tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2765203814381266327..comments2024-03-28T17:29:38.014+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : ஆப்பிள் / காஷ்மீரி புலவு - கீதா சாம்பசிவம் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger65125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64757254792795155902021-04-01T12:10:26.377+05:302021-04-01T12:10:26.377+05:30//
Geetha Sambasivam30 மார்ச், 2021 ’அன்று’ பிற்பக...//
Geetha Sambasivam30 மார்ச், 2021 ’அன்று’ பிற்பகல் 2:37
வாங்க அதிரடி யூ ட்யூப் செஃப் அதிரா, எப்படிப் போயிட்டிருக்கு? என்னால இன்னமும் வந்து பார்க்க முடியலை. //

வல்லிம்மாகூட வந்திட்டா, நீங்கள்தான் இன்னும் வரவுமில்லை சப்ஸ்கிரைப் பண்ணவுமில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கர் சத்தம் கேட்குதோ?:)) பெரிசாச் சொன்னேன்:)) ஹா ஹா ஹா.

மாமா உங்களுக்குப் பெமிசன் தந்து விடுவதே பெரிய விசயமெல்லோ:)).. அப்பூடி மாத்தி யோசிக்கோணும்:)).. நீங்க என்னதான் மூக்கால அழுதாலும் என் வோட் மாமாவுக்கே:)) ஹா ஹா ஹா மீ ஓடிடுறேன்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17825122977818427692021-03-30T19:45:48.351+05:302021-03-30T19:45:48.351+05:30நல்ல குறிப்பு. நல்ல குறிப்பு. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16416949981063226022021-03-30T14:39:10.359+05:302021-03-30T14:39:10.359+05:30எல்லோரும் என்னமோ மாமா எனக்கு இந்த விஷயத்தில் எல்லா...எல்லோரும் என்னமோ மாமா எனக்கு இந்த விஷயத்தில் எல்லாம் நிறைய உதவி செய்வார்னு நினைக்கறீங்க போல! உண்மையில் மாமாவுக்குத் தான் நான் உதவிட்டு இருக்கேன். இந்தப் படம் எடுக்கிற வேலைக்கெல்லாம் மாமா வர மாட்டார். "இந்தா! போய் நீயே எடு எல்லாத்தையும்!"னு சொல்லிடுவார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59991723682679236772021-03-30T14:37:57.241+05:302021-03-30T14:37:57.241+05:30வாங்க அதிரடி யூ ட்யூப் செஃப் அதிரா, எப்படிப் போயி...வாங்க அதிரடி யூ ட்யூப் செஃப் அதிரா, எப்படிப் போயிட்டிருக்கு? என்னால இன்னமும் வந்து பார்க்க முடியலை. உங்க ஊ ரியூப் சானலில் இதைப் போட்டு அசத்துங்க. வேண்டாம்னு சொல்லை. ஆனால் என் பெயரைச் சொல்லணுமாக்கும். இஃகி,இஃகி,இஃகி!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91692245757130303202021-03-30T14:28:44.658+05:302021-03-30T14:28:44.658+05:30ஆஹா சுவையான ஒரு ரெசிப்பி.. இதைச் செய்து என் ஊ ரியூ...ஆஹா சுவையான ஒரு ரெசிப்பி.. இதைச் செய்து என் ஊ ரியூப் சனலில் போட்டு அசத்திடலாம் போல இருக்கே ஹா ஹா ஹா...

படமெடுக்கும்போது , கையை ஆட்டுறீங்கள் போல கீசாக்கா, அதனாலதான் படங்கள் கலங்கலாகிப்போகுது.. இனி மாமாவைப் படமெடுக்கச் சொல்லுங்கோ:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25231036484446898402021-03-30T06:40:00.205+05:302021-03-30T06:40:00.205+05:30நன்றி கோமதி. ஆப்பிள் ரசம் செய்ததில்லை. அதையும் ஒரு...நன்றி கோமதி. ஆப்பிள் ரசம் செய்ததில்லை. அதையும் ஒரு முறை செய்து பார்க்கிறேன். பச்சை ஆப்பிளில் விதம் விதமாய் ஊறுகாய் போடலாம். இங்கே/இந்தியாவில் பச்சை ஆப்பிள் அவ்வளவாய்க் கிடைப்பதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19421422287038164912021-03-30T06:32:10.770+05:302021-03-30T06:32:10.770+05:30பார்த்துக் கொண்டும்/படித்துக் கொண்டும் இருக்கேன். ...பார்த்துக் கொண்டும்/படித்துக் கொண்டும் இருக்கேன். நன்றி. முதல் முறையாய்க் கேள்விப் படுகிறேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72489972360876674342021-03-29T20:32:16.596+05:302021-03-29T20:32:16.596+05:30https://www.mydaintysoulcurry.com/kashmiri-naan/
...https://www.mydaintysoulcurry.com/kashmiri-naan/

Search பண்ணினா நூற்றுக்கணக்கா இருக்கும்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1724694205215854022021-03-29T20:30:23.724+05:302021-03-29T20:30:23.724+05:30ஆப்பிள் / காஷ்மீரி புலவு நன்றாக இருக்கிறது.
செய்ம...ஆப்பிள் / காஷ்மீரி புலவு நன்றாக இருக்கிறது.
செய்முறையும் எளிதாக இருக்கிறது.
ஆப்பிள் ரஸம் செய்து இருக்கிறேன்.
பச்சை அப்பிளில் ஊறுகாய் போட்டு இருக்கிறேன்.
இது மாதிரி செய்து சாப்பிடலாம்.
நன்றி.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13126653644658099952021-03-29T18:30:37.950+05:302021-03-29T18:30:37.950+05:30😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 Very many thanks Geetha ...😍😍😍😍😍😍😍😍😍😍😍😍 Very many thanks Geetha ma. Kettup paarkkiREn. mudinthaal seyyalaam. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25172707815321108072021-03-29T18:11:27.616+05:302021-03-29T18:11:27.616+05:30வாங்க அம்மா, நமஸ்காரங்கள். இது உங்களுக்குத் தெரிந்...வாங்க அம்மா, நமஸ்காரங்கள். இது உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்றே எதிர்பார்த்தேன். குங்குமப்பூவெல்லாம் ஒரு கிராமே ஆயிரக்கணக்கில் விலை! :)))))) வெளிநாட்டில் ஆப்பிள்கள் விதம் விதமாய்க் கிடைத்தாலும் இந்தியப் பழங்களின் ருசி இல்லை. கொய்யாப்பழப் பச்சடி நாளைக்குப் பண்ணலாம்னு இருக்கேன். மேலிடம் ஒப்புதல் அளிக்கணும். மாங்காய்ப் பச்சடியே பிடிக்காது. :))))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50827627109115519042021-03-29T18:09:43.174+05:302021-03-29T18:09:43.174+05:30மீள் வருகைக்கு நன்றி ஏஞ்சல். நான் அப்படி எல்லாம் த...மீள் வருகைக்கு நன்றி ஏஞ்சல். நான் அப்படி எல்லாம் தேடிப் பிடித்துப் போவதில்லை. வீட்டுக்கு வர ஆப்பிள்களைச் செலவழிக்கணும். அதான்! :))))) அன்னிக்கு என்னமோ நம்மவரும் இதுக்கு ஓகே சொல்லவே பண்ணிட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85981633635523863712021-03-29T18:08:40.968+05:302021-03-29T18:08:40.968+05:30பேரிச்சை வீட்டில் எப்போதும் இருக்கும். ஜாமெல்லாம் ...பேரிச்சை வீட்டில் எப்போதும் இருக்கும். ஜாமெல்லாம் இப்போது செலவாகிறதே இல்லை என்பதால் பண்ணுவதில்லை. ஆப்பிள் பஜ்ஜி, ப்ரெட் பஜ்ஜி, அப்பள பஜ்ஜி, அப்பள சமோசானு நான் குழந்தைகள் இருக்கையிலே விதம் விதமாகப் பண்ணிக் கொடுப்பேன். பனீரிலும் பஜ்ஜி, பகோடா போடலாம். நன்றாக இருக்கும். ப்ரெட் ஸ்லைஸ் இரண்டுக்கு நடுவே பனீர்த்துண்டை வைத்தும் பஜ்ஜி போட்டால் நன்றாக இருக்கும். சீஸையும் வைக்கலாம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83734658778037727692021-03-29T18:06:07.383+05:302021-03-29T18:06:07.383+05:30நீங்க சொல்றாப்போல் நான் சாப்பிட்டுப் பார்க்கலை ஏஞ்...நீங்க சொல்றாப்போல் நான் சாப்பிட்டுப் பார்க்கலை ஏஞ்சல். ஒரு வேளை அது தான் காஷ்மீரி நான் தானோ என்னமோ!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47242023144889398542021-03-29T18:05:26.418+05:302021-03-29T18:05:26.418+05:30காஷ்மீரி நான் எனத் தேடிப் பார்க்கிறேன் நெல்லை. நான...காஷ்மீரி நான் எனத் தேடிப் பார்க்கிறேன் நெல்லை. நான் கேட்டதே இல்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51761756701561982152021-03-29T17:38:16.438+05:302021-03-29T17:38:16.438+05:30என்னுடைய டில்லி மருமகள் அடிக்கடி செய்வாள். நிறைய ட...என்னுடைய டில்லி மருமகள் அடிக்கடி செய்வாள். நிறைய ட்ரைப்ரூட்ஸும்,நெய்யும்,மஸாலாவும்,பாஸுமதிரைஸ் வறுத்ததும் சேர்த்துச் செய்து இறக்கும்போது குக்கரைத் திரந்ததுமே ஒரு வாஸனை ஊரைத்தூக்கும். குங்குமப்பூ சேர்த்தால் இன்னும் ஒருபடி மேலேதான். ஆப்பிள் சேர்த்தது இல்லை. வெளிநாடாக இருந்தால் கோல்டன் ஆப்பிள்,கிரீன் ஆப்பிள் என்று ஸர்வம் சுலபமா கிடைக்கும்.கொய்யாப்பழப் பதிவு ஒரு ஜெயின் முறை. என்னிடம் இப்படி பலது. காஷமீரிப்புலவு மனதாலேயே சாப்பிட்டு விட்டேன். நல்ல ருசி மணம். போட்ட ஸாமான்களில் இனிப்பு ஒன்றும் தெரியவில்லை. அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45205575565087963642021-03-29T17:18:21.371+05:302021-03-29T17:18:21.371+05:30இதுதான் நானா சொன்னேனே மேலே கமெண்ட்டில் ஸ்வீட் பீட்...இதுதான் நானா சொன்னேனே மேலே கமெண்ட்டில் ஸ்வீட் பீட்ஸா அந்த குவெய்த் பொண்ணு காஷ்மீர் பொண்ணுதான் ஆனா குவைத்க்காரரை கல்யாணம் பண்ணி குவைத்தில் செட்டிலாகிட்டா :) அவளிப்படிதான் பார்ட்டிக்கு செய்து கொண்டாந்தா :) நான் தான் பிட்ஸான்னு நினைச்சுட்டேன் போலெ .:)) அதுதான் nan :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16488206918335195812021-03-29T17:10:06.544+05:302021-03-29T17:10:06.544+05:30// you ordered dilpasand ordilkush// ஹாஹாஹா... எனக...// you ordered dilpasand ordilkush// ஹாஹாஹா... எனக்கு சில மறக்கவே மறக்காது. அதிலும் ஒன்றைத் தவறா புரிஞ்சுக்கிட்டு ஆர்டர் பண்ணி அசடு வழிந்தது மறக்கவே மறக்காது. ஆனா அதை வெளில காண்பித்துக்கொள்ள முடியுமா? நான் அதில் இருந்த பழங்களை மட்டும் சாப்பிட்டுட்டு மிகுதியை வேஸ்ட் பண்ணினேன். (நடந்தது உட்லண்ட்ஸ் ஹோட்டல்ல-அங்கதான் தங்கவும் செய்தேன். இது ராதாகிருஷ்ணன் சாலைல). அது நம்ம நார்மல் நான் baseமேல எல்லாவித பழங்களையும் கட் பண்ணிச் செய்திருந்தது. இது நடந்தது 1989-90.

தில்பஸந்த், தில்குஷ்லாம் பெங்களூர்ல 98களுக்குப் பிறகு.

நீங்க எழுதியிருந்ததுக்காக இணையத்துல தேடினேன். நீங்களும் Kashmiri Nan என்று தேடுங்கள். நான் என்ன சொல்கிறேன் என்று தெரிந்துவிடும். ஹாஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6642889736722920422021-03-29T16:43:47.671+05:302021-03-29T16:43:47.671+05:30கீதாக்கா இதுக்கு பச்சைGranny Smith ஆப்பில் நல்ல...கீதாக்கா இதுக்கு பச்சைGranny Smith ஆப்பில் நல்லா இருக்கும் .காரணம் அது பிரவுன் நிறமாகாதது அதோட ஸ்லைட் புளிப்பு சுவையும் இருக்கும் .இந்த ஆப்பிளை சாலட்டிலும் சேர்க்கிறாங்க .இந்த pilau ரைஸ் பார்ட்டி வகை உணவுக்கு நல்லா இருக்கும் . Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16581758437910564622021-03-29T16:38:32.427+05:302021-03-29T16:38:32.427+05:30ஹாஹாஹா கமெண்ட்ஸ் படிக்கும்போது கை குறுகுறுன்னுச்சி...ஹாஹாஹா கமெண்ட்ஸ் படிக்கும்போது கை குறுகுறுன்னுச்சி :) அதான் பார்த்தவுடன் எழுதிட்டேன் :)அது வந்துக்கா உங்களுக்கும் தெரிஞ்சிருக்கும் அநேகமா இந்த புரசைவாக்கம் டு பெரியார்நகர் மாதவரம் வரை வசிப்போர் கண்டிப்பா அஜந்தா பேக்கரி ஐட்டம்ஸ் சாப்பிட்டிருப்பாங்க .அவங்க பேக்கரில // நான் // இப்படித்தான் இனிப்பு அவல் candied fruits ,தேங்காய் சுகர் சிரப் சேர்த்து செய்வாங்க ..நானும் அதுதான் naaan என்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு வரும் காலம்வரை .
இங்கே ஒரு குவைத் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் ஸ்வீட் pizza செய்து கொண்டாந்தார் .சே நானா அதோட ரெசிப்பி கேட்க மறந்துட்டேன் . சுவையா இருந்துச்சி Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78882553364624467902021-03-29T14:55:44.036+05:302021-03-29T14:55:44.036+05:30நான் அப்பத்திற்குக் கட்டாயமாய்க் கனிந்த வாழைப்பழங்...நான் அப்பத்திற்குக் கட்டாயமாய்க் கனிந்த வாழைப்பழங்கள் சேர்ப்பேன். உப்புமா/தோசை/புலவு/சாம்பார்னு எல்லாம் பண்ணினதில்லை. இது/ஆப்பிள் புலவு/காஷ்மீரி புலவு பல வருஷங்களாகச் செய்முறையில் இருப்பது. 40 வருடங்கள் முன்னரே சாப்பிட்டிருக்கேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17338208475139741932021-03-29T14:54:32.413+05:302021-03-29T14:54:32.413+05:30வாங்க துரை. ஆமாம், புலவு எனில் மசாலா சாமான்களை வறு...வாங்க துரை. ஆமாம், புலவு எனில் மசாலா சாமான்களை வறுத்து/தாளித்துச் சேர்த்துச் செய்யும் முறை தான். கொய்யாப்பழத்தில் என்ன செய்தீர்கள் என்பதை சாயந்திரமாய்ச் சொல்லுங்கள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76657124486967570722021-03-29T14:52:33.886+05:302021-03-29T14:52:33.886+05:30நானும் ஏஞ்சல் சொல்றாப்போல் நீங்க வேறே ஏதோ ஆர்டர் ச...நானும் ஏஞ்சல் சொல்றாப்போல் நீங்க வேறே ஏதோ ஆர்டர் செய்திருப்பதாய் நினைக்கிறேன். நெல்லைத்தமிழரே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42301431018223453702021-03-29T14:51:15.531+05:302021-03-29T14:51:15.531+05:30கூடிய சீக்கிரமே
வாழைப் பழ புலவு அல்லது சாம்பார்!.....கூடிய சீக்கிரமே
வாழைப் பழ புலவு அல்லது சாம்பார்!..

இப்போதே வாழைப்பழம் - தோசை/ உப்புமா வரைக்கும் வந்து விட்டது...துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75953174067589148512021-03-29T14:48:48.098+05:302021-03-29T14:48:48.098+05:30சாதாரணமாக புலவு செய்யும் முறை இதுதான்..
மாட்டுப் ...சாதாரணமாக புலவு செய்யும் முறை இதுதான்..

மாட்டுப் பெண் போல ஆப்பிள் வந்து சேர்ந்திருக்கிறது... கைப்பக்குவமும் கற்பனைத் திறனும் சேரும்போது இன்னும் பல விதங்கள் தோன்றலாம்...

இன்றைக்குக் கொய்யாப் பழத்தைக் கொதிக்க வைத்திருக்கின்றேன் என்பது பின் குறிப்பு..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com