tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3221345269688939732..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: "திங்க"க்கிழமை : பாசிப்பருப்பு/பயத்தம்பருப்பு இட்லி - கீதா ரெங்கன் ரெஸிப்பி கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger30125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2137143165838372412021-10-26T10:01:51.007+05:302021-10-26T10:01:51.007+05:30சிறப்பான குறிப்பு. பாசிப்பருப்பு இட்லி சுவைத்ததுண்...சிறப்பான குறிப்பு. பாசிப்பருப்பு இட்லி சுவைத்ததுண்டு.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13448369194373671982021-10-26T06:59:03.830+05:302021-10-26T06:59:03.830+05:30நான் சொல்லுவது எங்கள் ப்ளாக் ரசிகப் பெருமக்களை ஶ்ர...நான் சொல்லுவது எங்கள் ப்ளாக் ரசிகப் பெருமக்களை ஶ்ரீராம்!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91234899409875769772021-10-26T06:52:10.089+05:302021-10-26T06:52:10.089+05:30அப்படி இல்லை. கீதா ரெங்கனால் ஒவ்வொன்றுக்கும் தனித...அப்படி இல்லை. கீதா ரெங்கனால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாய் பதில் சொல்ல முடியாமல் அவர் கணினி கடுப்பேற்றுகிறது.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75575040025441518292021-10-26T06:50:34.003+05:302021-10-26T06:50:34.003+05:30என்ன 26 கருத்துரைகள் மட்டுமே? பாசிப்பருப்பு இட்லி ...என்ன 26 கருத்துரைகள் மட்டுமே? பாசிப்பருப்பு இட்லி யாருக்கும் பிடிக்கலையா என்ன? !!!!!!!!!!!!!!!!!!!!!!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42271216067490292952021-10-26T06:49:54.621+05:302021-10-26T06:49:54.621+05:30ஹாஹா, முன்னெல்லாம் ஓர் ஒழுங்கோடு எழுந்து கொண்டு வே...ஹாஹா, முன்னெல்லாம் ஓர் ஒழுங்கோடு எழுந்து கொண்டு வேலைகளை அடுத்தடுத்துப் பார்ப்பேன். இப்போல்லாம் காலையில் எழுந்திருப்பதே கொஞ்சம் முடியறதில்லை. தாமதமாகத் தான் எழுந்துக்கறேன். ஆகவே வீட்டு வேலைகளுக்குத் தான் முன்னுரிமை. அதன் பிறகே நேரம் கிடைக்கையில் இணையத்திற்கு வருகிறேன். தி/கீதாவுக்குக் கணினி மறுபடியும் பிரச்னை என்றார். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60995174807012277992021-10-25T22:01:44.389+05:302021-10-25T22:01:44.389+05:30பெசரெட் தோசை மாவை இட்லியாக பார்ப்பதைத் தான் சொல்லப...பெசரெட் தோசை மாவை இட்லியாக பார்ப்பதைத் தான் சொல்லப் போகிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் வித்தியாசமான ரெசிபியாக இருக்கிறது. ஆனால் எங்கள் வீட்டில் இட்டிலிக்கு ஆதரவு குறைச்சல். பார்க்கலாம்.Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16204143345102098972021-10-25T21:27:19.028+05:302021-10-25T21:27:19.028+05:30அருமையான விளக்கங்கள்.. செய்முறை குறிப்புகள்..
அழகா...அருமையான விளக்கங்கள்.. செய்முறை குறிப்புகள்..
அழகான படங்கள்..
அருமை.. அருமை..

நல்வாழ்த்துகள்...

வாழ்க நலமுடன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47439993587402828582021-10-25T19:15:58.069+05:302021-10-25T19:15:58.069+05:30அனைவரது கருத்திற்கும் மிக்க மிக்க நன்றி. கணினி மீண...அனைவரது கருத்திற்கும் மிக்க மிக்க நன்றி. கணினி மீண்டும் வேலை செய்யவில்லை.அதனால் பதிவுகளுக்கு வர இயலவில்லை.

நெல்லை இந்த ரெசிப்பியை இட்லி தட்டிலும் செய்யலாம். நீங்கள் கடைசி வரை பார்க்கலியோ ஹிஹிஹிஹி..

வல்லிம்மா முதல் நாளே ஊற வைத்தும் அரைக்கலாம் ஆனால் புளித்தால் நல்லது. குறிப்பாக உளுந்து அரிசி பா ப சேர்த்து செய்வது நார்மல் இட்லி செய்வது போலச் செய்யலாம்.

நெல்லை, தட்டே இட்லி மிக நன்றாக வரும் மென்மையாக அதற்கு நீங்கள் வழக்கமாகச் செய்யும் இட்லி மாவல்ல. தட்டே இட்லி செய்ய தனி குறிப்பு. மேலும், கொஞ்சம் ஈஸ்ட், சோடா உப்பு போட்டால்தான் ஹோட்டலில் கிடைப்பது போல டெக்சரோடு வரும்.

மீண்டும் அனைவருக்கும் உங்கள் கருத்திற்கும் மிக்க மிக்க நன்றி. ஒவ்வொருவருக்கும் தனி தனியாகக் கொடுக்க முடியவில்லை...பொருத்துக்கோங்க ப்ளீஸ்

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49536722528073911052021-10-25T17:38:06.671+05:302021-10-25T17:38:06.671+05:30இந்த கீதா ரங்கன்(க்கா) பாசிப்பருப்பு இட்லி செய்யப்...இந்த கீதா ரங்கன்(க்கா) பாசிப்பருப்பு இட்லி செய்யப் போயிருக்காங்களா இல்லை இன்னும் ரெண்டு ரெசிப்பிக்கள் செய்து, படங்களை கொலாஜ் செய்து அனுப்பறதுல பிஸியா இருக்காங்களா? ஆளையே காணோமே..

அதுக்காக கீதா என்ற பெயர் வைத்தவர்களெல்லாம் எப்போ வருவாங்கன்னே கணிக்க முடியாது என்று எழுதமாட்டேன்..நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54180991862774640852021-10-25T16:02:43.783+05:302021-10-25T16:02:43.783+05:30படங்களும் விளக்கங்களும் நன்று. படங்களும் விளக்கங்களும் நன்று. மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32727905132213025362021-10-25T11:22:17.901+05:302021-10-25T11:22:17.901+05:30அருமைஅருமைகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51481766151055687682021-10-25T09:54:49.753+05:302021-10-25T09:54:49.753+05:30ஒவ்வொன்றாக விளக்கத்துடன் செய்முறை படங்களுடன் சொன்ன...ஒவ்வொன்றாக விளக்கத்துடன் செய்முறை படங்களுடன் சொன்னது அருமை... பாராட்டுகள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46478314974775924072021-10-25T07:28:44.739+05:302021-10-25T07:28:44.739+05:30வேலையில் பிஸி அதுமட்டுமல்ல போன வாரம் பெண்ணை அவர் ...வேலையில் பிஸி அதுமட்டுமல்ல போன வாரம் பெண்ணை அவர் வசிக்கும் மாநிலத்திற்கு போய் கூட்டி வந்து திரும்பி போனேன் இந்த வார இறுதியில் மனைவியின் சகோதரி வீட்டிற்கு வந்து இருக்கின்றேன் அதனால்தான் இணையத்திற்கு அதிகம் வரவில்லைAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17815540265603113672021-10-25T06:48:11.826+05:302021-10-25T06:48:11.826+05:30தி/கீதா சொல்லி இருக்கும் அனைத்து முறைகளிலும் பண்ணி...தி/கீதா சொல்லி இருக்கும் அனைத்து முறைகளிலும் பண்ணினால் நன்றாகவே இருக்கும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்பப் பண்ணிக்கலாம். சுவையான குறிப்பைக் கொடுத்த தி/கீதாவுக்கு நன்றி.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31652711135870650172021-10-25T06:47:20.147+05:302021-10-25T06:47:20.147+05:30சிறு தானியங்களிலேயும் இட்லி இந்த மாதிரியும் செய்யல...சிறு தானியங்களிலேயும் இட்லி இந்த மாதிரியும் செய்யலாம். சாதாரணமாய் இட்லிக்கு அரைப்பது போல் அரைத்தும் செய்யலாம். சில ஆண்டுகள் முன்னர் சிறுதானிய இட்லிக்குப் பதிவும் போட்டிருந்தேன். இப்போ நம்ம வீட்டில் கஞ்சி சீசன்! ஆகவே நோ சிறு தானியம்! Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87253700346462490242021-10-25T06:47:14.118+05:302021-10-25T06:47:14.118+05:30அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
இறையருள் சூழ்க எங்க...அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
இறையருள் சூழ்க எங்கெங்கும்..

வாழ்க வையகம்..
வாழ்க வளமுடன்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79702276380813398092021-10-25T06:45:35.190+05:302021-10-25T06:45:35.190+05:30பாசிப்பருப்பு இட்லி நிறையச் செய்தாச்சு. அரிசி+உளுந...பாசிப்பருப்பு இட்லி நிறையச் செய்தாச்சு. அரிசி+உளுந்து சேர்த்தும்/சேர்க்காமலும். தனிப்பாசிப்பருப்போடு வெந்தயத்தைச் சேர்த்து ஊற வைத்து முதல்நாளே அரைத்துப் புளிக்க வைத்தும் செய்திருக்கேன். காரட், கொத்துமல்லி, தேங்காய்த் துருவல், மிளகு, ஜீரகப் பொடி, இஞ்சி, பச்சைமிளகாய் தாளித்துச் செய்திருக்கேன். அநேகமாகத் தொட்டுக்க வெங்காய கொத்சு தான் பண்ணுவேன். முன்னே எல்லாம் போணி ஆகிக் கொண்டிருந்தது. இப்போல்லாம் போணி ஆவதில்லை. அதே போல் பாசிப்பருப்பு தோசையும். தோசையாகவும் வார்த்திருக்கேன். அடைக்கு அரைக்கிறாப்போல் அரைச்சும் பண்ணி இருக்கேன். தோசை/அடை போணி ஆயிடும். இட்லி அவ்வளவாப் பிடிக்கலைனு சொல்லிடுவார். :) Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20351616276146559362021-10-25T06:42:34.123+05:302021-10-25T06:42:34.123+05:30அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துக...அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். தொடரும் நாட்கள் அமைதியாகவும் மன மகிழ்வோடும் இருக்கப் பிரார்த்தனைகள்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45530276544756232412021-10-25T06:36:09.464+05:302021-10-25T06:36:09.464+05:30வணக்கம் கீதாரெங்கன் சகோதரி
இன்றைய திங்களில் தங்கள...வணக்கம் கீதாரெங்கன் சகோதரி

இன்றைய திங்களில் தங்கள் செய்முறையான பாசிப்பருப்பு இட்லி நன்றாக உள்ளது. விளக்கமாய் ருசிகரமான செய்முறைகளுடன், படங்களும் தந்துள்ளீர்கள். அம்மா, மாமியார், உறவினர் என அனைவரின் பக்குவங்களையும் அளவுகளின் துல்லியத்தோடு குறிப்பிட்டு சொன்னது அருமை. முழு கருப்பு உளுந்து போட்டு செய்வோம். இட்லி கொஞ்சம் கருப்பு கலரில் வரும். ஆனால் உடம்புக்கு நல்லது. அதுபோல் சக்தி தரும் பயத்தம் பருப்பு இட்லியும் உடம்புக்கு நல்லதுதான். இதுவரை செய்ததில்லை. இனி இந்த முறையில் செய்து பார்க்கிறேன். அத்தனை பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19172788163094255532021-10-25T06:25:29.962+05:302021-10-25T06:25:29.962+05:30காலை வணக்கம் சகோதரரே
அனைவருக்கும் அன்பான காலை வணக...காலை வணக்கம் சகோதரரே

அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-71461162661631950252021-10-25T06:22:54.030+05:302021-10-25T06:22:54.030+05:30எல்லா ஆப்ஷனும் கொடுத்து கீதா ரங்கன் செய்திருக்கும்...எல்லா ஆப்ஷனும் கொடுத்து கீதா ரங்கன் செய்திருக்கும் முறை நன்றாக இருக்கிறது.

முதல் நாள் இரவே ஊற வைத்து
அடுத்த நாள் அரைக்கலாமோ.

கூடவே நெய் சேர்ப்பதுதான் மிகவும் பிடித்திருக்கிறது.

நல்ல வாசனையோடு இருக்கும்.இஞ்சி, சுக்கு, தயிர்,நெய்
பெருங்காயம், தேங்காய் என்று
ஏகப்பட்ட சுவையான சமாசாரங்கள்.

படிக்கவே நன்றாக இருக்கிறது. மீண்டும் வரப் பார்க்கிறேன் வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20943971239243052382021-10-25T06:09:57.304+05:302021-10-25T06:09:57.304+05:30 புளிப்புத் தயிரில் ஊறவைத்த பாசிப்பருப்பு இட்லி
பு... புளிப்புத் தயிரில் ஊறவைத்த பாசிப்பருப்பு இட்லி
புதிதாக இருக்கிறது.
மீண்டும் படிக்கிறேன்.

வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22604949586662558592021-10-25T06:05:30.191+05:302021-10-25T06:05:30.191+05:30அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
என்றும் எல்லோரும் ...அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
என்றும் எல்லோரும் நோய் இல்லாத ஆரோக்கிய வாழ்வு பெற
இறைவன் அருள வேண்டும். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44651524884333169412021-10-25T06:02:21.139+05:302021-10-25T06:02:21.139+05:30பாசிப்பருப்பு இடலி நன்றாக இருக்கிறது.
செய்முறை பட...பாசிப்பருப்பு இடலி நன்றாக இருக்கிறது.
செய்முறை படங்கள் அருமை.
குறிப்புகள் நன்றாக இருக்கிறது. புளித்த தயிர் இருக்கும் போது செய்யலாம்.

மாமியார் அவர்கள் செய்முறையும்,உறவினர் செய்முறையும் நன்றாக இருக்கிறது.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு செய்முறையில் செய்யலாம்.

நன்றி கீதா ரெங்கன்.

கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15032583578877604042021-10-25T05:54:56.069+05:302021-10-25T05:54:56.069+05:30அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com