tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3076157297092882057..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: வெள்ளி வீடியோ 170804 : மனம் கல்லாலே ஆனதில்லே பொன்னம்மா..கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42786345231678698982017-08-05T06:56:29.727+05:302017-08-05T06:56:29.727+05:30அருமையான படம். நல்ல கதை. நல்ல நடிப்பு.
அருமையான பா...அருமையான படம். நல்ல கதை. நல்ல நடிப்பு.
அருமையான பாடல். குரலோ அமிர்தம். நன்றி ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65312350047051688302017-08-05T00:57:56.443+05:302017-08-05T00:57:56.443+05:30மனதை வருடும் பாடல் :)மனதை வருடும் பாடல் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52398551020623706892017-08-04T20:52:22.299+05:302017-08-04T20:52:22.299+05:30ஸ்ரீராம் அருமையான பாடல்! மலேஷியாவின் வித்தியாசமான ...ஸ்ரீராம் அருமையான பாடல்! மலேஷியாவின் வித்தியாசமான குரல்! அதுல அந்த வரிகளுக்கேற்ற உணர்ச்சிகள் எப்படித் தெரியுது பாருங்க....காட்சியைப் பார்க்காமலேயே குரலில் அப்படியே அந்த ஃபீல் வருது.ரொம்பப் பிடிக்கும் பாடல்..உச்சி வகுடெடுத்து போலவே தான். அப்போதே ஒரே மாதிரி இருக்கே. இதுவும் ராஜாவின் பாடல்தான்னு நினைச்சுட்டுருந்தேன்... ஏன்னா படம் பார்த்ததில்லை. படத்துக்கு எல்லாம் கூட்டிட்டுப் போக மாட்டாங்களே. இப்பத்தான் நீங்க சொல்லித்தான் சங்கர் கணேஷ்னு தெரியுது. பல வருடங்களுக்குப் பிறகு கேட்கிறேன்...

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4807652296859814272017-08-04T18:58:16.969+05:302017-08-04T18:58:16.969+05:30எனக்கு இந்தப் பாட்டு பிடிக்கும். இதுவரை கேட்டு மட்...எனக்கு இந்தப் பாட்டு பிடிக்கும். இதுவரை கேட்டு மட்டுமே இருக்கிறேன்! காட்சியுடன் பார்த்ததில்லை!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25150399745200777212017-08-04T16:18:22.982+05:302017-08-04T16:18:22.982+05:30கேட்கும் பாடல்கள் அனைத்தையும் நினைவில் வைத்திப்பத...கேட்கும் பாடல்கள் அனைத்தையும் நினைவில் வைத்திப்பது கடினம் ஸ்ரீ நானிந்தப் பாடலைக் கேட்டிருக்கிறேன்வரிகளை இப்போது ரசிக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-89032186761251945932017-08-04T13:31:15.363+05:302017-08-04T13:31:15.363+05:30இனிய பாடலை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சிஇனிய பாடலை பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சிK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-84727362708691416512017-08-04T13:20:29.753+05:302017-08-04T13:20:29.753+05:30அருமையான காணொளி,பகிர்வுக்கு நன்றி.
தமிழ் செய்திகள்...அருமையான காணொளி,பகிர்வுக்கு நன்றி.
தமிழ் செய்திகள்விஜய்https://www.blogger.com/profile/11894985672255942514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25259291419972744022017-08-04T13:20:24.013+05:302017-08-04T13:20:24.013+05:30பாடல் பகிர்வு நன்றாக இருக்கிறது.பாடல் பகிர்வு நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76636922756524034072017-08-04T13:18:44.909+05:302017-08-04T13:18:44.909+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.விஜய்https://www.blogger.com/profile/11894985672255942514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-81392567538145448262017-08-04T12:14:17.313+05:302017-08-04T12:14:17.313+05:30அர்தமுள்ள பாடல்கள!த ம 9அர்தமுள்ள பாடல்கள!த ம 9Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34472344580660886262017-08-04T10:46:30.535+05:302017-08-04T10:46:30.535+05:30அனைவரும் ரசிக்கும் பாடலைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்ச...அனைவரும் ரசிக்கும் பாடலைப் பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி, நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40143348006931212572017-08-04T10:37:37.733+05:302017-08-04T10:37:37.733+05:30நல்லதொரு பாட்டு...நல்லதொரு பாட்டு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35681440218442029712017-08-04T10:26:01.092+05:302017-08-04T10:26:01.092+05:30ஐ! எனக்கு பிடிச்ச பாட்டுஐ! எனக்கு பிடிச்ச பாட்டுராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65762479727942560952017-08-04T10:01:42.253+05:302017-08-04T10:01:42.253+05:30இதெல்லாம் ஒரு பாட்டா?இதெல்லாம் ஒரு பாட்டா?அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25772067466657930252017-08-04T08:39:25.908+05:302017-08-04T08:39:25.908+05:30கேட்ட பாடல்; முதல் முறையாக பாட்டைக் காண்கிறேன். ஒர...கேட்ட பாடல்; முதல் முறையாக பாட்டைக் காண்கிறேன். ஒரு விண்ணப்பம் - ஆங்கில ஸப் டைட்டில்ஸ் படிக்கக் கூடாது என்று போட்டு விடுங்கள் - அழுகைப் பாட்டை காமெடியாக்குகிறது! middleclassmadhavihttps://www.blogger.com/profile/13959153049381651006noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57480924291717088772017-08-04T07:07:31.118+05:302017-08-04T07:07:31.118+05:30மலேஷியாவின் மற்றுமொரு சிறந்த பாடல். பாடல் வரிகளும்...மலேஷியாவின் மற்றுமொரு சிறந்த பாடல். பாடல் வரிகளும் ஞாபகம் இருக்கும் பாடல், ஹாஸ்டல் காலத்துல கேட்டதுனால. த மநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51706847136328366872017-08-04T06:57:46.623+05:302017-08-04T06:57:46.623+05:30ரோசாப்பூ ரவிக்கைக்காரி பாட்டுக் கேட்டிருக்கேன். ஆன...ரோசாப்பூ ரவிக்கைக்காரி பாட்டுக் கேட்டிருக்கேன். ஆனால் இது கேட்டதில்லை.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11059818196628809732017-08-04T06:50:17.999+05:302017-08-04T06:50:17.999+05:30மிகவும் பிடித்தமான பாட்டு நண்பரே
தம +1மிகவும் பிடித்தமான பாட்டு நண்பரே
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66320452157144471972017-08-04T06:36:54.473+05:302017-08-04T06:36:54.473+05:30எனக்கு மிகவும் பிடிக்கும் ஒரு காலத்தில் எங்கும் ஒல...எனக்கு மிகவும் பிடிக்கும் ஒரு காலத்தில் எங்கும் ஒலித்த பாடல்தான்....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51320056135913096612017-08-04T06:26:11.957+05:302017-08-04T06:26:11.957+05:30>>> காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்?..
க...>>> காத்து பட்டாலே கரையாதோ கற்பூரம்?..
கரையுது என் மனசு உன்னாலே.. <<<

பிடித்த பாடல்களுள் இதுவும் ஒன்று..
துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com