tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2745181037182334003..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: சத்தமில்லாமல் ஒரு நல்ல காரியம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88677765007621254942021-07-19T12:41:57.387+05:302021-07-19T12:41:57.387+05:30மூன்று தகவல்களுமே சிறப்பு. சம்பந்தப்பட்ட அனைவருக்...மூன்று தகவல்களுமே சிறப்பு. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56112101829049224702021-07-19T07:51:50.879+05:302021-07-19T07:51:50.879+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64468759667493593312021-07-17T21:45:20.006+05:302021-07-17T21:45:20.006+05:30சிறுமி மித்ரா குணமடையப் பிரார்த்திப்போம். அரசுப் ப...சிறுமி மித்ரா குணமடையப் பிரார்த்திப்போம். அரசுப் பள்ளி மற்ற பள்ளிகளுக்கு ஒரு முன் உதாரணம். திருவாரூர் தம்பதியர் செய்திருக்கும் சேவை போற்றுதலுக்குரியது. கடைசித் தகவல் ஃபேஸ்புக்கிலும் வாசித்தேன். நல்ல பகிர்வு.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79815287201136827362021-07-17T21:36:21.809+05:302021-07-17T21:36:21.809+05:30இதழ்களில் படித்த செய்திகள். போற்றத்தக்க மனிதர்கள்....இதழ்களில் படித்த செய்திகள். போற்றத்தக்க மனிதர்கள். அரசும்கூட. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24901062560032423482021-07-17T17:11:30.411+05:302021-07-17T17:11:30.411+05:30மித்ராவுக்கான ஊசி மருந்துக்கு இறக்குமதி வரி தள்ளுப...மித்ராவுக்கான ஊசி மருந்துக்கு இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்பட்டது தினமலரில் வாசித்தது தான்...

நல்லபடியாக மருந்து செலுத்தப்பட்டு விரைவில் குணம் அடைவதற்கு வேண்டிக் கொள்வோம்...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1954894292479711702021-07-17T15:59:46.980+05:302021-07-17T15:59:46.980+05:30நல்ல விஷயத் தொகுப்புநல்ல விஷயத் தொகுப்புஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45545940047393828182021-07-17T11:58:10.715+05:302021-07-17T11:58:10.715+05:30சுதாமூர்த்தியின் பாட்டி பற்றி ஏற்கெனவே அறிந்திருந்...சுதாமூர்த்தியின் பாட்டி பற்றி ஏற்கெனவே அறிந்திருந்தேன். அரசுப்பள்ளி நன்றாகச் செயல்படுவதும் அதில் சேர சிபாரிசுகள் வாங்கிச் செல்வதும் பாராட்டத்தக்க ஒன்று. சென்னையில் சில மாநகராட்சிப் பள்ளிகளும் சிறப்பாகச் செயல்படுவதாய்ச் சொல்லுவார்கள். பள்ளங்களை மூடிய தம்பதிகள் அற்புதமானவர்கள். சிறுமிக்கு ஊசிக்கான இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்பட்டதை தினசரிகளில் பார்த்தேன். மத்திய அரசுக்கு நன்றி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84600677914307790322021-07-17T09:19:02.383+05:302021-07-17T09:19:02.383+05:30மகிழ்ச்சியான செய்திகள்... எழுதப் படிக்கக் கற்றுக்க...மகிழ்ச்சியான செய்திகள்... எழுதப் படிக்கக் கற்றுக்கொண்ட நிகழ்வு சிறப்பு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29067400808176559972021-07-17T08:41:27.958+05:302021-07-17T08:41:27.958+05:30அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
இறையருள் சூழ்க எங்க...அனைவருக்கும் அன்பின் வணக்கம்..
இறையருள் சூழ்க எங்கெங்கும்..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70977139548544013492021-07-17T08:15:15.262+05:302021-07-17T08:15:15.262+05:30வித்தியாசமான பாஸிட்டிவ் செய்திகள். சிறுமி மித்ராவு...வித்தியாசமான பாஸிட்டிவ் செய்திகள். சிறுமி மித்ராவும், அவளைப் போல இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வேறு சிலரும் பயனடையும் வண்ணம் மருந்திற்கு வரியை தள்ளுபடி செய்திருக்கும் மத்திய அரசை பாராட்டலாம்.
படிக்க கற்றுக் கொண்ட பாட்டியை பற்றி படிக்க ஆரம்பித்த பொழுது சுதா மூர்த்தியின் கதை போல இருக்கிறதே என்று தோன்றியது. அதேதான்!
அரசுப் பள்ளியின் தரம் உயர்ந்தது குறித்து மகிழ்ச்சி.
சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோடம்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி போன்றவையும் சிறப்பாக செயல்படுபவை.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17281421207186390432021-07-17T08:05:30.189+05:302021-07-17T08:05:30.189+05:30அனைவருக்கும் காலை வணக்கம்.அனைவருக்கும் காலை வணக்கம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69394283998698398502021-07-17T07:58:05.321+05:302021-07-17T07:58:05.321+05:30சிறுமி விரைவில் குணமடையட்டும்சிறுமி விரைவில் குணமடையட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32428428462242968202021-07-17T07:29:48.149+05:302021-07-17T07:29:48.149+05:30வணக்கம் சகோதரரே
இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்து...வணக்கம் சகோதரரே

இன்றைய பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை. குழந்தை மித்ராவுக்கு நல்லபடியாக மருந்து கிடைத்ததற்கும், அதுவும் வரி விலக்குடன் கிடைத்திருப்பதற்கும் வாழ்த்துகள். குழந்தை நல்லபடியாக குணமாகி சீரும், சிறப்புமாக வாழ வேண்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50559943848169384212021-07-17T07:25:47.607+05:302021-07-17T07:25:47.607+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வண...காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87599962152216124312021-07-17T06:45:37.065+05:302021-07-17T06:45:37.065+05:30அந்தப் பாட்டியின் பேத்தி சுதா மூர்த்தி அவர்கள் என்...அந்தப் பாட்டியின் பேத்தி சுதா மூர்த்தி அவர்கள் என்றால் அதிசயமே இல்லை.
இத்தனை முனைப்புள்ள பாட்டிக்கு இது போன்ற நல்ல அருமையான
வாரிசுதான் வந்திருக்கிறார்.
அருமையான செய்தி. வாழ்த்துகள் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53630317361634787052021-07-17T06:29:19.068+05:302021-07-17T06:29:19.068+05:30அந்த அரசு பள்ளி மாதிரி இன்னும் நிறைய
பள்ளிகள் வரவ...அந்த அரசு பள்ளி மாதிரி இன்னும் நிறைய
பள்ளிகள் வரவேண்டும்.
எல்லாக் குழந்தைகளும் நல் வாழ்வு பெற வேண்டும்.
பாராட்டுகள்.

தினசரி செய்தியாக ஓய்வு பெற்ற
பின்னும் சாலைப் பள்ளங்களைச் சீர் செய்யும் தம்பதிகளுக்கு
மனம் நிறை வாழ்த்துகள் .
இது போலக் கேள்விப்பட்டதே இல்லை.

வாழ்க வளமுடன். மிக நன்றி கௌதமன் ஜி. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13466788217642808172021-07-17T06:24:50.612+05:302021-07-17T06:24:50.612+05:30சிறுமி மித்ராவுக்கு மருந்து கிடைத்ததும்,
அதற்கு வ...சிறுமி மித்ராவுக்கு மருந்து கிடைத்ததும்,
அதற்கு வரி விலக்கு கிடைத்ததும் மிக மிக மகிழ்ச்சி தரும்
செய்தி. அவள் வளர்ந்து எல்லோருக்கும் நன்மை செய்வாள்.
நல்ல உள்ளங்களுக்குப்
பாராட்டுகளும் வாழ்த்துகளும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42597132744827301442021-07-17T06:22:42.665+05:302021-07-17T06:22:42.665+05:30அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இறைவன் அர...அன்பின் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
இறைவன் அருளால் நோய் நொடி இல்லாத
வாழ்வு தொடர வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58413915526443381372021-07-17T06:22:06.465+05:302021-07-17T06:22:06.465+05:30சிறுமி மித்ரா வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்!
அவிநாச...சிறுமி மித்ரா வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்!

அவிநாசி அரசு பள்ளி இப்படி நல்ல பள்ளி என்று தெரிகிறது.
தங்கள் சொத்த பணத்தில் சாலை பள்ளத்தை சரி செய்த தம்பதியர்களுக்கு வாழ்த்துக்கள்.

//புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர் சுதா மூர்த்தி தன்னுடைய பாட்டி கிரிஷ்தக்கா-வுக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்த கதைதான் இது//

நல்ல தகவல். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13250891695161003422021-07-17T06:16:41.610+05:302021-07-17T06:16:41.610+05:30அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43448441783080380712021-07-17T06:03:43.041+05:302021-07-17T06:03:43.041+05:30ஆம். நன்றி ஜி.ஆம். நன்றி ஜி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41545709175777512262021-07-17T05:47:26.231+05:302021-07-17T05:47:26.231+05:30சிறுமி நலமுடன் வாழ பிரார்த்திப்போம்.
பாட்டியின் ம...சிறுமி நலமுடன் வாழ பிரார்த்திப்போம்.

பாட்டியின் முயற்சி பாராட்டுக்குறியது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com