tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2753930701663407079..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: அலமேலுகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83947675213467066042010-12-17T08:25:22.527+05:302010-12-17T08:25:22.527+05:30எங்கள் பக்கத்து பிளாக்-இல் ஒரு அம்மா. அவர்கள் வேலை...எங்கள் பக்கத்து பிளாக்-இல் ஒரு அம்மா. அவர்கள் வேலைக்குச் செல்வதால் அந்த அம்மாவின் வயதான அம்மாவிற்கு எல்லாப் பணிவிடைகளையும் செய்தவர் லட்சுமி என்ற ஒரு வேலைக்கார அம்மா. வயதான அம்மா அவர் வாழ்க்கையிலிருந்து விடைபெற்ற போது சொன்ன கடைசி வார்த்தை "லட்சுமிக்கு அம்பது ரூபா கொடுடி.."மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62200958644406304032010-12-16T11:33:30.465+05:302010-12-16T11:33:30.465+05:30அந்த பழைய வேலைக்கார அம்மாவைக் கணக்கில் தான் எடுத்த...அந்த பழைய வேலைக்கார அம்மாவைக் கணக்கில் தான் எடுத்துக் கொண்டேன்.
நீங்கள் அவருக்கு ஒரு பெயர் கொடுக்காததினால், பெயரில்லா பழைய வேலைக்காரி என்று அழைப்பானேன் என்று தான் அவரை கணக்கில் இருந்து நீக்கினேன்.
நீங்களும் படு உன்னிப்பாகத் தான் இருக்கிறீர்கள்!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58843600645206747782010-12-15T21:40:17.590+05:302010-12-15T21:40:17.590+05:30நன்றி பெ.சொ.வி.
எல்லாவற்றையும் நாமே செய்வது சாத்தி...நன்றி பெ.சொ.வி.
எல்லாவற்றையும் நாமே செய்வது சாத்தியமில்லை என்று தோன்றுகிறது.

ஹேமா, இங்கு நிறைய பேருக்கு இருக்கும் அனுபவம் அது...

நன்றி மாதவன்,

உண்மைதான் ஆர் வி எஸ், நீங்கள் சொல்வது சரிதான்.

ரொம்பக் கஷ்டம் கல்பனா,

நாம் பார்க்க நினைத்தாலும் வீட்டுப் பெண்களுக்கு வேலையை சுலபமாக்கிக் கொடுக்க வேண்டியுள்ளதே தமிழ் உதயம்,

வருக Gopi Ramamoorthy, நன்றி.

ஆமாம் பாஸ்கரன், அனுபவங்கள் பலவிதம்!

வாங்க அப்பாதுரை, நன்றி...பாட்டியின் கமெண்ட் காதில் ஒலிப்பது போல இருக்கிறது..இதெல்லாம் தஞ்சாவூர் ஸ்பெஷல்..!

நன்றி சாய்,

கணக்கில் ஒன்று குறைகிறது ஜீவி சார், பழைய வேலைக்காரி...!

நன்றி வானம்பாடிகள்...பொதுவான அனுபவப் பகிர்வுதானே...

வாங்க அப்பாவி தங்கமணி, வீட்டுல வயசானவங்க இருந்தா அவங்க படற கஷ்டம்தான் ரொம்ப இருக்கும். அவங்களுக்கு உதவ நினைக்கரப்போதான் இப்படி வம்பு எல்லாம்..!

சாய்...ஒரு நாளில் மூன்று நான்கு வீடுகள் பார்க்கும் அவர்கள் வேலை வேக வேகமாக செய்யும்போது தரம் குறைந்து விடுவது இயற்கை. அதனால் சிறப்பாகச் செய்ய வேண்டியவற்றை நாமே செய்து கொள்வது நல்லதுதான்.
ஐ டி இண்டஸ்ட்ரியோடு ஒப்பிட்டு சொல்லியிருப்பது நேர்த்தி. பிறரையும் நம்மைப் போல் நினைப்பது நல்ல குணம்.

உண்மைதான் Balamurali.

வாங்க visu... நீங்க 'அந்த' விசுதானே ....

நன்றி ராமலக்ஷ்மி,

நன்றி meenakshi, இது பொதுவான அனுபவமாக எழுதப் பட்டதுதான்..ஓரளவு உண்மையில் நடப்பதும் கூட..!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி geetha santhanam,எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14640587931726904162010-12-15T18:59:18.903+05:302010-12-15T18:59:18.903+05:30தொடப்பத்தில் (வாறுகட்டை?) வரைந்திருக்கும் மனித உரு...தொடப்பத்தில் (வாறுகட்டை?) வரைந்திருக்கும் மனித உருவம் நன்றாக இருக்கு. வித்தியாசமான கற்பனை.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66324485007240961082010-12-15T13:14:58.390+05:302010-12-15T13:14:58.390+05:30sorry, the movie is 'athithi tum kab jaogae.sorry, the movie is 'athithi tum kab jaogae.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53707474257426684952010-12-15T13:11:24.201+05:302010-12-15T13:11:24.201+05:30ஒவ்வொரு முறை விடுமுறைக்குப் போகும்போதும் இந்த வேலை...ஒவ்வொரு முறை விடுமுறைக்குப் போகும்போதும் இந்த வேலைக்காரிகளால் என் சகோதரிகள் மற்றும் அம்மா படும் அவஸ்தையைப் பார்த்து இந்த விஷயத்தில் குவைத் சொர்கம் என்று தோன்றும். 'அதிதி தேவோ பவ' என்ற ஒரு ஹிந்தி படத்தை குவைத் ஏர்லைன்ஸ் விமானப் பயணத்தில் பார்த்தேன். இந்த வேலைக்காரி விஷயமும் அதில் நகைச்சுவையோடு சொல்லப்பட்டிருக்கும்.
துரை, இந்தப் பதிவைப் படிக்கும்போது எனக்கும் பாட்டி நினைவுதான் வந்தது.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15089633890480389702010-12-15T13:00:30.173+05:302010-12-15T13:00:30.173+05:30வேலை செய்ய வரவங்க கிட்ட வேலை வாங்க எல்லாம் தனி சாம...வேலை செய்ய வரவங்க கிட்ட வேலை வாங்க எல்லாம் தனி சாமர்த்தியம் வேணுங்க. அது எனக்கு சுத்தமா கிடையாது. இப்ப இந்த பதிவை படிச்ச உடனே ஜுரம் வராத குறைதான் எனக்கு. அதனால என் வேலையே எல்லாம் நானே செஞ்சுக்கறதுன்னு தீர்மானமே பண்ணிட்டேன். நல்ல வேளை! இந்த மாதிரி எல்லாம் ஒரு அனுபவம் ஏற்படாம முன்கூட்டியே நான் எச்சரிக்கை ஆனதுக்கு உங்களுக்கு தான் ரொம்ப ரொம்ப நன்றி சொல்லணும். நன்றி!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61762738674812102292010-12-15T11:11:24.327+05:302010-12-15T11:11:24.327+05:30நடக்கிறத நல்லாச் சொல்லியிருக்கீங்க நகைச்சுவையோட. அ...நடக்கிறத நல்லாச் சொல்லியிருக்கீங்க நகைச்சுவையோட. அருமை ஸ்ரீராம்:)!

விசு யார் என இரண்டாவது ஆளாக நானும் பார்த்து விட்டு வந்தேன்:))!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41512163430805030572010-12-15T10:29:32.387+05:302010-12-15T10:29:32.387+05:30அட! அது யாரு விசு!! புரோஃபைல் பார்த்தா ஒரே ஒரு ஆளு...அட! அது யாரு விசு!! புரோஃபைல் பார்த்தா ஒரே ஒரு ஆளுதான் இவரு யாருன்னு பார்த்திருக்காங்க! அடிக்கடி வருக, கருத்துரைகள் கூறுக என்று கேட்டுக்கொள்கிறோம்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45406653524899928772010-12-15T10:17:05.012+05:302010-12-15T10:17:05.012+05:30good. keep it up.good. keep it up.visu.https://www.blogger.com/profile/10021662770545805212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12467723004862977712010-12-15T09:43:01.814+05:302010-12-15T09:43:01.814+05:30Very good....seemingly it is a very common issue e...Very good....seemingly it is a very common issue everywhere in India...sad....Balamuralinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47621733167000341482010-12-15T07:03:52.476+05:302010-12-15T07:03:52.476+05:30//RVS Said: இந்த ஒரே வேலைக்கு தான் வேலை செய்ய வருப...//RVS Said: இந்த ஒரே வேலைக்கு தான் வேலை செய்ய வருபவர்கள் கண்டிஷன் போடுவார்கள். //

ஏன் ஆர்.வி.எஸ். நானும் நீங்களும் இருக்கும் ஐ.டி. இண்டஸ்ட்ரி எப்படி ? அதில் ஆட்களை எடுத்து வைத்துக்கொள்வதை விட இந்த வேலைக்காரிகள் பெட்டெர் !!

ஒரே சமயத்தில் ஐந்து ஆறு appointment லெட்டர், வீட்டிற்கு போய் அழைத்து வர கார், மதியம் சாயங்கால ஸ்நாக்ஸ் என்றாலும் குரங்கை விட தாவும் மனித ஜந்துக்கள்சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61328900651643603922010-12-15T06:59:14.355+05:302010-12-15T06:59:14.355+05:30சார்,
நான் நல்ல பத்து பாத்திரம் தேய்ப்பேன். டிப்ப...சார்,

நான் நல்ல பத்து பாத்திரம் தேய்ப்பேன். டிப்பானும் நானே பண்ணிக்கொள்வேன். பண்ணிக்கொண்டு பாத்திரத்தையும் தேய்த்து வைத்து விடுவேன்.

Conference கால் செய்துக்கொண்டே வீட்டை பெருக்கி / மொழுகி விடுவேன் ? அந்தக்காலத்தில் எங்கள் வீட்டு வேலைக்காரி ஷர்ட் காலரை தேய்த்தே கிழித்துவிடுவாளோ என்று நானே பெங்களூர் குளிரில் தோய்ப்பேன்

டி.வி. சீரியல் பிடிக்காது அதனால் அந்த பிரச்னையும் இல்லை.

சார் வேலை சார் வேலை.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75100137411110431692010-12-15T01:43:27.148+05:302010-12-15T01:43:27.148+05:30ஆஹா... இங்கயும் வேலைக்காரி வம்பா...என் ப்ளாக்லயும்...ஆஹா... இங்கயும் வேலைக்காரி வம்பா...என் ப்ளாக்லயும் இதேதாங்க ஓடுது... வீட்டுக்கு வீடு வாசப்படிஅப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10785171845570675292010-12-15T01:17:34.455+05:302010-12-15T01:17:34.455+05:30ம்கும். நானே தேடி தேடி இன்னைக்குதான் 700ரூக்கு ஒரு...ம்கும். நானே தேடி தேடி இன்னைக்குதான் 700ரூக்கு ஒரு அம்மணிய வரச்சொன்னது:)))vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91670307980148170432010-12-14T21:52:53.253+05:302010-12-14T21:52:53.253+05:30செல்வராசு,
வினு என்கிற வினோதினி,
வினும்மா சுசி,
அ...செல்வராசு,
வினு என்கிற வினோதினி,
வினும்மா சுசி,
அலமேலு,
சரோஜா,
ராதை
-- எத்தனை பாத்திரங்கள்!..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47476521223930006322010-12-14T21:05:07.520+05:302010-12-14T21:05:07.520+05:30ரைட்டு!!!! நல்லா இருக்குதுங்க.ரைட்டு!!!! நல்லா இருக்குதுங்க.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63898580327553218372010-12-14T20:37:32.895+05:302010-12-14T20:37:32.895+05:30//அப்பாதுரை said...எங்கள் அப்பா வழிப்பாட்டியின் நக...//அப்பாதுரை said...எங்கள் அப்பா வழிப்பாட்டியின் நக்கலும் நகைச்சுவையும் அருமையாக இருக்கும்//

அப்படியா, நான் அவ்வளவாக அனுபவப்பட்டதில்லை.

அதேபோல், என் அம்மாவும் நேற்று சொன்னார்கள் - பாட்டி நன்றாக சமைப்பார்கள் என்று. எனக்கு நினைவே இல்லை ?

நான் என் அம்மாவின் சமையலில் குளிர் காய்வதுபோல் அவர்கள் தன் தாயை பற்றி நினைத்து பார்த்தார்கள். சடாரென்று பாட்டியின் "சேனை மசியல்" நினைவுக்கு வந்து விட்டது என் அம்மாவிற்கு.

கீது, அதுவும் வரும் என் ப்ளோகில் - From Dharma's Kitchen என்றுசாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47421556439453792292010-12-14T20:20:58.448+05:302010-12-14T20:20:58.448+05:30சாதாரண சலுகைகளின் பின்னே எத்தனை சூட்சுமங்கள்!
>...சாதாரண சலுகைகளின் பின்னே எத்தனை சூட்சுமங்கள்!

>>>டிவி இருக்கா?

படித்தபோது நினைவுக்கு வந்தது. எங்கள் அப்பா வழிப்பாட்டியின் நக்கலும் நகைச்சுவையும் அருமையாக இருக்கும். (தமிழும்)
காரைக்காலில் வீட்டு வேலை செய்ய வந்த பெண்மணி இப்படித்தான் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தாள்.

"காலைல காபி கொடுப்பீங்களா? டிபன் கொடுப்பீங்களா? சாயந்திரம் வீட்டு வெலை செஞ்சதும் சோறு கொடுக்கணும். வருசத்துக்கு ஒரு புதுச் சேலை கொடுக்கணும்..."

எல்லாவற்றையும் கேட்டுவிட்டு எங்கள் பாட்டி சொன்னார்: "இதெல்லாம் கிடைக்கிற மாதிரி ஒரு வீடு இருந்தா சொல்லு, நானும் உன் கூட வரேன்"அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40095058986848782682010-12-14T19:51:59.390+05:302010-12-14T19:51:59.390+05:30உங்கள் சரோஜா எவ்வளவோ மேல். எங்கள் பழனியம்மாள் டாடா...உங்கள் சரோஜா எவ்வளவோ மேல். எங்கள் பழனியம்மாள் டாடா ஸ்கை இல்லையா என்று கேட்டார்கள்!பாஸ்கரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-74512597633907393132010-12-14T19:16:08.312+05:302010-12-14T19:16:08.312+05:30நிதர்சனக் கதைநிதர்சனக் கதைR. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37948254688463072142010-12-14T19:11:53.959+05:302010-12-14T19:11:53.959+05:30நம் வீட்டு வேலைகளை நாமே பார்த்துக்கறதே தீர்வு.நம் வீட்டு வேலைகளை நாமே பார்த்துக்கறதே தீர்வு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22272080660857398522010-12-14T18:09:36.291+05:302010-12-14T18:09:36.291+05:30அட!!!!! இவ்வளவு கஸ்டமாஅட!!!!! இவ்வளவு கஸ்டமாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90470115744799126802010-12-14T17:41:28.678+05:302010-12-14T17:41:28.678+05:30வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்புதான்....வீட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரைக் கொம்புதான். இந்த ஒரே வேலைக்கு தான் வேலை செய்ய வருபவர்கள் கண்டிஷன் போடுவார்கள். பாவம் செல்வராசும் சுசியும் ;-)RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32864751591656469082010-12-14T16:50:13.587+05:302010-12-14T16:50:13.587+05:30// நம்ம வேலையை ஓரளவு நாமதான் பாக்கனும்னு ஒரு கொ...// நம்ம வேலையை ஓரளவு நாமதான் பாக்கனும்னு ஒரு கொள்கை வச்சிக்கிட்டா என்னிக்குமே நல்லதுதான்.//

Repeattu..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.com