tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3383037664593090471..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: ஆவி கேட்ட பதில்கள் கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8599611995286140112014-07-12T08:50:22.824+05:302014-07-12T08:50:22.824+05:30லேட்டாட பதில் சொன்னாலும் லேட்டஸ்டா பதில் சொல்லி இர...லேட்டாட பதில் சொன்னாலும் லேட்டஸ்டா பதில் சொல்லி இருக்கிறீர்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20482778570837641882014-07-10T15:16:51.682+05:302014-07-10T15:16:51.682+05:30கௌதமன் சார் அனுப்பிய பொற்கிழி இன்று வந்து சேர்ந்தத...கௌதமன் சார் அனுப்பிய பொற்கிழி இன்று வந்து சேர்ந்தது. எங்கள் ப்ளாக் ஆ"சிரி"யர்கள் அனைவருக்கும் நன்றி. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26466559779233643892014-07-10T15:16:06.761+05:302014-07-10T15:16:06.761+05:30 //(ஆனால் பாருங்க - என்னிடத்தில் என் குழந்தைகள் யா... //(ஆனால் பாருங்க - என்னிடத்தில் என் குழந்தைகள் யாரும் அட்வைஸ் கேட்பதில்லை;அடிக்கடி அவர்கள்தான் எனக்கு அட்வைஸ் வழங்குகிறார்கள்!) //

அதே, அதே சபாபதே!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-39010254661065925792014-07-10T15:15:00.409+05:302014-07-10T15:15:00.409+05:30//நண்பரின் மனைவி உயிரோடு இருக்கும் பொழுதே அவரிடம் ...//நண்பரின் மனைவி உயிரோடு இருக்கும் பொழுதே அவரிடம் (நண்பரின் மனைவியிடம்) நான் அதிகம் பேசியிருக்கமாட்டேன். அவர் இறந்தால் மட்டும் அவரிடம் என்ன சொல்லப் போகின்றேன். (இறந்தவர்களோடு பேசுவது எனக்கு பயம் அளிக்கும் சமாச்சாரம்!)//

ஹாஹாஹாஹாஹ்ஹிஹிஹிஹிஹி ஹுஹுஹுஹுஹெஹெஹெஹெஹெஹெGeetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27425783834740204232014-07-09T22:54:29.011+05:302014-07-09T22:54:29.011+05:30நல்ல பதில்கள் அண்ணா...
அருமை...நல்ல பதில்கள் அண்ணா...
அருமை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29850961825590504292014-07-09T19:29:35.029+05:302014-07-09T19:29:35.029+05:30எல்லாக் கேள்விகளுக்கும் விதவித பதில்கள் சுவையாக இர...எல்லாக் கேள்விகளுக்கும் விதவித பதில்கள் சுவையாக இருந்தது. பங்களூரில் வெயில் இல்லாத காலமா இப்ப. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52529126018921978712014-07-09T10:46:24.076+05:302014-07-09T10:46:24.076+05:30சூப்பர் சார்.......
குறும்பான பதில், நகைச்சுவையான...சூப்பர் சார்.......

குறும்பான பதில், நகைச்சுவையான பதில் , பொறுப்பான பதில் ஒவ்வொரூ கேள்விக்கான பதிலையும் வேறு வேறு சமயங்களில் / சூழ்நிலைகளில் எழுதியது போல் ஒன்றுக்கொன்று வித்யாசமாக உள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27966423908953422552014-07-09T06:56:45.839+05:302014-07-09T06:56:45.839+05:30தங்களின் பதில்களை ரசித்தேன் நண்பரே
நன்றிதங்களின் பதில்களை ரசித்தேன் நண்பரே
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7968540720279403122014-07-08T20:18:57.780+05:302014-07-08T20:18:57.780+05:30அனைத்து பதில்களும் ரசித்தேன். அதிலும் அந்த ஒன்பதா...அனைத்து பதில்களும் ரசித்தேன். அதிலும் அந்த ஒன்பதாம் கேள்விக்கான பதில்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33879038254165504892014-07-08T20:11:26.865+05:302014-07-08T20:11:26.865+05:30உங்கள் ஸ்டைலில் அத்தனை கேள்விகளுக்கும் பதில்கள்ல ச...உங்கள் ஸ்டைலில் அத்தனை கேள்விகளுக்கும் பதில்கள்ல சிக்ஸர் அடிச்சுட்டீங்க. ரொம்பவே ரசித்தேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-82590797336422403442014-07-08T20:00:09.664+05:302014-07-08T20:00:09.664+05:30டாப் டென் பதில்கள்! அதுவும் நண்பரின் மனைவி இறந்தால...டாப் டென் பதில்கள்! அதுவும் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்லுவீர்கள் என்பதற்கான பதில் நல்ல காமெடி! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54497980165460144062014-07-08T17:59:27.589+05:302014-07-08T17:59:27.589+05:30/// சத்தம் போடாம இருந்தா செல்வாக்கு...! ///
ஓஹோ...../// சத்தம் போடாம இருந்தா செல்வாக்கு...! ///

ஓஹோ... இது தெரியாமப் போச்சே...! ஹிஹி...

/// டான்ஸ் ஆடுவேன்... /// Coming Friday Video Please...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41426735512161352862014-07-08T16:27:25.279+05:302014-07-08T16:27:25.279+05:30எனக்கும் அழைப்பு இருக்கிறது பதில் சொல்ல. நான் நாட்...எனக்கும் அழைப்பு இருக்கிறது பதில் சொல்ல. நான் நாட்களைக்கடத்திக்கொண்டும் பிறரது பதில்களைப் படித்துக் கொண்டும். உங்கள் பதிவைப் படிக்கும் போது “இருப்பது பெங்களூரில்” என்று படித்தபின் அதையே நினைத்துக் கொண்டு இருக்கிறேன் தெரியாமல் போய் விட்டதே. பிரியம் இருந்தால் முகவரி அஞ்சல் செய்யவும் நன்றி G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75119928976431192002014-07-08T16:20:24.780+05:302014-07-08T16:20:24.780+05:30பதில்கள் எல்லாமே அருமை..பதில்கள் எல்லாமே அருமை..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16944627410559735092014-07-08T15:23:54.671+05:302014-07-08T15:23:54.671+05:30எல்லாமே அசத்தல். இப்படி ஏதாவது பதில் வரும்னு தான் ...எல்லாமே அசத்தல். இப்படி ஏதாவது பதில் வரும்னு தான் கூப்பிட்டேன்.. தங்களை அழைத்ததில் தன்யனானேன்.. :)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-30390356131224299272014-07-08T15:22:53.608+05:302014-07-08T15:22:53.608+05:30ஆஹா, நண்பரின் மனைவி கேள்விக்கு விழுந்து விழுந்து ச...ஆஹா, நண்பரின் மனைவி கேள்விக்கு விழுந்து விழுந்து சிரித்தேன்.. விழுந்ததில் மூக்கில் சின்ன அடி வேறு.. ;-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5677191580984305902014-07-08T15:10:04.888+05:302014-07-08T15:10:04.888+05:30அருமையான பதில்கள்.
குழந்தைகளுக்கு திருமண நாளில் சொ...அருமையான பதில்கள்.
குழந்தைகளுக்கு திருமண நாளில் சொல்ல விரும்பும் பதில்கள் மிக நன்றாக இருக்கிறது.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-75238338451473750662014-07-08T14:42:00.295+05:302014-07-08T14:42:00.295+05:30சிந்திக்க வைக்கும் சிறந்த பதில்கள்சிந்திக்க வைக்கும் சிறந்த பதில்கள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48935482325013408152014-07-08T14:30:11.658+05:302014-07-08T14:30:11.658+05:30ஹாஹாஹா ஆரம்பமே டிஆர் ஸ்டைல்......ஆப்பு...சோப்பு.....ஹாஹாஹா ஆரம்பமே டிஆர் ஸ்டைல்......ஆப்பு...சோப்பு....

நாங்கள் தருகின்றோம் உமக்கு காப்பு! பதில்கள் அனைத்தையும் ரசித்ததற்கு....அதில்
//உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?// இந்தக் கேள்விக்கு தங்கள் பதில் மிகவும் ரசித்தோம்....ஏன்? வித்தியாசம்...நாங்கள் எல்லோரும் நண்பருக்கு என்ன ஆறுதல் சொல்வோம் என்பதைச் சொன்னோம்....இந்தக் கேள்வியை இப்படியும் அர்த்தம் கொள்ள முடியும் என்று இறந்த மனைவிக்கு பதிலாக .....சூப்பர்! சரிதான் இந்தக் கேள்வி இப்படியும் அர்த்தம் கொள்ளலாம்......lateral thinking!!!!!சபாஷ்!!!
Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64258906329506802302014-07-08T13:29:49.182+05:302014-07-08T13:29:49.182+05:30வணக்கம்
ஐயா.
கேள்விகளுக்கு வித்தியாசமாக பதில் சொ...வணக்கம்
ஐயா.

கேள்விகளுக்கு வித்தியாசமாக பதில் சொல்லியுள்ளீர்கள் சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.com