tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3378991668904100324..comments2024-03-29T18:36:02.587+05:30Comments on எங்கள் Blog: காற்றினிலே வரும் கீதம் !கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29384912893616107872012-07-22T15:34:21.965+05:302012-07-22T15:34:21.965+05:30//யு எம் கண்ணன்//
இவரின் படமும் போட்டிருக்கலாமே? ஆ...//யு எம் கண்ணன்//
இவரின் படமும் போட்டிருக்கலாமே? ஆரம்ப காலங்களில் இவர் எதிரொலியில் வரும் கடிதங்களுக்குப் பதிலளிக்கும்விதம் சுவாரசியமாக இருக்கும். அதற்காகவே அந்நிகழ்ச்சியைப் பார்ப்பது!!ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-10503613442261963722012-07-22T12:45:57.544+05:302012-07-22T12:45:57.544+05:30இந்த வாரம் பார்க்க முயற்சிக்கிறேன்....இந்த வாரம் பார்க்க முயற்சிக்கிறேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48587566268884161262012-07-21T11:14:33.941+05:302012-07-21T11:14:33.941+05:30பொதிகை எல்லாம் பாக்கறதே இல்ல.நல்ல நிகழ்ச்சிகளை பார...பொதிகை எல்லாம் பாக்கறதே இல்ல.நல்ல நிகழ்ச்சிகளை பார்த்து பகிர்ந்துகிட்டதற்கு நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90506613682939234222012-07-21T08:12:35.407+05:302012-07-21T08:12:35.407+05:30பொதிகையில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன்.எ...பொதிகையில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருக்கிறேன்.எமெல்வி நிகழ்ச்சியின் போது ஊரில் இல்லை. அருமையாகப் பதிவு செய்து இருக்கிறீர்கள் ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4821886923063363762012-07-21T00:26:49.048+05:302012-07-21T00:26:49.048+05:30எம்.எல்.வசந்தகுமாரி பற்றி எழுதியதைப் படித்ததும் அ...எம்.எல்.வசந்தகுமாரி பற்றி எழுதியதைப் படித்ததும் அவருடைய ' அழகா' பாடல் நினைவுக்கு வந்தது. சுத்த தன்யாசியில் குரல் அப்படி அருமையாக இழையும் சுகமான ஆலாபனையுடன்!

புதிய நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அன்பு நன்றி!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27925215451964582402012-07-20T20:27:41.780+05:302012-07-20T20:27:41.780+05:30இந்த நிகழ்ச்சி பார்த்ததில்லை. எம் எல் வி பற்றிய தக...இந்த நிகழ்ச்சி பார்த்ததில்லை. எம் எல் வி பற்றிய தகவல்கள் சுவாரஸ்யம்.

/யு எம் கண்ணன்/

அட ஆமாம், எதிரொலியில் வருவார்.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-55617336457063535322012-07-20T17:52:13.472+05:302012-07-20T17:52:13.472+05:30பொதிகை டிவியில் பல நல்ல நிகழ்சிகள் வரும். எங்க அம...பொதிகை டிவியில் பல நல்ல நிகழ்சிகள் வரும். எங்க அம்மா வீட்டிற்குப் போனால் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.இந்த நிகழ்ச்சியை u tube ல் பார்க்க முடியுமா என்று பார்க்க வேண்டும்.Geetha santhanamnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40851856920043614132012-07-20T17:19:28.907+05:302012-07-20T17:19:28.907+05:30//மோகன் குமார் said...
நம்ம வீட்டு கேபிள் டிவியில்...//மோகன் குமார் said...
நம்ம வீட்டு கேபிள் டிவியில் பொதிகை சரியாவே தெரிவதில்லை :((

தலைவி படத்துக்கு நன்றி :))//
தலைவி? ஓஹோ அவரா? அ உ அ ர ம (அகில உலக ---- ரசிகர் மன்றத்) தலைவர், எங்கள் - - - அவர்களிடம் அனுமதிச் சீட்டு பெற்றீர்களா? இல்லையேல் தலைவி என்று சொல்ல அனுமதி கிடையாது !! :))))எங்கள் ப்ளாக்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47725466083136534892012-07-20T14:03:31.437+05:302012-07-20T14:03:31.437+05:30//இக்காலத்தில் பொதிகை டிவி பார்க்கும் உங்களை உலக அ...//இக்காலத்தில் பொதிகை டிவி பார்க்கும் உங்களை உலக அதிசியமாகக் கருத வேண்டும். ஆனால் பல நிகழ்சிகள் பார்பரின்றி கடந்து செல்வதை நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளது//

எங்களுக்கு தேசபக்தி அதிகம். :))) எக்காலத்திலும் பொதிகை தான் அதிகம் பார்ப்போம். பல நல்ல நிகழ்ச்சிகள் வருகிறது. நேத்திக்குப் பாருங்க, எப்போவோ ஜன்மாந்தரத்திலே வலம்புரி ஜான் உயிரோட இருந்தப்போ நடந்த ஶ்ரீரங்கம் கம்பன் கழகப் பட்டி மன்றப் பேச்சுக்களை ஒளிபரப்பினாங்க மத்தியானமா. சூப்பர் நிகழ்ச்சினு சொல்லவும் வேணுமா!

அதே போல் நல்ல கச்சேரிகளோ, நல்ல நாட்டிய நாடகமோ பார்க்கணும்னால் பொதிகையை விட்டால் எஸ்விபிசி சானல் தான். போன வாரத்துக்கு முந்திய வாரம் ஒரு நாட்டிய நாடகம் ராமாயணத்திலே போட்டாங்க. அதிலே அநுமனா ஆடிய பொண்ணு குதிச்ச குதியிலேயும் தாவின தாவல்லேயும் அசந்துட்டேன்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34272752548897262852012-07-20T13:21:12.178+05:302012-07-20T13:21:12.178+05:30நம்ம வீட்டு கேபிள் டிவியில் பொதிகை சரியாவே தெரிவதி...நம்ம வீட்டு கேபிள் டிவியில் பொதிகை சரியாவே தெரிவதில்லை :((

தலைவி படத்துக்கு நன்றி :))CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14409947020755622412012-07-20T12:58:15.327+05:302012-07-20T12:58:15.327+05:309 மணிக்கு மேல் நீயா..? நானா? பார்க்காமல் இதை பார்க...9 மணிக்கு மேல் நீயா..? நானா? பார்க்காமல் இதை பார்க்க ஆரம்பித்து விட்டேன். பகிர்வுக்கு நன்றி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62905015670095641552012-07-20T12:19:49.092+05:302012-07-20T12:19:49.092+05:30அடடெ... இப்படியொரு நிகழ்ச்சியைப் பற்றித் தெரியாமல்...அடடெ... இப்படியொரு நிகழ்ச்சியைப் பற்றித் தெரியாமல் போயிட்டேனே.. வர்ற வாரம் அவசியம் பார்த்துடறேன். நன்றி.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87084104062422205282012-07-20T12:11:22.355+05:302012-07-20T12:11:22.355+05:30எனக்கு இசை அறிவு மிகக் குறைவு, ஆனால் கர்நாடக இசையி...எனக்கு இசை அறிவு மிகக் குறைவு, ஆனால் கர்நாடக இசையில் நித்திய ஸ்ரீ மகாதேவன் பாடல்கள் மிகப் பிடிக்கும்... இக்காலத்தில் பொதிகை டிவி பார்க்கும் உங்களை உலக அதிசியமாகக் கருத வேண்டும். ஆனால் பல நிகழ்சிகள் பார்பரின்றி கடந்து செல்வதை நினைக்கும் பொழுது வேதனையாக உள்ளதுசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com