tag:blogger.com,1999:blog-1788649157671288584.post3668485513438195445..comments2024-03-28T18:37:02.652+05:30Comments on எங்கள் Blog: சொல்லி அடிப்பேனடி !கௌதமன் http://www.blogger.com/profile/02240481989208951330noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1788649157671288584.post-73355351864556636992010-02-08T22:55:39.256+05:302010-02-08T22:55:39.256+05:30நான் என்ன சொல்ல வரேன்னா..சொல்லவா வேண்டாமா நான் சொன...நான் என்ன சொல்ல வரேன்னா..சொல்லவா வேண்டாமா நான் சொன்ன பிறகு நீங்க ஒண்ணும் சொல்ல மாட்டேன்னு சொன்னாதான் சொல்லுவேன் இல்லேன்னா சொல்லாமலேயே இருப்பேன் அவ்வளவுதான் நான் சொல்லுவேன்..அதுக்கு அப்புறமும் சொல்லு சொல்லுன்னு நின்னே இதுக்கு மேலே எதுவும் சொல்றதுக்கு இல்லை....gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-54440903134100315672010-02-08T04:33:02.440+05:302010-02-08T04:33:02.440+05:30ஹேமா, நானே சொல்லிட்டு நானே முட்டிப்பேனா!ஹேமா, நானே சொல்லிட்டு நானே முட்டிப்பேனா!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-90501028402516452002010-02-08T01:17:30.008+05:302010-02-08T01:17:30.008+05:30விசு போய்ட்டாரா ?அதுவும் காரணம் மீனுவா!நல்ல விஷயம்...விசு போய்ட்டாரா ?அதுவும் காரணம் மீனுவா!நல்ல விஷயம் !
அந்தச் சுவர்ல முட்டிக்கிட்டு நிக்கிறதும் அவங்கதானோ !
ஸ்ரீராம் ஏதாச்சும் சொல்லி சமாதானபடுத்துங்க.பாவம்ல !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-28483068080097754182010-02-07T20:22:20.292+05:302010-02-07T20:22:20.292+05:30//ஹேமா said...அதுவும் மீனு ரொம்பவே குழம்பியிருக்கா...//ஹேமா said...அதுவும் மீனு ரொம்பவே குழம்பியிருக்காங்கன்னு தெரிது.//

ஹேமா, விசு பீல்டை விட்டு போனதுக்கு காரணமே மீனாக்ஷி தான் என்று ஊரெல்லாம் பேச்சு. அது தெரியாத உங்களுக்கு.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-26282509409711496722010-02-07T19:20:40.541+05:302010-02-07T19:20:40.541+05:30ஹேமா,
லேட்டா வந்ததுக்கு பெஞ்ச் மேல ஏத்தலாம்னு பார...ஹேமா,

லேட்டா வந்ததுக்கு பெஞ்ச் மேல ஏத்தலாம்னு பார்த்தோம்..உங்க முயற்சியைப் பார்த்து நெகிழ்ந்து போய் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம்எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-44986125719334576362010-02-07T19:18:15.203+05:302010-02-07T19:18:15.203+05:30பெயர் சொல்ல விருப்பமில்லை,
(இதை எழுதியதுமே ஒரு பதி...பெயர் சொல்ல விருப்பமில்லை,
(இதை எழுதியதுமே ஒரு பதிவு எழுதிய ஃபீலிங்...)

உங்கள் பெயரை எங்கள் காதில் மட்டும் ஒருமுறை சொல்லுங்களேன்...!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-48446495107408731272010-02-07T17:43:05.316+05:302010-02-07T17:43:05.316+05:30அய்யோ...அய்யோ...இண்ணைக்கு வந்தே இப்பிடி இருக்கே என...அய்யோ...அய்யோ...இண்ணைக்கு வந்தே இப்பிடி இருக்கே என்க்கு.
நேத்து வந்தவங்களுக்கு எப்பிடி ஆயிருக்கும்.
அதுவும் மீனு ரொம்பவே குழம்பியிருக்காங்கன்னு தெரிது.

ஸ்ரீராம் சொல்ல வந்ததை சரியா சொல்லாம சொல்றேன் சொல்றேன்னு சொல்லாம சொல்லித் தந்தவங்களை தேடி சொல்லச் சொல்லிக் கேட்டு அவங்க சொல்லி நீங்க அதுக்கு பதில் சொல்லி அதை அப்புறம் எங்களுக்குச் சொல்லி நீங்க சொல்ல வர போதும்டா சாமி சொல்லவே வேணாம்ன்னு சொல்லாமலே போறதுக்குததானே இப்பிடிச் சொல்ல்த் தொடங்கினீங்க ஸ்ரீராம் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-77988151590291888042010-02-07T16:10:47.280+05:302010-02-07T16:10:47.280+05:30//பதிவுகளுக்கு இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டியத...//பதிவுகளுக்கு இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டியதுதான்...ஆனாலும் நீங்கள் நீ..ண்ட இடைவெளி விடுகிறீர்கள்!

கொஞ்சம் ஆணி புடுங்கற வேலை அதிகம்........வாரத்துல ஒரு நாள்தான் கம்ப்யூட்டர் முன்னாடி உக்கார முடியுது....அதான்
(நம்ம மண்டையில அவ்வளவுதான் மசாலா அப்பிடீன்னு ஒத்துக்க மனசு வர மாட்டேங்குது, இல்ல?)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-68400231143929818702010-02-07T12:42:37.492+05:302010-02-07T12:42:37.492+05:30புலிகேசி,
என்ன சொல்ல வந்தோம்னா...இருங்க முன்னாடி ப...புலிகேசி,
என்ன சொல்ல வந்தோம்னா...இருங்க முன்னாடி போய் படிச்சுட்டு வந்துடறோம்...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-17806305395793325622010-02-07T12:40:58.916+05:302010-02-07T12:40:58.916+05:30அவன் நாங்க இல்லை சாய்,
தெளிவா குழம்பிட்டீங்கன்னு த...அவன் நாங்க இல்லை சாய்,
தெளிவா குழம்பிட்டீங்கன்னு தெரிஞ்சதுல ஒரு சந்தோஷம்...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-63142997157470595112010-02-07T07:47:18.078+05:302010-02-07T07:47:18.078+05:30இப்ப என்ன பிரச்சினை? என்ன சொ(கொ)ல்ல வரீங்க?இப்ப என்ன பிரச்சினை? என்ன சொ(கொ)ல்ல வரீங்க?புலவன் புலிகேசிhttps://www.blogger.com/profile/15844750432468695151noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-65600575238523510222010-02-07T06:29:35.957+05:302010-02-07T06:29:35.957+05:30ஹேய் அவன்தானா நீ. அப்பாலிக்க வரேன். வர்ட்டா.ஹேய் அவன்தானா நீ. அப்பாலிக்க வரேன். வர்ட்டா.சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80375322675479170022010-02-06T22:06:56.686+05:302010-02-06T22:06:56.686+05:30பெயர்சொல்லவிருப்பமில்லை,
எவ்வளவு சொல்லி இருக்கோம்...பெயர்சொல்லவிருப்பமில்லை,

எவ்வளவு சொல்லி இருக்கோம்..எதுவும் சொல்ல விருப்பமில்லன்னு சொல்லிட்டீங்களே...

பதிவுகளுக்கு இடையே போதிய இடைவெளி இருக்க வேண்டியதுதான்...ஆனாலும் நீங்கள் நீ..ண்ட இடைவெளி விடுகிறீர்கள்!எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-7005483464265907282010-02-06T22:04:35.170+05:302010-02-06T22:04:35.170+05:30மீனாக்ஷி,
அபாரம்...இதை..இதைதான் எதிர்பார்த்தோம்.. ...மீனாக்ஷி,
அபாரம்...இதை..இதைதான் எதிர்பார்த்தோம்.. புரிதலுக்கு நன்றி...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-80349605725868263912010-02-06T21:24:46.558+05:302010-02-06T21:24:46.558+05:30எனக்கு புரிஞ்சது இதுதான்......
நான் பெயர் சொல்ல வி...எனக்கு புரிஞ்சது இதுதான்......
நான் பெயர் சொல்ல விருப்பமில்லை.
நீங்க எதுவும் சொல்ல விருப்பமில்லை

(சொல்ல, விருப்பம் இரண்டையும் எப்படி கோர்க்கிறேன் பாத்தீங்களா...?)பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-15213234733486622752010-02-06T20:22:55.407+05:302010-02-06T20:22:55.407+05:30விருப்பங்களை விரும்புவரிடம் விருப்பமாக சொல்வதற்கும...விருப்பங்களை விரும்புவரிடம் விருப்பமாக சொல்வதற்கும், விரும்புபவர் நம் விருப்பங்களை விருப்பமாக கேட்பதற்கும், விருப்பமான சூழ்நிலை அமையாவிடில், விருப்பங்களை கூட விரும்புபவரிடம் விருப்பமாக சொல்ல முடியாமல், நம்மை விரும்புவரும் நம் விருப்பங்களை விருப்பமாக கேட்க முடியாமல், விருப்பங்கள் எல்லாம் வீணாக போய்விடும், இல்லையா?

எங்களை, நாங்கள் புரிஞ்சுக்காமா...!meenakshinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-70936630818509073242010-02-06T18:23:08.517+05:302010-02-06T18:23:08.517+05:30வாங்க விஜய்,
தைரியமா வாங்க..ஒண்ணுமில்ல...ஒண்ணு......வாங்க விஜய்,

தைரியமா வாங்க..ஒண்ணுமில்ல...ஒண்ணு...மில்லை...நாங்க இருக்கோம்..வாங்க..எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-86473154852730609142010-02-06T18:21:31.522+05:302010-02-06T18:21:31.522+05:30Mrs. Faizakader,
ரெண்டு மிளகு இருந்தா எடுத்து மெல...Mrs. Faizakader,

ரெண்டு மிளகு இருந்தா எடுத்து மெல்லவும். தலை சுத்தல் நின்னுடும்எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-11157266837423791342010-02-06T17:54:43.075+05:302010-02-06T17:54:43.075+05:30அய்யோ சாமி விசு ப்ளாக்கா
ஸ்ரீராம் இருப்பாருன்னு ...அய்யோ சாமி விசு ப்ளாக்கா

ஸ்ரீராம் இருப்பாருன்னு வந்துட்டேன்

சாரிங்க

விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-743118580121308832010-02-06T17:24:10.606+05:302010-02-06T17:24:10.606+05:30ஐய்யோ ... தாங்க முடியவில்லை..
தலை சுற்றுகிறதே...ஐய்யோ ... தாங்க முடியவில்லை..
தலை சுற்றுகிறதே...Anonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-67820655758422147552010-02-06T13:58:21.401+05:302010-02-06T13:58:21.401+05:30Romeo,
இருங்க...இருங்க...ஓடாதீங்க...நில்லுங்க...ஹ...Romeo,

இருங்க...இருங்க...ஓடாதீங்க...நில்லுங்க...ஹலோ...அடுத்த பதிவு பாத்துட்டு போங்க பாஸ்...அட, கொஞ்சம் பழைய பதிவுகளாவது பாத்துட்டு முடிவு பண்ணுங்க..ஓடாதீங்க..எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-19203010455640331892010-02-06T13:47:06.945+05:302010-02-06T13:47:06.945+05:30பாஸ் தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன் .. என்ன மன்னி...பாஸ் தெரியாம இந்த பக்கம் வந்துட்டேன் .. என்ன மன்னிச்சு விட்டுங்க. இனி இந்த சைடு வரவே மாட்டேன்.Romeoboyhttps://www.blogger.com/profile/12489565573573039386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-36515024986485151222010-02-06T13:42:01.115+05:302010-02-06T13:42:01.115+05:30புதிய ஐடியா தந்தவர் நீங்கதான் ஷங்கர்,
கொ.ப.செ வா வ...புதிய ஐடியா தந்தவர் நீங்கதான் ஷங்கர்,
கொ.ப.செ வா வந்துடுங்க...எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-88167318379269140912010-02-06T13:32:51.051+05:302010-02-06T13:32:51.051+05:30தேனு மேடம்,
அவ்வளவு வீக்கான கட்டிடத்துலய இருக்கீங...தேனு மேடம்,
அவ்வளவு வீக்கான கட்டிடத்துலய இருக்கீங்க...ஏதோ கட்டிடம் பலமா இருக்கா இல்லையா என்று தெரிந்து கொள்ளவாவது இந்த பதிவு உதவியதே...பாவங்க..ரொம்ப ஒல்லிப் பொண்ணு அது..எங்கள்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1788649157671288584.post-37219033952270855962010-02-06T13:30:27.549+05:302010-02-06T13:30:27.549+05:30மேடி,
உங்க பெயருக்கு தகுந்தாற்போல யோசிக்கறீங்க... ...மேடி,
உங்க பெயருக்கு தகுந்தாற்போல யோசிக்கறீங்க... படம் எங்கிருந்து எடுத்தோம் என்பது முக்கியம் அல்ல...எதற்காக எடுத்தோம் என்பதுதான் முக்கியம். இதையெல்லாமா துப்பறிவாங்க...ரொம்ப குறும்பு நீங்க.எங்கள்noreply@blogger.com