tag:blogger.com,1999:blog-1788649157671288584.post330201242504262113..comments2024-03-29T07:11:52.126+05:30Comments on எங்கள் Blog: சைக்கிள் வண்டி மேலே! :: 03கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12337541446649238182013-11-20T08:42:38.428+05:302013-11-20T08:42:38.428+05:30சைகிளே ஓட்டத்தெரியாமல் இருப்பதற்கு இது பரவாயில்லை....சைகிளே ஓட்டத்தெரியாமல் இருப்பதற்கு இது பரவாயில்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43039692748573851962013-08-28T16:05:45.727+05:302013-08-28T16:05:45.727+05:30//அப்படின்னா, அவ்வளவு நாளா எப்படி சைக்கிளில் ஏறுவீ...//அப்படின்னா, அவ்வளவு நாளா எப்படி சைக்கிளில் ஏறுவீங்க, இறங்குவீங்க?//சைக்கிளில் ஏறுவது இறங்குவது இப்பவும் எனக்குத் தெரியாது!! சைக்கிளை சாய்த்து, சீட்டில் அமர்ந்து, அப்படியே பெடல் செய்து ஓட்டிச் செல்வேன். இறங்குமிடம் வரும்பொழுது ப்ரேக் பிடித்து, காலை ஊன்றி, சைக்கிளை சாய்த்து இறங்கிவிடுவேன்! கௌதமன் https://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61472321315638750282013-08-28T12:53:17.081+05:302013-08-28T12:53:17.081+05:30//நான் வேலை பார்க்க ஆரம்பித்த பன்னிரண்டு வருடங்கள்...//நான் வேலை பார்க்க ஆரம்பித்த பன்னிரண்டு வருடங்கள் கழித்து..அக்காவின் பையன்கள் .. எனக்கு சைக்கிள் ஏறு படலம், இறங்கு படலம் ... சொல்லிக் கொடுத்துவிடுகிறோம்..//

அப்படின்னா, அவ்வளவு நாளா எப்படி சைக்கிளில் ஏறுவீங்க, இறங்குவீங்க?

ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28135293083198604672013-08-27T18:26:18.907+05:302013-08-27T18:26:18.907+05:30சைக்கிள் ஏறு படலம், இறங்கு படலம்
வித்தைதான் காட்ட...சைக்கிள் ஏறு படலம், இறங்கு படலம்
வித்தைதான் காட்டியிருக்கிறீகள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26533018365372481632013-08-27T18:15:32.000+05:302013-08-27T18:15:32.000+05:30காதலிக்க நேரமில்லை படத்தில், வேஷம் கட்டிய முத்துரா...காதலிக்க நேரமில்லை படத்தில், வேஷம் கட்டிய முத்துராமன், பாலையாவிடம், "விஸ்வநாதன், இந்த இடத்தை ஏதாவது நாடகக் கம்பெனிக்கு வாடகைக்கு விட்டிருக்கீங்களா?" என்று கேட்பது போல, மகாதேவன், " கோபாலன் சார், இந்த இடத்தை ஏதாவது சர்க்கஸ் கம்பெனிக்கு உள்வாடகைக்கு விட்டிருக்கீங்களா?" என்று கேட்டார். //

நல்ல நகைச்சுவை.
தொடர்கிறேன்.
கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53289916491639422592013-08-27T14:49:31.977+05:302013-08-27T14:49:31.977+05:30ஹா! ஹா! நல்ல காமெடிதான் போங்கோ! தொடர்கிறேன்! நன்றி...ஹா! ஹா! நல்ல காமெடிதான் போங்கோ! தொடர்கிறேன்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com