tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2594800325829299941..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: வெள்ளிக்கிழமை வீடியோ 161021 ஆனைக்கும் உண்டே அன்புத் தாழ்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79217293885502054932016-10-26T09:41:31.718+05:302016-10-26T09:41:31.718+05:30ஐயோ பாவம் ஆனைக்குட்டி....
எத்தனை அழகு - தாயில்ல...ஐயோ பாவம் ஆனைக்குட்டி....

எத்தனை அழகு - தாயில்லாமல் இருப்பது பாவம் தான்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51362825028599458052016-10-26T07:25:00.442+05:302016-10-26T07:25:00.442+05:30ஆனை ஆனை அழகு ஆனை!!! ஆனைக்கூட்டம் எப்போதுமே குடும்ப...ஆனை ஆனை அழகு ஆனை!!! ஆனைக்கூட்டம் எப்போதுமே குடும்பமாக வாழும். நம்மைப் போல் அன்பும் மிக்கவர்கள்! எப்படிப் பாதுகாக்கிறார்கள்! அருமை. என் மகனின் நண்பர் மகனுடன் படித்தவர் வைல்ட் லைஃப் மருத்துவர். பன்னெர்கட்டா விலங்கியல் பூங்காவில் வேலை பார்த்தார். பங்களூரிலிருந்து அஸ்ஸாமிற்கு சிங்கமும், கரடியும் சாலை வழியாகக் கொண்டு சென்றார்களாம். 21 நாட்கள் போவதற்கு மட்டுமே ஆயிற்றாம். அதன் வீடியோவையும் காட்டினார். போகும் வழி எல்லாம் எடுத்திருக்கிறார். ஆனால் அவருக்கு இங்கு பணி புரிவதில் ஆர்வமில்லை. நிறைய பிரச்சனைகளாம். சரியான பராமரிப்பு இல்லையாம். படித்ததற்கும் நடைமுறைக்கும் தொடர்பே இல்லையாம். இதைப் பார்த்ததும் மனது நெகிழ்ந்தது...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39546474899073331562016-10-22T12:26:52.151+05:302016-10-22T12:26:52.151+05:30ரசித்தேன்... நெகிழ்ந்தேன்...ரசித்தேன்... நெகிழ்ந்தேன்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84730117082508756952016-10-21T20:44:38.067+05:302016-10-21T20:44:38.067+05:30நெகிழ்ந்தேன் நண்பரேநெகிழ்ந்தேன் நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25036765237173162772016-10-21T16:47:35.747+05:302016-10-21T16:47:35.747+05:30பகிர்வில் நல்ல சேதி பகிர்வில் நல்ல சேதி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6368305070556189932016-10-21T13:24:05.360+05:302016-10-21T13:24:05.360+05:30பகிர்வுக்கு நன்றி.பகிர்வுக்கு நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24362914905665801492016-10-21T11:22:43.482+05:302016-10-21T11:22:43.482+05:30அருமையான காணொளி பகிர்வுக்கு நன்றி.அருமையான காணொளி பகிர்வுக்கு நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36321320465284990662016-10-21T09:19:05.848+05:302016-10-21T09:19:05.848+05:30நெகிழ்ச்சியாக இருந்தது.
த ம 4நெகிழ்ச்சியாக இருந்தது.
த ம 4S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4311736403227306542016-10-21T08:37:38.877+05:302016-10-21T08:37:38.877+05:30ஆபூர்வமான காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது நண்பரேஆபூர்வமான காட்சி நெகிழ்ச்சியாக இருந்தது நண்பரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90885704282794044972016-10-21T06:11:30.023+05:302016-10-21T06:11:30.023+05:30ஹையோ, இளைச்சுப் போயிருக்கே குட்டி!ஹையோ, இளைச்சுப் போயிருக்கே குட்டி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15227811837853487542016-10-21T06:09:49.111+05:302016-10-21T06:09:49.111+05:30ஆனைனு போட்டதாலே ஓட்டமா ஓடி வந்துட்டேன். :)ஆனைனு போட்டதாலே ஓட்டமா ஓடி வந்துட்டேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com