340312552018-05-04T19:45:54.399+05:302018-05-04T19:45:54.399+05:30யாருக்கும் வெட்கமில்லை திரைப்படம் பார்த்த நினைவு இ...யாருக்கும் வெட்கமில்லை திரைப்படம் பார்த்த நினைவு இப்போது வந்து சென்றது. ஓரிடத்தில், எனக்கும் வெட்கமில்லை என்று சோ கூறியிருப்பார்.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82567638266368010682018-05-04T18:47:54.389+05:302018-05-04T18:47:54.389+05:30நன்றி சகோதரி கமலா ஹரிஹரன். மு பி து நானும் பார்த்...நன்றி சகோதரி கமலா ஹரிஹரன். மு பி து நானும் பார்த்திருக்கிறேன். இதுவும், உ உ வி எ வும் பார்த்திருக்கிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20134517533127542102018-05-04T18:47:42.603+05:302018-05-04T18:47:42.603+05:30வாங்க ஏகாந்தன் ஸார்.. வரிகள் சுமார்தான். ஆனாலும்...வாங்க ஏகாந்தன் ஸார்.. வரிகள் சுமார்தான். ஆனாலும் நல்ல பாடல்! தமிழ் நாடகத்துக்கு சோவின் பங்களிப்பு பற்றி எழுதினால் பி ஹெச் டி கட்டுரை போல ஆகிவிடும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89699982315945125062018-05-04T18:47:33.487+05:302018-05-04T18:47:33.487+05:30//அங்கே புடிச்ச ஓட்டம் இங்க வந்து தான் நின்னுருக்க...//அங்கே புடிச்ச ஓட்டம் இங்க வந்து தான் நின்னுருக்கேன்...//

துரை ஸார்... அக்கட தேசம் போயாச்சா?

//நித்ரா தேவி!... இவங்க எல்லாம் நல்லா தூங்குறதுக்கு அருள் செய்யம்மா!..//

ஹா... ஹா... ஹா...

உங்களுக்கும் பிடித்த பாடல் என்பதில் மகிழ்ச்சி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57636892749577314682018-05-04T18:47:14.096+05:302018-05-04T18:47:14.096+05:30பானுக்கா... அந்தத் தகவல் எனக்குப் புதுசு.பானுக்கா... அந்தத் தகவல் எனக்குப் புதுசு.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91395284683003250952018-05-04T18:47:05.795+05:302018-05-04T18:47:05.795+05:30நன்றி துளஸிஜி. நேயர்களுக்கு தமிழ்ப்பாடல்களை நினைவ...நன்றி துளஸிஜி. நேயர்களுக்கு தமிழ்ப்பாடல்களை நினைவு படுத்தி வழங்குகிறது எபி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34928336965832185512018-05-04T18:46:58.145+05:302018-05-04T18:46:58.145+05:30நன்றி கீதா ரெங்கன்.நன்றி கீதா ரெங்கன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20257762926463653142018-05-04T16:39:35.150+05:302018-05-04T16:39:35.150+05:30வணக்கம் சகோதரரே
நல்ல அர்த்தம் நிறைந்த பாடல். அடிக...வணக்கம் சகோதரரே

நல்ல அர்த்தம் நிறைந்த பாடல். அடிக்கடி கேட்பதில்லை எனினும் கேட்டிருக்கிறேன் இந்த படம் பார்த்ததாக நினைவில்லை. சோ அவர்களின் திரைப்பட வசனங்கள் நன்றாகவிருக்கும். அனைத்தும் நகைச்சுவை கலந்த அரசியல் சார்ந்த வசனங்கள். அவரது நடிப்பையும் ரசிக்கலாம் முகமது பின் துக்ளக் பார்த்த நினைவு வருகிறது. பொதிகையில் என நினைக்கிறேன். அவரது நாடகங்கள் பிரிசித்தமானவை. அவரைப் பற்றி இன்று அறிவித்தமைக்கு நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29338210992270888262018-05-04T16:09:50.342+05:302018-05-04T16:09:50.342+05:30கேட்டிருக்கிறேன். கண்ணதாசன செம கடுப்பில் எழுதியிரு...கேட்டிருக்கிறேன். கண்ணதாசன செம கடுப்பில் எழுதியிருக்கிறார் போலும். எக்கச்சக்கமான வசன வரிகள்.

தமிழ் நாடகத்திற்கு சோவின் பங்களிப்புபற்றி புத்தகம் யாராவது எழுதினால் நல்லது. அவ்வளவு செய்திருக்கிறார் மனிதர். சிறந்த பத்திரிக்கையாளரும் கூட. அவருடைய ஆங்கில இதழான -சில மாதங்களே வந்த- Pickwick-ஐயும் அந்த நாட்களில் படித்திருக்கிறேன். ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75560219467280281202018-05-04T15:58:09.685+05:302018-05-04T15:58:09.685+05:30மிகவும் பிடித்த -
இன்றளவும் மறக்காத பாடல்!...மிகவும் பிடித்த -
இன்றளவும் மறக்காத பாடல்!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47329004838633670402018-05-04T15:55:37.918+05:302018-05-04T15:55:37.918+05:30நித்ரா தேவி!...
இவங்க எல்லாம் நல்லா தூங்குறதுக்கு...நித்ரா தேவி!...

இவங்க எல்லாம் நல்லா தூங்குறதுக்கு அருள் செய்யம்மா!..

சாமீ.. எபியேஸ்வரா!...
எனக்கு மட்டும் சீக்கிரம் கதவு திறக்கணும்!...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83525855684836526432018-05-04T15:55:05.139+05:302018-05-04T15:55:05.139+05:30// கோவாடிஸ் கதை வேறே, மிஸ்டர் சம்பத் கதை வேறே //
...// கோவாடிஸ் கதை வேறே, மிஸ்டர் சம்பத் கதை வேறே //

ரெண்டும் ஒண்ணுன்னு நான் சொல்லவில்லையேக்கா....!!// கோவாடிஸ் தமிழ்நாடகம் அந்தக் காலக் கல்கியில் வந்ததுனு நினைக்கிறேன். இதைச் சொல்ல வந்துட்டு வேறே எதையோ சொல்லிட்டேன். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17614843594851051012018-05-04T15:51:10.270+05:302018-05-04T15:51:10.270+05:30ஆகா...
நம்மைப் பத்தியும் விசாரிச்சாச்சு!...
ரெண்ட...ஆகா...
நம்மைப் பத்தியும் விசாரிச்சாச்சு!...

ரெண்டு நாளா தூக்கம் இல்லை..

அங்கே புடிச்ச ஓட்டம் இங்க வந்து தான் நின்னுருக்கேன்...

வாழ்க நலம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67038418235166808502018-05-04T14:51:14.557+05:302018-05-04T14:51:14.557+05:30யாருக்கும் வெட்கமில்லை என்னும் நல்ல படத்தில் வந்த ...யாருக்கும் வெட்கமில்லை என்னும் நல்ல படத்தில் வந்த நல்ல பாடல். இந்த படத்தில் நடிக்க முதலில் லக்ஷ்மி மியைத்தான் அணுகினார்களாம். அவர் கால்ஷீட் கிடைக்காததால் ஜெயலலிதா நடித்திருக்கிறார். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21136991160638012722018-05-04T13:25:45.115+05:302018-05-04T13:25:45.115+05:30நல்ல பாடல். அதிகம் கேட்டதுண்டு அந்த நாட்களில். படம...நல்ல பாடல். அதிகம் கேட்டதுண்டு அந்த நாட்களில். படமும் பார்த்த நினைவிருக்கிறது. படம் வந்த புதிதில் அல்ல. அதன் பின்னர். கல்லூரி படிக்கும் சமயத்தில். மதுரையில் இருந்த போது. ஆனால் இப்போது அத்தனை நினைவில்லை. பல படங்கள் பெயர் மறந்துவிடுகிறது இல்லை என்றால் பார்த்தது அதிகம் நினைவில்லை ஒரு சில படங்களைத் தவிர.

இப்பாடலை மீண்டும் இலங்கை வானொலிக்குப் பிறகு இப்போது கேட்டேன். நன்றி ஸ்ரீராம் ஜி.

துளசிதரன்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12967354162201376922018-05-04T13:00:39.285+05:302018-05-04T13:00:39.285+05:30ஹையோ ஸ்ரீராம் அருமையான பாடல்...வரிகள் பார்த்து முத...ஹையோ ஸ்ரீராம் அருமையான பாடல்...வரிகள் பார்த்து முதலில் இந்தப்பாட்டாகத்தானா இருக்கும் என்று தோன்றியது....ஆம் இப்போது கேட்கும் போது அதே பாட்டு என்று தெரிந்துவிட்டது. நல்ல பாடல்....

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18045458725893217382018-05-04T12:29:37.944+05:302018-05-04T12:29:37.944+05:30நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19874471107469636932018-05-04T12:29:29.539+05:302018-05-04T12:29:29.539+05:30நன்றி DD.நன்றி DD.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26417305785464430762018-05-04T12:29:19.637+05:302018-05-04T12:29:19.637+05:30ஆம்.. தலைப்பு மட்டுமே வேறு மொழி. ஒத்துக்கொள்கிற...ஆம்.. தலைப்பு மட்டுமே வேறு மொழி. ஒத்துக்கொள்கிறேன் நெல்லை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4847058478010242062018-05-04T12:28:59.636+05:302018-05-04T12:28:59.636+05:30எம் எஸ் வி பாடிய பல பாடல்கள் எனக்கும் பிடிக்கும் எ...எம் எஸ் வி பாடிய பல பாடல்கள் எனக்கும் பிடிக்கும் என்றாலும், இசை அமைப்பாளர்கள் தங்கள் அனுபவங்களை வைத்து இந்தப் பாடலை இவர் பாடினால் நன்றாயிருக்கும் என்று முடிவு செய்கிறார்கள் போலும். நாம் முதலில் இதைக் கேட்கிறோமோ அது பெஸ்ட் ஆகிவிடுகிறது. அது போல இந்தப் பாடலை எம் எஸ் வி பாடி இருந்தால் ரசித்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான் நெல்லை!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8312198522287231082018-05-04T12:28:49.621+05:302018-05-04T12:28:49.621+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73870451513132800902018-05-04T12:28:41.103+05:302018-05-04T12:28:41.103+05:30நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58940724343171595392018-05-04T12:06:21.207+05:302018-05-04T12:06:21.207+05:30அருமையான பாடல் பாராட்டுகள் அருமையான பாடல் பாராட்டுகள் K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5828073523076308422018-05-04T10:57:34.706+05:302018-05-04T10:57:34.706+05:30எனது பதிவுகளில் சிலவற்றில் பகிர்ந்து உள்ளேன்...
அ...எனது பதிவுகளில் சிலவற்றில் பகிர்ந்து உள்ளேன்...

அருமையான பாடல்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com