tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3276745424953317241..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: லால் பாக் உலா 05 :: K G கௌதமன் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76998609284122259572022-06-29T19:27:06.706+05:302022-06-29T19:27:06.706+05:30படங்கள் அழகுபடங்கள் அழகுகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52027720183622240322022-06-28T08:27:21.933+05:302022-06-28T08:27:21.933+05:30:))). எல்லாம் கூகுளார் தயவு.:))). எல்லாம் கூகுளார் தயவு.பானுமதி வெங்கடேஸ்வரன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77196830227367854802022-06-26T22:12:44.869+05:302022-06-26T22:12:44.869+05:30/வளர்ந்த பெரிய மரங்களிடம் வளராத சிறிய மரங்களுக்கு .../வளர்ந்த பெரிய மரங்களிடம் வளராத சிறிய மரங்களுக்கு பொறாமை இருக்குமா பயம் இருக்குமா மரியாதை காட்டுமா? /

ஹா.ஹா.ஹா. தங்களுக்குள் யோசனையாக எழுந்த கேள்விகள் என்னையும் சிந்திக்க வைத்தது. அது வளர்ந்த மரங்களின் பகை பாராட்டாத நல்ல பண்பை பொறுத்தது என நினைக்கிறேன்.சரியாக இருக்குமா?

பொறாமை, பயம், மரியாதை, போன்றவை எதிராளியின் தன்மையை பார்த்துதானே எழுவது.... நல்ல சிந்தனை செய்யும் கேள்விகளுக்கு நன்றி சகோதரரே . Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67031754634714142712022-06-26T18:07:18.951+05:302022-06-26T18:07:18.951+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55540663540441311832022-06-26T18:07:01.069+05:302022-06-26T18:07:01.069+05:30வணக்கம், வாழ்க வளமுடன்! வணக்கம், வாழ்க வளமுடன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53754220121643168922022-06-26T18:06:38.562+05:302022-06-26T18:06:38.562+05:30:)))) :)))) கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91625584732666107742022-06-26T18:06:13.718+05:302022-06-26T18:06:13.718+05:30எதையும் விடமாட்டேன் என்று உறுதி செய்கிறேன்! எதையும் விடமாட்டேன் என்று உறுதி செய்கிறேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52403595951968977732022-06-26T18:05:17.244+05:302022-06-26T18:05:17.244+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40765617833021804572022-06-26T18:05:03.534+05:302022-06-26T18:05:03.534+05:30சிம்ஸ் பார்க்கில் ருத்ராக்ஷ மரம் இருக்கும் அல்லவா?...சிம்ஸ் பார்க்கில் ருத்ராக்ஷ மரம் இருக்கும் அல்லவா? கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79674378252066718802022-06-26T18:03:46.649+05:302022-06-26T18:03:46.649+05:30நன்றி, நன்றி! நன்றி, நன்றி! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43990711495556475352022-06-26T18:03:25.983+05:302022-06-26T18:03:25.983+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65507012376554792942022-06-26T18:03:09.535+05:302022-06-26T18:03:09.535+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65808626930276417502022-06-26T18:02:56.654+05:302022-06-26T18:02:56.654+05:30இரசிப்புக்கு நன்றி. இரசிப்புக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88823594052055539092022-06-26T18:02:29.507+05:302022-06-26T18:02:29.507+05:30அட ! ஆமாம் இல்லே!! அட ! ஆமாம் இல்லே!! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86572774184058057882022-06-26T18:01:53.563+05:302022-06-26T18:01:53.563+05:30நன்றி. நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67450408472943518292022-06-26T18:01:37.705+05:302022-06-26T18:01:37.705+05:30ரசனையான கருத்துரைகளுக்கு நன்றி. ரசனையான கருத்துரைகளுக்கு நன்றி. கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14713082144862671852022-06-26T16:25:21.869+05:302022-06-26T16:25:21.869+05:30என்ன இந்தம்மா பங்களாதேஷ் தேசியக் கொடியை எங்க பார்த...என்ன இந்தம்மா பங்களாதேஷ் தேசியக் கொடியை எங்க பார்த்தாங்க?நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28882899754529875272022-06-26T16:22:42.506+05:302022-06-26T16:22:42.506+05:30லால்பாக்கில் ஒரு ரவுண்டுக்கு 40 நிமிடங்கள் ஆகும். ...லால்பாக்கில் ஒரு ரவுண்டுக்கு 40 நிமிடங்கள் ஆகும். நான் இரண்டு ரவுண்டு செல்வேன் (10,000 ஸ்டெப்ஸ் தாண்டும்). இன்னும் 21 வாரங்களுக்கு லால்பாக் படங்கள்தாம். அதில் விட்டுப்போனவற்றை நான் பிறகு அனுப்பலாம் என நினைக்கிறேன். அது ஒரு 2 வாரங்கள் வருமோ? ஹா ஹாநெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47262232685168763032022-06-26T15:08:13.430+05:302022-06-26T15:08:13.430+05:30லால்பாக் வார வாரம் சுற்றிப் பார்க்கிறோம்.
நன்றாக ...லால்பாக் வார வாரம் சுற்றிப் பார்க்கிறோம்.
நன்றாக இருக்கிறது. முன்பு பார்த்தது, இப்போது உங்கள் பகிர்வின் மூலம் மறுபடியும் பார்க்கும் சந்தர்ப்பம்.
பல வண்ணங்கள் காட்டும் பூங்கா அழகு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91336848690966894392022-06-26T15:05:05.633+05:302022-06-26T15:05:05.633+05:30அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82714308128873514762022-06-26T14:13:51.604+05:302022-06-26T14:13:51.604+05:30படங்கள் நன்றாக இருக்கின்றன. சிவப்பின் பின்னில் பச்...படங்கள் நன்றாக இருக்கின்றன. சிவப்பின் பின்னில் பச்சை அழகு

கீதா Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9082669010140359632022-06-26T13:37:50.900+05:302022-06-26T13:37:50.900+05:30ஓ லால்பாக் பெரிய பார்க் அதான் நடைப்பயிற்சி இன்னும...ஓ லால்பாக் பெரிய பார்க் அதான் நடைப்பயிற்சி இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது! மூச்சு வாங்கும் போது ஒரு வாரம் ஓய்வு!! எத்தனை ரவுன்ட்!!!!!?

கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-6610043047194040702022-06-26T13:23:30.929+05:302022-06-26T13:23:30.929+05:30இயற்கை அழகு நெஞ்சைத் தொடுகிறது.
இயற்கை அழகு நெஞ்சைத் தொடுகிறது.
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-46095155649439400402022-06-26T12:37:09.422+05:302022-06-26T12:37:09.422+05:30அனைத்துப் படங்களும் தெளிவாகவும், அழகாயும் உள்ளன. இ...அனைத்துப் படங்களும் தெளிவாகவும், அழகாயும் உள்ளன. இரண்டாவது படம் ஊட்டி/குன்னூர் சிம்ஸ் பார்க்கை நினைவூட்டியது. ஞாயிற்றுக்கிழமைகளில் காலை சாப்பிட்டுவிட்டுக் கீழே குன்னூருக்கு வந்து சிம்ஸ் பார்க்கை ஒரு சுத்துச் சுத்திட்டு ஒரு ஓரமாக நிழலில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்போம். அந்த நாட்கள் நினைவில் வந்தன. அப்படியே வெலிங்க்டனில் ராணுவக் குடியிருப்பில் இருந்த நண்பர்/உறவினர் குடும்பத்துக்கும் செல்லுவது உண்டு. அவ்வளவு ஏற்ற இறக்கத்தில் நடந்ததெல்லாம் கனவு போல் நினைவில் இருக்கிறது. Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17608956175264853352022-06-26T11:43:27.930+05:302022-06-26T11:43:27.930+05:30இவங்களை எங்கயோ பார்த்த மாதிரியும், பெயரைக் கேள்விப...இவங்களை எங்கயோ பார்த்த மாதிரியும், பெயரைக் கேள்விப்பட்டமாதிரியும் இருக்குநெல்லைத்தமிழன்https://www.blogger.com/profile/14937084192640870035noreply@blogger.com