tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2598049434175240192..comments2024-03-28T18:17:52.464+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 326 அன்புள்ள ஆறு .... வித்தியாசங்கள்! கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61147463261076206662015-10-06T15:57:24.762+05:302015-10-06T15:57:24.762+05:30ஶ்ரீராம், இதுக்கு வந்து முதல்லே நான் தான் பதில் சொ...ஶ்ரீராம், இதுக்கு வந்து முதல்லே நான் தான் பதில் சொல்லி இருக்கேன்! பார்க்கலை? :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17245534598228892962015-10-05T22:26:04.427+05:302015-10-05T22:26:04.427+05:30ஹஹஹஹ் செம பல்பு! அஞ்சுவுக்கு மட்டுமில்ல...எங்களுக...ஹஹஹஹ் செம பல்பு! அஞ்சுவுக்கு மட்டுமில்ல...எங்களுக்கும்தான்...

பாவாடையில் உள்ள டிசைன், ம்ம்ம் இன்னொன்று தெரியல....ஏன்னா அஞ்சு சொல்லிட்டாளே...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49766584735581454412015-10-05T21:52:15.203+05:302015-10-05T21:52:15.203+05:30நல்ல ஏமாற்றம் நல்ல ஏமாற்றம் கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42866580495560067602015-10-05T18:21:00.192+05:302015-10-05T18:21:00.192+05:30அடப் பாவமே !எதுவும் இல்லையா!அடப் பாவமே !எதுவும் இல்லையா!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68377800974068580572015-10-04T20:36:45.792+05:302015-10-04T20:36:45.792+05:30வணக்கம் சகோதரரே.
கதையின் திருப்பம் கடைசியில் அஞ்ச...வணக்கம் சகோதரரே.

கதையின் திருப்பம் கடைசியில் அஞ்சு ஏமாறுவாள் என்று நினைத்தேன்.பாவம், நினைத்த மாதிரியே ஆறுமுகமும் ஏமாற்றி விட்டார்.

ஆறுமுகம் காணாத வித்தியாசங்கள் பாவாடை சரிகையில் மாற்றம், தாவணியின் தோள்பட்டை ஓரமுனை மடங்கி இருப்பது, தம்புராவில் ஓரிடத்தில் சற்று வெளிச்சம் பட்ட இடம் மங்கியுள்ளது. என இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். சரியா ? ஆனால் நீங்கள்கேட்ட இரண்டுடன் நான் சொன்னது ஒத்துவருகிறதா ? அந்த காலத்தில் ஆறு வித்தியாசங்கள் பார்த்து பார்த்து எத்தனை நாள் கண்கள் பூத்திருக்கின்றன.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38363507444570295322015-10-04T17:52:51.236+05:302015-10-04T17:52:51.236+05:30அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56019871397874196252015-10-04T16:37:46.448+05:302015-10-04T16:37:46.448+05:30அப்படா..ஆறுமுகம்.....!!!அப்படா..ஆறுமுகம்.....!!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40771250080366536822015-10-04T16:37:29.226+05:302015-10-04T16:37:29.226+05:30அப்படா..ஆறுமுகம்.....!!!அப்படா..ஆறுமுகம்.....!!!வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84584708435216877172015-10-04T15:36:02.881+05:302015-10-04T15:36:02.881+05:30நான் கதையை தொடர்ந்து படிக்கவில்லை! என் கண்ணில் பட்...நான் கதையை தொடர்ந்து படிக்கவில்லை! என் கண்ணில் பட்ட வித்தியாசங்கள்! வளையல், வாட்ச், ஜிமிக்கி, பாவாடை சரிகை, மோதிரம், செயின் ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85144233722760407282015-10-04T14:44:56.701+05:302015-10-04T14:44:56.701+05:30அய்யோடா,,,,
நல்ல வித்தியாசம்,,,,
அருமை, தொடருங்கள்...அய்யோடா,,,,
நல்ல வித்தியாசம்,,,,
அருமை, தொடருங்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49113037900224393672015-10-04T14:28:36.263+05:302015-10-04T14:28:36.263+05:30மத்த ரெண்டு வித்தியாசத்திலே ஒண்ணு பாவாடை/புடைவையின...மத்த ரெண்டு வித்தியாசத்திலே ஒண்ணு பாவாடை/புடைவையின் உடலில் வந்திருக்கும் டிசைனில் மாறுபாடு; இன்னொண்ணு ஒரு படத்தில் காதில் ஜிமிக்கி லேசாத் தெரியுது, இன்னொண்ணில் தெரியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71597055792663391822015-10-04T14:26:49.002+05:302015-10-04T14:26:49.002+05:30கதை இப்படித் தான் சொப் னு முடியும்னு எதிர்பார்த்தே...கதை இப்படித் தான் சொப் னு முடியும்னு எதிர்பார்த்தேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21874759796358961872015-10-04T14:26:24.431+05:302015-10-04T14:26:24.431+05:30காலம்பரவே படிச்சுட்டுப் போயிட்டேன். யாரானும் கருத்...காலம்பரவே படிச்சுட்டுப் போயிட்டேன். யாரானும் கருத்துச் சொல்லி இருப்பாங்களோனு இப்போ வந்து பார்த்தா ஒருத்தருமே வரலை! ம்ம்ம்ம்ம்? எல்லோருமே வலைப்பதிவர் சந்திப்புக்குத் தயாராவதிலே மும்முரம் போல! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com