tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3648243701814631867..comments2024-03-29T20:05:04.212+05:30Comments on எங்கள் Blog: "திங்க" க்கிழமை 150810 :: சேனை மசாலா.கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-51418570581676827892015-08-14T22:33:15.091+05:302015-08-14T22:33:15.091+05:30நான் பச்சை மிளகாய் & காய்ந்த மிளகாய் சேர்க்காம...நான் பச்சை மிளகாய் & காய்ந்த மிளகாய் சேர்க்காமல் புளி, மிளகாய்த் தூள் போட்டுப் பின், தேங்காய் & சோம்பு அரைத்துச் சேர்ப்பேன். நல்ல கிரேவி கிடைக்கும். ஞா கலையரசிhttps://www.blogger.com/profile/06846363726417887898noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19290270869292561452015-08-14T20:18:38.112+05:302015-08-14T20:18:38.112+05:30வணக்கம் சகோதரரே.
சேனை மசாலா படங்களுடன் ருசியாக அர...வணக்கம் சகோதரரே.

சேனை மசாலா படங்களுடன் ருசியாக அருமையாக இருந்தது. வெறும் ரோஸ்ட்தான் செய்திருக்கிறேன். புளி அல்லது எலுமிச்சை சாறு விட்டு மசியல் செய்வோம். தங்கள் செய்முறை உடனே செய்து பார்க்க தூண்டுகிது தங்கள் பக்குவபடி ஒரு சமயம் செய்ய வேண்டும். சேனை எங்களுக்கு மிகவும் பிடித்தக் காய்.பகிர்வுக்கு நன்றி.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14189611390701025412015-08-14T12:59:33.139+05:302015-08-14T12:59:33.139+05:30நன்றி அப்பாதுரை.நன்றி அப்பாதுரை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-91814228214023363002015-08-14T12:59:15.041+05:302015-08-14T12:59:15.041+05:30நன்றி வல்லிமா.நன்றி வல்லிமா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9904414938002079292015-08-14T12:58:50.907+05:302015-08-14T12:58:50.907+05:30நன்றி கோமதி அரசு மேடம். நாங்கள் கையில் எண்ணெய் ஏத...நன்றி கோமதி அரசு மேடம். நாங்கள் கையில் எண்ணெய் ஏதும் தடவாமலேயே சேனையை அரிந்தோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-47191797581715456152015-08-14T12:57:43.369+05:302015-08-14T12:57:43.369+05:30நன்றி வெங்கட்.நன்றி வெங்கட்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-8956468971413927182015-08-14T11:45:57.655+05:302015-08-14T11:45:57.655+05:30கமென்ட் மாடரேஷன்?????கமென்ட் மாடரேஷன்?????Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67568725789531625592015-08-14T11:45:40.385+05:302015-08-14T11:45:40.385+05:30சேனைக்கிழங்கு இங்கே (ஶ்ரீரங்கத்தில்) நல்லாவே இல்லை...சேனைக்கிழங்கு இங்கே (ஶ்ரீரங்கத்தில்) நல்லாவே இல்லை! நீங்க சொல்லி இருக்கிறாப்போல் சேனை கோஃப்தா என்று வட மாநிலங்களில் செய்வார்கள். அவ்வளவாகச் சேனை பிடிக்கிறதில்லை. :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17258381793054206142015-08-14T01:46:02.835+05:302015-08-14T01:46:02.835+05:30TemptingTemptingmsuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-78916601086176040182015-08-13T04:18:51.150+05:302015-08-13T04:18:51.150+05:30அருமை. எனக்கும் கருணைக்கிழங்குதான் பிடிக்காது. சேன...அருமை. எனக்கும் கருணைக்கிழங்குதான் பிடிக்காது. சேனை அரித்து நான் பார்த்ததில்லை. நல்ல
ரெசிபி.தாங்க்ஸ் ஸ்ரீராம். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-14975205776783943102015-08-12T07:34:43.965+05:302015-08-12T07:34:43.965+05:30அருமையான சேனை மசாலா. பொறுமை வேண்டும் நீங்கள் சொன்...அருமையான சேனை மசாலா. பொறுமை வேண்டும் நீங்கள் சொன்னது போல் செய்ய.
கையில் எண்ணெய் தடவிக் கொண்டு சேனையை வெட்ட வேண்டும் இல்லை கை அரிப்பு தாங்காது. கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-32736674196870156762015-08-11T22:07:05.737+05:302015-08-11T22:07:05.737+05:30செய்து பார்க்கிறேன்! :)
செய்து பார்க்கிறேன்! :)
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28150647272695962282015-08-11T21:52:01.951+05:302015-08-11T21:52:01.951+05:30மைக்ரோவேவ் இல்லைன்னாலும் செய்ய முடியும் சென்னை பித...மைக்ரோவேவ் இல்லைன்னாலும் செய்ய முடியும் சென்னை பித்தன் ஸார். நன்றி வருகைக்கும், வாக்குக்கும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-52370895898242862122015-08-11T21:50:31.591+05:302015-08-11T21:50:31.591+05:30நன்றி 'தளிர்' சுரேஷ்.நன்றி 'தளிர்' சுரேஷ்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63081996552020437072015-08-11T21:49:54.303+05:302015-08-11T21:49:54.303+05:30இங்கு வந்தால் கட்டாயம் கிடைக்கும் பாரதி!இங்கு வந்தால் கட்டாயம் கிடைக்கும் பாரதி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-1016224175045352102015-08-11T21:49:13.231+05:302015-08-11T21:49:13.231+05:30நன்றி சகோதரி இளமதி.நன்றி சகோதரி இளமதி.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-64253267737244243412015-08-11T21:48:39.728+05:302015-08-11T21:48:39.728+05:30விளக்கத்துக்கு நன்றி சகோதரி கீதா.விளக்கத்துக்கு நன்றி சகோதரி கீதா.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-16257423519320805522015-08-11T21:47:59.539+05:302015-08-11T21:47:59.539+05:30நன்றி துளசிஜி, நன்றி சகோதரி கீதா! நீங்களும் இதே ...நன்றி துளசிஜி, நன்றி சகோதரி கீதா! நீங்களும் இதே போலச் செய்திருப்பது குறித்து சந்தோஷம்.

துளசிஜி.. அக்கம் பக்கம் மிக்ஸி இல்லையோ? அம்மி?!! :)))ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-34444668386554320712015-08-11T20:13:12.837+05:302015-08-11T20:13:12.837+05:30நல்லாதான் இருக்கும்!நான் செய்ய முடியாது-மைக்ரோவேவ்...நல்லாதான் இருக்கும்!நான் செய்ய முடியாது-மைக்ரோவேவ் இல்லை!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-53975580160931675362015-08-11T19:31:35.376+05:302015-08-11T19:31:35.376+05:30சேனைக்கிழங்கை புதிய முறையில் சமைக்க கற்றுக்கொடுத்த...சேனைக்கிழங்கை புதிய முறையில் சமைக்க கற்றுக்கொடுத்தமைக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-76092457915245243382015-08-11T19:20:42.652+05:302015-08-11T19:20:42.652+05:30எங்களுக்கெல்லாம் இல்லையா.....???எங்களுக்கெல்லாம் இல்லையா.....???பாரதிhttps://www.blogger.com/profile/04495550623591265821noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-9976705557159058192015-08-11T18:53:42.430+05:302015-08-11T18:53:42.430+05:30குறிப்பினை வாசிக்கும்போதே வாயூறத் தொடங்கிவிட்டது ச...குறிப்பினை வாசிக்கும்போதே வாயூறத் தொடங்கிவிட்டது சகோ!
இங்கு உடன் தேடினால் இந்த சேனை = கரணைக் கிழங்கு கடைகளில் கிடைக்காதே..:(
இருக்கட்டும் கிடைக்கும்போது செய்துவிடுவதுதான்!..:)

அருமையான குறிப்பு சகோ!
நன்றியுடன் வாழ்த்துக்கள்!

த ம +இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-72801412575488656732015-08-11T15:46:35.528+05:302015-08-11T15:46:35.528+05:30கீதா: ஸ்ரீராம், சிவப்புச் சேனை கொஞ்சம் வேக சமயம் எ...கீதா: ஸ்ரீராம், சிவப்புச் சேனை கொஞ்சம் வேக சமயம் எடுக்கும்...அரிப்பும் கூடுதலாக இருக்கும்...மஞ்சள் சேனை சீக்கிரம் வெந்துவிடும்....ஆனால் இரண்டு கலரும் கலந்து வருவது சில சமயம் வேக சமயம் எடுக்கின்றது. உங்க பாஸ் சொல்லுவது சரிதான். வாங்கியவுடன் சமைக்காமல் இரண்டு மூன்று நாள் தள்ளிப் பொட்டு சமைத்தால் அரிப்பு இருக்காது...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-12822621742656028722015-08-11T15:39:20.865+05:302015-08-11T15:39:20.865+05:30துளசி : சேனைக் கிழங்கு எங்கள் வீட்டில் எரிசேரி, அவ...துளசி : சேனைக் கிழங்கு எங்கள் வீட்டில் எரிசேரி, அவியல், பொரியல் செய்வதுண்டு. நான் பாலக்காட்டில் தன்கையே தனக்குதவி என்பதால், சேனைக்கிழங்கைப் பெரிய துண்டுகளாக்கிக் கொண்டு சிறிதாக வெந்ததும், வதக்கும் போது சாம்பார் பொடியும் போட்டு (எல்லாத்துக்கும் சாம்பார் பொடிதான் ஹிஹிஹி...வாங்கும் பொடி இல்லை என்றால் கீதா அவ்வப்போது வரும் போது சாம்பார் பொடி, அந்தப் பொடி இந்தப் பொடி என்று ஏதேனும் பொடிகள் கொடுப்பார் அதை வைத்துக் கொண்டு ஓட்டி விடுவேன்.) இது நன்றாக இருக்கின்றது..ஆனா மிக்சிக்கு எங்க போவேன்...பார்ப்போம் வீட்டில் செய்வார்களா என்று...

கீதா: அட ஸ்ரீராம் உங்க ஏழாம் பொருத்தம் பதிவையும் படிச்சுட்டுத்தான் வரேன்..உங்களுக்கு விதி ஓரமா நின்னு சிரிச்சுச்சு...எனக்கு நடுல...பின்ன உறவினருக்கு அசத்தணும்னு நினைச்சு இந்தக் கிழங்கு குழைந்து போக அதை அப்படியே கொஞ்சம் வெங்காயம், பூண்டு பேஸ்ட், போட்டு கான்ர்ஃப்ளார் கலந்து, ப்ரெட் கரம்ப்ஸ்ல புரட்டி கோஃப்தா கறியாக்கி பொரித்து , தக்காளி வெங்காயம் க்ரேவியில் போட்டு...சேனை கோஃப்தா ஆக்கி விதிக்கு நன்றி சொல்லி ..புது ரிசிப்பி கிடைச்சுதுல அதுக்குத்தான்..

இப்ப நீங்கள் கொடுத்த ரிசிப்பி பச்சை மிளகாய் சேர்க்காமல் செய்திருக்கிறேன்....ஆனா நீங்க கொடுத்துருக்கற எல்லாம் கலந்து அதுல சேனையை மாரினேட் செய்து பின்னர் பொரித்து.....இல்லைனா க்ரில்லிங்க் செய்து. இப்படியும் செய்து பார்த்துடறேன்....நாக்குல தண்ணி...சேனை ரொம்ப பிடிக்கும்..Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-4128740757699306322015-08-11T12:44:19.382+05:302015-08-11T12:44:19.382+05:30நன்றி நெல்லைத் தமிழன். சிவப்பு, மஞ்சள் சேனை பற்றி...நன்றி நெல்லைத் தமிழன். சிவப்பு, மஞ்சள் சேனை பற்றி என்ன குறிப்பு? நீங்கள் சொல்லுங்களேன் ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com