tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3526309855324338354..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: பாசிட்டிவ் செய்திகள் 9/9/12 To 15/9/12கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78034873729816127772012-09-19T05:27:50.765+05:302012-09-19T05:27:50.765+05:30//சதாப்தியில் 510 ரூபாய் கட்டணம், பிருந்தாவன் சேர்...//சதாப்தியில் 510 ரூபாய் கட்டணம், பிருந்தாவன் சேர் காரில் 386 ரூபாய்க் கட்டணம். இதில் 370 ரூபாய்க் கட்டணமாக தற்சமயத்துக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாம்//

நான் இருக்கும் எடிசன், நியூ ஜெர்சியில் இருந்து நியூயார்க் சிட்டி வெறும் நாற்பது மைல் தான்.

ஆனால், ஒரு முறை சென்று வர 24.5 US $.... இன்றைய கணக்கு படி 1,347/- இந்திய ரூபாய் !!

இதை ஒப்பிடும் போது, நம் நாடு தேவலை. இருந்தும்...அமெரிக்காவில் நிறைய சாமான்கள் கம்மியாக இருப்பதாக எனக்கு தோன்றுகின்றது. சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-2288250768084357872012-09-16T08:28:31.073+05:302012-09-16T08:28:31.073+05:30உமா,முத்துராம் அவர்களுக்குப் பாராட்டும் வாழ்த்தும்...உமா,முத்துராம் அவர்களுக்குப் பாராட்டும் வாழ்த்தும்.நாயார் எந்த நாட்டிலும் நன்றியுள்ளவராகவே வாழ்கிறார்.அத்தனை செய்திகளும் அலட்சியப்படுத்தமுடியாதைவைகளே !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76472391070751916282012-09-15T23:08:41.288+05:302012-09-15T23:08:41.288+05:30அத்தனையும் நல்ல செய்திகள். முதலும் கடைசியும் மிகவு...அத்தனையும் நல்ல செய்திகள். முதலும் கடைசியும் மிகவும் நல்ல செய்திகள்.மோ.சி. பாலன்https://www.blogger.com/profile/11255517852302714781noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-13177004482356589112012-09-15T21:56:47.482+05:302012-09-15T21:56:47.482+05:30நம்பிக்கைதரும் செய்திகள்.நம்பிக்கைதரும் செய்திகள்.முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-43723224940401354162012-09-15T16:54:45.854+05:302012-09-15T16:54:45.854+05:30வெளிநாட்டு செய்தி வியப்பும் வருத்தமும். மற்ற அனைத்...வெளிநாட்டு செய்தி வியப்பும் வருத்தமும். மற்ற அனைத்தும் பாராட்டுக்குரியவை. அதிலும் உமா,முத்துராம் ஆகியோரின் சேவை போற்றுதலுக்குரியதாக.ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-27329798086282307582012-09-15T16:21:17.201+05:302012-09-15T16:21:17.201+05:30மிகவும் பாராட்டப்பட வேண்டிய செய்திகள்! சிலது அறிந்...மிகவும் பாராட்டப்பட வேண்டிய செய்திகள்! சிலது அறிந்தது! பல அறியாதவை! நன்றி!

இன்று என் தளத்தில்
பிள்ளையார் திருத்தினார்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_15.html
வருஷத்துக்கு ஆறு சிலிண்டர்தான்! மண்ணுமோகன் ஆப்பு!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_5435.html

”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8661728175836595852012-09-15T12:47:11.673+05:302012-09-15T12:47:11.673+05:30எல்லாமே தெரிந்த செய்திகள் என்றாலும் தொகுப்பு அருமை...எல்லாமே தெரிந்த செய்திகள் என்றாலும் தொகுப்பு அருமை. நாய் குறித்த செய்தியும், பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் குறித்த செய்தியும் மனதைத் தொட்டது. உங்க பதிவெல்லாம் அப்டேட்டே ஆகலை. நானாக வந்தேன். :)))))Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34917897930999497682012-09-15T12:41:09.606+05:302012-09-15T12:41:09.606+05:30அருமையான பகிர்வுகள்...
எல்லாம் தெரிந்து கொள்ள வேண்...அருமையான பகிர்வுகள்...
எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியவை.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90400268851465776132012-09-15T10:20:41.662+05:302012-09-15T10:20:41.662+05:30முதல் செய்தி நான் எடுத்து வைத்திருந்தேன் நீங்கள் ம...முதல் செய்தி நான் எடுத்து வைத்திருந்தேன் நீங்கள் முந்தி கொண்டீர்கள் முடிந்தால் அவரிடம் போனில் பேசி விட்டு அந்த தகவல்களை எழுத முயல்கிறேன் CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-61996872624597801382012-09-15T10:06:43.084+05:302012-09-15T10:06:43.084+05:30ரயிலிலிருந்து எஜமானனைக் காப்பாற்ற உயிர் நீத்த நாயு...ரயிலிலிருந்து எஜமானனைக் காப்பாற்ற உயிர் நீத்த நாயும். உமா-முத்துராம் தம்பதியினர் பற்றிப் படித்ததும் மகிழ்ச்சியாக இருந்தது. தொடரட்டும் நல்ல விஷயங்கள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44378584200944063512012-09-15T09:18:59.363+05:302012-09-15T09:18:59.363+05:30பாசிட்டிவ் செய்திகள் தொடரட்டும்..பாசிட்டிவ் செய்திகள் தொடரட்டும்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-20009589667100627952012-09-15T08:58:01.493+05:302012-09-15T08:58:01.493+05:30முதல் செய்தியும் (படம்), முடிவு செய்தியும் மிகவும்...முதல் செய்தியும் (படம்), முடிவு செய்தியும் மிகவும் சிறப்பானவை... போற்றப்பட வேண்டியவர்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44801272739405183352012-09-15T08:54:15.113+05:302012-09-15T08:54:15.113+05:30அத்தனையும் பாசிட்டிவ்...
டபுள் டெக்கர் - எங்க ஊ...அத்தனையும் பாசிட்டிவ்...

டபுள் டெக்கர் - எங்க ஊர்ல இருந்து ஜெய்ப்பூர் போகும் டபுள் டெக்கர் சமீபத்தில் துவங்கப்பட்டது...

உமா- முத்துராம் - நிச்சயம் பாராட்டுக்குரியவர்கள்.

தொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com