tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2809489606212983604..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36631841197318049802014-12-11T15:53:03.567+05:302014-12-11T15:53:03.567+05:30முத்துரத்தினம் - பிரமிப்பு!
வித்தியாசமான வரதட்ச...முத்துரத்தினம் - பிரமிப்பு!

வித்தியாசமான வரதட்சிணை...ஆனால் கூடுதலோ?!! நல்லதுதான் என்றாலும்..

விஜயலட்சுமி மிகவும் தன்னம்பிக்கையும் தைரியமும் உள்ள பெண்...முன்னுதாரணம்...

ஹரியானா பெண்கள் அறிந்ததே...அந்த மார்றுக் கருத்துச் செய்தி உட்பட...

நிசப்தம் அறிமுகத்திற்கு நன்றி....

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-455689424015958812014-12-07T21:13:39.482+05:302014-12-07T21:13:39.482+05:30ஒரு கையுடன் கூடைப் பந்து விளையாட்டில் வெற்றிவாகை ச...ஒரு கையுடன் கூடைப் பந்து விளையாட்டில் வெற்றிவாகை சூடிய முத்துரத்தினம் அவர்களின்
தன்னம்பிக்கை கண்டு வியந்து போனேன் !Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27577005550837391222014-12-07T19:27:04.220+05:302014-12-07T19:27:04.220+05:30இந்த பாசிட்டிவ் செய்திகள் மூலம் ஒவ்வொரு வாரமும் தங...இந்த பாசிட்டிவ் செய்திகள் மூலம் ஒவ்வொரு வாரமும் தங்கள் நிறைய மனிதர்களை அறிமுகப்படுத்டுகிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே. unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30050081916482567342014-12-07T14:03:07.843+05:302014-12-07T14:03:07.843+05:30அனைத்து பாஸிடிவ் செய்திகளும் அருமை.
மணிகண்டன் அவர...அனைத்து பாஸிடிவ் செய்திகளும் அருமை.

மணிகண்டன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

//இப்போ டிப்ளமா படிக்கிற அவன்தான் தினமும் மாத்திரை எடுத்துக் கொடுப்பதில் தொடங்கி, சத்தான உணவு கொடுப்பது வரை ஒரு தாய்போல் என்னைக் கவனித்துக்கொள்கிறான்” //

விஜயலட்சுமியின் மகன் பாரட்டப்படவேண்டியவர். இப்படி அன்பு செலுத்தினால் விஜயலட்சுமி சொல்வது போல் பாதிக்க பட்டவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழலாம். கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40227979906742006292014-12-07T02:53:14.938+05:302014-12-07T02:53:14.938+05:30 பாசிடிவ் செய்திகள் அருமை பாசிடிவ் செய்திகள் அருமைஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52505829168514499722014-12-06T20:44:51.331+05:302014-12-06T20:44:51.331+05:30நிசப்தம் வாசகி நான். அவர் செய்துள்ள சேவைக்குப் பார...நிசப்தம் வாசகி நான். அவர் செய்துள்ள சேவைக்குப் பாராட்டுக்கள். எல்லாமே பாசிடிவ் செய்திகளும் அருமை. ரோதக் சகோதரிகளைப் பற்றி நீங்கள் சொல்வது போல் மாற்றுக் கருத்து இருக்கிறது. இந்நிலையில் நிஜமாகவே ஆபத்தில் சிக்கும் பெண்களுக்கு உதவிக் கரம் கிடைப்பது சற்றுக் கடினமே. RajalakshmiParamasivamhttps://www.blogger.com/profile/10192368719667650794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35992905344202990852014-12-06T19:19:56.258+05:302014-12-06T19:19:56.258+05:30அருமையான செய்திகள்
நன்றி நண்பரேஅருமையான செய்திகள்
நன்றி நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4676130073643408552014-12-06T18:11:34.625+05:302014-12-06T18:11:34.625+05:30அனைத்துமே அருமையான செய்திகள்......
பகிர்ந்து கொண்...அனைத்துமே அருமையான செய்திகள்......

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34725382267346946182014-12-06T16:51:00.986+05:302014-12-06T16:51:00.986+05:30மணிகண்டன் பத்தி இப்போதான் படித்தேன். வலைப்பூ மூலம்...மணிகண்டன் பத்தி இப்போதான் படித்தேன். வலைப்பூ மூலம் இவ்ளோ உதவிகளா. வியக்க வைக்கிறார். வாழ்த்துகள் அவருக்கு. !Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80899980693669475422014-12-06T16:09:59.152+05:302014-12-06T16:09:59.152+05:30நல்ல தேவையான பதிவுகள்...அனைவருக்கும் வாழ்த்துகள்.....நல்ல தேவையான பதிவுகள்...அனைவருக்கும் வாழ்த்துகள்...ஆர்த்தி பூஜா இருவரும் விதைகள்Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85693502711767220932014-12-06T13:34:33.784+05:302014-12-06T13:34:33.784+05:30விசயலடச்சுமி மணிகண்டன் இருவரும் பாராட்டப் பட வேண்...விசயலடச்சுமி மணிகண்டன் இருவரும் பாராட்டப் பட வேண்டியவர்கள் ! வாழ்க!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.com