tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3443848173883954955..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: ஒரு சின்னஞ்சிறு உண்மைக் கதைகௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-85132157078565191622010-05-28T20:39:08.030+05:302010-05-28T20:39:08.030+05:30சடங்குகளில் அப்பட்டமாக நம்பிக்கையில்லை, அதேசமயம் ச...சடங்குகளில் அப்பட்டமாக நம்பிக்கையில்லை, அதேசமயம் சார்ந்தவர்கள் செயலையும் தடுக்க வேண்டும் என்றால் - உயிலெழுதும் பொழுது இது போல் நடந்தால் சொத்தில் பங்கு கிடையாது என்று எழுதி will executioner பொறுப்பில் விட்டுப் போகலாமே? (சடங்காவது ஒண்ணாவது? நாறடித்து விடுவார்கள்).

சொத்தில்லாதவரென்றால் உடலைத் தானம் செய்து விடலாமே? (இதற்கு அடுத்தவர் தயவு வேண்டும்).அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26548850897928640302010-05-28T19:09:15.745+05:302010-05-28T19:09:15.745+05:30மனசு வலிக்குது சார் ...
இதுக்குத் தானா ...மனசு வலிக்குது சார் ...
இதுக்குத் தானா ...அ.முத்து பிரகாஷ்https://www.blogger.com/profile/01024930671137225078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63111484277983666452010-05-28T16:35:12.129+05:302010-05-28T16:35:12.129+05:30கடைசியில் அதுக்கும் அவசரம் தானா...!! உண்மை சில நேர...கடைசியில் அதுக்கும் அவசரம் தானா...!! உண்மை சில நேரம் சுடும்Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7013703747479170692010-05-28T15:00:05.546+05:302010-05-28T15:00:05.546+05:30உங்களை என் தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்
http://...உங்களை என் தளத்தில் அறிமுகம் செய்துள்ளேன்
http://lksthoughts.blogspot.com/2010/05/iii_28.htmlஎல் கேhttps://www.blogger.com/profile/00310044805575323315noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42985104176800024652010-05-28T08:24:56.855+05:302010-05-28T08:24:56.855+05:30சாய்ராம் கோபாலன் சொல்வது
If all of us believe tha...சாய்ராம் கோபாலன் சொல்வது

If all of us believe that ...

சடங்கு வேண்டாம் என்று சொல்லலாம். எரித்தல் புதைத்தல் வேண்டாம் என்று இந்தக் காலத்தில் எப்படிச் சொல்ல முடியும்? சடங்கு ஏதுமில்லாதிருப்பினும் எரிக்க காத்திருத்தல் சாத்தியமே.

எனக்கு சடங்குவேண்டாம் தான். ஆனால் என்னைச் சார்ந்தவர்களை நிர்ப்பந்திக்க எனக்கு மனம் இல்லை. அவ்வாறே நான் விழும்போது என்னைச் சார்ந்தவர்கள் செய்யக் கூடிய சடங்குகளை என்னால் தடுக்கவோ ஆட்சேபிக்கவோ ஆமோதிக்கவோ இயலாது! சடங்கு தொடரும். சங்கடங்களும் தொடரும். செலவு தொடரும். கடன் வளரும். இதுதான் காலத்தின் கட்டாயம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36063589378432616382010-05-27T23:01:57.445+05:302010-05-27T23:01:57.445+05:30அடப்பாவமே... அங்கயுமா?அடப்பாவமே... அங்கயுமா?அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்)https://www.blogger.com/profile/12357282097757653608noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35194774371585152272010-05-27T19:12:18.706+05:302010-05-27T19:12:18.706+05:30aththanaiyum unmai.aththanaiyum unmai. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-3779405401896362382010-05-27T19:06:53.733+05:302010-05-27T19:06:53.733+05:30If all of us believe that death is a natural proce...If all of us believe that death is a natural process. Of course think that other living things don't burn & do all of the rituals that we waste money, time, space - we wont have this feeling.

Problem is humans have created lot of stuff because we have sixth sense and make money out of rituals we get in to this !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86058108775176659482010-05-27T17:36:30.482+05:302010-05-27T17:36:30.482+05:30ஒரு மாசத்துக்கு முன்னாடி என்னோட தோழியின் மாமா இறந்...ஒரு மாசத்துக்கு முன்னாடி என்னோட தோழியின் மாமா இறந்து விட்டார். மின் சுடுகாட்டில் ரெண்டு நாள் காத்திருக்க சொல்லிட்டாங்க. பிறகு அவர்கள் ஒரு பெரிய மனிதரோட சிபாரிசை பிடிச்சு, அஞ்சு மணி நேரம் வெயிட் பண்ணி, அன்னிக்கே அந்த இறுதி சடங்கை முடிச்சாங்க. இதுக்கு கூட சிபாரிசு! என்னத்த சொல்றது!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-29332213641230563902010-05-27T15:05:36.968+05:302010-05-27T15:05:36.968+05:30அவசர உலகத்தில கடைசியாக் கட்டையில....இப்போ கரண்ட்ல ...அவசர உலகத்தில கடைசியாக் கட்டையில....இப்போ கரண்ட்ல போறதுக்கும் அவசரம்தா(ன்)னா !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73744957467717902742010-05-27T14:13:01.800+05:302010-05-27T14:13:01.800+05:30:-(((:-(((ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-50478312653351019762010-05-27T13:32:36.214+05:302010-05-27T13:32:36.214+05:30ஒரு உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்...ஒரு உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சம்பவங்கள் நடக்க கரணம் நமது வாழ்க்கை முறை முற்றிலும் மாறியதுதான். யாருக்கும் நின்று யோசிக்க கூட நேரமில்லை, எஅனெனில் இது ஆசை படுத்தும் பாடு. அனைவர்க்கும் அனைத்தின் மேலும் ஆசை. ஆசை என்னும் புலி வாலை பிடித்தாயிற்று எனவே ஓடித்தான்ஆகவேண்டும்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-49752304081541125992010-05-27T12:23:40.369+05:302010-05-27T12:23:40.369+05:30ம்ம்ம்ம்vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-33136201882173977702010-05-27T11:28:56.932+05:302010-05-27T11:28:56.932+05:30எல்லோரும் மனிதர்கள் தான். அவரவர் அவசரம் அவரவருக்கு...எல்லோரும் மனிதர்கள் தான். அவரவர் அவசரம் அவரவருக்கு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4232209701345362062010-05-27T09:16:33.073+05:302010-05-27T09:16:33.073+05:30வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட உண்மை! வலிக்கிறத...வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட உண்மை! வலிக்கிறது!Ananya Mahadevanhttps://www.blogger.com/profile/11242445027850670128noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69655127939451915542010-05-27T07:24:04.032+05:302010-05-27T07:24:04.032+05:30இது நிஜம் தான்...இது நிஜம் தான்...புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14152101318692029562010-05-27T06:27:14.680+05:302010-05-27T06:27:14.680+05:30......... ஹூம்...... நடத்துங்க..... :-)......... ஹூம்...... நடத்துங்க..... :-)Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20981864732522498862010-05-27T05:50:38.618+05:302010-05-27T05:50:38.618+05:30இது கதையல்ல உண்மை ...இப்படி பேசிய ஒரு தந்தையே நான்...இது கதையல்ல உண்மை ...இப்படி பேசிய ஒரு தந்தையே நான் அறிவேன் .
காலம் கார்த்தால போங்கப்பா !மனசு கஷ்டமா இருக்கு இந்த மனிதர்களை நினைத்தால்பத்மாhttps://www.blogger.com/profile/12139602997837036631noreply@blogger.com