tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3009324030987397127..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: ஞாயிறு 171126 : சாய்ந்து இளைப்பாற சிறு மலைக்குன்று வேண்டும்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47278932318951488852017-11-27T13:01:05.035+05:302017-11-27T13:01:05.035+05:30தெளிவான படங்கள் !அழகு!தெளிவான படங்கள் !அழகு!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57071027635200036682017-11-26T21:04:04.185+05:302017-11-26T21:04:04.185+05:30அதே இடம் தான்; பதிவர்களின் ஹீரோ ஆன அதே தேசியக் கொ...அதே இடம் தான்; பதிவர்களின் ஹீரோ ஆன அதே தேசியக் கொடி தான்; ஏற்கனவே பதிவிட்ட தளமும் அதே தான்.. எல்லாமும் அதே அதே.. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2516910323528597432017-11-26T20:13:00.939+05:302017-11-26T20:13:00.939+05:30ரசித்தேன் அனைத்தையும் 13000 அடி என்ற பெயர் சூப்பர்...ரசித்தேன் அனைத்தையும் 13000 அடி என்ற பெயர் சூப்பர் பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60116454513176537562017-11-26T19:29:27.947+05:302017-11-26T19:29:27.947+05:30கண்ணுக்கு இனிய காட்சிகள்,
படங்களே விரியும் உயிர் க...கண்ணுக்கு இனிய காட்சிகள்,
படங்களே விரியும் உயிர் கவிதையாக,,/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25054883046443234682017-11-26T18:14:03.634+05:302017-11-26T18:14:03.634+05:30இன்னும் இங்கே இருந்து கிளம்பவே இல்லையா? இன்னும் இங்கே இருந்து கிளம்பவே இல்லையா? Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7120968614282019922017-11-26T15:17:07.151+05:302017-11-26T15:17:07.151+05:30இயற்கை எழிலுடன் கூடிய அற்புத படங்கள் பாராட்டுகள்இயற்கை எழிலுடன் கூடிய அற்புத படங்கள் பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3469395096056438882017-11-26T15:02:03.060+05:302017-11-26T15:02:03.060+05:30ஜி.எம்.பி சார்... - ஒருவனுக்கு மிக மிகப் பிடித்தது...ஜி.எம்.பி சார்... - ஒருவனுக்கு மிக மிகப் பிடித்தது, அவனது பெயர், அவனது முகம். இந்த கான்செப்ட் இல்லாத நபர் உலகில் மிகவும் குறைவு. இதுக்கு அடுத்ததுதான் மற்ற விருப்பம். இதைக் கண்டுபிடிப்பதும் சுலபம். (1) தவறா பெயரை ஸ்பெல் பண்ணி எழுதிப்பாருங்க.. உடனே ரியாக்ஷன் இருக்கும் (2) செல்ஃபி எடுக்காத ஆளையும் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76503990229468803922017-11-26T13:03:16.604+05:302017-11-26T13:03:16.604+05:30செல்ஃபி ஆர்வம் பார்த போது எழுந்த கேள்வியே முந்தையப...செல்ஃபி ஆர்வம் பார்த போது எழுந்த கேள்வியே முந்தையபின்னூட்டம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90751513734948261022017-11-26T13:01:55.931+05:302017-11-26T13:01:55.931+05:30எல்லோரும் தங்கள் புகைப்படங்களை வெளியிட விரும்புகி...எல்லோரும் தங்கள் புகைப்படங்களை வெளியிட விரும்புகிறார்கள் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48683559655056762812017-11-26T12:47:40.098+05:302017-11-26T12:47:40.098+05:30அருமையான படங்கள். பார்க்க வேண்டிய இடங்கள் தான்......அருமையான படங்கள். பார்க்க வேண்டிய இடங்கள் தான்...வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55706168632508050042017-11-26T11:34:21.773+05:302017-11-26T11:34:21.773+05:30மலைக்குன்று படங்கள் அருமை!!! அருவியும் தான்....
ந...மலைக்குன்று படங்கள் அருமை!!! அருவியும் தான்....

நெல்லை கோணம் தான் மாறியிருக்குனு தோணுது...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46853374963234513522017-11-26T10:56:13.691+05:302017-11-26T10:56:13.691+05:30படங்கள் அழகு.படங்கள் அழகு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4644746765636320292017-11-26T08:58:33.357+05:302017-11-26T08:58:33.357+05:30இரண்டு நாட்களாக வலையில் பக்கம் வர இயலவில்லை
இதோ தங...இரண்டு நாட்களாக வலையில் பக்கம் வர இயலவில்லை
இதோ தங்களின் பதிவுகளைப் பார்த்துவிடுகிறேன்
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71178490127867748212017-11-26T08:37:20.086+05:302017-11-26T08:37:20.086+05:30படங்கள் ரிபீட் ஆகிறதா இல்லை கேமரா கோணங்கள் மட்டும்...படங்கள் ரிபீட் ஆகிறதா இல்லை கேமரா கோணங்கள் மட்டும் மாற்றமா?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1275663232628601402017-11-26T08:28:47.993+05:302017-11-26T08:28:47.993+05:30அதே மலை, அதே சிவன், அதே பையன்..
இன்னும் எத்தனைக் ...அதே மலை, அதே சிவன், அதே பையன்..

இன்னும் எத்தனைக் காலந்தான்
படம் ஓட்டுவார் எங்கள் ப்ளாகிலே..
எங்கள் ப்ளாகிலே !ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2171146006734119582017-11-26T07:29:17.166+05:302017-11-26T07:29:17.166+05:30அழகிய காட்சிகள்!
13000 அடி . . பெயர்க் காரணம் சுவ...அழகிய காட்சிகள்!

13000 அடி . . பெயர்க் காரணம் சுவாரஸ்யம்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17881951246381783022017-11-26T07:13:28.511+05:302017-11-26T07:13:28.511+05:30 மலையும் மேகமும், சிவப்பு வர்ண மந்திரும் , மணிக்கொ... மலையும் மேகமும், சிவப்பு வர்ண மந்திரும் , மணிக்கொடியும், 13000 விடுதியும்
வேறெங்கியோ இருப்பது போலத் தெரிகிறது. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20068056967364045052017-11-26T07:11:57.442+05:302017-11-26T07:11:57.442+05:30பபடங்களை ரசித்தேன். பயணத் தொடர் எழுதுவதாக உத்தேசம்...பபடங்களை ரசித்தேன். பயணத் தொடர் எழுதுவதாக உத்தேசம் இருக்கிறதா? ஏன் எனில் படம் பார்த்து கதைசொல் பாணியிலேயே பதிவுகள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87505572768007422902017-11-26T07:00:16.422+05:302017-11-26T07:00:16.422+05:30அழகிய படங்கள் தேசிய கொடியுடன் அருமை. அழகிய படங்கள் தேசிய கொடியுடன் அருமை. KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49806415028215354192017-11-26T06:17:30.056+05:302017-11-26T06:17:30.056+05:30வணக்கம் ஸ்ரீராம்..
வேலை சற்று அதிகமாகி விட்டது..வணக்கம் ஸ்ரீராம்..
வேலை சற்று அதிகமாகி விட்டது..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37569797345781957362017-11-26T06:13:45.616+05:302017-11-26T06:13:45.616+05:30வணக்கம் துரை செல்வராஜூ ஸார். சற்றே தாமதம் நீங்கள்...வணக்கம் துரை செல்வராஜூ ஸார். சற்றே தாமதம் நீங்கள்!!!!!!!!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10114943717683807542017-11-26T06:12:54.488+05:302017-11-26T06:12:54.488+05:30பட்டொளியுட பாரதத்தின் மணிக்கொடி.. அழகு.. அழகு..பட்டொளியுட பாரதத்தின் மணிக்கொடி.. அழகு.. அழகு..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72591944504218538662017-11-26T06:11:25.001+05:302017-11-26T06:11:25.001+05:30வாழ்க வளமுடன்..வாழ்க வளமுடன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com