tag:blogger.com,1999:blog-1788649157671288584.post2951541924520349674..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: புதன் 190227: மனைவி அமைவதெல்லாம் ... கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger121125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13954946560962037812019-03-01T02:16:41.180+05:302019-03-01T02:16:41.180+05:30ஓஒ மீயும் மீயும் டவனிக்கல்லே:) ஹாஅஓஒ மீயும் மீயும் டவனிக்கல்லே:) ஹாஅமுற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27805472782123150812019-03-01T02:16:00.118+05:302019-03-01T02:16:00.118+05:30கமலக்கா நெ தமிழனை டிஸ்ரேப் பண்ணாதீங்கோ:) அவர் கரும...கமலக்கா நெ தமிழனை டிஸ்ரேப் பண்ணாதீங்கோ:) அவர் கருமமே கண்ணாயிருக்கிறார் ஹா ஹா ஹா ஹையோ ஹையோ எல்லோரும் பிரைமறி ஸ்கூலுக்குப் போயிட்டினம்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-24477338794546760262019-03-01T02:13:53.419+05:302019-03-01T02:13:53.419+05:30ஹையோ அது என்பு இல்ல:) நான் வேறு ஒரு சொல்லெல்லோ பாவ...ஹையோ அது என்பு இல்ல:) நான் வேறு ஒரு சொல்லெல்லோ பாவிச்சேன்:) ஹா ஹா ஹா:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27062277971524527172019-02-28T20:57:55.384+05:302019-02-28T20:57:55.384+05:30நிரப்பு, விரைப்பு, எரிப்பு, எக்காளிப்பு, ஏய்ப்பு, ...நிரப்பு, விரைப்பு, எரிப்பு, எக்காளிப்பு, ஏய்ப்பு, ஏமாப்பு (எழுமையும் ஏமாப்புடைத்து), வாய்ப்பு, வாளிப்பு, சுவாசிப்பு, வாசிப்பு, அம்பு, இரப்பு, பார்ப்பு, பறம்பு, வரம்பு, பொற்பு, எற்பு, பாப்பு, யாப்பு, காழ்ப்பு, காப்பு, கடப்பு, படப்பு (வைக்கோல் போர்)நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21470960983208557852019-02-28T20:46:44.762+05:302019-02-28T20:46:44.762+05:30என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பி லதனை அறம்.
அன்...என்பிலதனை வெயில் போலக் காயுமே அன்பி லதனை அறம்.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.

ஏஞ்சலின் - அதிராவோட 'டமிள் டி', 1500 மில்லி மீட்டர்ல 2வதா வந்தது - இது இரண்டும் போதும் நமக்கு, அவங்களை ஆயுள் முழுவதும் கலாய்க்க.நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73651072691635690862019-02-27T23:18:38.435+05:302019-02-27T23:18:38.435+05:30வணக்கம் சகோதரரே
ஆகா.. அடுத்த புதன்தானே 200 சொற்க...வணக்கம் சகோதரரே

ஆகா.. அடுத்த புதன்தானே 200 சொற்களை சகோதரர் தனபாலன் அவர்கள் கேட்டிருந்தார். முயற்சிக்கலாம் என இருந்தேன். இவ்வளவு விரைவில் அடுத்த புதன் வந்து விட்டதே என்ன மாயமிது.! என்ற வியப்பில், நான் எழுதிக் கொண்டிருந்த சொற்களாகிய "பு"வையெல்லாம்"பூ"என ஊதி புறந்தள்ளி விட்டேன். ஹா ஹா ஹா ஹா. தலை சுற்றிய போதும், சுற்றும் இடங்கலெல்லாம்"பு" எழுத்தும் சுற்றி வந்தன. இரவு கனவிலும், அதே எழுத்துதான் வந்து கூத்தாட போகிறது என நினைக்கிறேன். ஆல்ரெடி சகோதரி கீதா ரெங்கன் மயங்கி விட்டார். நானும் அதே நிலைக்கு போய் கொண்டிருக்கிறேன். தங்களது திறமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-21970010597883073182019-02-27T22:56:16.170+05:302019-02-27T22:56:16.170+05:30@நெல்லைத்தமிழன் அன்னிக்கு சிமியோன் டீச்சர் லீவாம் ...@நெல்லைத்தமிழன் அன்னிக்கு சிமியோன் டீச்சர் லீவாம் :) இல்லைன்னா மியாவ் கிளாஸை கட்டடிச்சிட்டு மரத்தில் ஏறி மீனாட்ஷி பழம் பறிக்க போயிருப்பாங்க :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76648055458457288862019-02-27T22:54:36.642+05:302019-02-27T22:54:36.642+05:30அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும்...அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12733380570815783132019-02-27T22:53:12.349+05:302019-02-27T22:53:12.349+05:30@ நெல்லைத் தமிழன்
https://101clipart.com/...@ நெல்லைத் தமிழன்

https://101clipart.com/wp-content/uploads/16/Crying%20Baby%20Animated%20Gif%2023.gif Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18878917763917997962019-02-27T22:23:15.738+05:302019-02-27T22:23:15.738+05:30கமலா ஹரிஹரன் மேடம்
பூவிலே சிறந்த பூ குஷ்பு என்றுத...கமலா ஹரிஹரன் மேடம்

பூவிலே சிறந்த பூ குஷ்பு என்றுதானே நினைத்தேன். அன்பு என்று சொல்றீங்களே ஹாஹாநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10832317004808986232019-02-27T22:22:01.658+05:302019-02-27T22:22:01.658+05:30அதிரா மேலே மேலே பாருங்க இதெல்லாம் வந்தாச்சு!!! அல்...அதிரா மேலே மேலே பாருங்க இதெல்லாம் வந்தாச்சு!!! அல்ரெடி சொல்லிப்போட்டாங்கோ....நெல்லை லிஸ்ட் பார்க்கலியோ நான் பார்த்து மயங்கிக் கிடக்கேனாக்கும்!!...

ஹையோ மயக்கம் வருது.. இந்தக் ஹோம் வேர்க் வேண்டாம், வேறு குடுங்கோ:).//

ஹா ஹா ஹா ஹா ஹா...மீயும் அதான் கொஞ்சம் சொல்லிப் போட்டு ஓடிட்டம்..!!! தூங்கப் போறேன்..

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65653111387279622742019-02-27T22:21:30.398+05:302019-02-27T22:21:30.398+05:30என்பு-எலும்பு. என்பதனை வெயில் போலக் காயுமே- குறள் ...என்பு-எலும்பு. என்பதனை வெயில் போலக் காயுமே- குறள் வகுப்புக்கும் போகலையா அதிராநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82804050305653292752019-02-27T22:19:17.456+05:302019-02-27T22:19:17.456+05:30குரைப்பு, மறைப்பு, உவப்பு, சிலிர்ப்பு, குறைப்பு, க...குரைப்பு, மறைப்பு, உவப்பு, சிலிர்ப்பு, குறைப்பு, காப்பு, அரப்பு, சுரப்பு, படபடப்பு, வெடவெடப்பு, கெம்பு, சில்லிப்பு, பறிப்பு, உரிப்பு, துறப்பு, உறுப்பு, மறுப்பு, சிறப்புநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89961411088101256182019-02-27T22:18:59.232+05:302019-02-27T22:18:59.232+05:30துரை அண்ணே நம்ம பு கணக்குல மன்னிப்பு வேனுமே!!!! நீ...துரை அண்ணே நம்ம பு கணக்குல மன்னிப்பு வேனுமே!!!! நீங்க முன்னாடியே சொல்லிட்டீங்களோ?!!!

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8240728587460702032019-02-27T22:18:46.799+05:302019-02-27T22:18:46.799+05:30ஆவ்வ்வ்வ் நான் சொன்னனே.. ஆண்டவன் குடுத்தாலும் ஐயர்...ஆவ்வ்வ்வ் நான் சொன்னனே.. ஆண்டவன் குடுத்தாலும் ஐயர் விடமாட்டாராம் குடுக்க:) அந்தக் கதையாவெல்லோ இருக்கு இந்தக் கதை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. தமிழ்லயும் சிக்கின் தானாம் கீதாஅ, கடைக்காரர் சொன்னார் அவ்வ்வ்வ்வ்வ்வ்:). ஹா ஹா ஹா.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64801661525191848932019-02-27T22:16:55.814+05:302019-02-27T22:16:55.814+05:30பிறப்பு, இறப்பு
அன்பு, பரிவு, ஆதரவு
படிப்பு, உழைப்...பிறப்பு, இறப்பு
அன்பு, பரிவு, ஆதரவு
படிப்பு, உழைப்பு, சிறப்பு
உப்பு உவர்ப்பு துவர்ப்பு புளிப்பு இனிப்பு கசப்பு
சிரிப்பு, நகைப்பு
வளர்ப்பு .. ஹையோ மயக்கம் வருது.. இந்தக் ஹோம் வேர்க் வேண்டாம், வேறு குடுங்கோ:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28025946550388279022019-02-27T22:14:56.703+05:302019-02-27T22:14:56.703+05:30ஹலோ சிக்கன் நாங்களும் சொல்லிருப்போம்ல்லோ...ஆனா அது...ஹலோ சிக்கன் நாங்களும் சொல்லிருப்போம்ல்லோ...ஆனா அது தமிழ் வார்த்தை அல்ல

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54752813181377027922019-02-27T22:14:15.308+05:302019-02-27T22:14:15.308+05:30இந்தக் கேள்வி கேட்கலாமா என்று தெரியவில்லை. பாகிஸ்த...இந்தக் கேள்வி கேட்கலாமா என்று தெரியவில்லை. பாகிஸ்தான் மீது நேற்றைய சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் பற்றி உங்கள் கருத்து என்ன? அதன் பின் வந்த தகவல்கள் அதாவது கமாண்டர் ஒருவரை அவர்கள் பிடித்து வைத்திருப்பதாகவும் அப்புறம் அவர் தான் நன்றாக இருப்பதாக வீடியோ ஃபேஸ்புக்கில் வந்தது எல்லாம் கொஞ்சம் பயத்தைக் கொடுத்ததே. அதனால்தான் இந்தக் கேள்வி.

தமிழ்நாட்டில் ப்ளாஸ்டிக் கவர்கள் தடைசெய்ப்பட்டுள்ளதாக அறிகிறேன். கவர்களை மட்டும் தடைசெய்தால் ப்ளாஸ்டிக்கை முழுவதும் ஒழித்துவிட முடியுமா? பால்கவர் போன்றவை அன்றாட வாழ்வில் வரும் ஒன்று அல்லவா?. (எங்கள் வீட்டில் கறந்த பால் தான் வீட்டிற்குக் கொண்டு தருவார்..) தடையும் இருக்கட்டும் மேலை நாகளைப் போல் இவற்றை சரியான முறையில் டிஸ்போஸ் செய்வதை நடைமுறைப்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்குமில்லையா?

பள்ளிகளில் சாக்பீஸ் பயன்படுத்துவதை விட வொயிட் போர்ட் பென் பயன்படுத்தினால் சாக்பீஸ் துகள்களினால் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு வரும் மூக்கடைப்பு அலர்ஜி தவிர்க்கலாம் இல்லையா? உங்கள் கருத்து?

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11357941279858527782019-02-27T22:11:24.020+05:302019-02-27T22:11:24.020+05:30///பாம்பு///
ஹையொ இது என்ன புது வம்பு:) மனித வாழ்க...///பாம்பு///
ஹையொ இது என்ன புது வம்பு:) மனித வாழ்க்கைக்கு இது தேவையோ கர்ர்ர்ர்ர்ர்:)).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40157766340308029082019-02-27T22:09:12.437+05:302019-02-27T22:09:12.437+05:30ஆஆஆவ்வ்வ்வ் மீதான் 100 ஆவது... சி யில் ஆரம்பிக்கும...ஆஆஆவ்வ்வ்வ் மீதான் 100 ஆவது... சி யில் ஆரம்பிக்கும் அனிமல்.. ~சிக்கின்~ ஆஆஆவ்வ் பரிசு எனக்கே:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27844043742081620852019-02-27T22:08:12.376+05:302019-02-27T22:08:12.376+05:30//என்பு //
அல்லோ மிஸ்டர்.. இது என்ன சொல்?:)) ஹா ஹா...//என்பு //
அல்லோ மிஸ்டர்.. இது என்ன சொல்?:)) ஹா ஹா ஹா விடமாட்டமில்ல:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63029178816557156312019-02-27T22:08:10.957+05:302019-02-27T22:08:10.957+05:30விகசிப்பு, ரசிப்பு, மோப்பு, தேய்ப்பு, தோய்ப்பு, கா...விகசிப்பு, ரசிப்பு, மோப்பு, தேய்ப்பு, தோய்ப்பு, காய்ப்பு, வாய்ப்பு, சோதிப்பு, நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64955237834753937762019-02-27T22:04:44.414+05:302019-02-27T22:04:44.414+05:30சுரும்பு(வண்டு), பருப்பு, பொறுப்பு, வெறுப்பு, விரு...சுரும்பு(வண்டு), பருப்பு, பொறுப்பு, வெறுப்பு, விருப்பு, செருப்பு, வரப்பு, பரப்பு, சிறப்பு, கரும்பு, புலம்பு, திகைப்பு, நகைப்பு, வரப்பு, பரப்பு, விரிப்பு, களிப்பு, களிம்பு, வம்பு, பாம்பு, ம்ப்பு, உசுப்பு, பசப்பு, மறப்பு, சிரிப்பு, மறப்பு, அரிப்பு, கரிப்பு, நடிப்பு, ஜில்லிப்பு, முறைப்பு, எரிப்பு, நிரப்பு, உரப்பு, கறுப்பு, ஏற்பு, இழப்பு, இளைப்பு, களைப்பு, வளைப்பு, கடுப்பு, கசப்பு, அன்பு, வார்ப்பு, மூப்பு, இழப்பு, பூப்பு, சூப்பு, ஓம்பு, பாம்பு, காம்பு, களிப்பை, இறப்பு, மறப்பு, மறைப்பு, வளைப்பு, மலைப்பு, அடைப்பு, வசம்பு, கம்பு, பிறப்பு, முறைப்பு, அழைப்பு, அறுப்பு, வரப்பு, வறுப்பு, இடுப்பு, நொடிப்பு, துடிப்பு, உடுப்பு, துடுப்பு, படிப்பு, வடிப்பு, நடிப்பு, கூப்பு, ஏற்பு, வனப்பு, வசம்பு, ஆர்ப்பரிப்பு, வார்ப்பு, இருப்பு, கற்பு, வெற்பு, அர்ப்பணிப்பு, சார்பு, மார்பு, நரம்பு, வரம்பு, நிலவேம்பு, வேம்பு, சேம்பு, அம்பு, தும்பு, காம்பு, மாண்பு, மன்பு, தீம்பு, வீம்பு, சோம்பு, தெம்பு, செம்பு, உடுப்பு, துடுப்பு, ஜெயிப்பு, தோற்பு, காழ்ப்பு, சேர்ப்பு, விரைப்பு, வறுப்பு, முறைப்பு, உறைப்பு, களிப்பு, எக்களிப்பு, கனைப்பு, வனப்பு, தண்டிப்பு, ஈர்ப்பு, வகுப்பு, பாதிப்பு, பதைப்பு, மதர்ப்பு, மன்னிப்பு, அணைப்பு, இளைப்பு, பாதிப்பு, பசப்பு, கொழுப்பு, குழப்பு, குழம்பு, இரும்பு, இருப்பு, தடுப்பு, நடப்பு, கல்லுப்பு, கார்ப்பு, தூர்ப்பு, விளைவிப்பு, இரைப்பு, தண்டிப்பு, நம்பு, தப்பு-மிஸ்டேக், தப்பு-வாத்யம், அப்பு-பூசு, படைப்பு, புடைப்பு, செரிப்பு, கனைப்பு, கர்ஜிப்பு, துறப்பு, அடைப்பு, வாதிப்பு, பாதிப்பு, நெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55062104340810051212019-02-27T22:01:09.037+05:302019-02-27T22:01:09.037+05:30ஹா ஹா ஹா நல்லாத்தான் கற்பனை ஓடுது நெ.தமிழனுக்கு:)....ஹா ஹா ஹா நல்லாத்தான் கற்பனை ஓடுது நெ.தமிழனுக்கு:)..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14656295804950818842019-02-27T21:30:20.127+05:302019-02-27T21:30:20.127+05:30//மனித வாழ்க்கைக்கு வேண்டிய பத்து 'பு'க்கள...//மனித வாழ்க்கைக்கு வேண்டிய பத்து 'பு'க்கள்//

ohh நான் அதை கவனிக்கலை Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com