tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3475007048949542280..comments2024-03-29T14:18:47.368+05:30Comments on எங்கள் Blog: லஞ்ச பாரதம்...கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger48125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-35032056096722672582016-04-08T11:43:26.250+05:302016-04-08T11:43:26.250+05:30நன்றி! ஸ்ரீராம்! என் இடுகை!
தமிழகத்தில் டாக்டர்கள...நன்றி! ஸ்ரீராம்! என் இடுகை!

தமிழகத்தில் டாக்டர்கள் கமிஷன்-kick back வாங்குவது சரியா?தப்பா?
http://www.nambalki.com/2016/04/kick-back.htmlநம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-5429817435620173662016-03-23T19:01:12.041+05:302016-03-23T19:01:12.041+05:30செய்யலாம். எங்கள் லிங்க்கையும் கொடுத்துச் செய்யலா...செய்யலாம். எங்கள் லிங்க்கையும் கொடுத்துச் செய்யலாம்!! மறு பதிவு செய்து உங்கள் லிங்க்கையும் கொடுங்கள் டாக்டர்.

:))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52465182425005089642016-03-22T20:09:53.848+05:302016-03-22T20:09:53.848+05:30இந்த இடுகையை மறு பதிவு செய்ய அனுமதி உண்டா? நன்றி!இந்த இடுகையை மறு பதிவு செய்ய அனுமதி உண்டா? நன்றி!நம்பள்கிhttps://www.blogger.com/profile/17082237691133625826noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-22639372375169451232016-03-19T07:07:06.078+05:302016-03-19T07:07:06.078+05:30உங்கள் கோபம் எனக்கும் உண்டு வைகோ ஸார். ஆனால் என்ன...உங்கள் கோபம் எனக்கும் உண்டு வைகோ ஸார். ஆனால் என்ன செய்ய? செய்தித் தாளில் 'இவர்கள் அதிகப் படியான பணம் கேட்கக் கூடாது. கேட்டால் எங்களுக்குச் சொல்லுங்கள்' என்கிற செய்தியையும் கத்தரித்து எடுத்து, கதவில் ஒட்டி, அவர்கள் வரும்போது காண்பிக்கவும் செய்தேன். நான் அந்த எக்ஸ்ட்ரா பணம்' எடுத்து வரும் வரை அதை மிகவும் சுவாரஸ்யமாகப் படித்துக் கொண்டிருந்தார்கள்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-42842648923799601122016-03-19T07:01:41.427+05:302016-03-19T07:01:41.427+05:30//ஒருமுறை முக நூலில் இது பற்றிச் சொன்னபோது, அங்கு ...//ஒருமுறை முக நூலில் இது பற்றிச் சொன்னபோது, அங்கு நிறைய பேர்கள் 'அது தப்பில்லை, முதுகு உடைய உருளையைத் தூக்கிக் கொண்டு மாடி எல்லாம் ஏறும் உழைக்கும் வர்க்கம்' என்று பதில் அளித்திருந்தார்கள்.//

உழைக்கும் வர்க்கம்தான் .... ஒத்துக்கொள்வோம் !

சம்பளமே ஏதும் வாங்காமல் மிகக்கடுமையாக உ(பி)ழைக்கும் வர்க்கத்திற்கான இந்த லஞ்சத்திற்கு, சர்வீஸ் சார்ஜ் என நாகரீகமாக ஓர் பெயர் கொடுத்து, பில்லிலேயே ஏதோ ஒரு கணிசமான தொகையை நிர்ணயித்து சேர்த்துக் காட்டட்டுமே!!

டெலிவரி செய்ய வருபவர் நம்மிடம் தலையைச் சொறியாமல், இஷ்டப்படி கேட்காமல் இருக்கட்டுமே !!!

நாமும் மகிழ்ச்சியுடன் கொடுக்க ரெடியாகத்தானே இருக்கிறோம். எப்படியோ நம் வீட்டிலும் அடுப்பு எரிய வேண்டும் என்பது ஒன்று மட்டும் தானே அவரவர்களுக்கு இன்றைய கவலையாக உள்ளது. :(

லஞ்சம் என்ற பெயரினையாவது, பெயரளவிலாவது ஒழிக்க இந்த ஒரு நாகரீகமான மாற்று ஏற்பாட்டினையாவது செய்வார்களா? என நீங்களும் அவர்களைப்பார்த்துக் கேளுங்கள்.

முதுகு உடைகிறதாம். முதுகெலும்பே இல்லாத லஞ்சம் லாவண்ய ஆசாமிகளுக்கு.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31083943274289850602016-03-19T07:01:11.443+05:302016-03-19T07:01:11.443+05:30ஹா... ஹா... ஹா... எரிவாயு ஜோக் நீங்கள் அடிப்பீர்க...ஹா... ஹா... ஹா... எரிவாயு ஜோக் நீங்கள் அடிப்பீர்கள் என்று கட்டாயம் எதிர்பார்த்தேன் வைகோ ஸார். தூய தமிழ் ஜோக் எதிர்பாராதது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-79600685402010213082016-03-19T07:00:41.162+05:302016-03-19T07:00:41.162+05:30ஆயிரம் ரூபாய் வரை தீபாவளி இனாம் என்று படித்ததும் ப...ஆயிரம் ரூபாய் வரை தீபாவளி இனாம் என்று படித்ததும் பயந்து போனேன் கீதா மேடம்! 'நல்ல வேளை, நம்முடைய ஆள் 100 ரூபாயில் திருப்தி அடைந்து விடுகிறாரே இந்த இனாம் விஷயத்தில்' என்று தோன்றியது. பின்னர் கீழே லிஸ்ட் பார்த்ததும்தான் புரிந்தது!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-40336825773938269172016-03-19T06:54:20.031+05:302016-03-19T06:54:20.031+05:30//சமையல் GAS CYLINDER DELIVERY செய்யப்படும்போது BI...//சமையல் GAS CYLINDER DELIVERY செய்யப்படும்போது BILL AMOUNT தவிர EXTRA பணம் தராதவர்கள் யாரும் இருந்தால் தயவுசெய்து அறிய விரும்புகிறேன். // எனக்குத் தெரிந்து ஐ.ஓ.சி. இதைத் தடை செய்திருக்கிறது. ஆனாலும் சிலிண்டரை வீட்டுக்கு எடுத்துவரும் நபர் பணம் வாங்காமல் விடுவதில்லை. எங்க வீடு நாலாம் மாடி என்பதால் (லிஃப்ட் இருக்கு; அதில் தான் வரார்) பணமும் அதிகம். அதைத் தவிர தீபாவளி, பொங்கல் இனாம் வேறே. 50 ரூ. கொடுத்தால் கூட இவ்வளவு தானா என்ற அலட்சியத்தோடு பார்ப்பார்கள். இந்த தீபாவளி இனாமுக்கு மட்டும் நாங்க குறைந்த பட்சமாக ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கணும். பேப்பர் போடும் பையர், துணிகளை இஸ்திரி செய்யும் பெண்மணி, வளாகத்தில் வேலை செய்யும் பெண்கள், வளாகப் பாதுகாவலர்கள் என ஒரு பெரிய லிஸ்டே இருக்கு!Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64853722545033548292016-03-19T06:45:13.488+05:302016-03-19T06:45:13.488+05:30//எரிவாயு உருளை என்பது ஏறி வாயு உருளை ஆனதற்கு வருந...//எரிவாயு உருளை என்பது ஏறி வாயு உருளை ஆனதற்கு வருந்துகிறேன் வைகோ ஸார்! தவறு என்னுடையதும்.//

இதில் தவறேதும் (எழுத்துப்பிழை) உங்களுடையது இல்லை.

எல்லோரும் பொதுவாக 30 ரூபாய் லஞ்சம் தருவதாகவும், தாங்கள் மட்டும் 50 ரூபாய் லஞ்சம் தர வேண்டியிருப்பதாகவும், தங்கள் விஷயத்தில் லஞ்சம் ஏறி இருப்பதால் ..... ’எரி’ என்பதை ’ஏறி’ எனப்போட்டு இருக்கிறீர்கள், என நான் எனக்குள் நினைத்து சமாதானம் செய்துகொண்டேன்.

//அதே போல 'கோடு மனிதன்' என்பது 'கொடு அணிதான்' என்று மாறிப் புரியாமல் குழம்ப வைப்பதற்கும்! :( //

’லைன் மேன்’ எனத் தூய தமிழில் எழுதினால் மட்டுமே எனக்கு சுலபமாகப் புரியக்கூடியதாக இருக்கும். :)))))
வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20717565177734185642016-03-19T06:34:17.924+05:302016-03-19T06:34:17.924+05:30எரிவாயு உருளை என்பது ஏறி வாயு உருளை ஆனதற்கு வருந்த...எரிவாயு உருளை என்பது ஏறி வாயு உருளை ஆனதற்கு வருந்துகிறேன் வைகோ ஸார்! தவறு என்னுடையதும்.

அதே போல 'கோடு மனிதன்' என்பது 'கொடு அணிதான்' என்று மாறிப் புரியாமல் குழம்ப வைப்பதற்கும்! :(

:))))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43790322497243168702016-03-19T06:30:32.456+05:302016-03-19T06:30:32.456+05:30வல்லிமா. உங்கள் வேறு பழைய கமெண்ட் இல்லை. பதிவை வ...வல்லிமா. உங்கள் வேறு பழைய கமெண்ட் இல்லை. பதிவை விட்டு விட்டு, படத்தை மட்டும் பார்த்த உங்களை இந்தப் பதிவை மூன்று தரம் படிக்க வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்! ஹிஹிஹி...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26799070369569506252016-03-19T06:29:56.707+05:302016-03-19T06:29:56.707+05:30நன்றி வைகோ ஸார். ஏறி வாயு உருளைக்கு அதிக பணம் கொட...நன்றி வைகோ ஸார். ஏறி வாயு உருளைக்கு அதிக பணம் கொடுத்துதான் வாங்குகிறோம். எல்லோரும் முப்பது ரூபாய் வாங்குமிடத்தில் எங்கள் கொடு அணிதான் மட்டும் - அதுதான் லைன்மேன் - மட்டும் 50 ரூபாய் அதிகம் வாங்குகிறார். ஒருமுறை முக நூலில் இது பற்றிச் சொன்னபோது, அங்கு நிறைய பேர்கள் 'அது தப்பில்லை, முதுகு உடைய உருளையைத் தூக்கிக் கொண்டு மாடி எல்லாம் ஏறும் உழைக்கும் வர்க்கம்' என்று பதில் அளித்திருந்தார்கள்.

:)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1734610240681024002016-03-19T06:29:26.244+05:302016-03-19T06:29:26.244+05:30நன்றி கீதா மேடம். மனிதர்களுக்குக் கொடுத்துக் கொடு...நன்றி கீதா மேடம். மனிதர்களுக்குக் கொடுத்துக் கொடுத்து வழக்கம். அதனால் கடவுளுக்கும் அவர் கேட்கவில்லை என்றாலும் லஞ்சம் தரத் தொடங்கி விட்டான் மனிதன். அவரைச் சீக்கிரம் பார்ப்பதற்கே (சக மனிதனுக்குத்தான்) லஞ்சம் தந்து குறுக்கு வழியில் செல்கிறான். 'பாலும் தெளி தேனும் கலந்துனக்கு நான் தருவேன்.. நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா...' என்று அந்தக் காலத்திலேயே தொடங்கி விட்டது! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-56036979104873146402016-03-19T06:28:07.683+05:302016-03-19T06:28:07.683+05:30நன்றி குமார்.நன்றி குமார்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28533531220910638552016-03-19T06:27:49.964+05:302016-03-19T06:27:49.964+05:30:))))) நன்றி வெங்கட். :))))) நன்றி வெங்கட். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44974715530692790762016-03-19T06:27:32.358+05:302016-03-19T06:27:32.358+05:30நன்றி நிஷா.. பட்டியலை உங்கள் தளத்தில் தொடரலாமே......நன்றி நிஷா.. பட்டியலை உங்கள் தளத்தில் தொடரலாமே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-23131481799420170262016-03-19T06:27:12.987+05:302016-03-19T06:27:12.987+05:30ஹா... ஹா... ஹா... நன்றி துளசிஜி / கீதா. தம வாக்கை...ஹா... ஹா... ஹா... நன்றி துளசிஜி / கீதா. தம வாக்கைப் பொறுத்தவரை அது கொடுத்து வாங்குவது! மியூச்சுவல் லஞ்சம். விகடன் தளத்திலா? அது எப்படி? நான் பார்த்ததில்லை இது வரை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31315832728164577212016-03-18T17:49:10.248+05:302016-03-18T17:49:10.248+05:30appa thalaiviriththaadum Men padam pOdalaamnaal m...appa thalaiviriththaadum Men padam pOdalaamnaal mukap puththakam pokaNum. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4402426925647748362016-03-18T17:48:08.616+05:302016-03-18T17:48:08.616+05:30ஏற்கனவே போட்ட காமேண்ட் காணோம்.ஏற்கனவே போட்ட காமேண்ட் காணோம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1497226034746939592016-03-18T17:31:40.436+05:302016-03-18T17:31:40.436+05:30சமையல் GAS CYLINDER DELIVERY செய்யப்படும்போது BILL...சமையல் GAS CYLINDER DELIVERY செய்யப்படும்போது BILL AMOUNT தவிர EXTRA பணம் தராதவர்கள் யாரும் இருந்தால் தயவுசெய்து அறிய விரும்புகிறேன்.

இது விஷயத்தில் நாம் எல்லோருமே லஞ்சம் கொடுப்பவர்கள் அல்லது லஞ்சம் கொடுக்கப்பட வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளவர்களாகவே ஆக்கப்பட்டுள்ளோம் என்பதே மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-31503483127231638392016-03-18T17:25:31.312+05:302016-03-18T17:25:31.312+05:30கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கணும்னு அவர் கேட்கவே இல்லை...கடவுளுக்கு லஞ்சம் கொடுக்கணும்னு அவர் கேட்கவே இல்லை. நீங்களாய்க் கொடுக்கறீங்க! ஆகவே அது எடுபடாது. அதேபோல் பாஸ்போர்ட் வாங்கப் போலீசுக்கு லஞ்சம் எல்லாம் கொடுக்க வேண்டாம். பாஸ்போர்ட்டில் போலீஸ் வெரிஃபிகேஷன் இருந்தால் ஒரு வேளை கேட்கிறாங்களோ என்னமோ! நாங்க கொடுத்தது இல்லை. அதே போல் விசாவுக்கும் நோ லஞ்சம்! :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-41911832890786047012016-03-18T13:11:54.061+05:302016-03-18T13:11:54.061+05:30 இலஞ்சம் வாங்கதவர் இருக்கலாம்! அனால் இலஞ்சம் கொ... இலஞ்சம் வாங்கதவர் இருக்கலாம்! அனால் இலஞ்சம் கொடுக்காதவர் எவருமே இலர் என்பதே என் கருத்து!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-69142983273035422582016-03-18T12:50:52.997+05:302016-03-18T12:50:52.997+05:30லஞ்சம்... லஞ்சம்...
எதற்கும் லஞ்சம்...
கடைசி வரி ...லஞ்சம்... லஞ்சம்...
எதற்கும் லஞ்சம்...

கடைசி வரி கலக்கல் அண்ணா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-87632259045345006032016-03-18T08:21:02.916+05:302016-03-18T08:21:02.916+05:30வாழ்க லஞ்சம்..... :(((((
வாழ்க லஞ்சம்..... :(((((

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14197801592377002032016-03-18T02:34:16.581+05:302016-03-18T02:34:16.581+05:30பட்டியல் இன்னும் முழுமை பெறவில்லையே!
இன்னும் நிரம்...பட்டியல் இன்னும் முழுமை பெறவில்லையே!
இன்னும் நிரம்ப இருக்கே!நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.com