tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2843861460887258458..comments2024-03-29T17:49:49.590+05:30Comments on எங்கள் Blog: புது வீடு மகாத்மியங்கள்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger154125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75220083910434542602020-03-14T09:23:42.582+05:302020-03-14T09:23:42.582+05:30புது வீடு - வாழ்த்துகள். உங்கள் நண்பர் சொன்ன விஷய...புது வீடு - வாழ்த்துகள். உங்கள் நண்பர் சொன்ன விஷயங்கள் நன்று. தேவையில்லாமல் பல பொருட்களை வாங்கி விடுகிறோம் - சில நாட்களில் அவை தேவையில்லை என்று தோன்றிவிடுகிறது!

புத்தகங்கள் - பராமரிப்பில் உள்ள சிரமம் புரிகிறது. இப்போதெல்லாம் புத்தகம் வாங்கவே ரொம்பவே யோசிக்க வேண்டியிருக்கிறது.

வழமை போல பதிவின் பகுதிகள் ஸ்வாரஸ்யம்.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40562002345006235162020-03-13T18:21:32.835+05:302020-03-13T18:21:32.835+05:30புது வீடு அழகு... வாழ்த்துகள்...புது வீடு அழகு... வாழ்த்துகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66357393831790873042020-03-13T15:51:31.985+05:302020-03-13T15:51:31.985+05:30immersion heater ஸ்ரீராம், நீங்க சொல்லி இருப்பது இ...immersion heater ஸ்ரீராம், நீங்க சொல்லி இருப்பது இமெர்சன் ஹீட்டர். அது வேறே, இந்த இன்ஸ்டன்ட் ஹீட்டர் வேறே. இதைத் தண்ணீருக்குள் மூழ்கடிக்க வேண்டாம். இதிலும் சின்ன டாங்க் உண்டு. குறைந்த பட்சம் 2 லிட்டர் கொள்ளளவு, அதிக பட்சம் 5 லிட்டர் கொள்ளளவு. ஹீட்டரைப் போட்டதுமே வெந்நீர்க்குழாயைச் சின்னதாகத் திறந்து வைத்தால் ஒரே சூட்டுடன் வெந்நீர் வரும். ஒரு வாளி நிரம்பும் வரை போட்டு வைத்திருக்கலாம். நடு நடுவில் தெர்மாஸ்டாட் அணைந்து அணைந்து எரியும். அணைந்தால் தண்ணீர் அதிகச் சூடாக ஆகி இருக்கும். அந்த வெந்நீர் முழுசும் வந்து விட்டால் தெர்மாஸ்டாட் மறுபடி எரியும். தண்ணீரும் சூடாகும். கீஸர் மாதிரியான அமைப்பு. ஆனால் சின்னது. இதிலும் குழாய் ஒன்று குளிர்ந்த நீர் தண்ணீர்த் தொட்டிக்குள் போகவும் இன்னொரு குழாய் வெந்நீர் வருவதற்கும் அமைக்கப்பட்டிருக்கும். என்ன, சின்னத் தொட்டி! அம்புடே தான்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12122565373810476002020-03-13T15:29:40.978+05:302020-03-13T15:29:40.978+05:30நல்ல வேளை என்ன ஜாக்கிரதை என்று கேட்டு விட்டீர்கள்....நல்ல வேளை என்ன ஜாக்கிரதை என்று கேட்டு விட்டீர்கள். நீங்கள் அப்படி கேட்கவில்லை என்றாலும்,

என்ன ஜாக்கிரதை என்று
அவரும் கேட்கவில்லை
ஜாக்கிரதை என்னவென்று
நானும் சொல்லவில்லை -- என்கிற ரீதியில் குட்டிக்கவிதை ஒன்றும் பிறந்திருக்கும். ஹி..ஹி...ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76275843689046880082020-03-13T15:24:30.872+05:302020-03-13T15:24:30.872+05:30இது பெரிய வாட்டர் ஹீட்டர் போலவே சிறிய அளவில் இருக்...இது பெரிய வாட்டர் ஹீட்டர் போலவே சிறிய அளவில் இருக்கும். 5 லிட்டர் தண்ணீர் பிடிக்கிற கொள்ளளவு.
வாட்டர் ஹீட்டரிலிருந்து கீழ் வரை நீர் வருவதற்கு வழக்கம் போலவே அதிக அளவு சூட்டைத் தாங்குகிற அளவுக்கு ட்யூப்.
தண்ணீர் குழாயிலிருந்து ஹீட்டருக்குள் தண்ணீர் போகவும், சூடான தண்ணீரை கீழே பக்கெட்டில் பிடித்துக் கொள்கிற மாதிரியும் அமைப்பு. சிறிய அளவில் வெந்நீர் வருகிற அளவில் குழாய் அமைப்பை வைத்து விட்டு வெளியே இருக்கும் ஸ்விட்சை போட்டு பக்கெட் நிறைய தண்ணீர் பிடித்தவுடன் வெளி சுவிட்சை அணைத்து விட்டு குளிக்கப் போனால் ஆபத்தில்லை.
வெளியே சுவிட்ச் ஆன் நிலையிலேயே வைத்து விட்டு குளித்தோம் என்றால் நாமறியாமல் மின் கசிவு ஏற்பட்டு விட்டால் மிகப் பெரிய ஆபத்து. சரியான முறையில் கையாண்டால் வேண்டிய அளவு மட்டும் தண்ணீரை சூடாக்கிக் கொண்டு, அதிக சூட்டு நீரை விளாவிக் கொள்ளவும் செய்யலாம். மின் சிக்கனம், நீர் சிக்கனம் எல்லாம் இதில் உண்டு. ஓரளவு மின் வெப்பத்திற்கு மேல் அதிக அளவு மின் வெப்பம் ஏற்பட்டால் மின்சாரம் தானே துண்டித்துப் போகும் (Auto cut off) வசதியும் இதில் உண்டு.

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87409472999678946402020-03-13T12:21:16.068+05:302020-03-13T12:21:16.068+05:30நன்றி அனுபிரேம்.நன்றி அனுபிரேம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43400764656045811412020-03-13T12:20:45.659+05:302020-03-13T12:20:45.659+05:30அல்ரெடி குறைச்சுட்டேன் சிபா! நன்றி.அல்ரெடி குறைச்சுட்டேன் சிபா! நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14662022987307269702020-03-13T12:20:05.344+05:302020-03-13T12:20:05.344+05:30ஆம். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம், அனுபவத்தைக் க...ஆம். ஒவ்வொருவரும் அவரவர் விருப்பம், அனுபவத்தைக் கூறியபடியே இருப்பார்கள்.
நன்றி ராமலக்ஷ்மி,ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91645306650439058812020-03-13T11:57:53.821+05:302020-03-13T11:57:53.821+05:30புது வீடு மகாத்மியங்கள்...ரசித்து வாசித்தேன் ..புது வீடு மகாத்மியங்கள்...ரசித்து வாசித்தேன் ..Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61266178097261128932020-03-13T10:21:06.124+05:302020-03-13T10:21:06.124+05:30தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திர...தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்:  வலை ஓலை  . நமது,  வலை ஓலை  இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது, தங்களது  புது வீடு மகாத்மியங்கள்…  பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே:  நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண:  வலைப் பட்டியல் சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16533664826784866752020-03-13T10:18:23.529+05:302020-03-13T10:18:23.529+05:30அருமை. அனுபவங்கள் தானே சிறந்த ஆசான்? புது வீட்டு அ...அருமை. அனுபவங்கள் தானே சிறந்த ஆசான்? புது வீட்டு அனுபவங்கள் இனிமையாக இருக்க வாழ்த்துகள். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்....சிகரம் பாரதிhttps://www.blogger.com/profile/13886288328965370044noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69886963127510516342020-03-13T07:57:32.553+05:302020-03-13T07:57:32.553+05:30புது வீடு விரைவில் எல்லா வகையிலும் பழகிப் போகும். ...புது வீடு விரைவில் எல்லா வகையிலும் பழகிப் போகும். தினசரிப் பயணங்களும். Sheer curtain எனும் உட்புறத் திரைச்சீலை வீட்டுக்கு வெளிச்சம், மற்றும் ப்ரைவஸி என்ற வகையில் சில இடங்களில் பயனாகும். தேவைப்படும் இடங்களில் மட்டும் மீண்டும் புதிய கம்பிகள் மாட்டிக் கொள்ளலாம். கீஸர், ஏஸி போன்றவை பற்றி அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம். செய்தாகி விட்டது. அக்கறையின் பேரில் சொல்லப்பட்டாலும் இது போன்ற கருத்துகள் வந்தபடியேதான் இருக்கும்.

கவிதை மிக அருமை.

தொகுப்பு நன்று.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82231619860566068332020-03-13T06:18:25.415+05:302020-03-13T06:18:25.415+05:30அம்பத்தூரில் நாங்க இடம் வாங்கி வீடு கட்டின கதையை எ...அம்பத்தூரில் நாங்க இடம் வாங்கி வீடு கட்டின கதையை எழுதணும்னு பல வருஷங்களாக நினைத்தும் முடியவில்லை. :)))) அந்த வீட்டின் ஒவ்வொரு செங்கல்லும் ஒரு கதையைச் சொல்லும். இப்போ அங்கே குடியிருப்பு வந்து விட்டது. போய்ப் பார்க்கணும். கூப்பிட்டுட்டே இருக்காங்க! போக முடியலை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29441788477464642752020-03-13T06:10:28.526+05:302020-03-13T06:10:28.526+05:30அம்மா, அப்பா இருவரும் அடுத்தடுத்து வந்து ஆசீர்வாதம...அம்மா, அப்பா இருவரும் அடுத்தடுத்து வந்து ஆசீர்வாதம் செய்கின்றனரே! அதுக்கு சந்தோஷப் படுங்கள். அது சரி, எத்தனாவது மாடி? மின் தூக்கி இருக்கா? கடைகள், பேருந்து நிறுத்தங்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கின்றனவா?Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16386772843905556672020-03-13T05:08:41.437+05:302020-03-13T05:08:41.437+05:30// ஸ்ரீராம் புதுவீட்டு சந்தோசத்தில் இருக்கும்போது...// ஸ்ரீராம் புதுவீட்டு சந்தோசத்தில் இருக்கும்போது, இப்பூடி அதிர்ச்சியான செய்திகளை எல்லாம் ஏன் சொல்றீங்க பானுமதி அக்கா?:)) ஹா ஹா ஹா..//

ஆமாம் அதிரா... அப்படியே ஷாக்காயிட்டேன்! :)))

ஆனால் இது நானும் எங்கோ படித்த செய்தி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45553784767648684832020-03-13T05:07:30.686+05:302020-03-13T05:07:30.686+05:30வாங்க பானு அக்கா... ஆமாம்... வெளியூர் செல்வதாக ந...வாங்க பானு அக்கா... ஆமாம்... வெளியூர் செல்வதாக நீங்கள் சொல்லி இருந்ததை மறந்து விட்டேன், கல்யாணம் பண்ணி க்ஷேமமாய் இருக்கட்டும் அனுஷ்... பாவம் இவர்கள் எல்லாம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60205989326272931312020-03-13T01:35:02.311+05:302020-03-13T01:35:02.311+05:30///அனுஷ்காவிற்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டதாமே//
...///அனுஷ்காவிற்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டதாமே//

ஸ்ரீராம் புதுவீட்டு சந்தோசத்தில் இருக்கும்போது, இப்பூடி அதிர்ச்சியான செய்திகளை எல்லாம் ஏன் சொல்றீங்க பானுமதி அக்கா?:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78381366709311637362020-03-13T01:33:08.431+05:302020-03-13T01:33:08.431+05:30///கௌதமன்12 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:01
நம்...///கௌதமன்12 மார்ச், 2020 ’அன்று’ பிற்பகல் 8:01
நம்பிட்டேன்!//

ஆஆஆஆஆஆவ்வ்வ்வ் மீயும் நம்பிட்டேன்ன்ன்:)) ஹா ஹா ஹா..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57825537714927961882020-03-13T01:31:11.002+05:302020-03-13T01:31:11.002+05:30ஜி எம் பி ஐயாவுக்குப் புரியவில்லைப்போலும் பப்ளிக்க...ஜி எம் பி ஐயாவுக்குப் புரியவில்லைப்போலும் பப்ளிக்கில் இப்படி விபரமெல்லாம் எதுக்கு?.. இங்கு நாம் குளோஸ் குரூப்போல இருப்பின் சொல்லலாம், இது ஆராரெல்லாம் படிக்கிறார்களோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்...

ஒருதடவை ஒருவர் பேஸ்புக்கில் தன் வீட்டு விலாசத்திலிருந்து அனைத்தையும் போட்டாராம் பின்னர், குடும்பத்தோடு சுற்றுலாப் போகிறோம் எனப் போட்டாராம், பேஸ்புக்கில் அப்ப அப்ப அப்டேட் பண்ணியிருக்கிறார், அதைப்பார்த்து கள்ளர் கூட்டம் வீட்டுக்குப் போய், அனைத்தையும் எடுத்துப் போயிட்டார்களாம்.

எனக்கு என் கணவர் சொல்லியிருக்கும் அட்வைஸ் ஒன்றுதான், பப்ளிக்கில் என்னவும் பேசுங்கோ பழகுங்கோ.. ஆனா சொந்த விபரம் மட்டும் வேண்டாம் என்பது..
அதனாலதான் சிலசமயம் சிலர் ஏதும் விபரம் கொமெண்ட்டில் கேட்டால், பேசாமல் போகக் கஸ்டமாக இருப்பினும், பப்ளிக்கில் எதையும் பேச விரும்பாமல் மெளனமாகிப் போய் விடுவதுண்டு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17443372842996000402020-03-13T01:25:25.338+05:302020-03-13T01:25:25.338+05:30ஹா ஹா ஹா.. இங்கின ஒரு ஆராட்சி அம்புஜம் இருப்பதை மற...ஹா ஹா ஹா.. இங்கின ஒரு ஆராட்சி அம்புஜம் இருப்பதை மறந்திட்டீங்களே ஸ்ரீராம்:))முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20186896729062833742020-03-13T01:23:46.142+05:302020-03-13T01:23:46.142+05:30ஹா ஹா ஹா... :)ஹா ஹா ஹா... :)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64786486164376761542020-03-12T21:29:07.326+05:302020-03-12T21:29:07.326+05:30பயணத்தில் இருப்பதால் வரமுடியவில்லை எனக்காக கவிதையா...பயணத்தில் இருப்பதால் வரமுடியவில்லை எனக்காக கவிதையா ரொம்ப தேங்க்ஸ் என்னைக் கூட தேடி இருக்கீங்களே? கவிதை பிரமாதம்! நான் யாரையும் கைவிடுவதுமில்லை யாரை விட்டும் விலகுவதுமில்லை.ஹி ஹி!
அது சரி கவிதையை மட்டும் போட்டால் அனுஷ்கா படத்தை யார் போடுவார்களாம்?
அனுஷ்காவிற்கு கல்யாணம் நிச்சயமாகி விட்டதாமேBhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-59540421280864606802020-03-12T20:41:33.797+05:302020-03-12T20:41:33.797+05:30யாகாவாராயினும் நா காக்க...!!!யாகாவாராயினும் நா காக்க...!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56610976036647699522020-03-12T20:40:24.029+05:302020-03-12T20:40:24.029+05:30ஜி எம் பி ஸார்... அப்புறம் வாட்ஸாப்பில் அனுப்பு...ஜி எம் பி ஸார்... அப்புறம் வாட்ஸாப்பில் அனுப்புகிறேன்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34892228945383389482020-03-12T20:39:27.728+05:302020-03-12T20:39:27.728+05:30SB க்கு மட்டும்தான் தெரியும் போல!SB க்கு மட்டும்தான் தெரியும் போல!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com