tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2702253903262299123..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: 'திங்க'க்கிழமை : பிஸிபேளா பாத் - கலா கோபால் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73381259786837547222021-06-08T08:53:48.051+05:302021-06-08T08:53:48.051+05:30கன்னட நண்பர் வீட்டில் என்றால் ஒரிஜினல் பிஸிபேளாஹுள...கன்னட நண்பர் வீட்டில் என்றால் ஒரிஜினல் பிஸிபேளாஹுளியனனா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40525134144872893382021-06-08T08:51:22.457+05:302021-06-08T08:51:22.457+05:30நன்றி மாதேவி.நன்றி மாதேவி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33510042995398606622021-06-07T21:52:36.828+05:302021-06-07T21:52:36.828+05:30வணக்கம் நெல்லைத்தமிழர்சகோதரரே
/நான் ஏற்கனவே ஒரு ம...வணக்கம் நெல்லைத்தமிழர்சகோதரரே

/நான் ஏற்கனவே ஒரு முறை பிஸிபேளாபாத் திங்கற கிழமைக்கு அனுப்பியிருக்கிறேன். இது என் அக்கா திருமதி.கலா கோபாலின் செய்முறை./ என்று சகோதரி பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்கள்தான் எடுத்த எடுப்பிலேயே கூறி உள்ளார் என ஏதோ அனுமானித்தேன்.

இரண்டாவது சகோதரிகளுக்குள் உள்ள முக சாயல் ஒற்றுமை. கீழே வீடியோவில் உள்ள திருமதி கலா கோபால் அவர்களையும் நம் பானுமதி வெங்கடேஷ்வரன் அவர்களின் பதிவில் அடிக்கடி அவர்கள் சமையல் ரெசிபி மூலமாக பார்த்து கருத்துக்கள் இட்டுள்ளேன். அதனால் எனக்கு இவர்கள்தான் (சகோதரி பானுமதி) இங்கு பகிர்ந்துள்ளார்கள் என்பது புரிந்தது. (சரியோ.. தவறோ.. தெரியவில்லை. ஓரளவு விளக்கி விட்டேன் என நினைக்கிறேன். நான் சொல்வது உங்களுக்கு ஜால்ரா சப்தத்தின் இடையே கேட்கிறதோ..? ஹா.ஹா.ஹா.)

நீங்கள் விளக்கமாக மிக அற்புதமாக சகோதரர் வெங்கட் நாகராஜன் அவர்கள் பதிவில் அவர் பதிவுகளை குறித்து விமர்சனம் எழுதியது அருமையாக இருந்தது. பாராட்டுக்கள். அங்கேயும் சொல்லியுள்ளேன். இங்கேயும் சொல்ல வேண்டுமென தோன்றியது. நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41679609190134602962021-06-07T20:44:07.243+05:302021-06-07T20:44:07.243+05:30//பாயசம்ங்கற பேரிலே ஜவ்வரிசிக் கஞ்சி கிடைக்கும் //...//பாயசம்ங்கற பேரிலே ஜவ்வரிசிக் கஞ்சி கிடைக்கும் // - நிறைய ஹோட்டல்கள்ல பாயசத்துக்கு மெனெக்கிடறதில்லை. சூடான பால், மில்க் மெயிட், குழைஞ்ச அரிசி. இல்லைனா இருக்கவே இருக்கு சேமியா கஞ்சி, ஜவ்வரிசி கஞ்சி, ரவா கஞ்சி, பயத்தம் கஞ்சி. அவங்களைப் பொறுத்தவரையில் மேல ஒரு முந்திரிப்பருப்பு சேர்த்தாச்சுன்னா பாயசம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39938480389095514152021-06-07T20:40:00.174+05:302021-06-07T20:40:00.174+05:30நம்ம கமலா ஹரிஹரன் மேடம் எல்லோரையும் சகோதரி, சகோதரர...நம்ம கமலா ஹரிஹரன் மேடம் எல்லோரையும் சகோதரி, சகோதரரே என்றுதான் விளிப்பார். பெண்களுக்கு பெண்கள் ஜால்ரா போடறதுல அதிசயம் இல்லை.

நீங்கள் பகிர்ந்தீர்கள் என்று எப்படிக் கண்டுபிடித்தார்?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79165161872525190932021-06-07T19:03:48.105+05:302021-06-07T19:03:48.105+05:30பிஸிபேளா பாத் - வீட்டில் செய்வதில்லை என்றாலும், பல...பிஸிபேளா பாத் - வீட்டில் செய்வதில்லை என்றாலும், பல முறை சுவைத்த உணவு - கன்னட நண்பர் வீட்டில்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18550747601692144212021-06-07T18:54:38.310+05:302021-06-07T18:54:38.310+05:30செய்முறை படங்கள் நன்று.செய்முறை படங்கள் நன்று.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43538008551136158732021-06-07T16:42:46.558+05:302021-06-07T16:42:46.558+05:30வழக்கமா திங்கட்கிழமை இப்படி இருக்காதல்லவா?
ஒரு மா...வழக்கமா திங்கட்கிழமை இப்படி இருக்காதல்லவா?

ஒரு மாறுதலா இருக்க்ட்டுமேன்னு தான் இதெல்லாம், பா வெ.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33451694491515819232021-06-07T16:38:33.622+05:302021-06-07T16:38:33.622+05:30இன்னும் ஸ்ரீராம் வரலை. அதுக்குள்ளேயே 'அது'...இன்னும் ஸ்ரீராம் வரலை. அதுக்குள்ளேயே 'அது' அறுபது தேறியாச்சு.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1166418265979168342021-06-07T16:11:32.837+05:302021-06-07T16:11:32.837+05:30நன்றி.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48093517823180781162021-06-07T16:11:14.499+05:302021-06-07T16:11:14.499+05:30நன்றி வானம்பாடி.நன்றி வானம்பாடி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4231622359075705492021-06-07T16:10:13.072+05:302021-06-07T16:10:13.072+05:30உருளை ரோஸ்ட்+பொரித்த அப்பளம் இரண்டும்தான்.உருளை ரோஸ்ட்+பொரித்த அப்பளம் இரண்டும்தான்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50510976127531652302021-06-07T16:08:44.864+05:302021-06-07T16:08:44.864+05:30நெல்லை தமிழன் பதம் பிரித்து விளக்கியிருகிறாரே ஜீ.வ...நெல்லை தமிழன் பதம் பிரித்து விளக்கியிருகிறாரே ஜீ.வி.சார்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27419772058396017282021-06-07T16:06:43.514+05:302021-06-07T16:06:43.514+05:30வெண் பூசணி,சேனை சேராது நெல்லை. பிஸிபேளாபாத்திற்கு ...வெண் பூசணி,சேனை சேராது நெல்லை. பிஸிபேளாபாத்திற்கு நெய் விட்டால்தான் நன்றாக இருக்கும். Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37924958800101820622021-06-07T16:01:41.155+05:302021-06-07T16:01:41.155+05:30சாப்பிடவும் நன்றாக இருந்தது.நன்றி.சாப்பிடவும் நன்றாக இருந்தது.நன்றி.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9855531754446694692021-06-07T15:58:51.473+05:302021-06-07T15:58:51.473+05:30அதானே! பானுமதி சொல்வது சரி! ஜிங்சக்க, ஜிங்சக்க, ஜி...அதானே! பானுமதி சொல்வது சரி! ஜிங்சக்க, ஜிங்சக்க, ஜிங்சக்க! ஜிங்க், ஜிங்க்! ஜிங்க்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73438556108962582412021-06-07T15:58:42.254+05:302021-06-07T15:58:42.254+05:30சுவை உத்திரவாதம்! நன்றி!சுவை உத்திரவாதம்! நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90869068409560248152021-06-07T15:58:12.459+05:302021-06-07T15:58:12.459+05:30வடக்கேயும் கேசரியை ஹலுவா என்றே சொல்வார்கள்.வடக்கேயும் கேசரியை ஹலுவா என்றே சொல்வார்கள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23988219915880808492021-06-07T15:57:11.891+05:302021-06-07T15:57:11.891+05:30நன்றி கோமதி அக்கா.நன்றி கோமதி அக்கா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20922894554660327392021-06-07T15:56:39.652+05:302021-06-07T15:56:39.652+05:30//ஏலக்காய், கிராம்பு, போன்றவை தேவையில்லை.// ஆமாம்...//ஏலக்காய், கிராம்பு, போன்றவை தேவையில்லை.// ஆமாம், அவர் எழுதி இருக்கார். காலையிலேயே கவனித்தேன். நான் பதில் சொன்னது ரேவதிக்கு. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45482734857088058762021-06-07T15:55:24.472+05:302021-06-07T15:55:24.472+05:30செய்து,சுவைத்து விட்டு சொல்லுங்கள். நன்றி. செய்து,சுவைத்து விட்டு சொல்லுங்கள். நன்றி. Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75175976373271603922021-06-07T15:53:02.688+05:302021-06-07T15:53:02.688+05:30க்ர்ர்ர்ர்ர்!பின்னூட்டத்தை சரியாக படிப்பதில்லை என்...க்ர்ர்ர்ர்ர்!பின்னூட்டத்தை சரியாக படிப்பதில்லை என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள் நெல்லை. கமலா முதலில் என் சகோதரியைத்தான் பாராட்டியிருக்கிறார், அதை பகிர்ந்ததற்காக எனக்கும் ஒரு நன்றி,இது பொறுக்கவில்லையா உங்களுக்கு? Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-92088302030855779232021-06-07T15:47:51.596+05:302021-06-07T15:47:51.596+05:30கன்னடியர்கள் பிசிபேளாஹூளி அன்னா என்பார்கள். ஹூளி எ...கன்னடியர்கள் பிசிபேளாஹூளி அன்னா என்பார்கள். ஹூளி என்றால் புளி. அதன்படி பார்த்தால் சூடான,பருப்பு,புளி சாதம் எனலாமா?
@நெ.த.: பகாளா பாத என்பது தயிர் சாதம். அதற்கு பதம் பிரித்து பொருள் கூறுங்கள்.
இந்த ஊர்காரர்கள் கேசரியை ஹல்வா என்கிறார்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49117368822687353722021-06-07T15:42:36.532+05:302021-06-07T15:42:36.532+05:30//நிறைய செய்முறைகள் போடுறாங்க அப்பப்போ...// நகை மு...//நிறைய செய்முறைகள் போடுறாங்க அப்பப்போ...// நகை முரண் ஹாஹாஹா!நன்றி கீதா.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31891170634893526522021-06-07T15:40:56.552+05:302021-06-07T15:40:56.552+05:30நன்றி வல்லி அக்கா!நன்றி வல்லி அக்கா!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.com