tag:blogger.com,1999:blog-1788649157671288584.post287100271694805980..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: 2. ஸ்ரீரங்கப் பயணமும் (குறு) பதிவர் சந்திப்பும் - தொடர்ச்சி.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82668593700188035552015-02-04T20:51:07.253+05:302015-02-04T20:51:07.253+05:30பயண அனுபவ பதிவு அருமை.
விழாக்கள், கல்யாணநிகழ்வுகள...பயண அனுபவ பதிவு அருமை.
விழாக்கள், கல்யாணநிகழ்வுகளை நேரடி காட்சியாக உடனுக்கு உடன் குடும்ப உறுப்பினர்களுக்கு அனுப்பி அவர்களையும் மகிழ்ச்சி படுத்துகிறோம்.
வாட்ஸ் அப் வாழ்க!
அடுத்து பதிவர் சந்திப்பு படிக்க ஆவல்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5919314882881762532015-01-31T12:55:46.749+05:302015-01-31T12:55:46.749+05:30நீங்கள் சொல்லியிருக்கும் வர்ணனையைப் பார்த்ததால், ப...நீங்கள் சொல்லியிருக்கும் வர்ணனையைப் பார்த்ததால், பேசாமல் பெயரை சா.ராம் என்று மாற்றிக்கொண்டு விடலாம் போலிருக்கிறதே!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49934426649410789112015-01-31T00:50:22.170+05:302015-01-31T00:50:22.170+05:30சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆற்றில் குளிக...சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆற்றில் குளிக்க ஆசை இல்லையா? ஆம்.குடும்ப நிகழ்வுகள், விழாக்கள் உடனுக்குடன் காணக் கிடைக்கின்றன, வாட்ஸ் அப் உதவியால்.

தொடரக் காத்திருக்கிறோம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58975268279259512442015-01-30T21:37:27.968+05:302015-01-30T21:37:27.968+05:30ஹஹாஹ் நகைச் சுவை இழையோடிய பயணக் கட்டுரை. ஆனாலும் ...ஹஹாஹ் நகைச் சுவை இழையோடிய பயணக் கட்டுரை. ஆனாலும் பாருங்க நண்பரெ! இப்பல்லாம் எங்கள் டாஷ் போர்ட் எப்போ உங்க இடுகை வருகின்றதுனு காட்ட மாட்டேங்குது...லேட்டாத்தான் காட்டுது. இல்லன நாங்க பாக்கும் போது அது கீழ போயிடும்....இப்ப எப்படிக்கண்டு பிடிச்சோம்...எங்க ப்ளாக்ல திடீர்னு "ஏவ்" அப்படின்ற சத்தம் கேட்டுக்கிட்டே இருந்துதா..என்னடானு பார்த்தா அது எங்கள் ப்ளாக்...அப்பதான் தெரிஞ்சுச்சு நீங்க சாப்ட ஐட்டம் ... இப்படி ஏமாத்திட்டாங்களே பூரி போடாம....

ஏன் ரிசப்ஷன் டின்னர் மெனு ஏன் போடலை? வெயிட்டிங்க் அடுத்த பதிவிற்கு.....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36414239018166727842015-01-30T12:39:55.607+05:302015-01-30T12:39:55.607+05:30காலை டிபன் வர்ணனை அருமை. அது ரவாப்பொங்கலாகத்தான் இ...காலை டிபன் வர்ணனை அருமை. அது ரவாப்பொங்கலாகத்தான் இருந்திருக்கும்...:) நாங்களும் சென்ற வாரத்தில் சென்னையில் கல்யாணத்தில் ருசித்தோம்....:)

கீதா மாமி எங்களுக்கு தகவல் தரும்போது பல்லவனுக்காக ஸ்ரீரங்கம் ரயில்நிலையத்தில் காத்திருந்தோம்...:)

அடுத்த முறை முடிந்தால் சந்திக்கலாம்...:)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66434425064171401612015-01-30T12:18:12.754+05:302015-01-30T12:18:12.754+05:30சாப்பாட்டை ரசிச்சிருக்கீங்க...
தொடருங்கள் அண்ணா......சாப்பாட்டை ரசிச்சிருக்கீங்க...
தொடருங்கள் அண்ணா... தொடர்கிறோம்...
'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39252756003376470982015-01-30T10:14:08.640+05:302015-01-30T10:14:08.640+05:30//"....பதிவர் சந்திப்பும் - தொடர்ச்சி//.
திரு...//"....பதிவர் சந்திப்பும் - தொடர்ச்சி//.
திருச்சி வரைக்கும் வந்துட்டீங்க, அப்படியே 'திருச்சி-ஹௌரா'வப் பிடிச்சு சுமார் 20 மணி நேரம் பயணப் பட்டு இருந்தா என்னையும் பாத்திருக்காமில்ல ?

# Opportunity missed.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78878633423581151042015-01-30T07:30:36.855+05:302015-01-30T07:30:36.855+05:30இன்னொரு ஜெமினி...?
ஹா... ஹா...இன்னொரு ஜெமினி...?

ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10267846251766528242015-01-30T02:23:48.924+05:302015-01-30T02:23:48.924+05:30//தும்பிக்கை நண்பரை //
ஆஹா.... அருமை!
பதிவைத் தொ...//தும்பிக்கை நண்பரை //

ஆஹா.... அருமை!

பதிவைத் தொடர்கின்றேன்.

காலங்கார்த்தாலை இவ்ளவும் சாப்பிட முடிஞ்சதோ?துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72629407031814834642015-01-29T16:09:08.641+05:302015-01-29T16:09:08.641+05:30நீங்க கல்யாணத்துக்கு தான் போனீங்களான்னு சந்தேகம் வ...நீங்க கல்யாணத்துக்கு தான் போனீங்களான்னு சந்தேகம் வந்துடுச்சு....
"//"ஏவ்..."//" - இந்த சத்தம் சிட்னி வரைக்கும் கேட்டுச்சு.
சரி,சரி அடுத்த பதிவுல மதிய சாப்பாடு பற்றி சொல்லிடுங்க...
unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34981643385419590092015-01-29T15:52:22.590+05:302015-01-29T15:52:22.590+05:30
திருமண அல்லது எந்த விசேஷ விருந்துக்குச் சென்றாலு...
திருமண அல்லது எந்த விசேஷ விருந்துக்குச் சென்றாலும் பரிமாறுபவர் வேகத்துக்கு என்னால் சாப்பிட முடியாது. பலன் விருந்துக்குப் போய் வரும் அனுபவம் மட்டுமே. மற்றபடி வயிறு நிறைவதெல்லாம் நினைக்க முடியாதது. I am a very slow eater. ! G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79811250019955502112015-01-29T15:52:13.353+05:302015-01-29T15:52:13.353+05:30கன ஜோரா போய்க்கிட்டு இருக்கு.....பலே!கன ஜோரா போய்க்கிட்டு இருக்கு.....பலே!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63396833546074053142015-01-29T15:43:26.220+05:302015-01-29T15:43:26.220+05:30காலை பலகாரம் சாப்பிட்ட உணர்வு. நாங்கள் தான் உங்கள...காலை பலகாரம் சாப்பிட்ட உணர்வு. நாங்கள் தான் உங்களைச் சந்திக்க முடியாது போனது!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73782125855340024322015-01-29T15:42:25.526+05:302015-01-29T15:42:25.526+05:30கன ஜோரா போய்க்கிட்டு இருக்கு.....பலே!கன ஜோரா போய்க்கிட்டு இருக்கு.....பலே!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4749223563351004832015-01-29T14:32:30.841+05:302015-01-29T14:32:30.841+05:30’ருசி’ யான ;பகிர்வு.அனுபங்களைச் சுவாரஸ்யம் குறையாம...’ருசி’ யான ;பகிர்வு.அனுபங்களைச் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லியிருக்கிறீர்கள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88006178468675091682015-01-29T14:14:01.529+05:302015-01-29T14:14:01.529+05:30ஆனால் கல்யாணச் சாப்பாடு என்றால் அது சென்னையில் தான...ஆனால் கல்யாணச் சாப்பாடு என்றால் அது சென்னையில் தான். வித விதமாய் இருக்கும். நம்மால் சாப்பிட முடியாது. பல ஐடங்களைப் பார்ப்பதோடு திருப்தி அடையணும். இங்கெல்லாம் லிமிடெட் சாப்பாடு தான். அதோடு அப்படி ஒண்ணும் ருசிகரமாச் சமைக்கிறதும் இல்லை. :))))) மதுரையில் இன்னமும் மோசம்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45511413872122742412015-01-29T14:11:12.231+05:302015-01-29T14:11:12.231+05:30ரிசப்ஷன் சாப்பாட்டைப் பத்தி ஒண்ணும் சொல்லலை. கல்ய...ரிசப்ஷன் சாப்பாட்டைப் பத்தி ஒண்ணும் சொல்லலை. கல்யாணச் சாப்பாட்டை மற்ந்துடாதீங்க. அதோட வர்ணனையும் முக்கியம்! :)))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76508132836977778612015-01-29T14:06:57.802+05:302015-01-29T14:06:57.802+05:30எப்போ போஸ்ட் போடறீங்கனு தெரியறதே இல்லை. நம்ம டாஷ்ப...எப்போ போஸ்ட் போடறீங்கனு தெரியறதே இல்லை. நம்ம டாஷ்போர்டிலே எதுவுமே காட்டறதில்லை. சுத்தம்! :))) அப்படிக் காட்டினாலும் ஒரு மாதம் முந்தைய பதிவுகள். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63054796929201387742015-01-29T14:06:07.545+05:302015-01-29T14:06:07.545+05:30சாம்பார் ஊத்திண்டது சரி, அது நல்லா இருந்ததானு சொல்...சாம்பார் ஊத்திண்டது சரி, அது நல்லா இருந்ததானு சொல்லவே இல்லையே! இப்போல்லாம் இந்தக் குட்டி ஊத்தப்பத்தைப் போட்டுடறாங்க. நல்லாவே இருக்கிறதில்லை. :) தோசை எல்லாம் இங்கே திருச்சி, ஶ்ரீரங்கம் கல்யாணங்களில் பார்க்க முடியலை. முதலில் போட்ட ஸ்வீட் அசோகாவா? அது தான் சிவப்பாக இருக்கும். ஆனால் இங்கே வெறும் கோதுமை மாவில் சர்க்கரைப் பாகு போட்டுக் கிளறிச் சிவப்புக் கலர் சேர்த்துப் பரிமாறிடறாங்க. சகிக்காது. நாக்கில் ஒட்டிக்கும். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88087383000856489062015-01-29T14:01:49.340+05:302015-01-29T14:01:49.340+05:30//அதைப்பற்றிய நகைச்சுவையான என் பதிவு இன்று நள்ளிரவ...//அதைப்பற்றிய நகைச்சுவையான என் பதிவு இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட உள்ளது. //

இம்மென்று சொல்லுமுன்பே, இந்தா எடுத்துக்கோ வேகமோ?..

வரார்! வரார்! சுடசுடப் புகழ் வைகோ சார், வரார்!

நள்ளிரவில் மலரும் அல்லியென
பதிவு மலரப்போகுது!

பொழுது புலர்ந்தாலும் பூத்திருக்கும்! பார்த்துக்கோங்கோ!
ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48264043603203122322015-01-29T13:53:31.448+05:302015-01-29T13:53:31.448+05:30எனக்கு ஒரு சந்தேகம்.
நன்றாக வக்கணையாகச் சாப்பிட...எனக்கு ஒரு சந்தேகம்.

நன்றாக வக்கணையாகச் சாப்பிடுகிறவர்கள் அதை வெளியே சொல்ல மாட்டார்கள், என்று.

எல்லாம் பக்கத்து இலை பார்த்த வர்ணிப்போ?...ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58749512183705242592015-01-29T13:32:14.122+05:302015-01-29T13:32:14.122+05:30இருட்டுல காவிரியைப் பார்த்த புண்ணியவான். காலையில் ...இருட்டுல காவிரியைப் பார்த்த புண்ணியவான். காலையில் பார்த்திருந்தால் வேண்டாதது கண்ணில் பட்டிருக்கும். கல்யாண காலை உணவு விவரணை பிரமாதம். கீட்டு வாங்கி சாம்பார் குடித்தது இன்னும் பிரமாதம். இனி பதிவர் சந்திப்பு. கிருஷ்ணன் ராமகிருஷ்ணன் பார்த்திர்களா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65339037237373687732015-01-29T13:15:39.973+05:302015-01-29T13:15:39.973+05:30இன்று மாலை 5 to 7 pm வேறொரு பிரபல பதிவருடன் முக்கி...இன்று மாலை 5 to 7 pm வேறொரு பிரபல பதிவருடன் முக்கிய சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அதையும் நான் பிறகு யோசித்து வெளியிட வேண்டியிருக்கும்.

அதனால் என் தொடர் பதிவான
‘என் வீட்டுத்தோட்டத்தில்....’
நிறைவுப்பகுதி 16/16 [101-110] ஓரிரு நாட்கள் தள்ளி வெளியிடப்பட உள்ளது.

இதுவும் அனைவரின் தகவலுக்காக மட்டுமே.

VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80221148849796595392015-01-29T13:10:23.543+05:302015-01-29T13:10:23.543+05:30தாங்கள் அன்று என் இல்லத்திற்கு வருகை தந்தது, மிகவு...தாங்கள் அன்று என் இல்லத்திற்கு வருகை தந்தது, மிகவும் மகிழ்ச்சியளித்தது.

அதைப்பற்றிய நகைச்சுவையான என் பதிவு இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட உள்ளது.

இது அனைவரின் தகவலுக்காகவும்.

காணத்தவறாதீர்கள் !

கருத்தளிக்க மறவாதீர்கள் !!

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40231514687466191592015-01-29T13:10:11.882+05:302015-01-29T13:10:11.882+05:30தாங்கள் அன்று என் இல்லத்திற்கு வருகை தந்தது, மிகவு...தாங்கள் அன்று என் இல்லத்திற்கு வருகை தந்தது, மிகவும் மகிழ்ச்சியளித்தது.

அதைப்பற்றிய நகைச்சுவையான என் பதிவு இன்று நள்ளிரவு 12 மணிக்கு மேல் என் வலைத்தளத்தினில் வெளியிடப்பட உள்ளது.

இது அனைவரின் தகவலுக்காகவும்.

காணத்தவறாதீர்கள் !

கருத்தளிக்க மறவாதீர்கள் !!

அன்புடன் VGKவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.com