tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3249601395781126840..comments2024-03-29T11:03:42.634+05:30Comments on எங்கள் Blog: புதன் 170524கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28564122966075796052017-05-25T16:31:00.074+05:302017-05-25T16:31:00.074+05:30ஹா ஹாஅ ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)ஹா ஹாஅ ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51516275302131772622017-05-25T12:54:47.927+05:302017-05-25T12:54:47.927+05:30https://img.memecdn.com/confused-cat_fb_469273.jpg...https://img.memecdn.com/confused-cat_fb_469273.jpg

Testing Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15514416915426434772017-05-25T10:53:05.504+05:302017-05-25T10:53:05.504+05:30http://www.roflphotos.com/tamilcomedymemes/images/...http://www.roflphotos.com/tamilcomedymemes/images/roflphotos-dot-com-photo-comments-20170511082308.png

test only!முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-57205854788513997002017-05-25T09:01:18.149+05:302017-05-25T09:01:18.149+05:30https://goo.gl/images/hvpAIW
test only! https://goo.gl/images/hvpAIW

test only! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10610717854960862392017-05-24T21:58:33.918+05:302017-05-24T21:58:33.918+05:30// உங்கள் இறந்த தேதி என்ன என்னும் கேள்விக்கு யாரால...// உங்கள் இறந்த தேதி என்ன என்னும் கேள்விக்கு யாரால் விடை சொல்ல முடியும்? // If an event didn't happen (ie death), no point of asking like this.

And

// 'இந்தக் கேள்விக்கு விடை கிடையாது. யாராலும் பதில் சொல்லமுடியாது //

அப்படியொரு கேள்வியே இல்லை என்பது எனது புரிதல். அதாவது, 'எந்தக் கேள்விக்கும் விடையுண்டு'. அதாவது, 'விடை' தவறாகவும் இருக்கும்.. இருக்கலாம். 'விடையே கிடையாது' என்பது ஏற்கத் தக்கதல்ல என்பது எனது வாதம்.

Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-25357814174975948632017-05-24T21:24:22.422+05:302017-05-24T21:24:22.422+05:30ஓடு... ஓடு... ஓடு...ஓடு... ஓடு... ஓடு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67597657244198833612017-05-24T18:42:56.276+05:302017-05-24T18:42:56.276+05:30விடை தெரியாத கேள்வி. விடை தெரியாத கேள்வி. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80334362740252989802017-05-24T17:25:35.357+05:302017-05-24T17:25:35.357+05:30அதான் சார் 'இந்த கேள்வி'......அதான் சார் 'இந்த கேள்வி'......திவாண்ணாhttps://www.blogger.com/profile/17134281806497616503noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60326367178538140042017-05-24T15:29:47.300+05:302017-05-24T15:29:47.300+05:30/// என்னை முதலில் ஓடிவந்து பிடிப்பவர்களுக்கு மதிப்.../// என்னை முதலில் ஓடிவந்து பிடிப்பவர்களுக்கு மதிப்பெண். /// நீங்க கிரீஸ் பூசவில்லை என்பதை முதலில் கொன்போம் பண்ணுங்கோ...:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90426348426671529102017-05-24T15:27:59.159+05:302017-05-24T15:27:59.159+05:30எந்த ஒரு சம்பதுக்கும்
ஏன் ... எதுக்காக ??? .... எ...எந்த ஒரு சம்பதுக்கும்
ஏன் ... எதுக்காக ??? .... என்ற கேள்விக்கு விடையே இல்லை... கிடைக்காது..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85359914760040053152017-05-24T15:26:18.985+05:302017-05-24T15:26:18.985+05:30இதெல்லாம் ஒரு விசயமே இல்ல, இந்தக்கிழமை கேள்வி கேட்...இதெல்லாம் ஒரு விசயமே இல்ல, இந்தக்கிழமை கேள்வி கேட்கவில்லை கெள் அண்ணனுக்கு ரோசாப்பூஊஊஊஊஊ வேணுமாம்ம்ம்ம் நாங்களெல்லாம் அனுப்ப ரெடியாகிட்டோம்ம் கீதா அங்கென்ன பண்றீங்க ஓடுங்கோ முதல்ல பூக்குடுங்கோ ... ரோசாப்பூஊஊஉ பின்பு கேய்வியைக் கேய்க்கலாம்ம்ம்:)முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61381752209517837952017-05-24T14:03:08.105+05:302017-05-24T14:03:08.105+05:30உங்கள் இறந்த தேதி என்ன என்னும் கேள்விக்கு யாரால் வ...உங்கள் இறந்த தேதி என்ன என்னும் கேள்விக்கு யாரால் விடை சொல்ல முடியும்?Bhanumathy Venkateswaranhttps://www.blogger.com/profile/11711410314075510351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18617729606840625252017-05-24T13:47:10.637+05:302017-05-24T13:47:10.637+05:30மாதவன் - "எந்தக் கேள்விக்கும் பதில் தர முடியு...மாதவன் - "எந்தக் கேள்விக்கும் பதில் தர முடியும், எவராலும். அந்தப் பதில் சரியாகவும் இருக்கலாம்.... தவறாகவும் இருக்கலாம்" - You are logically correct. KGG sir did say, 'இந்தக் கேள்விக்கு விடை கிடையாது. யாராலும் பதில் சொல்லமுடியாது" and not "இந்தக் கேள்விக்கு SARIYAANA விடை கிடையாது. யாராலும் SARIYAANA பதில் சொல்லமுடியாதுநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50681993814751905952017-05-24T13:42:55.981+05:302017-05-24T13:42:55.981+05:30// இந்தக் கேள்விக்கு விடை கிடையாது. யாராலும் பதில்...// இந்தக் கேள்விக்கு விடை கிடையாது. யாராலும் பதில் சொல்லமுடியாது. அது, எந்தக் கேள்வி? //

எந்தக் கேள்விக்கும் பதில் தர முடியும், எவராலும். அந்தப் பதில் சரியாகவும் இருக்கலாம்.... தவறாகவும் இருக்கலாம். எனவே உங்கள் இந்த வாராக் கேள்வி ரிஜெக்டட்..
Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31502196550259551842017-05-24T13:39:13.375+05:302017-05-24T13:39:13.375+05:30// 3) The middle number in each row is square root...// 3) The middle number in each row is square root of the other numbers in the same row. //

"square root of the other numbers" what you mean. Please clarify. Something is incomplete here.

Shouldn't this be "...Square root of SUM of the other numbers..." ? #SUM_is_missingMadhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62095760212884278412017-05-24T13:32:46.517+05:302017-05-24T13:32:46.517+05:30பதில் சொல்ல முடியாத கேள்வி...கடவுள் இருக்காரா இல்ல...பதில் சொல்ல முடியாத கேள்வி...கடவுள் இருக்காரா இல்லையா....

நெல்லையின் கேள்வியையும் வழமொழிகிறேன்....முட்டையிலிருந்து கோழியா....கோழியிலிருந்து முட்டையா....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-58890189071894632702017-05-24T13:27:38.021+05:302017-05-24T13:27:38.021+05:30உங்களை ஓடி வந்து முதல்ல பிடிக்கறது அதிரா....சாரி ஆ...உங்களை ஓடி வந்து முதல்ல பிடிக்கறது அதிரா....சாரி ஆஷா போஸ்லே...அவங்கதான்
ஓ......ட்டப்பந்தயத்துல 2வதா வந்தவங்க....

கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80668270184962838032017-05-24T13:25:27.930+05:302017-05-24T13:25:27.930+05:30// கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்தத...// கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா - இதுதானே பதிலாக இருக்க முடியும்? //

This question is meaningless according to me. For eg. Everything has some 'origin'. Going by logic, all non-living things are just created/made and many sub products are made by natural / human intervention.

Similarly, for each living things, most likely, in most cases Male and Female species of each is formed, there the living things started.

For 'Mammals' you can't ask similar question (Egg or Hen, first ?). Hence is my stand.Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77969073757035815862017-05-24T13:18:12.397+05:302017-05-24T13:18:12.397+05:30I am not convinced with your explanation for (2) o...I am not convinced with your explanation for (2) of last week. 'Reversibility' is a general term and is not confined only the the 'state'(solid-liquid) of the substance. In fact in chemical terms 'Milk to Curd change' is irreversible. Means, whatever you do with curd, you can't get back 'Milk'.

Technically 'Milk to Curd' is chemical change too. Otherwise 'Curd' should taste same as that of 'Milk'. So, your argument that "Heat, light and sound are not produced during the change. So, it is not a chemical change!!!! " is unwarranted, in this context, in my humble opinion.

And 'Heat' plays a role in this process. There is a range of temperature under which curd is produced from Milk. Away from this range of temperature decomposes the milk particles to something else (other than curd).

From Wikipedia.. :
"..Chemical changes occur when a substance combines with another to form a new substance, called chemical synthesis or, alternatively, chemical decomposition into two or more different substances. These processes are called chemical reactions and, in general, are not reversible except by further chemical reactions. Some reactions produce heat and are called exothermic reactions and others may require heat to enable the reaction to occur, which are called endothermic reactions. Understanding chemical changes is a major part of the science of chemistry.

When chemical reactions occur, the atoms are rearranged and the reaction is accompanied by an energy change as new products are generated. "Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56166888380786007662017-05-24T12:36:02.610+05:302017-05-24T12:36:02.610+05:30இவ்வாரக் கேள்வி ஸூப்பர் ஸ்ரீராம் ஜி இவ்வாரக் கேள்வி ஸூப்பர் ஸ்ரீராம் ஜி KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70955308693710877712017-05-24T12:26:17.824+05:302017-05-24T12:26:17.824+05:30கேள்விக்கே கேள்வியா?கேள்விக்கே கேள்வியா?Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48291784834481417582017-05-24T12:03:19.325+05:302017-05-24T12:03:19.325+05:30கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா -...கோழி முதலில் வந்ததா அல்லது முட்டை முதலில் வந்ததா - இதுதானே பதிலாக இருக்க முடியும்?

எங்களுக்கு 9ம் வகுப்பில் பி.டி. கிளாசின்போது, 'பொது அறிவு' என்பதைப் பற்றி ஒரு ஆசிரியர் வந்து விளக்கினார் (அப்போதுதான் அதைப் பற்றியே கேள்விப்பட்டேன்). அவர், தான் ஆட்சிப் பணிக்கு நிறையப் படித்துத் தயார் செய்ததாகவும் சொன்னார். எங்களிடம், கேள்வி கேளுங்கள், பதில் தெரியுமா என்று பார்க்கிறேன் என்றார். நான் 'துடுக்குத்தனமாக', 'சார் கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா' என்று கேட்டேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.com