tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3012973867012182340..comments2024-03-28T12:41:13.378+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ : விண்ணில் இருப்பது சொர்க்கமும் அல்ல அதுதான் அன்னையின் மலர்ப்பாதம் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger132125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42489719442542565182020-04-05T07:12:38.970+05:302020-04-05T07:12:38.970+05:30இரண்டுமே தர்பாரி கானடாவோ... கீதா ரெங்கன் தான் சொல...இரண்டுமே தர்பாரி கானடாவோ... கீதா ரெங்கன் தான் சொல்லணும்! அந்தப் பாட்டும் சேர்ந்து ரசிப்போம் பின்னர்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87669652853900384182020-04-05T07:11:10.804+05:302020-04-05T07:11:10.804+05:30இப்போதைக்கு இயலாத செயல் ஜீவி ஸார்.இப்போதைக்கு இயலாத செயல் ஜீவி ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57644312428968572932020-04-05T07:10:37.065+05:302020-04-05T07:10:37.065+05:30நன்றி.நன்றி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25917741791251824362020-04-05T07:07:03.815+05:302020-04-05T07:07:03.815+05:30இரண்டு பாடல்களும் இதுவரை கேட்காத பாடல்கள். இரண்டு பாடல்களும் இதுவரை கேட்காத பாடல்கள். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12742263364238459402020-04-03T21:39:40.554+05:302020-04-03T21:39:40.554+05:30😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17857304230561643022020-04-03T21:27:38.624+05:302020-04-03T21:27:38.624+05:30//கொக்கம் ரசம் ,வாழைப்பூ ரசம் திராட்சை ரசம் இதெல...//கொக்கம் ரசம் ,வாழைப்பூ ரசம் திராட்சை ரசம் இதெல்லாம் // - இதெல்லாம் சாப்பிட்டால் முகத்தில் ஒரே ரசம் மட்டும்தான் வரும் என்று ஸ்காட்லாண்ட் சொல்றாங்க. அது என்ன ரசம் என்றும் அவங்க சொல்லிட்டாங்கன்னா என் சந்தேகம் தீர்ந்துடும். ஹா ஹா.

நார்மல் ரசம் செய்முறைல கைல கிடைச்சதைப் போட்டுட்டு திராட்சை ரசம், வாழப்பூ ரசம்னுலாம் பேர் வச்சிடுவீங்களோ? அப்புறம் பன்னீர் திராட்சை ரசம், சீட்லெஸ் திராட்சை ரசம், கறுப்பு திராட்சை ரசம் என்றெல்லாம் நானும் பலவித ரசங்களை தி.பதிவுக்கு எழுதி அப்புறம், இனிமே இப்போதைக்கு தி.பதிவு அனுப்பவேண்டாம், ஸ்லாட் 2025 வரை நிரம்பிவிட்டது என்று ஸ்ரீராம் சொல்லுமாறு செய்துவிடுவேன்...ஜாக்கிரதை...ஹா ஹா.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-83102594268011477972020-04-03T19:31:29.031+05:302020-04-03T19:31:29.031+05:30’சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா..’...’சின்னஞ்சிறிய வண்ணப்பறவை எண்ணத்தைச் சொல்லுதம்மா..’ ஏனோ குறுக்கே ஒடிப்பார்த்தது! அதுவும் செம கண்ணதாசன் பாடல் -டிஎம் எஸ், ஜானகியின் ஹம்மிங்குடன். எப்போதாவது போடுங்கள். கேட்போம் கூட்டாகச் சேர்ந்து!ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58022469749580640902020-04-03T19:26:10.906+05:302020-04-03T19:26:10.906+05:30’விளக்கு ஏற்றுவதால் நன்மைகள்’ என்று ஒன்றும், ’அன்ற...’விளக்கு ஏற்றுவதால் நன்மைகள்’ என்று ஒன்றும், ’அன்று ஒரே கோட்டில் 9 கிரஹங்கள் இருக்கையில்..’ என ஒன்றும், டாக்டர் ஜே. மதான் (நன்றாகக் கூறியுள்ளார் அந்த இளம்பெண்) ஜோதிட சாஸ்திரப்படி ஹிந்தியில் விளக்கும் ஒரு மெசேஜும் வேகம் பிடித்திருக்கின்றன..ஏகாந்தன் ! https://www.blogger.com/profile/17505729370764556766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1933438027189884952020-04-03T19:22:17.517+05:302020-04-03T19:22:17.517+05:30அச்சோ, சிவாஜியை நான் ஒண்ணும் சொல்லலை ராஜா. என் தம்...அச்சோ, சிவாஜியை நான் ஒண்ணும் சொல்லலை ராஜா. என் தம்பிகிட்டயும் இப்படி
மாட்டிப்பேன். மன்னிக்கணும் மா. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37515672069523859762020-04-03T19:22:16.479+05:302020-04-03T19:22:16.479+05:30ஆஆவ் !! அதிரா உங்களுக்கு ஸ்லாட் கிடைச்சாச்சு கம் ச...ஆஆவ் !! அதிரா உங்களுக்கு ஸ்லாட் கிடைச்சாச்சு கம் சூன் :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10285410247002404152020-04-03T19:20:45.080+05:302020-04-03T19:20:45.080+05:30///ட்டிருக்கேன். அந்த சமயத்தில் போடுங்க. ஏனெனில் ய...///ட்டிருக்கேன். அந்த சமயத்தில் போடுங்க. ஏனெனில் யாரையும் கலாய்க்கக்கூடாதுன்னு முடிவு பண்ணியிருக்கேன். ஹா ஹா ஹா////

ஸ்ரீராம்.3 ஏப்ரல், 2020 ’அன்று’ பிற்பகல் 7:01
வீடியோ பதிவு இங்கு எபிலதான் வரணும்!////

ஏதோ ஒரு முடிவோடதான் இருக்கினம் போல:).... எதுக்கும் கொரோனா வந்திடாமல் பாதுகாப்பா ஒளிச்சிருப்பதைப்போல:)... இதுக்கும் ஒளிச்சே இருந்திடோணும்:)...முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18229452984270578262020-04-03T19:07:59.683+05:302020-04-03T19:07:59.683+05:30இசை கேட்டால் புவி அசைந்தாடும்,, அருமையான பாடல்.
...இசை கேட்டால் புவி அசைந்தாடும்,, அருமையான பாடல்.

//விதியோடு விளையாடும் ராகன்களே
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே
கனலேந்தி வாருங்கள் தீபங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே //

திருத்தங்கள் வேண்டிய பகுதி. ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66411190821914081522020-04-03T19:04:53.803+05:302020-04-03T19:04:53.803+05:30நல்ல தகவல் நெல்லை. நானும் படித்த ஞாபகம் இருக்கிறத...நல்ல தகவல் நெல்லை. நானும் படித்த ஞாபகம் இருக்கிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87969930681069748612020-04-03T19:03:20.425+05:302020-04-03T19:03:20.425+05:30நல்லா இருக்கும் ஏகாந்தன் ஸார்.நல்லா இருக்கும் ஏகாந்தன் ஸார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57704599865163540872020-04-03T19:02:50.602+05:302020-04-03T19:02:50.602+05:30அதுதான் எங்களுக்கும் சந்தேகம்! அப்போ அது ரொம்ப மா...அதுதான் எங்களுக்கும் சந்தேகம்! அப்போ அது ரொம்ப மாடர்னா இருந்திருக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75361203502656011002020-04-03T19:02:00.444+05:302020-04-03T19:02:00.444+05:30சிவாஜி சிவாஜிதான்.சிவாஜி சிவாஜிதான்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29947956234174502412020-04-03T19:01:16.938+05:302020-04-03T19:01:16.938+05:30வாங்க ஏஞ்சல்... வாங்க அதிரா... வீடியோ பதிவு இங்...வாங்க ஏஞ்சல்... வாங்க அதிரா... வீடியோ பதிவு இங்கு எபிலதான் வரணும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13121205270907779312020-04-03T19:00:20.041+05:302020-04-03T19:00:20.041+05:30ஆமாம் மனோ மேடம்... யேசுதாஸ் அந்தந்த ராகங்களின் பெ...ஆமாம் மனோ மேடம்... யேசுதாஸ் அந்தந்த ராகங்களின் பெயர்கள் வருமாறு சரணங்களைப் பாடுகிறார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32195095361927460872020-04-03T18:58:50.578+05:302020-04-03T18:58:50.578+05:30அதில் மின்சாரம் சம்பந்தப்பட்ட ஏதோ விஷயம் இருக்குன்...அதில் மின்சாரம் சம்பந்தப்பட்ட ஏதோ விஷயம் இருக்குன்னு ஒரு க்ரூப்ல பெரிய டிஸ்கஷன் ஓடியது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18923147961806865922020-04-03T18:57:28.475+05:302020-04-03T18:57:28.475+05:30லாமே....லாமே....ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45810024898165430952020-04-03T18:57:14.997+05:302020-04-03T18:57:14.997+05:30ஹா... ஹா... ஹா... வாங்க கோமதி அக்கா... பாட்டை ம...ஹா... ஹா... ஹா... வாங்க கோமதி அக்கா... பாட்டை மட்டும் ரசிச்சுடுவோம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63887298269536081152020-04-03T18:56:09.576+05:302020-04-03T18:56:09.576+05:30விரும்பிக்கேட்ட நேயர்கள் பெயர்கள் சொல்லும்போது அப்...விரும்பிக்கேட்ட நேயர்கள் பெயர்கள் சொல்லும்போது அப்படிதானே சொல்வார்கள்..ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8005329895905021402020-04-03T18:54:23.449+05:302020-04-03T18:54:23.449+05:30நன்றி சி பாநன்றி சி பாஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41370017531021831272020-04-03T18:53:36.460+05:302020-04-03T18:53:36.460+05:30:))):)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28815226400100568862020-04-03T18:51:52.848+05:302020-04-03T18:51:52.848+05:30அதுக்கு சான்ஸே கிடையாது இனிமே உங்களுக்கு ஒரே பொழுத...அதுக்கு சான்ஸே கிடையாது இனிமே உங்களுக்கு ஒரே பொழுது போக்கு கலாய்ச்சிங் மட்டுமே :) Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.com