tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2719494951262669685..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: அலேக் அனுபவங்கள் 02:: உதவிக்கு யாரையும் எதிர்பார்க்காதே!கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75120335118466346012012-05-23T16:10:59.777+05:302012-05-23T16:10:59.777+05:30// Geetha santhanam said...
பாடிப் பார்த்திருந்தால...// Geetha santhanam said...
பாடிப் பார்த்திருந்தால் ஒரு பர்சுக்குப் பதலா நிறைய கிடைத்திருக்குமோ?//

ஒரு பர்சுக்கு பதிலா நிறையவா? என்னுடைய குரல் கொஞ்சம் மோசம்தான். அதற்காக, எல்லோரும் பர்ஸைக் கூடப் போட்டுவிட்டு துண்டைக் காணோம்; துணியைக் காணோம் என்று ஓடிப போவார்களா என்ன!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24039894833290376372012-05-22T19:49:48.915+05:302012-05-22T19:49:48.915+05:30பாடிப் பார்த்திருந்தால் ஒரு பர்சுக்குப் பதலா நிறைய...பாடிப் பார்த்திருந்தால் ஒரு பர்சுக்குப் பதலா நிறைய கிடைத்திருக்குமோ?Geetha santhanamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35741394141758403162012-05-22T18:28:41.409+05:302012-05-22T18:28:41.409+05:30கீதா சாம்பசிவம் சொல்லுறது சரின்னு தோணுது.. ஜெயலலித...கீதா சாம்பசிவம் சொல்லுறது சரின்னு தோணுது.. ஜெயலலிதா படம்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21922839210977748142012-05-22T18:27:12.777+05:302012-05-22T18:27:12.777+05:30அரணாக்கயிறோட உங்க படம்?
//அது விவகாரமான படமா இருக...அரணாக்கயிறோட உங்க படம்?

//அது விவகாரமான படமா இருக்கலாம்..
என்னங்க இது.. என் இமெஜ் என்ன ஆவுறது?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18260272642363181832012-05-22T17:35:12.269+05:302012-05-22T17:35:12.269+05:30முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ஆபீஸ் கேன்டீன...முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் ஆபீஸ் கேன்டீன் சாப்பாடு நாற்பது பைசா - விலை அதிகம் என்றே தோன்றுகிறது. அதுவும் அசோக் லேலந்ட் மாதிரி நிறுவனங்களில் subsidized food service இது அதிகம். தெரு ரெஸ்டராந்ட் விலை போலவே தோன்றுகிறது. நடு எழுபதுகளில் குரோம்பேட்டை ரங்க விலாசில் எட்டணாவுக்கு full meals சாப்பிட்ட நினைவிருக்கிறது. இரண்டு சப்பாத்தியும் கப் குருமாவும் நாலணா குரோம்பேட்டை ஹோட்டலில்.
விடுங்க.. அசோக் லேலந்ட் பத்தி எழுதுங்க.. கண்ணியக் கோட்டுக்குக் கீழே நிறைய கேள்விப்பட்டிருக்கேன்.. எதையாவது தொடறீங்களானு பாக்கணும்.. ஹிஹி.. எதிர்பாராமல் விழுந்த சிலேடை.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28428528854415371252012-05-22T17:28:19.667+05:302012-05-22T17:28:19.667+05:30ஒரு பொங்கல் பதினாறு பைசாவா? அக்கிரமமா இருக்கே? கொ...ஒரு பொங்கல் பதினாறு பைசாவா? அக்கிரமமா இருக்கே? கொள்ளை விலை.. எப்படி வாங்கிக் கட்டுப்படியாவும்?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27478557771471344532012-05-22T14:15:25.435+05:302012-05-22T14:15:25.435+05:30இத்தனை வருடங்கள் ஆகியும் எனக்குச் சென்னையோடு ஒட்டு...இத்தனை வருடங்கள் ஆகியும் எனக்குச் சென்னையோடு ஒட்டுதல் இல்லை. :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23974554234678557652012-05-22T14:14:56.493+05:302012-05-22T14:14:56.493+05:30ஆனால் 'அவனவன் தன் தன் வேலையைப் பார்த்துக் கொண்...ஆனால் 'அவனவன் தன் தன் வேலையைப் பார்த்துக் கொண்டு போய்க்கினே இருப்பான்' என்று டி எஸ் ஆர் சொன்னது எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்பதை அடிக்கடி உணர்ந்தேன். //

கிட்டத்தட்ட நானும் 71-ஆம் ஆண்டு தான் சென்னைக்குக் குடித்தனம் வந்தேன். அவ்வளவு ஒட்டிப் பழகலைனாலும் பழகினாங்க தான். உதவிகளும் கிடைச்சதுதான். ஆனால் அந்தப் பழக்கம் கூட இப்போது இல்லைனு சொல்லணும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73710323202531267592012-05-22T14:13:20.266+05:302012-05-22T14:13:20.266+05:30கொசுறு பத்தி, அநேகமா எல்லாக் கம்பெனிகளும் இந்த வில...கொசுறு பத்தி, அநேகமா எல்லாக் கம்பெனிகளும் இந்த விலைக்குத் தான் அவங்க தொழிலாளர்களுக்கு விக்குது. இப்போவும் அம்பத்தூர் எஸ்டேட்டில் இருக்கும் (மிச்சம், மீதி) சில, பல கம்பெனிகளும், டிவிஎஸ். கம்பெனியிலும் இப்படித் தான் விக்கறாங்க. இன்னும் அதிகமாச் சொல்வதானால் டிவிஎஸ்ஸில் சுந்தரம் ஃபாஸ்னர்ஸ், கிளேட்டன் போன்றவற்றில் நீரிழிவுக் காரங்களுக்குனு தனிச் சாப்பாடே உண்டுனு எங்க மாமா சுந்தரம் ஃபாஸ்னர்ஸில் இருந்தவர் சொல்வார்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72268616237132003612012-05-22T14:11:07.789+05:302012-05-22T14:11:07.789+05:30என்னோட கமென்ட் எங்கே? சினிமா நடிகையானு கேட்டிருந்...என்னோட கமென்ட் எங்கே? சினிமா நடிகையானு கேட்டிருந்தேன் அதிலே. இப்போப் படிக்கறச்சே குடும்பப் படமா இருக்கும்னு தோணுது. ஏன்னா பதிவா"சிரி"யர் ரொம்பவே நல்லவர்ங்கறாங்களே! :))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30014560130803636732012-05-22T13:14:25.558+05:302012-05-22T13:14:25.558+05:30// அப்பாதுரையைக் கூப்பிட்டு இருப்பதால்
அது விவகாரம...// அப்பாதுரையைக் கூப்பிட்டு இருப்பதால்
அது விவகாரமான படமா இருக்கலாம். //
ஹையோ --- கடவுளே! இப்படி ஒரு ஆங்கிள் இருக்குதா! பதிவாசிரியர் ரொம்ப நல்லவருங்க!எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70660676014387634502012-05-22T11:14:27.121+05:302012-05-22T11:14:27.121+05:30விலை மாற்றாத அலெக்குக்கு வாழ்த்துகள்.
பர்ஸ் கிட்ட...விலை மாற்றாத அலெக்குக்கு வாழ்த்துகள்.
பர்ஸ் கிட்டைக்கும். ஸ்ரீராம் மாதிரி நல்லபையனோட ......ன்னால் இது நடக்கும்:)
அப்பாதுரையைக் கூப்பிட்டு இருப்பதால்
அது விவகாரமான படமா இருக்கலாம். இல்லாட்ட அபிராமி அம்மா படமா இருக்கலாம். நல்லவேளைன்னு சொல்லி இருக்கீங்களே!!1 அங்கதான் இடிக்கிறது:))))))))))))))))))00 வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42163836166010939182012-05-22T11:01:38.672+05:302012-05-22T11:01:38.672+05:30கொசுறில் இருக்கும் தகவல்.. பாராட்டுக்குரியது.கொசுறில் இருக்கும் தகவல்.. பாராட்டுக்குரியது.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81400141287808092512012-05-22T09:13:38.748+05:302012-05-22T09:13:38.748+05:30// இராஜராஜேஸ்வரி said...
அவர் சி சி படத்துக்குக் க...// இராஜராஜேஸ்வரி said...
அவர் சி சி படத்துக்குக் கீழே இருந்த படத்தைப் பார்க்கவில்லை. அது என்ன படம் என்று கேட்கின்றீர்களா?

தங்கள் படம் !
வருங்கால மனைவி படம் ???//

உங்களுக்கு இன்னமும் மூன்று சான்ஸ் பாக்கி இருக்கு!
ஓ! இதையே இரண்டு முறை சொல்லியிருக்கீங்க! அப்போ இன்னும் ஒரு சான்ஸ்தான் பாக்கி இருக்கு!கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66204361152389595372012-05-22T08:27:00.735+05:302012-05-22T08:27:00.735+05:30உங்கள் அலெக் அனுபவங்களை சுவை பட கூறுகிறீர்கள்உங்கள் அலெக் அனுபவங்களை சுவை பட கூறுகிறீர்கள்சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31807631533079843942012-05-22T07:30:00.398+05:302012-05-22T07:30:00.398+05:30அவர் சி சி படத்துக்குக் கீழே இருந்த படத்தைப் பார்க...அவர் சி சி படத்துக்குக் கீழே இருந்த படத்தைப் பார்க்கவில்லை. அது என்ன படம் என்று கேட்கின்றீர்களா?

தங்கள் படம் !
வருங்கால மனைவி படம் ???இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37768184306828624552012-05-22T07:29:54.605+05:302012-05-22T07:29:54.605+05:30அவர் சி சி படத்துக்குக் கீழே இருந்த படத்தைப் பார்க...அவர் சி சி படத்துக்குக் கீழே இருந்த படத்தைப் பார்க்கவில்லை. அது என்ன படம் என்று கேட்கின்றீர்களா?

தங்கள் படம் !
வருங்கால மனைவி படம் ???இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19110184003395901182012-05-22T07:28:12.359+05:302012-05-22T07:28:12.359+05:30'புரச --- வா --- come' என்று சொல்லுமா அல்ல...'புரச --- வா --- come' என்று சொல்லுமா அல்லது '//

காலி தீப்பெட்டி , ரப்பர் பேண்ட் ,
கர்ண கடூரக் குரலில், டிரெயினிலேயே பாட்டுப் பாடி, நாலு காசு சம்பாதிக்கலாம் என்று கூட ஓர் ஐடியா

ரொம்ப டெரரான ஐடியா !இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43682031286169542782012-05-21T23:11:55.599+05:302012-05-21T23:11:55.599+05:30//முப்பத்தைந்து ஆண்டுகளிலும் அதே விலைதான்//
நீங்க...//முப்பத்தைந்து ஆண்டுகளிலும் அதே விலைதான்//

நீங்கள் ரிடையர் ஆகாம் இருந்திருந்தா.. இன்னைக்கும் அதே ரேட்டுத் தானாமே ? ..!Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63242576305273488862012-05-21T22:40:16.442+05:302012-05-21T22:40:16.442+05:30//முப்பத்தைந்து ஆண்டுகளிலும் அதே விலைதான்//
ஹூம்ம்...//முப்பத்தைந்து ஆண்டுகளிலும் அதே விலைதான்//
ஹூம்ம்ம்.....ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.com