tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2619843676409930364..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: ஃப்ளூட் மாலி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58045866994426313732013-01-02T19:34:38.602+05:302013-01-02T19:34:38.602+05:30 பகிர்வு அருமை. பகிர்வு அருமை.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87499701552793518662013-01-01T23:52:28.665+05:302013-01-01T23:52:28.665+05:30வித்தை குழலில் இல்லை, இந்த மனிதரின் மூச்சில் இருக்...வித்தை குழலில் இல்லை, இந்த மனிதரின் மூச்சில் இருக்கிறது' என்று சொல்லிய இன்னொரு ஊழியரின் பேச்சில் இருந்த நியாயத்தை அன்றைய கச்சேரியில் கண்டாராம் இந்த ஊழியர்./

ஒத்துக் கொள்ளாமல் எப்படிக் கேன்சல் செய்வது?'

வித்வத் இருக்குமிடத்தில் விதண்டாவாதமும் இருக்குமோ !!!??

இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்..
இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55810826269771581292013-01-01T23:43:39.477+05:302013-01-01T23:43:39.477+05:30மாலி என்னும் கலைஞரைப் பற்றி தெரிந்து கொண்டேன். விச...மாலி என்னும் கலைஞரைப் பற்றி தெரிந்து கொண்டேன். விசித்திரமான மனிதர் தான் போல

// பிசுக்காரம் பகிஷ்காரம் // ஆமா சார் இதுவெல்லாம் எந்த கிரகத்து வார்த்தைகள் சத்தியமா புரியல சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53599423073933893722013-01-01T22:30:33.077+05:302013-01-01T22:30:33.077+05:30புல்லாங்குழல் மேதை என்று மாலியை பற்றி கேள்விப் பட...புல்லாங்குழல் மேதை என்று மாலியை பற்றி கேள்விப் பட்டிருகிறேனே தவிர அவரைப் பற்றி வேறு தகவல்கள் தெரியாது.நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65909417255025547172013-01-01T22:27:00.032+05:302013-01-01T22:27:00.032+05:30
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எ...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்

அன்புடன்
மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47277411616481145382013-01-01T19:40:13.459+05:302013-01-01T19:40:13.459+05:30மாலி எப்படி விநோதமாக நடந்து கொண்டாரோ. அவரது குழல் ...மாலி எப்படி விநோதமாக நடந்து கொண்டாரோ. அவரது குழல் கொடுத்த நாதம் தேவகானம். மிகவும் நன்றி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68131826478400671532013-01-01T18:26:49.486+05:302013-01-01T18:26:49.486+05:30 அருமையான இசைக்கலைஞரை பற்றிய அரிய தகவல்கள்! பகிர்வ... அருமையான இசைக்கலைஞரை பற்றிய அரிய தகவல்கள்! பகிர்வுக்கு நன்றி! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31333020392512125212013-01-01T18:16:32.767+05:302013-01-01T18:16:32.767+05:30மரபொந்தில் அமர்ந்து ஆடாமல் அசையாமல் மாலி அவர்களின்...மரபொந்தில் அமர்ந்து ஆடாமல் அசையாமல் மாலி அவர்களின் புல்லாங்குழல் இசையில் மயங்கி திளைக்கிறதே மைனா.

அருமையான புல்லாங்குழல் இசையை ரசிக்க கொடுத்தமைக்கு நன்றி.

மாலி அவர்களை பற்றிய செய்தியை அறிய தந்தைமைக்கு நன்றி.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78386007474176842842013-01-01T18:07:59.995+05:302013-01-01T18:07:59.995+05:30சுவாரஸ்யம்..
சுவாரஸ்யம்..

சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-38159481357509655272013-01-01T17:39:02.939+05:302013-01-01T17:39:02.939+05:30மாலியும் அம்பத்தூரில் தான் இருந்தார். அங்கே ஒரு வ...மாலியும் அம்பத்தூரில் தான் இருந்தார். அங்கே ஒரு வீட்டில் அவர் கச்சேரியைக் கேட்டிருக்கேன். :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.com