tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3463392422622600603..comments2024-03-29T20:07:09.090+05:30Comments on எங்கள் Blog: மொஹரம் ஊர்வலம் வேண்டாம். ...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20434697264721867762017-10-08T15:21:13.446+05:302017-10-08T15:21:13.446+05:30போற்றப்படவேண்டியவர்கள்போற்றப்படவேண்டியவர்கள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70262267773136540822017-10-08T10:55:16.842+05:302017-10-08T10:55:16.842+05:30பாஸிட்டிவ் செய்திகளைத் தொகுத்தளிக்க நீங்கள் எடுக்க...பாஸிட்டிவ் செய்திகளைத் தொகுத்தளிக்க நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள் !பி.பிரசாத்https://www.blogger.com/profile/17020881927109999907noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-60250662232936290852017-10-07T22:48:55.697+05:302017-10-07T22:48:55.697+05:30பல்வகை சுவைமிகு செய்திகள் அருமை!த ம10பல்வகை சுவைமிகு செய்திகள் அருமை!த ம10Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19897667740493768282017-10-07T19:05:35.653+05:302017-10-07T19:05:35.653+05:30நல்ல மனங்கள் வாழ்க நாடு போற்ற வாழ்க
மிகவும் அரும...நல்ல மனங்கள் வாழ்க நாடு போற்ற வாழ்க
மிகவும் அருமையான பகிர்வு மிக நன்றி பூ விழிhttps://www.blogger.com/profile/10833930134338651746noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61289790781781470062017-10-07T19:01:30.973+05:302017-10-07T19:01:30.973+05:30குண்டாறு நீர் பொங்கி வருவதைப் பார்த்தால் நமக்கே சந...குண்டாறு நீர் பொங்கி வருவதைப் பார்த்தால் நமக்கே சந்தோசமாய் இருக்கிறதே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-45869923019413222722017-10-07T16:12:28.485+05:302017-10-07T16:12:28.485+05:30அனைத்துச் செய்திகளும் வழக்கம் போல் அருமை! ஷைலா ப்ர...அனைத்துச் செய்திகளும் வழக்கம் போல் அருமை! ஷைலா ப்ரிஜினாத்திற்குப் பாராட்டுகள். ஆட்டோ அண்ணா ஹைடெக்காக இருக்கிறார். வியக்க வைக்கின்றனர்.

கீதா: ஆட்டோ அண்ணா பற்றி இங்கு முன்பே வந்திருக்கிறது! சென்ற வருடம் கூட அவர் ஸ்வைப்பிங்க் மெஷின் அறிமுகப்படுத்தியது பற்றி பாஸிட்டிவில் வந்த நினைவு. அது போல மாத தினசரிகள்...வைத்திருப்பது பற்றியும்...

ஆட்டோ அண்ணா சவாரி இருப்பது எங்கள் ஏரியா...சமீபத்தில் அவ்வளவாகக் காணவில்லையே என்று நினைத்தேன்..இப்போது தெரிந்து கொண்டேன் அவர் பிஸி என்று...பாராட்டுகள், வாழ்த்துகள் அவருக்கு! அது போல ரேகா பற்றியும் முன்பு இங்கு வந்த நினைவு! இல்லையோ?

மொஹரம் ஊர்வலம் வேண்டாம் எனும் செய்தி சொல்லுவது ....மக்களிடையே மத நல்லிணக்கம் இருக்கிறது அரசியல்வியாதிகள்தான் அந்த நல்லிணக்கத்திற்கு விஷம் தூவுவது.. காரணம் என்று...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72185098540968564552017-10-07T13:31:03.650+05:302017-10-07T13:31:03.650+05:30வாழ்க நல்ல மனங்கள்.வாழ்க நல்ல மனங்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70552404732834353252017-10-07T10:27:21.341+05:302017-10-07T10:27:21.341+05:30tha.ma.6 - வழக்கம்போல உங்களது நல்லதொரு தொகுப்பு. tha.ma.6 - வழக்கம்போல உங்களது நல்லதொரு தொகுப்பு. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11754338490059450442017-10-07T10:17:59.234+05:302017-10-07T10:17:59.234+05:30'நல்லனவற்றைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். செ...'நல்லனவற்றைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். செய்தவர்களுக்குப் பாராட்டுகள். நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-18046723490934659522017-10-07T09:38:59.499+05:302017-10-07T09:38:59.499+05:30அனைத்தையும் ரசித்தேன். பாராட்டப்படவேண்டியவர்கள். ம...அனைத்தையும் ரசித்தேன். பாராட்டப்படவேண்டியவர்கள். மொகரம் ஊர்வலம் வேண்டாம் என்ற செய்தியினை நாளிதழில் படித்தேன்.மனிதம் இன்னும் மரிக்கவில்லை என்பதை உணரமுடிந்தது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-62773715455491326352017-10-07T08:20:16.716+05:302017-10-07T08:20:16.716+05:30போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தமம+1போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
தமம+1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44413591648881724932017-10-07T06:53:12.849+05:302017-10-07T06:53:12.849+05:30மேற்கு வங்காளம் சிலிர்க்க வைத்தது மனிதம் இன்னும் வ...மேற்கு வங்காளம் சிலிர்க்க வைத்தது மனிதம் இன்னும் வாழ்கிறது.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-66311019982863104622017-10-07T06:21:41.703+05:302017-10-07T06:21:41.703+05:30துப்புரவுத் தொழிலாளி படிச்சது குறித்த செய்தியை நான...துப்புரவுத் தொழிலாளி படிச்சது குறித்த செய்தியை நானும் படித்தேன். மற்றவை புதிது. அனைவருக்கும் வாழ்த்துகள். Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76036818235124089512017-10-07T06:02:35.543+05:302017-10-07T06:02:35.543+05:30இவர்களைப் போன்ற நல்ல மனங்களால் தான் மண் பயனுறுகின்...இவர்களைப் போன்ற நல்ல மனங்களால் தான் மண் பயனுறுகின்றது.. வாழ்க நலம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com