tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2589084143259337539..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: நினைவுகள் 1946 : நாளச்சேரிப் பாட்டிகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56704575766368235012015-04-06T19:38:58.763+05:302015-04-06T19:38:58.763+05:30கதைகள் மிகவும் சுவாரசியமா யிருக்கின்றன. அக்காலக் ...கதைகள் மிகவும் சுவாரசியமா யிருக்கின்றன. அக்காலக் குழந்தைகளுக்கு இந்த மாதிரி பாட்டிகள் தாம் கதைகள் சொல்லிப் பயத்தோடு கூடவே கற்பனையையும் தூண்டினார்விட்டார்கள்.ரொடேஷனில் நாலைந்து நாள் ஆகும் மறுபடி வீட்டுக்கு வர என்பது நல்ல தமாஷ்!ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4547940477168988342015-04-03T23:31:22.200+05:302015-04-03T23:31:22.200+05:30திரை போட்டு விட்டீர்கள் போலயே:).
பாட்டி பல நினைவு...திரை போட்டு விட்டீர்கள் போலயே:).

பாட்டி பல நினைவுகளைக் கிளறி விட்டார். பேய்க் கதைகள் கேட்டு இரவில் காற்றில் ஆடும் மரங்களைப் பார்த்து நடுங்கியதுண்டு சிறுவயதில்:). ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25325917569651944772015-04-02T20:30:11.890+05:302015-04-02T20:30:11.890+05:30கில்லர்ஜி, மோகன்ஜி, வைகோ ஸார், ராஜலக்ஷ்மி பரமசிவம்...கில்லர்ஜி, மோகன்ஜி, வைகோ ஸார், ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம், பகவான்ஜி, மனோ சாமிநாதன் மேடம், துளசிஜி, அப்பாதுரை, பழனி.கந்தசாமி ஸார், ரூபன், கீதா மேடம், கரந்தை ஜெயக்குமார், டிடி, ஜி எம் பி ஸார், ராம்வி, முரளி, வெங்கட், வல்லிம்மா....

பாஹே சார்பில் அனைவருக்கும் நன்றிகள்!
ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83118993275968212692015-04-02T19:00:44.568+05:302015-04-02T19:00:44.568+05:30எல்லாத்தையும் விட பாட்டி சுருட்டைப் பற்ற வைத்ததுதா...எல்லாத்தையும் விட பாட்டி சுருட்டைப் பற்ற வைத்ததுதான் சிரிப்பு வந்தது. அந்தப் பிசாசும் பாட்டியை ப் பார்த்து ஓடியிருக்குமோ என்னவோ .படங்கள் அருமை ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44253575855232645622015-04-02T13:06:21.087+05:302015-04-02T13:06:21.087+05:30ஸ்வாரசியமான பாட்டி.....
எங்கள் அத்தைப் பாட்டி ந...ஸ்வாரசியமான பாட்டி.....

எங்கள் அத்தைப் பாட்டி நினைவுக்கு வந்தார்...... வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40631893044445668822015-04-02T08:13:24.086+05:302015-04-02T08:13:24.086+05:30தாத்தா பாட்டிகள் சுவாரசியமாக கதை சொல்வதில் தேர்ந்த...தாத்தா பாட்டிகள் சுவாரசியமாக கதை சொல்வதில் தேர்ந்தவர்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7838915174601409072015-04-01T19:43:48.496+05:302015-04-01T19:43:48.496+05:30//இங்கேயே 'ரெண்டு வாய்' போட்டுக் கொண்டு //...//இங்கேயே 'ரெண்டு வாய்' போட்டுக் கொண்டு // ஹா..ஹா..

சுவாரசியமான பாட்டி..RAMA RAVI (RAMVI)https://www.blogger.com/profile/11505884455154312512noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40263205347028815182015-04-01T11:16:39.597+05:302015-04-01T11:16:39.597+05:30நாளச்சேரி பாட்டியை நினைத்தாலே பேயும் வந்து நிற்கும...நாளச்சேரி பாட்டியை நினைத்தாலே பேயும் வந்து நிற்கும் போலிருக்கிறதே. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41229377236041123882015-04-01T08:42:23.181+05:302015-04-01T08:42:23.181+05:30சுவாரஸ்யமான பாட்டி...சுவாரஸ்யமான பாட்டி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85394570765618816112015-04-01T06:48:03.276+05:302015-04-01T06:48:03.276+05:30ரசித்தேன் நண்பரேரசித்தேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88317332206907348022015-04-01T06:38:36.361+05:302015-04-01T06:38:36.361+05:30சுவாரசியமான இடத்திலே நிறுத்திட்டாரே! இப்போத் தொலை...சுவாரசியமான இடத்திலே நிறுத்திட்டாரே! இப்போத் தொலைக்காட்சித் தொடரிலே கூடப் பேய் வருதே! ஜாலியா இருக்கு பேயைப் பார்க்கும்போது. நல்லாச் சிரிக்க வைக்குது பேய்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23611245479116603322015-04-01T05:43:52.770+05:302015-04-01T05:43:52.770+05:30வணக்கம்
ஐயா
படங்களுடன் பதிவு அசத்தல் த.ம 1
என்பக்க...வணக்கம்
ஐயா
படங்களுடன் பதிவு அசத்தல் த.ம 1
என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஜீவநதி இதழ்லே:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-1 கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42404591596211067222015-04-01T02:54:13.551+05:302015-04-01T02:54:13.551+05:30பேய்க்கதைகள்லயும் ஒரு தில் இருக்குதுங்க.பேய்க்கதைகள்லயும் ஒரு தில் இருக்குதுங்க.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43308322468054881892015-03-31T23:18:49.064+05:302015-03-31T23:18:49.064+05:30சுவாரஸ்யமான பாட்டி சுவாரஸ்யமான பாட்டி msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75835972443206143922015-03-31T23:09:15.293+05:302015-03-31T23:09:15.293+05:30நாளச்சேரிப் பாட்டியின் நாளம் முழுவதும் பேய்கள் நிர...நாளச்சேரிப் பாட்டியின் நாளம் முழுவதும் பேய்கள் நிரம்பிக் கிடந்திருக்குது போல...1946 லிஏயே 90 நா கண்டிப்பா இப்ப பாட்டி பேய்தான்...அப்ப நிறைய கதைகள் இருக்கும் பேய்கள் உலகத்துல...சே பாட்டிய வரச் சொல்லுங்க...நண்பரே! சுவாரஸ்யமா இருக்கும்...

கொள்ளிவாய், நல்லவாய் ரொம்பவே ரசித்தோம்......Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35607959508406127552015-03-31T22:39:41.522+05:302015-03-31T22:39:41.522+05:30பதிவு சுவரசியம் என்றால் பாட்டிக்காக தேர்வு செய்த ப...பதிவு சுவரசியம் என்றால் பாட்டிக்காக தேர்வு செய்த படம் அட்டகாசம்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67017226699595947722015-03-31T22:16:48.620+05:302015-03-31T22:16:48.620+05:30நாளாச்சேரி பாட்டி இப்போ பேயாய் அலைந்து கொண்டிருப்ப...நாளாச்சேரி பாட்டி இப்போ பேயாய் அலைந்து கொண்டிருப்பதாய் அலைந்துக் கொண்டு இருப்பதாக கேள்விபட்டேனே ,பார்த்தீர்களா :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89302632360390887882015-03-31T21:49:55.036+05:302015-03-31T21:49:55.036+05:30பாட்டிக்குப் பயமே கிடையாதா. படித்து விட்டு அடுத்த...பாட்டிக்குப் பயமே கிடையாதா. படித்து விட்டு அடுத்த ரூமுக்குப் போகும் போது சரக் சார்க் சத்தம் வருவது போல் இருக்கிறதே.
பேய்க் கதைகள் என்றால் கொஞ்சம் பயம் தான்.அதற்கேப படங்கள் வேறு போட்டு இன்னும் பயம் அதிகமாகிறது.RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79087617317253640612015-03-31T21:33:19.774+05:302015-03-31T21:33:19.774+05:30படங்களைப்பார்க்கவும், பதிவினைப் படிக்கவும் மிகவும்...படங்களைப்பார்க்கவும், பதிவினைப் படிக்கவும் மிகவும் சுவாரஸ்யமாகத்தான் உள்ளது.

பாட்டியின் உருவமும், நடை உடை பாவனைகளும், பேச்சுக்களும் வெகு இயல்பாகவே உள்ளன. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25838173759410179202015-03-31T21:01:36.067+05:302015-03-31T21:01:36.067+05:30இப்போதெல்லாம் அதிகமாய் யாரும் பேய்க்கதைகள் கதைப்பத...இப்போதெல்லாம் அதிகமாய் யாரும் பேய்க்கதைகள் கதைப்பதில்லை. மனிதர்களே பேய் போன்றல்லவா மாறிப்போய்விட்டார்கள்! இன்றைய குழந்தைகளைக் கூட அங்க பூதம் இங்க பூதம்னு ஏமாத்த முடியாது. சோட்டா பீம் மாதிரி அடித்து தள்ளிவிடுவார்கள்.ஆனால் பேய் பற்றிய கதைகளும் செய்திகளும் என்றும் நமக்கு ஒரு ஜில் கலந்த சுவாரஸ்யம் தான்.

வானவில் பக்கமும் வாங்க... மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8455116755421298482015-03-31T21:00:49.088+05:302015-03-31T21:00:49.088+05:30
கொள்ளிவாய்ப் பிசாசு
நல்லவாய்ப் பிசாசு
ஹா ஹா ஹா...
கொள்ளிவாய்ப் பிசாசு
நல்லவாய்ப் பிசாசு

ஹா ஹா ஹா
ரசித்தேன் நண்பரே....
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com