tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2795963843499791382..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : கமலா ஆரஞ்சு தோல் பச்சடி- பானுமதி வெங்கடேஸ்வரன் ரெஸிப்பிகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5325421742730361552018-03-01T07:00:39.004+05:302018-03-01T07:00:39.004+05:30http://geetha-sambasivam.blogspot.in/2013/04/blog-...http://geetha-sambasivam.blogspot.in/2013/04/blog-post_4.htmlGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87334891627579747812018-02-28T19:07:02.177+05:302018-02-28T19:07:02.177+05:30பச்சடி என்றில்லாவிட்டாலும் கமலா ஆரஞ்சு வாங்குகிற த...பச்சடி என்றில்லாவிட்டாலும் கமலா ஆரஞ்சு வாங்குகிற தருணங்களில் தோலை வேஸ்ட் ஆக்காமல் அவசர அடிக்கு
ஊறுகாய மாதிரி நறுக்கிப் போட்டு உபயோகிக்கலாம். பிரிட்ஜில் வைத்து விட்டால் நாலைந்து நாட்களுக்குக் கூட வரும்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61193978983080088812018-02-28T14:28:07.226+05:302018-02-28T14:28:07.226+05:30ரொம்ப லேட்டா வரேன். புளிப்பு,கார,இனிப்புடன் ஆரஞ்சு...ரொம்ப லேட்டா வரேன். புளிப்பு,கார,இனிப்புடன் ஆரஞ்சுத்தோலின் சிறுகசப்பும் சேர்ந்து, வாஸனையுடன் கூடிய பச்சடி. வத்தக்குழம்பில் கூட சிறிது பழத்தோல் வதக்கிச் சேர்க்கலாம். வாஸனையாக இருக்கும். அன்புடன்காமாட்சிhttps://www.blogger.com/profile/00918186535742022862noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32699637674113900192018-02-27T09:34:38.195+05:302018-02-27T09:34:38.195+05:30அவசியம் முயற்சிக்கவும். All the best!அவசியம் முயற்சிக்கவும். All the best!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78763817079930121752018-02-27T07:24:55.724+05:302018-02-27T07:24:55.724+05:30ஆரஞ்சு பழத் தோலில் பச்சடி. இங்கே நிறைய கிடைக்கும்....ஆரஞ்சு பழத் தோலில் பச்சடி. இங்கே நிறைய கிடைக்கும். கின்னு என்ற பழம் கூடக் கிடைக்கும். அதிலும் செய்ய முடியுமா எனப் பார்க்கிறேன்.

புதியதோர் குறிப்பு - நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44725876983689245732018-02-26T23:22:10.622+05:302018-02-26T23:22:10.622+05:30நன்றி!நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7543208024836904462018-02-26T23:21:45.715+05:302018-02-26T23:21:45.715+05:30இது மர்மலேட் சுவையில்தான் இருக்கும்.இது மர்மலேட் சுவையில்தான் இருக்கும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22314840657119703402018-02-26T23:20:24.924+05:302018-02-26T23:20:24.924+05:30அதென்ன கமலா ஆரஞ்சு?இதே கேள்வி எனக்கும் எழுந்தது. ய...அதென்ன கமலா ஆரஞ்சு?இதே கேள்வி எனக்கும் எழுந்தது. யாராவது பதில் சொல்கிறார்களா என்று பார்க்கலாம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24881164972616763462018-02-26T23:18:02.826+05:302018-02-26T23:18:02.826+05:30நன்றி க்கு நன்றிகள்.நன்றி க்கு நன்றிகள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22931666688477171822018-02-26T23:17:02.961+05:302018-02-26T23:17:02.961+05:30நன்றி!நன்றி!Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33378292049414893992018-02-26T23:16:49.985+05:302018-02-26T23:16:49.985+05:30பழசுதான். அம்மாவிடம் சொல்லுங்கள், செய்து தருவார்கள...பழசுதான். அம்மாவிடம் சொல்லுங்கள், செய்து தருவார்கள்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89884714331862283762018-02-26T23:15:29.236+05:302018-02-26T23:15:29.236+05:30நன்றி கோமதி அக்கா! நாங்களும் ஒரு காலத்தில் சிகைக்க...நன்றி கோமதி அக்கா! நாங்களும் ஒரு காலத்தில் சிகைக்காய் பொடி அரைக்கும் பொழுது, எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல் எல்லாம் சேர்ப்போம். ஷாம்பூவுக்கு மாறிய பிறகு எல்லாம் போயாச்சு. முடியும் கொட்டியாச்சு.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26031741830938960362018-02-26T23:11:36.255+05:302018-02-26T23:11:36.255+05:30இல்லை நெ.த. எலுமிச்சை தோல் கசக்கும். இது மர்மலேட் ...இல்லை நெ.த. எலுமிச்சை தோல் கசக்கும். இது மர்மலேட் சுவை கொடுக்கும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10890932543154083782018-02-26T23:10:11.898+05:302018-02-26T23:10:11.898+05:30@மதுரை தமிழன்: நன்றாக இருக்கும் முயற்சிக்கவும்.@மதுரை தமிழன்: நன்றாக இருக்கும் முயற்சிக்கவும்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11744025573629590712018-02-26T23:08:28.678+05:302018-02-26T23:08:28.678+05:30தொக்கு செய்வதற்கு புளி சேர்க்க கூடாது என்று நினைக்...தொக்கு செய்வதற்கு புளி சேர்க்க கூடாது என்று நினைக்கிறேன்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12117243606405120692018-02-26T23:06:34.601+05:302018-02-26T23:06:34.601+05:30Try பண்ணுங்க.Try பண்ணுங்க.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20925558932456710182018-02-26T22:39:22.266+05:302018-02-26T22:39:22.266+05:30Angel said...
///சும்மா உக்காந்த இடத்தில இருந்து க...Angel said...
///சும்மா உக்காந்த இடத்தில இருந்து கேட்டா உங்க நேமை சூட்ட முடியாது///

ஹா ஹா ஹா கர்:) நான் எங்கெ ச்ச்ச்ச்சும்மா உட்காந்தேன்ன்:) நான் ஒரேஞ் சாப்பிடுறேனெல்லோ:) அந்த சேவைக்காகவே நேம் யூட்டலாமே:))..

மாமலேட்:) எனக்கு பிடிப்பதில்லை அஞ்சு.. ஒரு வித தோல் மணம் வரும்:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9187173573248408912018-02-26T18:34:28.308+05:302018-02-26T18:34:28.308+05:30அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1108108556862438882018-02-26T18:06:43.466+05:302018-02-26T18:06:43.466+05:30ஹலோவ்வ்வ் மியாவ் :) கமலா என்பவர் மண்ணு கொத்தி விதை...ஹலோவ்வ்வ் மியாவ் :) கமலா என்பவர் மண்ணு கொத்தி விதை போட்டு ஆரஞ்சு செடி நட்டு வளர்ந்து அந்த பழத்தை ம்,மார்க்கெட்டில் கூவிக்கூவி விற்றார் அதனால் அந்த பெயர் ஆரஞ்சுக்கு வந்தது :) நீங்களும் அப்படி செய்திட்டு சொல்லுங்க இங்க பேரை பரிந்துரைக்கிறேன் :)
சும்மா உக்காந்த இடத்தில இருந்து கேட்டா உங்க நேமை சூட்ட முடியாது
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30996011110682843032018-02-26T18:03:04.756+05:302018-02-26T18:03:04.756+05:30marmalade னு இங்கே ஸ்வீட் சேர்த்து செய்வாங்க ஆனா அ...marmalade னு இங்கே ஸ்வீட் சேர்த்து செய்வாங்க ஆனா அது கொஞ்சம் கசக்கும் .இந்த பச்சடி ட்ரை பண்ணனும்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10861087882174564962018-02-26T15:54:11.695+05:302018-02-26T15:54:11.695+05:30ஆவ்வ்வ்வ்வ் புது விதமாக இருக்கே... எனக்கு ஒரேஞ் இன...ஆவ்வ்வ்வ்வ் புது விதமாக இருக்கே... எனக்கு ஒரேஞ் இன் தோல் மணத்தாலே பிடிக்காது.. ஆனா ஒரேஞ் பிடிக்கும்.

செய்ய விருப்பமாக இருக்கு.. எப்பவுமே புளிப்பு இனிப்பு சேர்ந்த சுவைதான் எனக்கு மிகவும் பிடிக்கும். ஈசியான குறிப்பாகவும் இருக்கே. அது சரி அதென்ன கமலா ஆரஞ்சு?:).. இனி யூக்கே ஒரேஞ் க்கு அதிரா ஒரேஞ் :) எனப் பெயர் வைக்கச் சொல்லி எங்கட குயின் அம்மம்மாவைக் கேட்கப் போகிறேன்:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78690945211762727312018-02-26T14:07:09.311+05:302018-02-26T14:07:09.311+05:30வணக்கம் சகோதரரே
கமலா பழத்தோல் பச்சடி படங்களுடன் ச...வணக்கம் சகோதரரே

கமலா பழத்தோல் பச்சடி படங்களுடன் செய்முறை விளக்கங்களுடன் நன்றாக இருந்தது. அருமை. நானும் இதை செய்திருக்கிறேன்.(எப்போதாவது) அழகான படங்களுடன் பார்த்ததும், அடுத்தமுறை பழம் வாங்கும் போது செய்ய வேண்டும் என எண்ணம் வருகிறது.இந்த செய்முறையை பகிர்ந்தளித்த பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு நன்றிகள்.

இரண்டு நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை.இன்றைய திங்கள் பதிவுக்கு "நான்" இல்லாது எப்படி?

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36591487056229761952018-02-26T11:06:17.639+05:302018-02-26T11:06:17.639+05:30மிக நன்று பாராட்டுகள்மிக நன்று பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27731806257473890602018-02-26T10:36:18.065+05:302018-02-26T10:36:18.065+05:30புதுசா இருக்குதே....புதுசா இருக்குதே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22871844800412722012018-02-26T07:45:33.131+05:302018-02-26T07:45:33.131+05:30முன்பு செய்து இருக்கிறேன். இப்போது தோல்கள் குப்பை ...முன்பு செய்து இருக்கிறேன். இப்போது தோல்கள் குப்பை கூடைக்கு போய் கொண்டு இருக்கிறது.
உங்கள் பதிவு படித்தவுடன் மீண்டும் செய்ய ஆசை வந்து விட்டது. நன்றி.
படங்கள் அருமையாக இருக்கிறது.

முன்பு தலைக்கு தேய்த்து குளிக்க வீட்டில் தயார் செய்வேன்..
சீகைக்காயுடன், ஆரஞ்சு தோல், எலுமிச்சை தோல் எல்லாம் வீணாக்காமல் சின்ன சின்னதாய் ந்றுக்கி காயவைத்து பொடிசெய்கிறது.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com